text stringlengths 15 110 | label int64 0 5 |
|---|---|
நிம்மதியா இருக்கீங்களா..? இந்த வீடியோவை பார்க்காதீங்க.. கமல்ஹாசன் | 2 |
இப்படியும் ஒரு காவல்துறை அதிகாரி ! தருமபுரியில் நெகிழ வைத்த சம்பவம் | 4 |
மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்த நிவின் பாலி! | 0 |
முதலமைச்சர் பழனிசாமி பதவி விலக தலைவர்கள் வலியுறுத்தல் ! | 4 |
'நாளை முதல் கனமழை பெய்யும்' : உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி | 4 |
ஐஐடி போராட்டத்தில் மாணவி கை முறிப்பு விவகாரம்: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு | 4 |
“இஸ்லாமிய மதத்தில் மட்டும் ஏன் தலையிட வேண்டும்?” - முத்தலாக் விவாதம் | 1 |
மணல் கொள்ளையை தடுத்த காவலர் மீது தாக்குதல் | 4 |
நோயாளிகள் தடங்கலின்றி சிகிச்சை பெற நடவடிக்கை தேவை: ஸ்டாலின் வலியுறுத்தல் | 2 |
நீதிபதி வீட்டில் பணியில் இருந்த போது சிரித்துப் பேசிய காவலருக்கு 'மெமோ' | 4 |
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் விசாரணை | 4 |
தீபாவளி சிறப்பு பேருந்துகள்.. முன்பதிவு மையம் இன்று திறப்பு | 4 |
மாறன் சகோதரர்கள் ஆஜராகாததால் பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கு ஒத்திவைப்பு | 4 |
கிளீன் போல்ட்: நடிகையுடன் ஜாகிர்கான் நிச்சயதார்த்தம் | 3 |
ஸ்டாலினை குண்டுக்கட்டாக தூக்கி கைது ! | 4 |
பொங்கல் விடுமுறை விவகாரம்.... ஊழியர் நலக்குழு அதிகாரிகளே காரணம்..! | 4 |
இலங்கை பிரதமராக நாளை பதவியேற்கிறார் ரணில் விக்கிரமசிங்கே..? | 5 |
ஸ்ருதிஹாசனை விளாசினாரா பிரபுசாலமன்? டிவிட்டரில் திடீர் பஞ்சாயத்து! | 0 |
வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளுக்குத் தடை | 1 |
ஒரே குடும்பத்தை சேர்ந்த 25 பேர் தற்கொலை முயற்சி | 4 |
ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம் | 4 |
பார்வதி தேவிக்கு டார்ச்சர் மெசேஜ்: மாணவர் கைது | 0 |
கட்டுக்கட்டாக ரூ.2000 நோட்டுகள் பறிமுதல்... ரூ.1.40 கோடி சிக்கியது..! | 1 |
ஏழை மக்கள் பயன்படும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடக்கம் ! | 1 |
அரவிந்த்சாமிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் தடை | 4 |
மறு தணிக்கை செய்ய கோரிக்கை - 2.0 ரிலீஸில் சிக்கல்? | 0 |
பி.இ. தரவரிசைப் பட்டியல் வெளியீடு: 10 பேர் 200க்கு 200 | 4 |
இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய ஜெர்சி | 3 |
இந்திராகாந்தி கொலைக்கு பின் அரசியலில் வன்முறையும் ஒரு அங்கமாகிவிட்டது - பிரதமர் மோடி | 2 |
கள்ளத் துப்பாக்கி விற்க முயற்சி: நடிகர் கைது | 1 |
ஹெச்.ராஜாவுக்கு பாரதிராஜா கண்டனம் | 4 |
மறுவாழ்வு மையத்தில் கம்பால் அடித்து கொடுமை | 4 |
'எமன்' படத்தில் இரண்டு எமன்கள்! | 0 |
ஏலத்துக்கு வரும் 70 ஆண்டு பழமையான கார்கள் | 5 |
ஒரே மதிப்பெண்கள்.. வியப்பில் அசத்திய இரட்டையர்கள் | 4 |
5 ரூபாய் டாக்டர்: 50 ஆண்டுக்கும் மேலான சேவை | 4 |
இயற்கையை நேசிப்பதுதானே கொண்டாட்டம்.. இது ஒரு புது முயற்சி..! | 4 |
ரேணுகா தீக்குளிப்பு சம்பவம்: மனித உரிமைகள் ஆணையம் வழக்குப்பதிவு | 4 |
குட்கா விவகாரம்: வழக்குப்பதிவு செய்தது சிபிஐ | 4 |
காணாமல் போன இன்டர்போல் தலைவர் சீனாவில் தடுத்து நிறுத்தம்! | 5 |
பாகிஸ்தானுடன் கிரிக்கெட்டா? ராணுவ வீரர் குடும்பம் எதிர்ப்பு | 1 |
போராட்டத்திற்கு முன்னுதாரணமான தமிழகம்..! | 1 |
விஜயகாந்த்: திரை முதல் அரசியல் களம் வரை | 4 |
''நீதிமன்ற தீர்ப்பை கர்நாடகா மதித்த வரலாறே இல்லை'' - முதலமைச்சர் பழனிசாமி | 4 |
கொள்ளையர்களை சுட்டு கொழுந்தனை மீட்ட வீராங்கனை! | 1 |
நிச்சயம் செய்த பிறகு திருமணத்தை நிறுத்திய ஹீரோயின்! | 0 |
வங்கி மோசடியை தவிர்க்க சிப் டெபிட் கார்டு : எஸ்பிஐ அறிவுறுத்தல் | 1 |
சபரிமலை கோவிலில் நுழைய முயன்ற ரெஹானா பாத்திமாவுக்கு நிபந்தனை ஜாமின் ! | 1 |
ஆன்புலன்ஸ் தர மறுப்பு: உடலை ஸ்ட்ரெச்சரில் கொண்டு சென்ற அவலம் | 1 |
விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க கேரள அரசு நடவடிக்கை | 1 |
கோடநாடு காவலாளி கொலை வழக்கு: 5 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து | 4 |
தெலங்கானா தேர்தல்: 231 பேர் மீது கொலை, ஆள் கடத்தல் வழக்குகள் | 1 |
புத்தாண்டிற்குள் மெரினாவை தூய்மைப்படுத்துவதற்கான திட்டம் வகுக்க உத்தரவு | 4 |
ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைதான் கோரினோம்: கே.பி.முனுசாமி | 2 |
அந்தமான் அருகே நடுகடலில் மூழ்கிய சரக்கு கப்பல் | 1 |
நியாயவிலைக் கடை ஊழியர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம் | 4 |
“கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தமா? இரத்தம் கொதிக்கிறது!” - ஸ்டாலின் | 2 |
மனைவியை கடத்தி விட்டனர் - பவர்ஸ்டார் போலீசில் புகார் | 0 |
U-17 உலகக்கோப்பை கால்பந்து: காலிறுதியில் இங்கிலாந்து, மாலி அணிகள் | 3 |
திலீப்பால் பலன் பெற்றவர்கள் அவரை ஆதரிக்க வேண்டும்: கேரள எம்எல்ஏ | 1 |
எப்படி முடிகிறது ரஹ்மான்... வியந்துபோன த்ரிஷா.. | 0 |
தலைமைக் காவலர் வீட்டில் கொள்ளை - பொதுமக்கள் அதிர்ச்சி | 4 |
சண்டக்கோழி 2 – ஒரு திரைப் பார்வை | 0 |
நான் அவ்ளோ பெரிய ரவுடியெல்லாம் இல்லங்க: ரவுடி பினு கதறல் வீடியோ | 4 |
“புஜாரா இருந்தா இந்தியாவுக்கு கஷ்டம்தான்” - ரிக்கி பாண்டிங் | 3 |
’மீ டூ’வை தவறாகப் பயன்படுத்தக் கூடாது: ரஜினிகாந்த் | 0 |
கால அவகாசம் தமிழகத்திற்கு பின்னடைவு அல்ல: அமைச்சர் சி.வி.சண்முகம் | 4 |
ஆற்றில் குப்பைகளை கொட்டும் நகராட்சி நிர்வாகம் - மக்கள் குற்றச்சாட்டு | 4 |
பைக் விபத்து: ’300 பருத்தி வீரர்கள்’ ஹீரோ மருத்துவமனையில் அட்மிட்! | 0 |
48 ஆண்டுகளுக்கு பின்பு கோவிலுக்கு வந்த அம்மன் சிலை ! | 4 |
“தொலைபேசியில் எனக்கு மிரட்டல் வருகிறது” -ஸ்ரீரெட்டி புகார் | 0 |
கைவிட்ட மகன்: கருணைக்கொலை கோரும் தாய்கள்! | 4 |
திருச்செந்தூர் கோயில் விபத்தில் உயிரிழந்தவருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் | 2 |
’ஜிகர்தண்டா’ ரீமேக்: சித்தார்த் கேரக்டருக்கு ஹீரோ கிடைச்சாச்சு! | 0 |
ஷாருக்கான் படத்துக்குத் தடை விதித்த பாகிஸ்தான் | 0 |
“செந்தில் பாலாஜி திமுகவில் சேர்ந்தால் ஸ்டாலின் முதல்வராகிவிடுவாரா?”- புகழேந்தி | 2 |
காயமடைந்தவரை காப்பாற்றச் சென்றவர்களில் 2 பேர் பரிதாபமாக உயிரிழப்பு | 4 |
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பான புகார்களை நீங்களும் தெரிவிக்கலாம் | 4 |
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்குகள் அனைத்தும் சென்னைக்கு மாற்றி உத்தரவு | 4 |
பொருளாதார குற்றத்தடுப்பு மசோதா : குடியரசுத் தலைவர் ஒப்புதல் | 1 |
மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 30 பேர் உயிரிழப்பு | 1 |
இளம்பெண்ணைக் கொன்றது சந்தேகம்! | 4 |
சத்தீஸ்கரில் முதல்கட்ட தேர்தல்... காலையிலேயே மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு | 1 |
வட கொரியாவை கட்டுப்படுத்தும் ஆற்றல் சீனாவுக்குதான் அதிகம்: ட்ரம்ப் | 5 |
ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து பணம் பறிப்பு ! விசாரணையில் அதிர்ச்சி அடைந்த காவல்துறை | 4 |
ஆசியாவிலேயே 2வது மிகப் பெரிய ரயில் பாலத்தை திறந்தார் மோடி | 1 |
உயிரிழந்தவர் உடலை ஒப்படைக்க லஞ்சம்: அதிர்ச்சி வீடியோ | 4 |
புகார் கொடுத்த மனைவியை கத்தியால் தாக்கிய கணவன் - காவல்நிலைய பரபரப்பு | 1 |
திமுக ஊராட்சி சபைக் கூட்டம்: ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்..! | 4 |
“சொன்னபடி ராமர் கோயிலை கட்டுங்கள்” பாஜகவுக்கு ஆர்.எஸ்.எஸ் வேண்டுகோள் | 1 |
கேரள கனமழை.. ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த ரசூல் பூக்குட்டி..! | 1 |
வயலில் இறங்கிய ஹெலிகாப்டர்: ஊர் மக்கள் பீதி | 4 |
பிரதமர் காலில் விழ முயன்ற பாஜக எம்பி: தடுத்து நிறுத்தி அறிவுரை வழங்கிய மோடி..! | 1 |
ரஜினிக்காக உருவாகும் தாராவி செட்! | 0 |
குஷ்பு தமிழ் கற்றது எப்படி? எஸ்.பி. முத்துராமன் பேச்சு | 0 |
ஹஜ் பயணத்திற்கான மானியம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு | 1 |
குண்டுகளுக்கு இரையானது ராணுவக் கனவு: தூத்துக்குடி இளைஞரின் சோகக் கதை..! | 4 |
தாய் திட்டியதால் சிறுமி தூக்கிட்டு தற்கொலை | 4 |
பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் மருத்துவ பாதுகாப்பு திட்டம் | 1 |
“மீ டூ விவகாரத்தில் ஒருவாரத்தில் முக்கிய முடிவு” - சங்கத் தலைவர் அறிவிப்பு | 0 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.