text stringlengths 15 110 | label int64 0 5 |
|---|---|
டாஸ் வென்றது இந்தியா : பந்துவீச தீர்மானம் | 3 |
தலைநகரில் தாதாக்கள் மோதல்: சினிமா ஸ்டைலில் சரமாரி துப்பாக்கிச் சூடு, 3 பேர் பலி! | 1 |
HM என்றால் ஹெல்த் மினிஸ்டர் அல்ல, Head Master ஆக இருக்கலாமே : அமைச்சர் | 4 |
இடுக்கி அணையில் முதல் முறையாக 5 மதகுகளும் திறப்பு! | 4 |
எளிமையாக போடப்பட்ட அஜித் ‘விஸ்வாசம்’ பூஜை | 0 |
பிஎஸ்-4 விதிப்படி தயாராகாத வாகனங்களை விற்கத் தடை | 1 |
காதலர் தினத்தில் குடும்ப வாழ்க்கைக்கு 'குட் பை' சொன்ன இளம் நடிகர் | 0 |
பவானிசாகர் அணையிலிருந்து நீர்திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி | 4 |
ஒடிஷா முதல்வரை சந்தித்தார் சந்திரசேகர ராவ் | 1 |
கருணாநிதியின் முகம் காண கோபாலபுரத்தில் காத்திருக்கும் தொண்டர்கள்..! | 4 |
நவம்பர் 6 முதல் வடகிழக்கு பருவமழை வலுப்பெறும்.. வானிலை மையம் தகவல் | 4 |
ஏலக்காய் விலை கிடுகிடு உயர்வு | 4 |
பாஜக எதிரிக் கட்சி கிடையாது: துரைமுருகன் | 2 |
திருவள்ளூரில் ப்ளூவேல் விளையாட்டால் இளைஞர் தற்கொலை? | 4 |
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு: 3 அதிமுகவினர் விடுதலை | 4 |
ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களைச் சோதித்த புஜாரா | 3 |
சசிகலா புகைப்படம்: ஓபிஎஸ் அணி பிடிவாதம் | 4 |
“பயிற்சி ஆட்டம் வேறு.. நிஜ ஆட்டம் வேறு” - இஷாந்த் கூறும் களம் | 3 |
40 லட்சியம், 37 நிச்சயம் - டிடிவி தினகரன் | 2 |
ஜம்மு - காஷ்மீரில் நள்ளிரவில் அமலானது குடியரசுத் தலைவர் ஆட்சி | 1 |
துண்டு சீட்டில் ஐன்ஸ்டீன் எழுதிய குறிப்பு ரூ.10 கோடிக்கு ஏலம் | 5 |
மரியா புயலால் சின்னாபின்னமான பியூர்டோ ரிகோ: ட்ரம்ப் வேதனை | 5 |
2017 இல் 7 படங்களில் கலக்கப்போகும் த்ரிஷா | 0 |
இன்று அல்லது நாளைக்குள் ஆளுநர் சரியான முடிவு எடுப்பார்...ரோசய்யா | 4 |
“பாரதிராஜாவுக்கு பயமில்லையா?” - உயர்நீதிமன்றம் கேள்வி | 4 |
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு புதிதாக 6 நீதிபதிகள் நியமனம் | 4 |
100 நாள் வேலைத் திட்டம் - உயர்கிறது ஊதியம் ? | 1 |
கத்துவா சிறுமி வழக்கு: குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர் | 1 |
கங்கையில் நீராடிய 6 பேர் உயிரிழப்பு... கூட்ட நெரிசலில் சிக்கி பலி..? | 1 |
துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பின் நடிகைக்கு மீண்டும் கொலைமிரட்டல்! | 0 |
கருணாநிதியின் உடல்நலம் குறித்து நிதின்கட்கரி கேட்டறிந்தார் | 4 |
தவறுக்கு வக்காலத்து வாங்கலாமா - ரஜினிக்கு நமது அம்மா நாளிதழ் கேள்வி | 2 |
முகாம் இல்லாததால் சுடுகாட்டில் சமைத்து உண்ணும் மக்கள் | 4 |
தலைமை நீதிபதியாகிறார் ரஞ்சன் கோகாய் : கொலிஜியத்தில் மாற்றம் | 1 |
சரிந்து நிமிர்ந்த பெங்களூருக்கு முதல் வெற்றி | 3 |
ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு தேர்தல் இல்லை | 1 |
கோகுல்ராஜ் கொலை வழக்கில் திருப்பம் - சுவாதி மீது வழக்குப்பதிய மனு | 4 |
‘குடியரசுத் தலைவர் ஆட்சி’ - தெலங்கானா எதிர்க்கட்சிகள் போர்க்கொடி | 2 |
‘சிக்சர் அடிச்சா மும்பைக்கு மாறிடறேன்’: ரோகித்தைக் கலாய்த்த ஆஸி.கேப்டன்! | 3 |
சென்டினல் தீவுக்கு சாகச பயணம்: அமெரிக்க இளைஞர் பற்றி புதிய தகவல்! | 1 |
சிரியா மீது அமெரிக்கா அட்டாக்... ட்ரம்ப் அறிவிப்பு | 5 |
98% அதிமுக நிர்வாகிகள் எங்களுடன் உள்ளனர்: சி.வி.சண்முகம் | 4 |
தீபிகா படுகோனை எரித்தால் ரூ.1 கோடி: ஷத்ரிய மகாசபா அறிவிப்பு | 1 |
ஒலிம்பிக் மல்யுத்தம்: இந்திய வீரர் சந்தீப் தோமர் தோல்வி | 3 |
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்திய திரைத்துறையினர் | 0 |
எடப்பாடி அரசு செயல்படத் தொடங்கிவிட்டது: பொன்.ராதாகிருஷ்ணன் | 2 |
கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து வந்த ஒபாமா | 5 |
இன்று முதல் டெஸ்ட்: தக்க வைக்க நினைக்கும் இந்தியா, தகர்க்க துடிக்கும் இலங்கை | 3 |
அம்மா உணவகத்தை அகற்ற எதிர்ப்பு : தட்டு ஏந்தி போராடிய மக்கள் | 4 |
உணவின்றி கட்டிப்போட்டதால் உயிரிழந்த நாய்! உரிமையாளர் மீது வழக்குப்பதிவு! | 1 |
ஆபத்தான பைக் சாகசம் : விபரீதம் அறியா இளைஞர்கள்! | 4 |
உச்சநீதிமன்ற தீர்ப்பு: தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு | 4 |
சென்டினல் தீவு பூர்வகுடிகளின் அம்பு தாக்குதல்... கடற்படை அதிகாரியின் திக் அனுபவம்! | 1 |
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் : 163 பேர் மயக்கம் | 4 |
சர்ச்சையில் சிக்கிய ‘அம்மா’.. அடுத்தடுத்து விலகும் கேரள நடிகைகள்..! | 0 |
வந்துட்டேன்னு சொல்லு.. வடிவேலு திரும்ப வந்துட்டேன்னு சொல்லு | 0 |
“மாணவியே காரணம்” - அதிர்ச்சியடைய வைத்த கல்லூரி முதல்வரின் பேட்டி | 4 |
சின்னம் முடக்கத்தில் மத்திய அரசின் தலையீடிருக்காது: டிடிவி தினகரன் | 4 |
பணப்பட்டுவாடா புகார்: அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் திடீர் ரெய்டு | 4 |
படமாகிறது ’மாப்பிள்ளை கலகம்’: வரலாற்றுக் கதையில் விக்ரம்! | 0 |
இன்று 3 வது ஒரு நாள் போட்டி: ’ஹாட்ரிக்’ சதம் விளாசுவாரா விராத் கோலி? | 3 |
ரஜினியின் ‘காலா’ டப்பிங் தொடங்கியது | 0 |
ஜேஎன்யூ மாணவர் தேர்தல் - அனைத்திலும் இடதுசாரி மாணவர் அமைப்பினர் வெற்றி | 1 |
வெற்றி வாய்ப்பு எப்படி? பும்ரா நம்பிக்கை | 3 |
சென்னையில் காற்று மாசு மிக அதிகம் : ஆய்வில் தகவல் | 4 |
பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம் - பிரதமர் மோடி | 1 |
விவசாய கடனை தள்ளுபடி செய்துவிட்டால் பிரச்னை தீர்ந்துவிடுமா? - நிதி ஆயோக் கேள்வி | 1 |
பேச்சுவார்த்தையில் உடன்பாடு: செவிலியர்கள் போராட்டம் வாபஸ் | 4 |
முத்துக்கிருஷ்ணன் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம்: முதலமைச்சர் நிதியுதவி | 4 |
ரிசர்வ் வங்கியை தனக்கு சொந்தம் என மத்திய அரசு கருதுகிறது - ப.சிதம்பரம் | 1 |
ஏர் இந்தியாவை வாங்க டாடா திட்டம்? | 5 |
ஆஸ்திரேலியாவில் ஸ்டெர்லைட் போராட்டம்: குவிந்த தமிழர்கள்! | 5 |
மகுடி சத்தத்தில் பிடிப்பட்ட 14 ராஜநாக குட்டிகள் - நிம்மதியான விவசாயி | 1 |
காவிரி ஆணையத் தலைவராக மசூத் உசேன் நியமனம் - மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல் | 1 |
மலேசிய பிரதமர் மீது குவிந்த குற்றச்சாட்டுகள்..! விறுவிறுவென நடந்த வாக்குப்பதிவு | 5 |
இனி விமானத்தில் செல்போன்; இன்டர்நெட்டை பயன்படுத்தலாம் | 1 |
நாக்பூர் சவால்: டி20 தொடரில் இந்திய அணி தடுமாறுவது ஏன்? | 3 |
கோவா தேர்தல்: முதலமைச்சர் உட்பட 6 அமைச்சர்கள் தோல்வி | 1 |
மலை உச்சியிலும் டெலிவரி செய்வோம் ! அமேசானின் அமோகம் | 1 |
இறந்தது கணவர் என தெரியாமல் முதலுதவி சிகிச்சையளித்த மனைவி..! | 4 |
எமி ஜாக்சன் அப்படிச் சொல்வதா? தயாரிப்பாளர் எதிர்ப்பு | 0 |
“டெங்கு, பன்றிக்காய்ச்சலை தடுக்காமல் அரசு அலட்சியம்” - ஸ்டாலின் வேதனை | 4 |
ஆண் குழந்தைக்கு 4500, பெண் குழந்தைக்கு 1500 அமெரிக்க டாலர்..போலீஸ் வலையில் சிக்கிய மருத்துவமனை | 1 |
“துப்பாக்கிச் சூட்டிற்கு ஸ்டெர்லைட்டின் பணபலமே காரணம்” - வெள்ளையன் சாடல் | 4 |
இசை உலகில் சென்ச்சூரி அடித்தார் டி. இமான் | 0 |
ஹாக்கி வீரரான ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி | 0 |
1088 மதிப்பெண் வாங்கியும் பிளஸ்-2 மாணவி தற்கொலை | 4 |
வெளியானது அஜித்தின் ‘அடிச்சி தூக்கு’ பாடல் | 0 |
நியூட்ரினோ திட்டத்தால் அணைகளுக்கு பாதிப்பில்லை - மத்திய அரசு | 1 |
அமரர் ஊர்திகளுக்கு டீசல் நிதி ஒதுக்கவில்லை: பொதுமக்கள் அவதி | 4 |
சாதாரணமாக நியூஸ் சேனல் ஆரம்பிக்கிறார்கள்? - விஷால் | 2 |
ஐதராபாத் மெக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் அனைவரும் விடுதலை! | 1 |
சுகாதாரமில்லா கிராமங்களுக்கு இலவச அரிசி இல்லை : உத்தரவை திரும்பப்பெற்ற கிரண்பேடி | 2 |
“நெல் கொள்முதல் நிலையங்களை மூடாதீர்” - முத்தரசன் | 4 |
முதல்போட்டியில் எத்தனை ரெக்கார்டு - பாராட்டு மழையில் பிரித்வி ஷா | 3 |
பாஜகவின் சதியால் தினகரன் கைது: நாஞ்சில் சம்பத் | 4 |
போதையில் வாகனம் ஓட்டியவருக்கு நீதிமன்றம் நூதன தண்டனை | 4 |
ஏடிபி டென்னிஸ்: வெற்றியுடன் தொடங்கிய ஃபெடரர் | 3 |
சிறுமிக்கு நீதி கேட்டு சிம்லா நெடுஞ்சாலையில் போராட்டம் | 1 |
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பதவியேற்க அம்மா பேரவை தீர்மானம் | 4 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.