text stringlengths 15 110 | label int64 0 5 |
|---|---|
தாதாவாக திரைக்கு வருகிறார் கங்குலி ! | 3 |
ராகுலை முன்மொழிந்தது ஏன் ? ஸ்டாலின் விளக்கம் | 2 |
காவிரி பிரச்னையில் பிரதமரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை - முதலமைச்சர் பழனிசாமி | 2 |
“விவசாயிகள் தன்னம்பிக்கையை இழக்கக் கூடாது” - நிர்மலா சீதாராமன் | 2 |
விஸ்வரூபம் 2 பர்ஸ்ட் லுக்: இன்று மாலை வெளியாகிறது | 0 |
ஆட்சேபமற்ற நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் பட்டா..! | 4 |
மத்திய அரசின் பட்ஜெட் வளர்ச்சிக்கானது: முதலமைச்சர் பழனிசாமி | 4 |
சுதந்திரமாகத்தான் இருக்கிறார்கள் எம்எல்ஏக்கள்: அரசு விளக்கம் | 4 |
இன்று தாக்கலாகிறது மத்திய பட்ஜெட் | 1 |
தேர்தல் முடிவுகள் குறித்து பேசாத பிரதமர் மோடி..! | 1 |
ரபேல் ஒப்பந்தத்தில் காங்கிரஸ் பொய் கூறுகிறது- அருண் ஜெட்லி | 1 |
குரங்கணி காட்டுத்தீ: விசாரணை அதிகாரி ஆய்வு | 4 |
ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை... விடுமுறை அளிக்காததால் விரக்தி? | 4 |
நீட் வினாத்தாள் விவகாரம் : சி.பி.எஸ்.இ மேல்முறையீட்டு மனு | 4 |
’என்னை பலர் ஏய்ச்சிருக்காங்க’: நடிகை கஸ்தூரி பகீர் புகார்! | 0 |
இதுதான் ஜெயலலிதாவின் வேதா நிலையம் சீக்ரெட்! | 4 |
வாஜ்பாய் விரைவில் குணமடைய ஸ்டாலின் வாழ்த்து | 4 |
பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்: 17 பேர் உடல் சிதறி பலி | 5 |
16 நிமிடங்களில் விண்வெளிக்கு செல்லும் 3 இந்தியர்கள் | 1 |
முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டில் மருத்துவமனைகள் முறைகேடு: தமிழக அரசு | 4 |
'சக்க போடு போடு ராஜா' டிசம்பர் 22-ல் வெளியாகிறது | 0 |
பட்டாசுக் கடை உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் | 4 |
ரஜினி ரசிகர்களை புண்படுத்தினேனா? பார்த்திபன் விளக்கம்! | 0 |
இன்று 3-வது டெஸ்ட்: ரிஷப் பன்ட்டுக்கு வாய்ப்பு | 3 |
மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தை கைது | 4 |
நீட் தேர்வு மைய குளறுபடியும்.. கட்டுப்பாடுகளும்... உண்மையில் நடந்தது என்ன..? | 4 |
தங்கிலிஷ் முறையில் ட்வீட் போட்டு அசத்தும் அமெரிக்கப் பெண்..! | 4 |
நடுவானில் மோதலில் ஈடுபட்ட ஆண் - பெண் விமானிகள் சஸ்பெண்ட்! | 1 |
கால்பந்து கலாச்சாரம் கிரிக்கெட்டிலும் வருகிறதா..? | 3 |
நாடு முழுவதும் ஒரே மின் கட்டணம்: நிதிஷ் குமார் யோசனை | 1 |
மாப்பிள்ளை ஊர்வலத்தில் மணமகனுக்கு நிகழ்ந்த சோகம் | 1 |
நடிகையை காணக் குவிந்த ரசிகர்கள் கூட்டம்: தடியடி நடத்தி கலைத்த போலீசார் | 0 |
மாநில சுயாட்சிக்கு புத்தாண்டு வழிவகுக்கும்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து | 2 |
துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் | 4 |
அவமானங்கள், தடைகள், சர்ச்சைகள் ! மீண்டெழுந்தார் மிதாலி ராஜ் | 3 |
அமித்ஷா மகன் சொத்து விவகாரம்: செய்தி வெளியிட்ட நிறுவனத்திற்கு குஜராத் நீதிமன்றம் சம்மன் | 2 |
லாட்டரியில் ஜாக்பாட் - இந்தியருக்கு ரூ.18 கோடி பரிசு | 5 |
கொள்ளையடிக்கப்பட்ட மக்கள் பணம் மீட்கப்படுகிறது: பொன்.ராதாகிருஷ்ணன் | 4 |
கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை விவகாரம்: பிஷப் கைது? | 1 |
திருப்பதியில் பக்தர் ஒருவர் ஆண்டுக்கு இருமுறை மட்டுமே தரிசிக்க அனுமதி? | 1 |
பாலியல் வன்கொடுமை செய்தது நம்பும்படியாக இல்லை : நீதிமன்றம் | 4 |
முதல் பெண் பைலைட் அவானி சதுர்வேதி பற்றி சில தகவல்கள் | 1 |
சிறுமிகள் தங்கும் விடுதியில் சோதனை ! அதிர்ச்சியில் உறைந்த போலீஸார் | 1 |
நிர்மலாதேவி வழக்கை 6 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும்: உயர்நீதிமன்றக் கிளை | 4 |
பிரபல சினிமா கதாசிரியர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை | 0 |
ரஜினியை விமர்சித்தே சிலர் உச்சத்திற்கு வர நினைக்கிறார்கள் - தனுஷ் பேச்சு | 0 |
இந்தக் கனமழைக்கும் நிரம்பாத ஏரிகள் | 4 |
போலிச் சான்றிதழ் கொடுத்தாரா டெல்லி பல்கலை மாணவர் சங்கத் தலைவர் ? | 1 |
உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் துபாயில் நாளை தொடக்கம் | 3 |
இணையத்தை கலக்கும் நயன்தாராவின் போட்டோக்கள் | 0 |
சிரியா போர்: 19 நாட்களில் இத்தனை உயிரிழப்புகளா? | 5 |
டிசம்பரில் காதலரை கரம்பிடிக்கிறார் சாய்னா! | 3 |
எம்.எல்.ஏ ஹாஸ்டலில் சிறுமி பலாத்காரம் | 1 |
“நிவாரண பொருட்களுக்கு பேருந்தில் கட்டணம் இல்லை” - விஜயபாஸ்கர் | 4 |
தீபக் மிஸ்ராவை தகுதி நீக்கக் கோரும் விவகாரம் - எதிர்க்கட்சிகளின் மனு தள்ளுபடி | 1 |
ட்ரம்ப் இன்னும் வளர வேண்டும்: அமெ. துணை அதிபர் கிண்டல் | 5 |
“இது சிறந்த அணிதான்” - விமர்சித்தவர்களை விளாசிய ரவிசாஸ்திரி | 3 |
’சப்பாணி’ கேரக்டருக்கு கமலை தேர்வு செய்தது ஏன்? மலரும் நினைவுகளில் பாரதிராஜா! | 0 |
ரஜினி இடத்தைப்பிடித்த விஜய் | 0 |
வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை வேண்டும்... ராகவா லாரன்ஸ் | 4 |
சபரிமலையில் திருநங்கைகளுக்கு அனுமதி மறுப்பு: போலீஸ் மீது பரபரப்பு புகார் | 1 |
72வது சுதந்திர தினம் : தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி | 5 |
டெஸ்ட் போட்டிகளிலும் என்னால் சாதிக்க முடியும்: தினேஷ் கார்த்திக் நம்பிக்கை | 3 |
இரட்டை இலை விவகாரத்தில் மத்திய அரசை குற்றம்சாட்டுவதா?: பொன்.ராதாகிருஷ்ணன் | 2 |
சபரிமலையில் திருநங்கைகளுக்கு அனுமதி மறுப்பு: போலீஸ் மீது பரபரப்பு புகார் | 1 |
ஆண்டுக்கொரு முறை பூக்கும் மார்கழிப் பூ! | 4 |
கடைசி டி20: பும்ரா, குல்தீப், உமேஷூக்கு ரெஸ்ட்! | 3 |
பாண்ட்யா பயமில்லாத வீரர்: ரோகித் சர்மா | 3 |
மீனவர்கள் கைது நிறுத்தப்பட வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம் | 4 |
வனவிலங்குகளை வேட்டையாடினால் ஆயுள் தண்டனை! | 5 |
“கல்வீச்சில் ஈடுபட்டதால் ரயிலை வேகமாக இயக்கினேன்”- ஓட்டுநர் வாக்குமூலம் | 1 |
படப்பிடிப்பில் விபத்து: எமி ஜாக்சன் காயம் | 0 |
கஜா புயல் பாதிப்பு.. சிவகுமார் குடும்பம் சார்பில் ரூ.50 லட்சம் நிதியுதவி | 4 |
'ராஜா திரும்பவும் வந்துவிட்டார்' தோனியும் விசாகப்பட்டினமும் ! | 3 |
விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கிய பிரசன்னா-சினேகா தம்பதி | 4 |
போதையில் விமானப் பெண்ணிடம் தகராறு....பிக்பாஸ் நடிகர் மீது புகார் | 0 |
சுற்றுலாப் பயணிக்கு முத்தம் கொடுத்த சிங்கம் | 5 |
ஓட்டுக்காக என்னை சிலுவையில் அறைய விரும்புகிறார்கள் : விஜய் மல்லையா | 1 |
இடித்து தரைமட்டமாக்கப்பட்ட விஜய்யின் நீலாங்கரை வீடு | 0 |
விம்பிள்டனில் ஸ்லோவாக்கியா வீராங்கனை சாதனை | 3 |
மீண்டும் இயங்கிய 'ஜலராஜா' 2 மாடி படகு | 1 |
தமிழக அரசின் மானிய விலை ஸ்கூட்டர் திட்டம்: தொடங்கி வைக்கிறார் மோடி? | 2 |
காஷ்மீரில் பதற்றம் நீடிப்பு: இணைய சேவை முடக்கம்! | 1 |
தமிழகத்திற்கு பச்சைத் தூரோகம்: மத்திய அரசு மீது வைகோ குற்றச்சாட்டு | 2 |
அர்ஜூன் ரெட்டி ரீமேக்: விக்ரம் மகன் துருவ் ஹீரோவாக அறிமுகம் | 0 |
“விடுமுறை நாளில் யாரும் பேக்ஸ் இயந்திரம் அருகே இருக்கமாட்டார்கள்”- காஷ்மீர் ஆளுநர் விளக்கம் | 1 |
“வாஜ்பாய்க்கு இரங்கல் இல்லையா!” - நடிகர் சங்கத்திற்கு தமிழிசை கண்டனம் | 4 |
தமிழக விவசாயிகளின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் | 4 |
ட்ரெண்டான கண்ணான கண்ணே : ட்விட்டர் முழுவதும் மழலையின் முகங்கள்! | 0 |
தமிழக அரசின் முடிவில் ஏதோ மர்மம் இருக்கிறது- ஸ்டாலின் | 2 |
மயங்க் ஏமாற்றம், விஹாரி விஸ்வரூபம்: இந்திய ஏ அணி ரன்கள் குவிப்பு! | 3 |
ராகுலுக்கு போட்டியாக தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிப்பா? | 1 |
தங்கிலிஷ் முறையில் ட்வீட் போட்டு அசத்தும் அமெரிக்கப் பெண்..! | 4 |
போராட்டத்தில் நாம் செய்ய வேண்டியவை இதுதான்..! ஜி.வி.பிரகாஷ் அதிரடி | 4 |
மீனவர்கள் 12 மணி நேரத்துக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் - வானிலை மையம் எச்சரிக்கை | 4 |
கடற்படையில் இருந்து விடைபெற்றது கனக்லதா! | 1 |
நாயின் வாயை கட்டி போட்ட உரிமையாளருக்கு 5 ஆண்டுகள் சிறை | 5 |
ஆசிபா விவகாரம்: பாஜக அமைச்சர்கள் இருவர் ராஜினாமா | 1 |
உத்தராகண்டில் அதிக கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் | 1 |
நக்கீரன் ஊழியர்கள் முன் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை | 4 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.