lang_code large_stringclasses 12 values | source large_stringclasses 13 values | english_sentence large_stringlengths 2 1.04k | indic_sentence large_stringlengths 4 1.1k | score float64 0 5 | lang large_stringclasses 12 values |
|---|---|---|---|---|---|
ta | OCR | After the creation of the Department, there has been improvement in the standard of Legal education in the State and the Department continues to strive for further improvement. | இத்துறை தோற்றுவிக்கப்பட்ட பிறகு, தமிழ்நாட்டில் சட்டக் கல்வியின் தரம்அனைத்து வகைகளிலும் முன்னேற்றம் அடைந்துள்ளதோடு, மேன்மேலும்முன்னேற்றமடைய இத்துறை தொடர்ந்து செயற்பட்டு வருகிறது. | 5 | en-ta |
ta | OCR | Ambur Co-operative Sugar Mills Ltd., Vellore District. | ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை லிமிடெட், வேலூர் மாவட்டம். | 5 | en-ta |
ta | OCR | Apart from this, all deeds wherein the Government is a party are scrutinized and settled by the Law Department. | இவை தவிர, மாநில அரசு ஒரு தரப்பினராக உள்ள ஆவணங்கள்அனைத்தையும் சட்டத்துறை கூர்ந்தாய்வு செய்து அறுதி செய்கிறது. | 5 | en-ta |
ta | OCR | Appollo Distilleries ( P) Ltd., Thiruvallur. | அப்போல்லோ டிஸ்டில்லரீஸ் (பி) லிமிடெட், திருவள்ளுர். | 5 | en-ta |
ta | OCR | Assistant Director of Sericulture, Krishnagiri Main Road, Near Four Roads, Dharmapuri -636 | உதவி இயக்குநர், பட்டு வளர்ச்சித்துறை, கிருஷ்ணகிரி ரோடு, நான்கு ரோடு அருகில், தருமபுரி-636 701, தருமபுரி மாவட்டம். | 4.33 | en-ta |
ta | OCR | Assistant Director of Sericulture, No.5, Bodaenthipuram Cross, Veerapandi Post, Theni -625 534, Theni District. | 5, போடேந்திரபுரம் விலக்கு, வீரபாண்டி அஞ்சல், தேனி-625 534, தேனி மாவட்டம். | 4 | en-ta |
ta | OCR | Assistant Director of Sericulture, Paruvadanahalli, B.Agraharam (Via), Nullahalli Post. | உதவி இயக்குநர், பட்டு வளர்ச்சித்துறை, பர்வதனஹள்ளி, நூலஹள்ளி போஸ்ட், பி. அக்ரஹாரம் வழி, பென்னாகரம்-636813, தருமபுரி மாவட்டம். | 3.67 | en-ta |
ta | OCR | Assistant Director of Sericulture, Vidhya Nagar, Dindal Medu, Dindal Post, Erode -638 009, Erode District. | உதவி இயக்குநர், பட்டு வளர்ச்சித்துறை, வித்யா நகர், திண்டல்மேடு, திண்டல் போஸ்ட், ஈரோடு -638009, ஈரோடு மாவட்டம். | 5 | en-ta |
ta | OCR | At present there are 46 sugar mills in the State and among them 16 are in Co-operative Sector, 3 in the Public Sector and 27 in the Private Sector. | அவற்றில் 4 16 கூட்டுறவுத் துறையிலும், 3 பொதுத் துறையிலும் மற்றும் 27 தனியார் துறையிலும் உள்ளன. | 3 | en-ta |
ta | OCR | Awareness about the evils of Illicit Liquor | கள்ளச்சாராயத்தினால் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்து விழிப்புணர்வு | 5 | en-ta |
ta | OCR | Bannari Amman Sugars Ltd., Erode. | பண்ணாரி அம்மன் சுகர்ஸ் லிமிடெட், ஈரோடு. | 5 | en-ta |
ta | OCR | Before granting the above licences, prior approval of the Commissioner of Prohibition and Excise, who is the State Molasses Controller, has to be obtained. | மேற்படி உரிமம் வழங்குவதற்கு முன் கருப்பஞ்சாற்றுக் கசண்டு கட்டுப்பாட்டுஅலுவலரான 5 மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையர் அவர்களின்ஒப்புதல் பெற வேண்டும். | 4.33 | en-ta |
ta | OCR | Book Bank Scheme is available in the Government Law Colleges at Chennai, Madurai, Tiruchirappalli, Coimbatore and Tirunelveli. | சென்னை, மதுரை, திருச்சிராப்பள்ளி, கோயமுத்தூர் மற்றும் திருநெல்வேலிஅரசு சட்டக்கல்லூரிகளில் மாணவர்களின் நலனுக்காக புத்தக வங்கி திட்டம்உள்ளது. | 4.67 | en-ta |
ta | OCR | Campaigns have been conducted successfully throughout the State. | மாநிலம் முழுவதும், விழிப்புணர்வு முகாம்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. | 5 | en-ta |
ta | OCR | Cumbum Valley Winery ( P) Ltd., Theni. | கம்பம் வேலி ஒயினரி (பி) லிமிடெட், தேனி. | 5 | en-ta |
ta | OCR | Deputy Director of Sericulure, Govt. | துணை இயக்குநர், அரசு அண்ணா பட்டு பரிமாற்றகம், காஞ்சிபுரம் | 3 | en-ta |
ta | OCR | Details of the Distilleries in Tamil Nadu | தமிழ்நாட்டில் உள்ள வடிப்பாலைகளின் விவரங்கள் | 5 | en-ta |
ta | OCR | Dharani Sugars and Chemicals Ltd., Tirunelveli. | தரணி சுகர்ஸ் & கெமிக்கல்ஸ் லிமிடெட், திருநெல்வேலி | 5 | en-ta |
ta | OCR | During the academic year 1996-97, a Law College was started in Tirunelveli. | 1996-97ஆம் கல்வியாண்டில் திருநெல்வேலியில் ஒரு அரசு சட்டக் கல்லூரிதொடங்கப்பட்டது. | 5 | en-ta |
ta | OCR | During the year 2017-2018, 12,544 Metric Tonnes of cocoons were produced. | 2017-2018-ஆம் ஆண்டில், 12,544 மெட்ரிக் டன் பட்டுக்கூடுகள் உற்பத்திசெய்யப்பட்டுள்ளன. | 5 | en-ta |
ta | OCR | During the year 2017-2018, levy of Rs.37.94 lakh was collected by the Government Anna Silk Exchange, Kancheepuram by transacting raw silk to twisters and Master weavers. | கச்சாப் பட்டுநூல் முறுக்காளர்கள் மற்றும் பெருநெசவாளர்களுக்குகச்சாப்பட்டு வர்த்தகம் செய்ததன் மூலம், காஞ்சிபுரம் அரசு அண்ணா பட்டுபரிமாற்றகத்தால், 2017-2018-ஆம் ஆண்டில், ரூ . | 3.67 | en-ta |
ta | OCR | During the year 2017-2018, one week training programme was organized in silkworm rearing to 1716 farmers under Central Sector scheme. | 2017-2018-ஆம் ஆண்டில், ஓசூர் தமிழ்நாடு பட்டுவளர்ச்சி பயிற்சிநிலையத்தில் மத்திய பகுதி திட்டத்தின் கீழ் 1716 விவசாயிகளுக்குவெண்பட்டுப்புழு வளர்ப்பு குறித்த ஒரு வார பயிற்சி அளிக்கப்பட்டது. | 4.5 | en-ta |
ta | OCR | E-learning-Under this programme, all the 57 EIDCs (Environmental Information Dissemination Centre) of schools have been linked to the Department of Environment Server at a cost of Rs.14.44 lakhs during the year 2016-17, to facilitate the students to interact with the experts during the green days celebrations directly and the programmes are conducted regularly. | பசுமைத் தினங்கள் கொண்டாட்டங்களின் போது சுற்றுச்சூழல் துறையிள்ளவல்லுநர்களோடு மாணாக்கர்கள் இணையதள வழியாக நேரடியாக தொடர்புகொள்ள ஏதுவாக இணையவழி கற்றல் என்ற இத்திட்டத்தின்படி ஏற்கனவேபள்ளிகளில் செயல்பட்டு வரும் 57 சுற்றுச்சூழல் தகவல் மையங்கள் 2016-17 ஆம் ஆண்டில் ரூ . | 3 | en-ta |
ta | OCR | Efforts taken to curb Narcotics usage | போதை மருந்துகள் மற்றும் மனமயக்கப் பொருட்களின் பயன்பாட்டை தடுக்க எடுக்கப்பட்டநடவடிக்கைகள் | 4 | en-ta |
ta | OCR | Employees ' Provident Fund Scheme, Employees ' Deposit Linked Insurance Scheme, Gratuity, Family Benefit Fund Scheme, Interest on Security Deposit, etc., are implemented for the welfare of the Retail Vending Personnel. | தொழிலாளர் வருங்கால வைப்புநிதித் திட்டம் (EPF Scheme), தொழிலாளர்வைப்புநிதியுடன் இணைந்த காப்புறுதித் திட்டம் (EDLI Scheme), பணிக்கொடை (Gratuity), குடும்ப சேம நல நிதித் திட்டம் (Family Benefit Fund Scheme), காப்புத் தொகையின் மீதான வட்டி (Interest on Security Deposit) ஆகிய திட்டங்கள் சில்லறை விற்பனைப் பணியாளர்களின்நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. | 5 | en-ta |
ta | OCR | Golden Vats ( P P) Ltd., Tiruvarur. | கோல்டன் வாட்ஸ் (பி) லிமிடெட், திருவாரூர். | 5 | en-ta |
ta | OCR | In addition to the Chairman, Full-time Members, Part-Time Members and Full-time Member-Secretary were appointed. | நேர உறுப்பினர்களும் மற்றும் முழு நேர உறுப்பினர் செயலாளரும் அரசால்நியமிக்கப்பட்டனர். | 3.33 | en-ta |
ta | OCR | In all litigations wherein the State Government is a party, the draft affidavits, draft counter affidavits, reply affidavits, etc. are scrutinized and settled by the Law Department. | மாநில அரசு தரப்பினராக உள்ள அனைத்து வழக்குகளிலும், உறுதிமொழிஆவணங்களின் வரைவும், எதிர் உறுதிமொழி ஆவணங்களின் வரைவும், அவற்றிற்கான வரைவு மறுமொழிகளும் சட்டத்துறையினால் கூர்ந்தாய்வுசெய்யப்பட்டு அறுதி செய்யப்படுகின்றன. | 5 | en-ta |
ta | OCR | In some areas, due to unawareness and custom carrying out activities such as burning of solid wastes, tyres, dumping of fish wastes into water bodies, creeks, river mouths, evils of construction of un authorized buildings, etc., which make adverse impact on the environment. | சுற்றுச்சூழலுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய திடக்கழிவு மற்றும்டயர் ஆகியவற்றை எரித்தல், மீன் கழிவுகளை நீர்நிலைகளில் குவித்தல், சிற்றோடைகள், ஆற்றின் முக்த்துவாரங்களில் குவித்தல், அங்கீகரிக்கப்படாதகட்டடங்கள் அமைத்தல் போன்ற செயல்பாடுகள் கடற்கரைப் பகுதிகளில்பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. | 4 | en-ta |
ta | OCR | In the year 1974, another Law College was opened at Madurai and two more Law Colleges, one each at Tiruchirappalli and Coimbatore were opened during the academic year 1979-80. | 1979-80-ஆம் கல்வியாண்டில் திருச்சிராப்பள்ளியில் ஒன்றும், கோயமுத்தூரில் ஒன்றுமாக இரு அரசு சட்டக் கல்லூரிகள்தொடங்கப்பட்டன. | 4 | en-ta |
ta | OCR | In view of the introduction of the new courses and the increase in the number of seats in the existing courses, the total number of seats in Under Graduate Law courses have increased from 320 to 780 in the School of Excellence in Law from the academic year 2015-2016 The University also offers Post-Graduate degree courses and Research Activities. | இத்தகைய புதிய சட்டப்படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டதாலும் மற்றும்ஏற்கெனவே பயிற்றுவிக்கப்பட்டு வந்த சட்டப்படிப்புகளில் இருக்கைகள்அதிகரிக்கப்பட்டதாலும், சீர்மிகு சட்டப்பள்ளியில் 2015-2016-ஆம்கல்வியாண்டிலிருந்து இளநிலை சட்டப்படிப்பு டங்கள் 320-இல் இருந்து780-ஆக உயர்த்தப்பட்டது. | 3.33 | en-ta |
ta | OCR | Integrity We discharge our duties truthfully, honestly and transparently | நேர்மை பணியில் கடமைகளை உண்மையுடனும் நேர்மையாகவும் மற்றும்வெளிப்படையாகவும் செயல்படுதல். | 4 | en-ta |
ta | OCR | Law ' is the foundation on which the potential of the society stands. ' | சட்டம் ' சமுதாயத்தின் அடிப்படை கோட்பாடாகும். | 4.67 | en-ta |
ta | OCR | Law University The Tamil Nadu National Law School | தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளி | 4 | en-ta |
ta | OCR | Level – I 82,500 Level-11 87,500 Level III 63,000 | நிலை 1 82,500 நிலை 2 87,500 நிலை 3 63,000 | 3 | en-ta |
ta | OCR | Midas Golden Distilleries ( P) Ltd., Kancheepuram. | மிடாஸ் கோல்டன் டிஸ்டில்லரீஸ் (பி) லிமிடெட், காஞ்சிபுரம். | 5 | en-ta |
ta | OCR | NIB CID has close liaison with Narcotic Control Bureau (NCB), which is under the direct control of Central Government. | போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு, மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில்உள்ள போதைப் பொருள் தடுப்புப் பிரிவுடன் இணைந்து பணியாற்றுகிறது. | 5 | en-ta |
ta | OCR | Out of the total silk production, 89% is bivoltine silk. | மொத்த பட்டு உற்பத்தியில், 89% வெண்பட்டு ஆகும். | 5 | en-ta |
ta | OCR | P. THANGAMANI Minister for Electricity, Prohibition and Excise | மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் | 3.33 | en-ta |
ta | OCR | Participatory Irrigation Management Programme promoted by the Government of Tamil Nadu in the State encourages participation of farmers in the operation, maintenance and management of the irrigation systems under the control of Water Resources Department. | பங்கேற்பு பாசன மேலாண்மைத் திட்டம் பங்கேற்பு பாசன மேலாண்மைதிட்டம், அரசினால் பராமரிக்கப்பட்டு வரும் பாசன அமைப்புகளில் நீர் பகிர்வுஅமைப்புகளின் இயக்கம் மற்றும் பராமரிப்புப் பணிகளில் விவசாயிகளின்பங்கேற்பை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டிருக்கிறது. | 4.33 | en-ta |
ta | OCR | Rajshree Sugars & Chemicals Ltd, Unit- I, Theni District. | ராஜ்ஸ்ரீ சுகர்ஸ் & கெமிக்கல்ஸ் லிமிடெட், அலகு- 1, தேனி மாவட்டம். | 5 | en-ta |
ta | OCR | Rate of Subsidy (of project cost) | மான்ய அளவு (திட்ட மதிப் பீட்டில்) | 5 | en-ta |
ta | OCR | Regional Joint Director of Sericulture, Dharmapuri | மண்டல இணை இயக்குநர், தருமபுரி | 4 | en-ta |
ta | OCR | Regional Joint Director of Sericulture, Erode | மண்டல இணை இயக்குநர், ஈரோடு | 4.5 | en-ta |
ta | OCR | Salem Co-operative Sugar Mills, Namakkal. | சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை, நாமக்கல். | 5 | en-ta |
ta | OCR | Separate hostel facilities are available for both men and women students of the Government Law Colleges at Chennai, Madurai, Coimbatore and Tirunelveli. | சென்னை, மதுரை, கோயமுத்தூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில்செயற்பட்டு வரும் அரசு சட்டக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும்மாணவியர்களுக்கும் தனித்தனியாக விடுதி வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. | 5 | en-ta |
ta | OCR | Separate hostel facilities are available for both men and women students of the Government Law Colleges at Chennai, Madurai, Coimbatore and Tirunelveli. | சென்னை, மதுரை, கோயமுத்தூர் மற்றும் திருநெல்வேலி ஆகியமாவட்டங்களில் செயற்பட்டு வரும் அரசு சட்டக் கல்லூரிகளில் பயிலும்மாணவர்களுக்கும் மாணவியர்களுக்கும் தனித்தனியாக விடுதி வசதிகள்செய்து தரப்பட்டுள்ளன. | 5 | en-ta |
ta | OCR | Students pursuing Three years years Law Course and Five years Law Course in Tamil Medium in the Government Law Colleges, are being paid a stipend of Rs.400/-per annum. | அரசு சட்டக்கல்லூரிகளில் தமிழ் மொழி வாயிலாக மூன்றாண்டு மற்றும்ஐந்தாண்டு சட்டப்படிப்புகள் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தலாரூ . | 4 | en-ta |
ta | OCR | Tamil Nadu Dr. Ambedkar Law University. | தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் | 5 | en-ta |
ta | OCR | The Board is supplying Cotton and Charkha to the Spinners and gets back yarn by paying wages. | வாரியம், பட்டு நூல் மற்றும் சரிகையை நெசவாளர்களுக்கு வழங்கி, நெய்யப்பட்ட பட்டு ரகங்களைத் திரும்பப் பெற்று அதற்கான கூலிவழங்கப்படுகிறது. | 4 | en-ta |
ta | OCR | The Department constantly strives to improve efficiency in collection of Government revenue, while at the same time this department performs not only the functions of regulating trades and collecting taxes but also looks after the welfare of traders and has transformed into a trader friendly department. | அரசு வருவாயினை சேகரிப்பதில் திறமையை மேம்படுத்த இத்துறைதொடர்ந்து பாடுபடுவதுடன் அதே சமயத்தில் வியாபார சீர்திருத்தம் மற்றும்வரி வசூல் பணி செய்வது மட்டுமல்லாது வணிகர்களின் நலனில் அக்கறைகொண்டு வர்த்தகர்களுடன் நட்புணர்வு கொண்ட துறையாகவும்உருமாறியுள்ளது. | 5 | en-ta |
ta | OCR | The Government of Tamil Nadu have allotted 25 acres of land to the Tamil Nadu Dr. Ambedkar Law University at Perungudi-Kottivakkam Village near | தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்திற்கு, பெருங்குடி, கொட்டிவாக்கம் கிராமத்தில் தரமணி இரயில் நிலையத்திற்கு மிக அருகில்25 ஏக்கர் நிலம் தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. | 3.5 | en-ta |
ta | OCR | The Government of Tamil Nadu have sanctioned a sum of Rs.10 Lakhs for the establishment of Forensic Lab in the University to cater the needs of students pursuing Criminal Law and Research. | குற்றவியல் சட்டப்பாடம் பயிலும் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சிமேற்கொள்ளும் மாணவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வண்ணம்தடயவியல் ஆய்வுக்கூடம் ஒன்றினை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில் நிறுவ தமிழக அரசு ரூ . | 3.33 | en-ta |
ta | OCR | The Government will continue to take firm and stringent actions to curtail illicit distillation, sale and transportation of illicit and spurious liquor, sale of narcotic drugs and psychotropic substances. | அரசு, கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கள்ள மற்றும் போலி மதுவகைகளின்விற்பனை மற்றும் கடத்தல், போதை மருந்துகள் மற்றும் மனமயக்கப்பொருட்களின் விற்பனை ஆகியவற்றை தடுப்பதற்கு, உறுதியான மற்றும்கடுமையான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும். | 5 | en-ta |
ta | OCR | The Law Commission shall examine whether the said laws are in consonance with the various decisions of the Supreme Court and the High Courts and to advise the Government on the | உச்சநீதிமன்றத்தின் மற்றும் உயர்நீதிமன்றங்களின் பல்வேறு முடிவுகளுடன்மேற்சொன்ன சட்டங்கள் உடன்பட்டிருக்கிறதா என்பது பற்றியும் சட்டஆணையம் ஆய்வு செய்யும் மற்றும் அந்தச் சட்டங்களில் செய்ய வேண்டியமாற்றங்களைப் பற்றியும் அரசுக்கு ஆலோசனை வழங்கும். | 3.67 | en-ta |
ta | OCR | The Legislature of the State is enacting laws on the subject-matters specified in the State List and Concurrent List under the Seventh Schedule to the Constitution and in the case of the subject matters falling under the Concurrent List, if the law enacted by the Legislature of the State is repugnant to any law made by Parliament or an existing law, it becomes an Act after it is assented to by the President. | மாநில சட்டமன்றம், அரசமைப்பின் ஏழாம் இணைப்புப்பட்டியலில் உள்ளமாநிலப் பட்டியலிலும் ஒருங்கியல் பட்டியலிலும் குறித்துரைக்கப்பட்டபொருள் எதனையும் குறித்து சட்டமியற்றுகிறது. | 3 | en-ta |
ta | OCR | The State Official Language (Legislative) Commission was constituted in the year 1965 so as to finalise and publish the glossary of legal terms, to undertake translation of Central and State Acts, Ordinances and the Rules and Notifications made thereunder into Tamil and any other work which may be entrusted to the Commission by the Government from time to time. | 1965 ஆம் ஆண்டில் மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையம், சட்டச்சொற்களை உருவாக்கி சட்டச் சொல் அகராதியை வெளியிடுவதற்காகவும், மையச் சட்டங்களையும், மாநிலச் சட்டங்களையும், அவசரச் சட்டங்களையும்அவற்றின்படி செய்யப்படும் விதிகள் மற்றும் அறிவிக்கைகள் ஆகியஅனைத்தையும் தமிழில் மொழி பெயர்ப்பதற்காகவும், அரசால் அவ்வப்போதுஒப்படைக்கப்படலாகும் பிற பணி எதனையும் மேற்கொள்வதற்காகவும்அமைத்துருவாக்கப்பட்டது. | 5 | en-ta |
ta | OCR | The State Official Language (Legislative) Commission was constituted in the year 1965 so as to finalise and publish the glossary of legal terms, to undertake translation of Central and State Acts, Ordinances and the Rules and Notifications made thereunder into Tamil and any other work which may be entrusted to the Commission by the Government from time to time. | 1965 ஆம் ஆண்டில் மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையம், சட்டச்சொற்களை உருவாக்கி, சட்டச் சொல் அகராதியை வெளியிடுவதற்காகவும், மையச் சட்டங்களையும், மாநிலச் சட்டங்களையும், அவசரச் சட்டங்களையும்அவற்றின்படி செய்யப்படும் விதிகள் மற்றும் அறிவிக்கைகள் ஆகியஅனைத்தையும் தமிழில் மொழி பெயர்ப்பதற்காகவும், அரசால் அவ்வப்போதுஒப்படைக்கப்படலாகும் பிற பணி எதனையும் மேற்கொள்வதற்காகவும்அமைத்துருவாக்கப்பட்டது. | 5 | en-ta |
ta | OCR | The Tamil Nadu Dr. Ambedkar Law University | தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் | 5 | en-ta |
ta | OCR | The Tamil Nadu Dr.Ambedkar Law University has entered into Memorandum of Understanding with 16 National and International Universities/Institutions, so as to extend its academic activities by co-operating with other Institutions of higher learning in the field of education, training and research in law, justice, social development and allied subjects, exchange of teachers and scholars. | தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம், 16 தேசிய மற்றும்சர்வதேச பல்கலைக்கழகங்களுடனும், நிறுவனங்களுடனும் புரிந்துணர்வுஒப்பந்தங்களை ஏற்படுத்தி, கல்வி, பயிற்சி, சட்டம், நீதி, சமூக முன்னேற்றம்மற்றும் அவைகளோடு தொடர்புடைய பாடங்களில் ஆராய்ச்சி மற்றும்ஆசிரியர்கள் பயிற்சியாளர்கள் பரிவர்த்தனை போன்றவைகளில் மற்றஉயர்கல்வி நிறுவனங்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பதன் மூலமாக தன்னுடையசெயல்பாடுகளை விரிவாக்கம் செய்கிறது. | 5 | en-ta |
ta | OCR | The Tamil Nadu National Law School | தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளி | 5 | en-ta |
ta | OCR | The Tamil Nadu National Law School has been renamed as the Tamil Nadu National Law University in the year 2018. | தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளி 2018-ஆம் ஆண்டு தமிழ்நாடு தேசியசட்டப்பல்கலைக்கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. | 5 | en-ta |
ta | OCR | The Tamil Nadu National Law University offers five year B.A., LL.B (Honours) degree, B.Com., LL.B (Honours) degree and LL.M courses with a total intake of 123 students. | தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் ஐந்தாண்டு பி.ஏ., எல்.எல்.பி(ஹானர்ஸ்), ஐந்தாண்டு பி.காம்., எல்.எல்.பி (ஹானர்ஸ்) மற்றும் எல்.எல்.எம்சட்டப்படிப்புகள் மொத்தம் 123 இடங்களுடன் பயிற்றுவிக்கப்படுகின்றன. | 5 | en-ta |
ta | OCR | The Tamilnadu Khadi and Village Industries Board which was established in April, 1960, under the Tamilnadu Khadi and Village Industries Board Act, 1959 with the objectives to promote, organize and improve the Khadi and Village Industries in the rural areas in co-ordination with other agencies engaged in rural development. | ஊரக வளர்ச்சிப் பணியில் ஈடுபட்டுள்ள பல்வேறு நிறுவனங்களின்ஒத்துழைப்புடன் கிராமப் பகுதிகளில் கதர் மற்றும் கிராமத் தொழில்களைஅமைத்திடவும், அவற்றை ஊக்குவித்து மேம்படுத்திடவும் தமிழ்நாடு கதர்மற்றும் கிராமத் தொழில் வாரியச் சட்டம் 1959-ன்படி, 1960-ஆம் ஆண்டுஏப்ரல் திங்களில் தமிழ்நாடு கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியம்நிறுவப்பட்டது. | 5 | en-ta |
ta | OCR | The University being a pioneer in all aspects has awarded Ph.D. Degree for 91 scholars of the School of Excellence in Law. Now, 39 (full time) and 84 (part time) candidates are pursuing Ph.D. Degree in this University. | தற்போது 39 (முழுநேரம்) மற்றும் 84 (பகுதிநேரம்) மாணவர்கள் முனைவர்ஆராய்ச்சி படிப்பினை இப்பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டு வருகின்றனர். | 3.5 | en-ta |
ta | OCR | The aim of the project is to provide training in Clinical Legal Education for law students with the object of promoting Alternative Dispute Redressal Mechanism, Para-Legal Training and to conduct other programmes in order to achieve excellence in professional standards for the benefit of students and faculty of this University and its affiliated Law Colleges. | மேலும், இப்பல்கலைக்கழகம் மற்றும் இப்பல்கலைக்கழகத்துடன்இணைக்கப்பட்டுள்ள சட்டக்கல்லூரிகளின் சட்டக்கல்லூரிகளின்ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர் தங்களது தொழில் தரத்தில்மேன்மை பெற, மாற்றுப் பூசல் தீர்வுமுறையை மேம்படுத்த, சட்டம் சார்ந்தபயிற்சியளித்தல் மற்றும் பிற திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் ஆகியனஇத்திட்டத்தின் நோக்கமாகும். | 3.67 | en-ta |
ta | OCR | The dealers previously registered under the Tamil Nadu Value Added tax Act, 2006 as on 30.06.2017, have been successfully migrated to the Tamil Nadu Goods and Services Tax Act, 2017 portal, without any hindrance. | 30.06.2017 அன்றைய நிலையில் தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரிச் சட்டம், 2006-ன் கீழ் பதிவு பெற்றிருந்த வணிகர்கள், எவ்வித தடையுமின்றி 2017 ஆம்ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரி இணையதளத்திற்குவெற்றிகரமாக மாறியுள்ளனர். | 5 | en-ta |
ta | OCR | The details are furnished in Annexure-III. | இவற்றின் விவரங்கள் இணைப்பு- 3-ல் கொடுக்கப்பட்டுள்ளது. | 5 | en-ta |
ta | OCR | The details are furnished in Annexure-IV. | இவற்றின் விவரங்கள் இணைப்பு 4-ல் கொடுக்கப்பட்டுள்ளது. | 5 | en-ta |
ta | OCR | The following welfare assistance are given under this scheme: | இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நல உதவித் தொகைகள் பின்வருமாறு: | 5 | en-ta |
ta | OCR | The main object of the Tamil Nadu National Law School is to advance and disseminate learning and knowledge of law and legal processes and their role to national development. | தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளி, சட்ட அறிவினை போதிப்பதையும், கற்பதையும், தேசிய வளர்ச்சியில் சட்டத்தின் பங்கினை மேம்படுத்துவதையும்முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது. | 4.67 | en-ta |
ta | OCR | The main object of the Tamil Nadu National Law School is to disseminate learning and knowledge of law, legal processes, advocacy and skill in judicial administration, keeping pace with the changing global scenario. | உலகளாவிய காட்சியில் ஏற்பட்டுவரும் சூழ்நிலை மாற்றத்திற்கேற்ப, அதற்குஈடுகொடுத்து இணைந்து செல்லும் வகையில், சட்டத்தைக் கற்றல், சட்டஅறிவு பெறுதல், சட்டவழிமுறைகளை அறிந்து கொள்ளுதல், வழக்காடும்திறமை, நீதி நிருவாகத்தில் திறமையைப் பளிச்சிடச் செய்தல் ஆகியவற்றைச்சட்டக்கல்வியின் மூலம் மேம்படுத்திப் பரப்புவதை முக்கிய நோக்கமாககொண்டுள்ளது. | 3.33 | en-ta |
ta | OCR | The reconstituted State Law Commission has submitted its first report on 04.09.2014 (as Eighth Report) to the Government, wherein the Commission has recommended to amend certain provisions of the Code of Criminal Procedure and Code of Civil Procedure in their application to the State of Tamil Nadu and to amend the proposed Tamil Nadu Stamp Act, 2013. | திருத்தியமைக்கப்பட்ட மாநில சட்ட ஆணையம் தனது முதல் அறிக்கையை(எட்டாவது அறிக்கையாக) 04.09.2014 அன்று அரசிற்கு சமர்ப்பித்துள்ளது. | 3.33 | en-ta |
ta | OCR | The work of Tamil Cell, another wing of Law Department is to translate the Legislative Assembly Bills, Acts and Ordinances into Tamil. | இத்துறையின் கீழ் இயங்கி வந்த மற்றொரு பிரிவான, தமிழ்ப் பிரிவானது, தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் சட்டமுன்வடிவுகள், சட்டங்கள் மற்றும் அவசரச் சட்டங்களை மொழிபெயர்க்கும் பணியினைமேற்கொண்டு வந்துள்ளது. | 4.33 | en-ta |
ta | OCR | Thiru R.Kathirvel, Retired Additional Secretary to Government, Law Department was appointed as its Full-time Member-Secretary. | இதன் முழுநேரஉறுப்பினர்-செயலாளராக ஓய்வு பெற்ற சட்டத்துறை கூடுதல் செயலாளர்திரு. R. | 3 | en-ta |
ta | OCR | This training programme improves the performance of the NIB CID. | இப்பயிற்சியானது போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவின் செயல்பாட்டைமேம்படுத்துகிறது. | 5 | en-ta |
ta | OCR | Total Layings reared (in lakh) | மொத்த பட்டு முட்டை வளர்ப்பு (இலட்சத்தில்) | 2.33 | en-ta |
ta | OCR | Trichy Distilleries & Chemicals Ltd., Tiruchirappalli. | திருச்சி டிஸ்டிலரீஸ் & கெமிக்கல்ஸ் லிமிடெட், திருச்சிராப்பள்ளி. | 5 | en-ta |
ta | OCR | Tuition fee concession is being given to the first generation graduates studying Under Graduate Law Degree Courses in the Government Law Colleges from the academic year 2010-2011 onwards. | 2010-2011-ஆம் கல்வியாண்டு முதல் அரசு சட்டக்கல்லூரிகளில் இளநிலைசட்டப்படிப்பு பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த முதல் தலைமுறை பட்டதாரிமாணவர்களுக்கு கல்விக் கட்டணச் சலுகை வழங்கப்பட்டு வருகிறது. | 5 | en-ta |
ta | OCR | Whenever legislation is decided upon to implement the policy decision of the Government, the Law Department, puts them into legal shape in the form of draft Bill in co-ordination with the administrative departments concerned. | அரசின் கொள்கை முடிவைச் சட்டமாக்க வேண்டும் என்று முடிவு செய்யும்பட்சத்தில், சட்டத்துறை, தொடர்புடைய துறைகளுடன் ஒருங்கிணைந்துஅக்கொள்கை முடிவுகளுக்கு சட்டவடிவமளித்து சட்டமுன்வடிவுகளைஉருவாக்குகிறது. | 5 | en-ta |
ta | OCR | can be obtained by contacting the officers mentioned in Annexure- | இணைப்பு- 1 ல் கண்டுள்ள அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். | 3.67 | en-ta |
ta | OCR | i) The Commissionerate of Prohibition and Excise | ( i) மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையரகம் | 5 | en-ta |
ta | OCR | • Possession upto 1 kg. of Ganja or up to 5 gms. | 1 கிலோ வரை கஞ்சா அல்லது 5 கிராம் வரை ஹெராயின் (குறைந்த அளவு) வைத்திருந்தால் ஒரு வருட காலம் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ . | 3 | en-ta |
ta | PIB | A few days back......Nowadays newspapers are full of news that Modiji's Government has come, officers are reaching office on time, offices open in time, and people get there in time. | மோடியின் அரசாங்க அலுவலகங்கள் சரியான நேரத்தில் இயங்குவதாகவும் அதிகாரிகள் சரியான நேரத்திற்கு வந்து விடுவதாகவும், பொதுமக்கள் சரியன நேரத்தில் வந்து விடுவதாகவும் சில நாட்களுக்கு முன் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. | 4.33 | en-ta |
ta | PIB | Among the Japanese management systems we give great importance to Karzai System of reform. | ஜப்பான் நிர்வாக மேலாண்மை திட்டத்தில் நாம் கர்சாய் சீர்திருத்த முறைக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். | 5 | en-ta |
ta | PIB | At the time of industrial revolution, we were lagged behind as we were slaves. | தொழில்புரட்சி ஏற்பட்ட கால கட்டத்தில் நாம் பின்தங்கி இருந்தோம். | 3 | en-ta |
ta | PIB | Brother and Sisters, we are living in 21st century. | நாம் 21ம் நூற்றாண்டில் வாழ்ந்து வருகிறோம். | 3 | en-ta |
ta | PIB | Brothers and sisters, I had gone to Nepal recently. | அண்மையில் நான் நேபாளத்திற்குச் சென்றிருந்தேன். | 3.33 | en-ta |
ta | PIB | But how will the 21st century be? | ஆனால் இந்த 21ஆம் நூற்றாண்டு எப்படியிருக்கும்? | 5 | en-ta |
ta | PIB | But now you might not be writing letters anymore. | ஆனால் இப்போதெல்லாம் கடிதம் மூலமான தகவல் தொடர்பு என்பதெல்லாம் இல்லை. | 4 | en-ta |
ta | PIB | Do the other nations not have problems and difficulties? | மற்ற நாடுகளுக்கு பிரச்சனைகளும் இடையூறுகளும் இல்லவே இல்லையா? இருக்கிறது. நிச்சயமாக இருக்கிறது. | 3.33 | en-ta |
ta | PIB | Europe faces risk of new division. | புதிய பிளவு குறித்த ஆபத்தை ஐரோப்பா எதிர்கொண்டுள்ளது. | 5 | en-ta |
ta | PIB | Even today, states allow terrorist sanctuaries on their territory or use terrorism as instruments of their policy. | இன்றும் கூட சில நாடுகள் தங்கள் இடத்தில் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்து அல்லது பயங்கரவாதத்தைத் தங்களது கொள்கையாக கடைப்பிடித்து வருகின்றன. | 4.33 | en-ta |
ta | PIB | Every moment I am thinking of something new: | ஒவ்வொரு நொடியிலும் புதியன பற்றி சிந்திக்கிறேன். | 5 | en-ta |
ta | PIB | For this government this is not a political agenda but an article of faith. | இது அர்ப்பணிப்புள்ள அரசாங்கம் இந்த அரசிடம் அரசியல் கொள்கைகள் இல்லை, ஆனால் உண்மையின் உரைகல் இருக்கிறது. | 5 | en-ta |
ta | PIB | How long these evils will continue? | இது எத்தனை காலத்திற்கு நீடிக்கும்? | 3.67 | en-ta |
ta | PIB | I also see this visit from another point of view. | மற்றொரு கண்ணோட்டத்திலிருந்தும் இந்தப் பயணத்தை நான் பார்க்கிறேன். | 5 | en-ta |
ta | PIB | I believe that states’ development is for India only. | மாநிலங்களின் வளர்ச்சியும் இந்தியா சார்ந்தது என்பதை நான் அறிவேன். | 4.33 | en-ta |
ta | PIB | I derive pleasure from my work. | எனது வேலையில் நான் மகிழ்ச்சி கொள்பவன். | 5 | en-ta |
ta | PIB | I do not know what you have thought. | நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது. | 4.33 | en-ta |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.