text stringlengths 15 110 | label int64 0 5 |
|---|---|
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டிக்கு கருண் நாயர் கேப்டன்! | 3 |
உ.பி.யில் சம்பவம்: பள்ளிகளில் 800 மாடுகளை அடைத்த உள்ளூர்வாசிகள்! | 1 |
டெல்லியில் கனரக வாகனங்களுக்கு இன்று முதல் தடை | 1 |
ஆன்டிராய்டு ஃபோன்களுக்கான எம்ஆதார் ஆப் அறிமுகம் | 1 |
பிரதமரின் வெளிநாட்டுப் பயணத்துக்கு ரூ.2000 கோடி செலவு! | 1 |
ராஜ்குமார் கடத்தல் வழக்கு.. 18 ஆண்டுகளுக்கு பின் அனைவரும் விடுவிப்பு | 4 |
வானவில் மலை : மலையே வானவில்லாக காட்சி தரும் அதிசயம் | 5 |
'எல்லாம் பழசு இரண்டே பேர் புதுசு' சாதிக்குமா சிஎஸ்கே ? | 3 |
ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா | 4 |
சிறப்பாக பந்துவீச ஜாகிர்கான் காரணம்: கலீல் அகமது மகிழ்ச்சி | 3 |
“இந்திய மண்ணை மண்டியிட்டு வணங்கிய அன்சாரி” - வாகாவில் ஒரு பாசப்போர் | 1 |
காங்கிரஸ்க்கு பகுஜன் சமாஜ் ஆதரவு : மாயாவதி | 1 |
புதிய தலைமுறை உதவி மையத்தில் குவியும் நிவாரணப் பொருள்கள் ! | 4 |
முகம் கவர்ச்சியாக இருக்க வேண்டுமா? | 5 |
நாளை 2-வது ஒரு நாள் போட்டி: மீண்டும் அசத்துமா இந்திய அணி? | 3 |
ஓபிஎஸ் அணியினர் காணாமல் போய்விடுவார்கள்.. டிடிவி தினகரன் | 4 |
“கர்நாடகாவில் ஒரு வாரத்தில் ஆட்சி அமைப்போம்” - ஷாக் கொடுத்த பாஜக எம்.எல்.ஏ | 2 |
ஆதார் மூலம் 27 கோடி போலி ரேஷன் கார்டுகள் சிக்கியது - ரவிசங்கர் பிரசாத் | 1 |
பல்வாள்தேவனுடன் காதலா? காஜல் விளக்கம் | 0 |
பயத்தில் கெஜ்ரிவாலை அழைக்கவில்லை: மணீஷ் சிசோடியா ட்வீட் | 1 |
அஃப்ரிடியின் கருத்துக்கு ட்விட்டரில் நடக்கும் சண்டை: கபில்தேவ் முதல் சுரேஷ் ரெய்னா வரை | 3 |
நடிகர் ஷாருக்கானுக்கு எதிரான போராட்டம் வாபஸ்! | 0 |
சஞ்சு: ஒரு நடிகனின் அசல் சினிமா! | 0 |
“இயக்குநர்கள் மட்டும் அரசியலுக்கு வரலாமா?” கமல்ஹாசன் கேள்வி | 2 |
ரஜினி படம் ஹாஜி மஸ்தான் கதையல்ல.. தயாரிப்பாளர் தரப்பு விளக்கம் | 0 |
தார்ப்பாயால் மறைத்து கொண்டு வரப்பட்ட 230 கிலோ கஞ்சா - இருவர் கைது | 4 |
இது ஜனநாயகம் இல்லை - சர்கார் குறித்து கமல் | 0 |
ஒரே வீட்டில் 11 பேர் மரணம்: போலீசாரை குழப்பும் மர்ம தடயங்கள்..! | 1 |
வங்கிகளை இணைப்பதால் பல நூறு கிளைகள் மூடப்படும் - ஊழியர்கள் எச்சரிக்கை | 1 |
கருணாநிதியின் நினைவிடத்தில் 3-ஆவது நாளாக அஞ்சலி | 4 |
18 மாடி கட்டிடத்தில் தீவிபத்து - ஒருவர் உயிரிழப்பு; 19 பேர் படுகாயம் | 1 |
அகதிகளை விரட்டி அடித்த அமெரிக்கா - வைரலான பெண் பேட்டி | 5 |
மக்களை துரத்தி துரத்தி கடித்த எருமை : பழனியில் பரபரப்பு | 4 |
“சீரமைப்பு பணிகளை கொச்சைப்படுத்தக் கூடாது” - முதல்வர் பழனிசாமி | 4 |
பக்ரீத் பண்டிகை உற்சாக கொண்டாட்டம் | 1 |
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி: சானியா இணை தோல்வி | 3 |
‘நாளை முத்தலாக் மசோதா விவாதம்’ - எம்.பிக்கள் ஆஜராக பாஜக அறிவுறுத்தல் | 1 |
புதிய உச்சத்தை நெருங்கும் தங்கத்தின் விலை... வாடிக்கையாளர்கள் கவலை | 4 |
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களையும் பாதித்த ரூபாய் நோட்டு விவகாரம் | 3 |
சதத்தை நோக்கி சென்னை விமான நிலையம் : 80வது முறை உடைந்த கண்ணாடி | 4 |
“நான் கூட மரண வெயிட்டிங்ல இருக்கேன்” - தமிழில் பேசி அசத்திய விஜய் தேவரகொண்டா | 0 |
சேப்பாக்கம் மைதானத்தில் நுழைந்த தீயணைப்பு வாகனங்கள் | 3 |
புதிய ரூபாய் நோட்டிலும் கள்ள நோட்டு: வேறுபாடு அறிவது எப்படி? | 4 |
”தலைவா என அழைப்பது அரசனைத் தேட” - கமல்ஹாசன் | 2 |
ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர்: சோனியா, ராகுலுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு | 1 |
மழை வெள்ள நிவாரண நிதி: மலையாள ரசிகர்கள் கடும் எதிர்ப்பு! | 0 |
மோடி சிலைக்கு ஹெலிகாப்டரிலிருந்து பூ மழை | 1 |
கருணாநிதி உடல்நிலை: சென்னை வருகிறார் மமதா பானர்ஜி | 4 |
செம்மொழி ஆய்வு மையத்தை மாற்றக் கூடாது: டி.ராஜா வலியுறுத்தல் | 4 |
தமிழில் தேவாரம் பாடிய சிவனடியார் காலமானார் | 4 |
தோனியை நெருங்கும் விராட் கோலி | 3 |
நவீன் பட்நாயக் மீது ஷூ வீச்சு | 1 |
வைரமுத்துவுக்கு விஜயகாந்த் கண்டனம்! | 2 |
வாழ்க்கை அனுபவங்களை புத்தகமாக்கிய மனோஜ் கே.ஜெயன்! | 0 |
“தேர்தல்” தொடர்பாக பேஸ்புக் நிறுவனத்துக்கு கோரிக்கை | 1 |
“ரவிசாஸ்திரி கமெண்ட்ரி சொல்லதான் சரிபடுவார்” - முன்னாள் வீரர் பஞ்ச் | 3 |
பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றம்.... தபால் ஊழியர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு.. | 4 |
அமெரிக்காவில் திருமணத்தை பதிவு செய்ய பிரியங்கா சோப்ரா தீவிரம் | 0 |
கர்ப்பிணி மனைவியை கணவர் தாக்கியதால் கரு கலைந்ததாக புகார் | 1 |
விரைவில் ஓய்வு பெறுகிறேன்: மலிங்கா விரக்தி | 3 |
“இப்படி செய்தால் நாட்டு நலன் என்ன ஆவது?”- அரசுக்கு உச்சநீதிமன்றம் காட்டம் | 1 |
நாகையில் நாளை எந்தெந்த பள்ளிகளுக்கு விடுமுறை? | 4 |
வைரமுத்துவை மிரட்டுவதை நிறுத்துங்கள்: தமிழ்ப் படைப்பாளிகள் | 4 |
“அதிமுகவுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் அணி மேல் வழக்கு” - டிடிவி தினகரன் | 2 |
மும்பை தாக்குதல் தினத்தில் பயங்கரவாதத்தை ஒழிக்க உறுதியேற்போம்: ராம்நாத் கோவிந்த் | 1 |
நீதிமன்ற உத்தரவையடுத்து செவிலியர்கள் போராட்டம் வாபஸ் | 4 |
பேருந்துக்குள் மழை : குடை பிடித்து பயணித்த மக்கள் ! | 4 |
201 9ஆம் ஆண்டிலும் உள்ளாட்சி தேர்தல் முடியாத நிலை ! உயர்நீதிமன்றம் அதிருப்தி | 4 |
இலங்கையில் ஜனவரியில் உள்ளாட்சித் தேர்தல்! | 5 |
கணினிகள் கண்காணிப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு | 1 |
தாமிரபரணி ஆற்றிற்கு செல்லவேண்டாம் - ஆட்சியர் அறிவுறுத்தல் | 4 |
மியூஸிக்கலியில் தவறாக கமெண்ட் போட்டதால் இளைஞர் தற்கொலை ? | 4 |
சுழல் விளக்குகளை பயன்படுத்த ராணுவம், போலீசுக்கு அனுமதி | 1 |
வறட்சியின் கொடுமை... தவிக்கும் வன விலங்குகள் | 4 |
மேகதாது அணை விவகாரம் - தமிழக அரசு மனு அடுத்த வாரம் விசாரணை | 1 |
வர்தா புயலுக்காக சம்பளம் பிடிப்பு: அதிர்ச்சியில் அரசு ஊழியர்கள் | 4 |
நாடகத் துறையில் 25 வருடம்: நடிகர் சண்முகராஜனுக்கு விருது | 0 |
ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்க அனுமதி தரமாட்டேன்: ஜெ.தீபா தடாலடி! | 0 |
ஜெ. மரணத்தை வைத்து அரசியல் செய்வது கீழ்த்தரமானது: ஸ்டாலின் கண்டனம் | 2 |
மோடி அரசுக்கு பயந்து தென்மாநில நிதியமைச்சர்கள் மாநாட்டை ஓபிஎஸ் புறக்கணித்தாரா? | 2 |
திவாரியின் குடும்பத்தினருடன் யோகி ஆதித்யநாத் சந்திப்பு.. ரூ.25 லட்சம் இழப்பீடு | 1 |
சேலம் உருக்காலை விவகாரம் : மத்திய அமைச்சர் தகவல் | 4 |
சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு கலைக்கப்படாது : தமிழக அரசு | 4 |
கஜா புயல் பாதிப்பு.. நன்கொடை வழங்க முதல்வர் வேண்டுகோள் | 4 |
குழந்தைகளுக்கு குறி வைக்கும் ’ஒற்றைக்கண்’ அன்சாரி! | 1 |
கடற்படை விமானம் விழுந்து நொறுங்கியது! | 4 |
சச்சினுக்கு இப்படியொரு வியாதியா? அதிர்ச்சி அடைந்த கங்குலி! | 3 |
பாகிஸ்தானியர்களுக்கு நேசக்கரம் நீட்டும் சுஷ்மா | 1 |
சவூதி கிரிக்கெட் அணியில் தமிழக வீரர் ! | 3 |
வியன்னா ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் பிரான்ஸ் வீரர் சோங்கா | 3 |
திருப்பதி தரிசனத்தை எளிமையாக்கும் புதிய மொபைல் ஆப் | 1 |
இந்திய அணியின் விலைமதிப்புமிக்க சொத்து தோனி: எம்.எஸ்.கே.பிரசாத் புகழாரம் | 3 |
அதிகப்பட்சமாக மாமல்லபுரத்தில் கொட்டித் தீர்த்த மழை | 4 |
குஜராத் தேர்தலில் பாஜகவுக்கு ‘எலக்ட்ரிக் ஷாக்’ காத்திருக்கு: ராகுல் அதிரடி | 2 |
உத்தரகாண்ட்டில் யார் முதலமைச்சர்? | 1 |
“எனது நண்பர் பன்முக திறமையாளார்” - தனுஷை வாழ்த்திய ஷாரூக் கான் | 0 |
பைரவா படத்தின் 7 நிமிட காட்சிகள் குறைப்பு | 0 |
மேகதாது அணை விவகாரம் - பிரதமருக்கு முதல்வர் கடிதம் | 4 |
சிறுவன் பாலியல் வன்கொடுமை - ஆட்டோ டிரைவருக்கு 10 ஆண்டு சிறை | 4 |
ஹுவாய் நிறுவன அதிகாரி கைதான விவகாரம் : சீனா கடும் எச்சரிக்கை | 5 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.