text
stringlengths
15
110
label
int64
0
5
தலைமுடி வெட்டப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட மாணவி... சைக்கோ கொலையாளியின் வெறிச்செயலா?
4
யானையை கருணைக்கொலை செய்யலாம்: நீதிமன்றம் அனுமதி  
4
நயவஞ்சகத்துடன் செயல்படுகிறதா மத்திய அரசு? ஸ்டாலின் கேள்வி
4
பிரதமரானார் ராஜபக்சே - இலங்கையில் அரசியலமைப்பு நெருக்கடியா?
2
திருநங்கை பிரித்திகா யாசினிக்கு தர்மபுரியில் சப்-இன்ஸ்பெக்டர் பணி
4
இலவசமாக தென்னை, வாழை கன்றுகள்: தமிழக அரசு முடிவு
4
அஜித் பட நடிகைக்கு பாலியல் தொல்லை
0
தேசிய கீதம் பாடிய மாணவர்களை தடுத்த மதராஸா ஆசிரியர் கைது!
1
வறட்சியால் தொடரும் மரணம்... ஒரே நாளில் 5 விவசாயிகள் உயிரிழப்பு
4
மேட்டூர் நீர்மட்டம் 90 அடியை தாண்டியது
4
பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் 12 ஆக உயர்வு
4
அமீர்கான் வெளியிடும் விஸ்வரூபம்-2 ட்ரெய்லர்
0
தலைவராக உள்ள செயல்தலைவரே - துரைமுருகன்
2
சாமானியர்கள் இலவசங்களை எதிர்பார்க்கவில்லை: பிரதமர் மோடி
2
புதுக்கோட்டையில் லாரியும் காரும் நேருக்குநேர் மோதி விபத்து
4
இளைஞரை விஷம் வைத்து கொன்ற தம்பதி ! விசாரணையில் திடுக்கிடும் தகவல்!
4
காப்புரிமை தொடர்பான இளையராஜாவின் வழக்கு தள்ளுபடி
4
பற்றி எரியும் பிரான்ஸ்.. எங்கும் போராட்டங்கள் - என்ன நடக்கிறது?
5
ப.சிதம்பரத்தின் உறவினர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை
2
மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரியது காங்கிரஸ் 
1
‘விசுவாசம்’ அஜித்திற்கு படத்தில் எத்தனை கெட் அப்?
0
இந்தியாவின் மறதி நகரம் எது?
1
உலக ஹாக்கி லீக்: வெண்கலம் வென்றது இந்திய அணி
3
மெரினாவில் டைவ் அடித்து குளித்த போலீஸ் : படுகாயத்துடன் மீட்பு
4
'ஜெயலலிதாவின் மகள் என்பதற்கான ஆதாரம் இல்லை' அம்ருதா மனு தள்ளுபடி
4
காந்தி, விவேகானந்தருக்கு பிறகு ஒரு சிறந்த தலைவர் அப்துல்கலாம்: புற்றுநோய் நிபுணர் சாந்தா
4
சாதாரண குடிமகனை கரம்பிடிக்கும் ஜப்பான் இளவரசி 
5
கணவரை கொலை செய்த மனைவி; காட்டிக்கொடுத்த மகன்
4
ஒருநாள் போட்டி: கோலியா? லுங்கியா? மோதல்!
3
“ஒருசிலர் விலகுவதால் எந்தப் பாதிப்பு இல்லை” - டிடிவி தினகரன் கடிதம்
2
முதலமைச்சரை பதவி நீக்கம் செய்க: ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
4
ஹெட்போன் ஆர்டர் செய்த சோனாக்ஷி சின்ஹா.. இரும்புத் துண்டு வந்ததால் அதிர்ச்சி..!
0
“தெலுங்கு மக்களை டெல்லியில் அடமானம் வைத்துவிட்டார் சந்திரபாபு” - பவன் கல்யாண் சாடல்
2
பயணிகளுக்காக களத்தில் நின்று பேசிய தமிழிசை..!
4
தனி‌‌யாரிடம் இருந்து நிலக்கரி வாங்க‌ தமிழக அரசு திட்டம்?
4
இது ஜனநாயகம் இல்லை - சர்கார் குறித்து கமல் 
0
பெரியாருக்கு மெரினாவில் நினைவிடம் இருக்கிறதா? அரசு தரப்பு வாதம்!
4
மறுபடியும் மாணவியாக மாறியிருக்கிறார் தமன்னா
0
பா.வளர்மதிக்கு தமிழக அரசின் பெரியார் விருது
4
மயாங்க் அகர்வால் எங்கே ? ஹர்பஜன் கடும் தாக்கு
3
சிட்டியை காண ரெடியா ? ஷங்கர் வெளியிட்ட புதிய போஸ்டர்
0
'வலி தாங்க முடியாமல் துடித்தேன் தங்கத்தை வென்றேன்' ஸ்வப்னா பர்மன் !
3
நடிகர் விஜயராஜ் மாரடைப்பால் மரணம்!
0
மக்களின் அச்சம் புரிகிறது: பொன்.ராதாகிருஷ்ணன்
4
போலீஸ் வீட்டில் கொள்ளை - நகைகளோடு திருடன் கைது
4
கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஒரே நாளில் 22 பேர் பலி
1
ஆர்.கே.நகர்: நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்ற பாஜக!
2
இன்ஸ்டாகிராமில் நுழைகிறார் ஐஸ்வர்யா ராய்
0
வெளியானது ரஜினியின் 'பேட்ட' படத்தின் டீஸர்
0
சிவகார்த்திகேயனிடம் மன்னிப்புக் கேட்ட கமல்: ஏன்? எதற்கு?
0
அரசுப்பள்ளி கழிவறையை நவீனப்படுத்திய ஆசிரியர் : குவியும் பாராட்டுக்கள்
4
கருணைக் கொலை செய்யுங்கள்: ஆட்சியரிடம் சகோதரிகள் மனு
4
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மற்றொரு இலங்கை வீரர் சஸ்பென்ட்!
3
அந்த கடைசி மெசேஜ்: விமான பணிப்பெண் மரணத்தில் மேலும் திடுக்!
1
பத்திரிகை ஆசிரியர்கள் கில்டில் இருந்து அக்பர், தேஜ்பால் சஸ்பெண்ட்!
1
ரூ.10 நோட்டுகளுக்கு ஆசைகாட்டி ரூ.55 ஆயிரத்தை அடித்துச்சென்ற திருடன்
4
வெற்றி பறிபோனதால் தேம்பித்தேம்பி அழுத சிறுவன் - இன்ப அதிர்ச்சி கொடுத்த வீரர்கள்
3
பிரதமர் மோடி பயணம் : இந்தியா-ஜப்பான் ஒப்பந்தங்கள் கையெழுத்து
5
அரசுப் பள்ளியில் பயின்றோருக்கு செங்கோட்டையன் அழைப்பு
4
புதிய தலைமைச் செயலக கட்டிட முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து
4
ஜி-20 உச்சி மாநாடு : அர்ஜெண்டினா புறப்பட்டார் பிரதமர் மோடி
5
“நீதிமன்ற ஊழலை சினிமாவாக எடுக்க அனுமதி கொடுங்கள்” - நீதிபதிக்கு ஒரு விபரீத கடிதம்
1
ஐ.எஸ்ஸுக்கு ஆட்களை சேர்த்துவிட்ட இளம்பெண்ணுக்கு ஜெயில்
1
'லொக்கேஷன்' வேட்டையில் இந்தியன் 2 !
0
யோகிபாபுவின் ரகளையான ‘கூர்கா’ ஃபர்ஸ்ட் லுக்
0
புத்தாண்டையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம்
4
வாகனப் பதிவுக்கு இன்று முதல் ஆதார் கட்டாயம்
4
திருநங்கையை மணந்த எம்பிஏ பட்டதாரி..!
1
டிடிவி தினகரனுக்கு பதிலளித்து தரம் தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை: மு.க.ஸ்டாலின்
4
திமுகவில் இணைந்தார் செந்தில்பாலாஜி
2
பள்ளிச் சிறுவர்களுக்கு வெளிநாட்டினர் பாலியல் தொல்லை?: ஜாமீனை ரத்து செய்ய உயர்நீதிமன்றம்
4
15 மற்றும் 1‌6 தேதிகளில் வடதமி‌ழகத்தில் கனமழை
4
“மேகதாதுவை ஆய்வு செய்ய மட்டுமே அனுமதி” - தமிழிசை 
2
லண்டன் நட்சத்திர ஓட்டலில் பயங்கர தீ: உயிர் தப்பிய பாப் பாடகி
5
இந்தி மொழியை திணிக்கிறோமா? நிர்மலா சீதாராமன் மறுப்பு
4
புவி வெப்பமய‌மாதல்... இந்தியாவிற்கு எச்சரிக்கை
1
திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் விடிய விடிய ரெய்டு
4
ஆதார் விவரங்களை சரிபார்க்க புதிய வசதி
1
‘கஜா’வை தொடர்ந்து மீண்டும் ஒரு தாழ்வு பகுதி
4
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அதிக வாக்குகளுடன் இந்தியா
1
மீனவர்கள் மீட்பு: முதலமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை
2
“அது என்னவோ..கோலிக்கும், கும்ளேவுக்கும் ஒத்தே வரவில்லை” மனம் திறந்தார் லஷ்மண்
3
தப்பு தப்பா கணக்கு சொல்கிறார்களோ?: மன்மோகன் சிங் டவுட்
2
வாழ்வா ? சாவா ? கொல்கத்தாவுக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மும்பை !
3
“ஆட்டுமந்தைகள்தான் கூட்டமாக வரும்” - காங்கிரசை விமர்சித்த தமிழிசை
4
“உடைமைகள் ஜப்தி செய்யப்படும்” - சிம்புக்கு நீதிமன்றம் எச்சரிக்கை
0
ஆர்.கே.நகர் வாக்குகள் 19 சுற்றுகளில் எண்ணப்படும்: மாவட்ட தேர்தல் அதிகாரி
4
இளவரசிக்கு 15 நாட்கள் பரோல்
4
கூட்டணி ஏன் வைத்தீர்கள்? திமுகவுக்கு தமிழிசை கேள்வி
4
ஆறுமுகசாமி ஆணையம் சார்பில் மருத்துவ குழு தேவை- அப்போலோ
4
ஜெயலலிதா படம் பேரவையில் திறப்பு: காங்கிரஸ் புறக்கணிப்பு!
2
நெல்லை வழக்கில் கருணாஸுக்கு முன் ஜாமீன்
4
தமிழகத்துக்கு மட்டும் குறைவாக நிதி ஒதுக்கும் மத்திய அரசு: டிகேஎஸ் இளங்கோவன்
1
டிடிவி முன்னிலைக்கு அந்த வீடியோ காரணமா?
4
“மற்றவர்கள் சொல்வதெல்லாம் விஷயமில்லை” - ஃபார்முக்கு திரும்பிய தவான்
3
விவேகம் ரிலீஸ்... அஜீத் உருவம் பதித்த 57 கிலோ இட்லி தயார்!
0
3 மாதமாக உணவு வழங்காத விடுதி‌ நிர்வாகம்: மாணவர்கள் வேதனை
4
“தரங்கெட்ட படங்களால் தமிழகம் தரமிழந்து கிடக்கிறது” பாரதிராஜா வேதனை
0
ஹெலிகேம் மூலம் வரி ஏய்ப்பை கண்டுப்பிடிக்கும் புதுவை முதல்வர்  
1
கனமழை எதிரொலி: பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
4