text
stringlengths
15
110
label
int64
0
5
“தமிழக அரசு கோரும் நிதியை மத்திய அரசு தரவேண்டும்” - ஸ்டாலின்
4
புது அறிவிப்பால் ஆசிரியர் பணிக்காக காத்திருந்தவர் தற்கொலை..!
4
கேப்டனாக வெற்றிக் கணக்கைத் தொடங்கிய கோலி
3
ஒலிம்பிக்கில் சாதித்த பி.வி.சிந்துவுக்குக் குவியும் பாராட்டுகள்
3
சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை: தமீமுன் அன்சாரி
2
சின்னம் முடக்கத்தில் மத்திய அரசின் தலையீடிருக்காது: டிடிவி தினகரன்
4
குடிபோதையில் கோழியை உயிரோடு தின்ற நபர்.. இரத்தத்தையும் குடித்தார்.!
1
“என்னை ஆஜராக உத்தரவிட அதிகாரம் இல்லை ஹெச்.ராஜா
4
காவிரி நம் பிறப்புரிமை... ஓய மாட்டோம்.. ஸ்டாலின் உறுதி
2
“நல்ல ரோடு வேண்டுமா? சுங்கக்கட்டணம் கட்டுங்க” - நிதின் கட்காரி
1
’விக்ரம் வேதா’ இந்தி ரீமேக்கில் ஹிர்த்திக்- சஞ்சய் தத்!
0
நம்பிக்கையில்லா தீர்மானம் - பாஜக தைரியம்
1
இதுக்கெல்லாமா துப்பாக்கிச் சூடு? அக்கப்போரா இருக்கே!
1
திருப்பதி கோவிலில் குவியும் பழைய ரூ 500, 1000 நோட்டுகள்
1
அப்பல்லோவில் ஜெ. சசி பேசிய வீடியோ: திவாகரன் மகன் தகவல்
4
மனசாட்சியே இல்லாமல் செல்போனுக்காக முதியவரை தரதரவென இழுத்த இளைஞர்கள்..!
4
வினோத் கண்ணா மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்
0
“இவர்கள் திருந்தவே மாட்டார்களா?” - ‘திமிரு புடிச்சவன்’ மீது ராஜேஷ்குமார் கதை திருட்டு புகார் 
0
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சர்வதேச கவனத்தை ஈர்த்தது !
4
சமயபுரம் கோவிலில் ரூ.14 கோடிக்கு நவீன வளாகம்: அமைச்சர் தகவல்
4
நாரணாபுரம் பட்டாசு ஆலை தீ விபத்து... உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு
4
இணையத்தில் தண்ணீருக்கு பதிவு செய்து கண்ணீருடன் காத்திருப்போர்
4
இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் திலங்கா மீது சூதாட்ட குற்றச்சாட்டு
3
பள்ளியில் நடத்தப்பட்ட தூப்பாக்கிச்சூடு: 17 பேர் பலி!
5
”தனியார் பள்ளிகளின் உரிமத்தை ரத்து செய்யுங்கள்” உயர்நீதிமன்றம் காட்டம்
4
ஓட்டுனர் இன்றி இயங்கும் மெட்ரோ ரயில்: டெல்லியில் தொடங்கிவைத்தார் மோடி
1
பாண்ட்யாவுக்கு ரெஸ்ட் - ஓராண்டுக்கு பின் களமிறங்கிய ஜடேஜா 
3
சபரிமலையில் காணிக்கை செலுத்த "ஸ்வைப்பிங் மெஷின்" !
1
குழந்தை பெற்ற பிறகு காதலனை மணந்தார் செரினா
3
கருணாநிதியை சந்திக்க நாளை மறுநாள் குடியரசுத் தலைவர் வருகை
4
உறவில் சிக்கல் தீக்குளித்த கணவர் உயிரிழப்பு
4
10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - போக்சோவில் போலீஸ் அதிகாரி கைது
4
மனைவியை மாடியில் இருந்து தள்ளிவிட்ட கணவன்
1
“எனது கணவரை கொன்றவர்களை தூக்கிலிட வேண்டும்” - கெளசல்யாவிடம் சொன்ன அம்ருதா
1
‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழகம்’ - பரப்புரையை தொடங்கிவைத்த முதலமைச்சர்
4
ஹார்வர்ட் பல்கலை.யில் ’ஜல்லிக்கட்டு’!
0
நகைக் கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை
1
பி.வி.சிந்து ஹாட்ரிக் வெற்றி: அரையிறுதியில் சீன வீராங்கனையுடன் மோதல்
3
ஆசிஃபா வழக்கில் கைதான இளைஞரின் முந்தைய குற்றங்களும் அம்பலமானது..!
1
“அயோத்திக்கு ராணுவத்தைக் கொண்டு வாருங்கள்” - அகிலேஷ் வேண்டுகோள்
1
தமிழகத்தில் 32 ஐஏஎஸ் அகாடமி தொடங்கப்படும் : செங்கோட்டையன்
4
தகாத வார்த்தைகளால் திட்டுவதாக புகார்.. போலீசான திருநங்கை தற்கொலை முயற்சி..!
4
ஐபிஎல்: ரூ.12.5 கோடிக்கு ஏலம் போனார் ஸ்டோக்ஸ்!
3
‘இந்தியன்2’வில் நயன்தாரா?
0
சமந்தாவை கரம் பிடித்தார் நாக சைதன்யா
0
ரூ.2000 வரையிலான ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு சேவை வரி நீக்கம்
1
ரூ2 கோடி செலவில் பன்னாட்டு ஜவுளி கண்காட்சி - கோவையில் முன்னோட்ட விழா 
4
மும்பையில் கட்டிடம் இடிந்து 10 பேர் பலி: 15 பேர் காயம்
1
சென்னை தொழிலதிபர் வீட்டில் 60 திருட்டுச் சிலைகள்!
4
சர்ச்சையை உருவாக்காமல் சிறப்பாக கையாண்டார் ரஜினி: மாதவன் பாராட்டு
0
அதென்ன பாகுபலி சாப்பாடு?
1
மத்திய அரசை கண்டித்து கேரளாவில் நாளை ஸ்டிரைக்
1
லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள் மீது ஏன் குண்டர் சட்டம் பாயக் கூடாது?: உயர்நீதிமன்றம்
4
ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்கப் போட்டி: பாரதிராஜாவும் களத்தில் குதித்தார்!
0
கொடைக்கானல் மலைப்பகுதியில் குங்குமப்பூவை விளைவித்து விவசாயி சாதனை!
4
அயோத்தி இளவரசி சூரிரத்னாவுக்கு நினைவகம்!
1
குற்ற செயலில் ஈடுபட்ட அணில் கைது!
5
நல்லவர் யார்..? கெட்டவர் யார்..? வீடியோ வெளியிட்ட கமல்
0
பதவி விலகினார் பாலியல் புகார் மத்திய அமைச்சர் அக்பர்
1
நடுக்கடலில் தத்தளித்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீட்பு
4
சேப்பாக்கம் மைதானத்தில் சச்சின், தோனி ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு
3
டிசம்பர் 21 அன்று வெளியாகும் ‘கனா’
0
‘17ம் ஆண்டு நினைவு’ - மறக்க முடியாத இரட்டை கோபுர தாக்குதல் 
5
'கதை திருட்டு என சொல்வதே வருத்தமளிக்கிறது' சர்கார் குறித்து சமுத்திரக்கனி
0
முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு பணியை செய்யவிடவில்லையா? கேரளா பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
1
சாக்லேட் திருடும் விவேகம் வில்லன்!
0
உறைந்து பனிப்பாறையாக மாறிய நயாகரா நீர்வீழ்ச்சி
5
தல தளபதி ரசிகர்களே டெல்டா மக்களுக்கு உதவுங்கள் ! நடிகர் ஆரி வேண்டுகோள்
4
ரஜினியின் கபாலி வசூல் எவ்வளவு?
0
தீபாவளியன்று ‘108’ ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட தடை
4
ஆர்.கே.நகர்: மார்க்சிஸ்ட் வேட்பாளர் லோகநாதன்
4
“வானிலையை தான் கட்டுப்படுத்த முடியவில்லை” - கோலியின் சின்ன வருத்தம்
3
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் விஜயகாந்த்
4
ஒடிசாவை உலுக்கிய யானைகள் மரணம்.. ஒரே நேரத்தில் 7 யானைகள் உயிரிழப்பு..!
1
ஜெயலலிதா நினைவிடத்தில் சிலையை வைத்து அஞ்சலி செலுத்திய தொண்டர்
4
நிவாரண நிதிக்கா..? தனிப்பட்ட அரசியலுக்கா..? முதல்வர் டெல்லி பயணம் குறித்து தினகரன் கேள்வி
2
காவல்துறையினர் மிரட்டியதால் ஆவேசம் - மதுக்கடையை அடித்து நொறுக்கிய பெண்கள்
4
வரலாற்று வெற்றியை எதிர்நோக்கும் ஜப்பான்...!
3
2ஜி முறைகேடு வழக்கு: நவ.7ல் தீர்ப்பு தேதி அறிவிப்பு
1
கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல்.... பிரதமருக்கு முதல்வர் கடிதம்
4
மக்களை சந்திக்க பேருந்தில் பயணம் செய்த கலெக்டர்
4
ஜெ.வின் 68 சொத்துக்கள் பறிமுதல்! கலெக்டர்களுக்கு உத்தரவு
2
புயலில் மூதாட்டி கால்முறிவு - அரசு மருத்துவமனையில் ஸ்கேன் செய்ய மறுப்பு
4
பிரதமர் மோடியைக் கொச்சைப்படுத்தும் தமிழக ஊடகங்கள்: ஹெச்.ராஜா குற்றச்சாட்டு
4
விஷம் கொடுத்து குழந்தைகளை கொன்ற அம்மாவைத் தேடுகிறது போலீஸ்!
4
முன்னாள் உலக அழகி குறித்து சர்ச்சை கருத்து: திரிபுரா முதல்வருக்கு கண்டனம்
1
குஜராத்தில் வினாத்தாள் வெளியான விவகாரம்.. பாஜகவை சேர்ந்த இருவர் உள்பட 3 பேர் கைது..!
1
இன்று இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட்: 293 வது வீரராக களமிறங்கும் பிருத்வி!
3
முதல் போட்டியில் கலக்கிய ஸ்டோக்ஸ் 2-வது போட்டியில் அவுட்!
3
ஒடிஷாவில் தொடரும் சோகம்... இறந்த தந்தையின் சடலத்தை தோளில் தூக்கி சென்ற மகன்..!
1
கூட்ட நெரிசலில் ரசிகரை தாக்கிய நடிகர் பாலகிருஷ்ணா!
0
அதிக மார்க் வாங்கிய மாணவர்களின் புகைப்படங்கள் வெளியிடத் தடை
4
பேஸ்புக் மூலம் பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பு: இளம் பெண் கைது!
1
150 சவரன் நகைகளை திருடி வீட்டில் புதைத்த விநோதத் திருடன்
4
’காலா’ ரிலீஸ் தகவல்: வுண்டர்பார் புது தகவல்!
0
ஆயுத பூஜை, விஜயதசமி: ஆளுநர், முதல்வர் உட்பட தலைவர்கள் வாழ்த்து
4
சென்னையில் பனிப்பொழிவின் தாக்கம் அதிகரிப்பு
4
டிராபிக் ராமசாமி போராட்டத்திற்கு வெற்றி
4
வன்முறையாக மாறிய மது தகராறு: சாயல்குடி அருகே பதற்றம், தீ வைப்பு!
4
ஹனுமனை தலித் என்பதா? உ.பி.முதல்வருக்கு பிராமண மகாசபை நோட்டீஸ்!
1