text stringlengths 15 110 | label int64 0 5 |
|---|---|
மனைவியின் தம்பியை வெட்டிக்கொன்ற கணவர் - பட்டப்பகலில் பரபரப்பு | 4 |
வெஸ்ட் இண்டீஸ் பவுலரை கிண்டலாக புகழ்ந்த ரோகித் ஷர்மா | 3 |
மாமிசத்துண்டு போல விற்கத் திட்டம்: அமலா பால் அதிர்ச்சி | 0 |
சென்னை பள்ளியில் தாத்தா பாட்டி தினம் | 4 |
வீட்டில் ஓய்வில் இருந்த மாணவிக்கு பாலியல் வன்கொடுமை ! | 4 |
குர்மீத் ஆசிரமத்தில் இருந்து 18 சிறுமிகள் மீட்பு | 1 |
ஷூட்டிங்கில் விபத்து: வில்லன் நடிகர் காயம்! | 0 |
வாகன காப்பீட்டை புதுப்பிக்க புது உத்தரவு | 1 |
திடீர் விளக்கம் ஏன்? | 4 |
ஒரே நாளில் இரண்டு தங்கம் ! ஆசியப் போட்டியில் அசத்திய இந்தியர்கள் | 3 |
கிறிஸ்தவ மதபோதகர் லாசரஸ் மீது மேலும் 5 வழக்குகள் | 4 |
பிரதமர் மோடியை கொல்ல சதி? - மாவோயிஸ்ட், சமூக செயற்பாட்டாளர்கள் கைது | 1 |
“மூன்று வாக்குகளில் தோல்வியா?” - மறுகூட்டலில் ஏமாந்த காங். வேட்பாளர் | 1 |
சென்னை புத்தக கண்காட்சி இன்று தொடக்கம்.. புத்தக பிரியர்களுக்கு விருந்து..! | 4 |
முழுக் கருத்து சுதந்திரமே மிக சிறந்த ஜனநாயகம்: ஜி.வி.பிரகாஷ் ட்விட் | 0 |
பெட்ரோல் போட போறீங்களா..? வருகிறது பிரதமரின் அறிவிப்பு..! | 1 |
வீரப்பன் மனைவியின் புதிய அமைப்பு: "மண் காக்கும் வீரத்தமிழர் பேரமைப்பு" | 4 |
கைகளில் கருப்புப் பட்டையுடன் களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் | 3 |
நாட்டை வழிநடத்தும் தகுதி ராகுலுக்கு உள்ளது: சிவசேனா எம்பி சஞ்சய் ரவுட் | 2 |
மீனவர்கள் விவகாரத்தில் தலையிடுங்கள்: மோடிக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை | 4 |
மதகுகள் உடைய காரணம் என்ன ? - முதலமைச்சர் விளக்கம் | 4 |
தடை நீங்கியது: மெர்சல் தீபாவளி.. ரசிகர்கள் உற்சாகம்! | 0 |
“ஜெயலலிதா மரணம் பற்றி சசிகலாவை விசாரிக்க வேண்டும்” - பொன்னையன் | 2 |
வெளியானது ‘பேட்ட’ படத்தின் விஜய்சேதுபதி போஸ்டர் | 0 |
ஒகி புயல்: குமரியில் பலியானோர் எண்ணிக்கை 10ஆக உயர்வு | 4 |
“புலியை கொல்ல உத்தரவிட்ட அமைச்சரை நீக்குங்கள்” - மேனகா காந்தி வலியுறுத்தல் | 1 |
பிரபாஸ் மாதிரி ஒரு ஹீரோவை காட்டுங்க பார்ப்போம்: ராஜமவுலி | 0 |
தயாநிதி மாறன் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் | 1 |
தலைமைச் செயலகத்தில் கிரிஜா வைத்தியநாதன் திடீர் ஆலோசனை | 4 |
மேல்முறையீடு செல்லாததுதான் பிரிவுக்கு காரணமா? - செந்தில்பாலாஜி பதில் | 2 |
பிருத்வி ஷா காயம்: இந்திய கிரிக்கெட் அணிக்கு சிக்கல்! | 3 |
’குண்டர்கள் மன்றமாகும் ரசிகர் மன்றம்’: நடிகை பார்வதி பாய்ச்சல்! | 0 |
ஆளுநரை திரும்பப் பெறுக: திமுகவினர் பேரணி | 4 |
காவிரி நீர் திறப்பை முறைப்படுத்த புதிய அமைப்பு? | 4 |
காஷ்மீர் சிறுமி கொலை வழக்கு: வேறு மாநிலத்திற்கு மாற்றம் | 1 |
காஷ்மீரில் ராஸி படப்பிடிப்பு முடிந்தது: அலியா பட் கொண்டாட்டம் | 0 |
மொபைல் இருந்தால் போதும்..! இனி ஈஸியாக பாஸ்போர்ட் பெறலாம்..! | 1 |
அரவிந்த் சுப்ரமணியன் திடீர் ராஜினாமா - ஃபேஸ்புக்கில் பிரியா விடை கொடுத்த அருண் ஜெட்லி | 1 |
“சாலையை அமைத்துவிட்டு உணவுக்கு என்ன செய்ய?” - நீதிபதிகள் கேள்வி | 4 |
கிரண்பேடி விருந்து அழைப்பை புறக்கணித்த நாராயணசாமி | 4 |
அமெரிக்க அழகியான விஞ்ஞானி ! | 5 |
ஓவர் பசி: ஹெலிகாப்டரை ஓட்டலில் இறக்கினார் விமானி! | 5 |
பொறியியல் பட்டதாரிகள் 60% பேருக்கு வேலை இல்லை | 1 |
அமெரிக்கா செல்வது ஏன்? மோடி விளக்கம் | 1 |
20ஆம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: க.அன்பழகன் அறிவிப்பு | 2 |
திருச்சி அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு இன்று இருவர் உயிரிழப்பு | 4 |
சர்ச்சை பேச்சு: மன்னிப்புக் கேட்டார் அமைச்சர் ஹெக்டே! | 1 |
கபடிப் போட்டியில் திருநெல்வேலி வென்றது | 4 |
அற்றுப் போனதா மனிதநேயம் - ஃபேஸ்புக் லைவ்வில் இளைஞர் தற்கொலை | 1 |
1000 கோடியை நெருங்கும் பாகுபலி | 0 |
பாதுகாப்பு துறை அமைச்சரானார் நிர்மலா சீதாராமன்: 9 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு | 1 |
டிடிவி ஆதரவாளர்கள் 9 பேர் அதிமுக பொறுப்பிலிருந்து நீக்கம் | 2 |
நடிகையின் பியூட்டி பார்லரில் துப்பாக்கிச் சூடு: மும்பை தாதா கும்பல் கைவரிசை | 0 |
கரையை கடக்கத் தொடங்கியது - சூறைக்காற்றுடன் கோர மழை | 4 |
ஆசிரியை தாக்கியதில் மயங்கி விழுந்த மாணவி மருத்துவமனையில் அனுமதி | 4 |
சென்னையில் கனமழை... ஏஎடிஎம்-கள் முன் மக்கள் அவதி | 4 |
முத்தலாக் மோசமானது மற்றும் விரும்பத்தகாதது - உச்சநீதிமன்றம் | 1 |
என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆன விக்ரம் பிரபு | 0 |
டி20 தொடரில் தோனி நீக்கம்: விராத் கோலிக்கு ரெஸ்ட்! | 3 |
’கனவு வாரியம்’ ஹீரோயின் வீட்டுக்குள் புகுந்து கொள்ளை! | 0 |
“ஆள் பற்றாக்குறையால் வழக்குகளை விசாரிக்க முடியாது” - சிபிஐ விளக்கம் | 4 |
‘புலி முருகன்’ஆக்ஷன் கிங் ரஜினி படத்திற்கு ஒப்பந்தம் | 0 |
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்குகள் அனைத்தும் சென்னைக்கு மாற்றி உத்தரவு | 4 |
திமுக பொருளாளர் துரைமுருகனின் பாஸ்போர்ட் செல்லும் : உயர்நீதிமன்றம் | 4 |
கைது நடவடிக்கையில் இருவேறு அணுகுமுறையா? : ஸ்டாலின் கடும் கண்டனம் | 2 |
லஞ்சம் பெற்றதாக புகார் - சிபிஐ சிறப்பு இயக்குநர் மீதே வழக்குப்பதிவு ! | 1 |
மைசூரு தசரா: போலீஸ் பாதுகாப்புடன் யானைகளுக்கு நடைபயிற்சி | 1 |
ஒரே சண்டை... குடும்பச் சண்டையாக மாறிய பிக்பாஸ் 2..! | 0 |
உறவினரின் திருமணத்திற்கு அழைத்து செல்லாத கணவர்: சென்னையில் கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை | 4 |
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை இன்று தொடக்கம் | 4 |
தமிழ் இருக்கைக்காக நிதி அளித்த ஆட்டோ டிரைவர் | 4 |
கருண் நாயருக்கு இடமில்லையா?: விராட் கோலி என்ன சொல்கிறார்? | 3 |
பாலியல் தொழிலாளி என்பதா? மானேஜர் மீது நடிகை பரபரப்பு புகார்! | 0 |
'பாதுகாப்புத்துறைக்கு பெண்கள் அதிகம் வர வேண்டும்' : நிர்மலா சீதாராமன் | 1 |
பட்ஜெட்டுக்கு தயாராகும் நிதியமைச்சகம் ! | 1 |
பந்துவீச்சாளர்களிடம் அதிகம் பேசக்கூடாது என புரிந்துகொண்டேன் - விராட் கோலி | 3 |
தங்கல் 3 நாட்களில் 100 கோடி வசூல் | 0 |
ஹீரோயின் கார் மோதி வாலிபர் உயிரிழப்பு! | 0 |
ரோட்ல குப்பை போட்டா 25 ஆயிரம் பைஃன் ! சென்னை மாநகராட்சி அதிரடி | 4 |
பாடகி சின்மயிக்கு தமிழிசை ஆதரவு | 4 |
சிலைக்கடத்தல் பிரிவுக்கு அதிகாரி நியமனம் ! | 4 |
காங்கிரசுடன் மாயாவதி கூட்டணி - ஆனால் ஒரு நிபந்தனை..! | 2 |
எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்பட வேண்டும் : அமைச்சர் எஸ்.பி.வேலுமணி | 4 |
நாட்டு மக்களிடம் ரகசியம் என்பதே இருக்கக் கூடாதா..? மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் அரசு..! | 1 |
ரஹானே, இஷான் கிஷான் அபார சதம்: கோப்பையை வென்றது சி அணி! | 3 |
சிறுமி கொலை வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி ! | 4 |
அரசு வேலைக்கு ஆசைக்காட்டி 3 லட்சம் மோசடி : ஒருவர் கைது | 4 |
நடிகை பாலியல் விவகாரம்: நடிகர் அக்ஷய் குமார் புகார் | 0 |
பாதுகாப்பை நிராகரிக்கும் இரோம் ஷர்மிளா... | 1 |
சென்னையில் காற்று மாசு மிக அதிகம் : ஆய்வில் தகவல் | 4 |
பாம்பன் பாலத்தை கஜா புயல் தாக்கியதா..? - உலவும் போலி வீடியோ காட்சி | 4 |
‘பருவமழையால் காவிரி நீர் பங்கீடு சுமூகமானது’ - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி | 1 |
காதலிக்காக மனைவியைக் கொன்ற கணவர்: காதலர் தின பரிசாக செய்தது அம்பலம் | 1 |
கொக்கரித்த கோரி.. டெல்லியிடம் வீழ்ந்தது ஐதராபாத் | 3 |
ராஜினாமா கடிதம் கொடுத்தார் திலீப்: நடிகைகள் பார்வதி, ரம்யாவுக்கு கடும் எதிர்ப்பு! | 0 |
ராஜஸ்தான் முதல்வராக பதவியேற்றார் அசோக் கெலாட் | 1 |
கொட்டும் மழையில் போராடிய மீனவக் குடும்பங்கள் | 4 |
உலக சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டி: 3 மணி நேரம் போராடி வீனஸ் வெற்றி | 3 |
ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா நடவடிக்கைகள் என்ன?: உயர்நீதிமன்றம் கேள்வி | 2 |
பெண்களின் கூந்தலை வெட்டும் விவகாரம்: குஜராத்துக்கும் பரவியது! | 1 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.