lang_code
large_stringclasses
12 values
source
large_stringclasses
13 values
english_sentence
large_stringlengths
2
1.04k
indic_sentence
large_stringlengths
4
1.1k
score
float64
0
5
lang
large_stringclasses
12 values
ta
PIB
I have laid a timeline for the people of the country.
இந்திய நாட்டு மக்களுக்கு நான் ஒரு காலவரம்பைக் கொடுத்திருக்கிறேன்.
5
en-ta
ta
PIB
I have no idea about the administration and working of this place.
இந்த நகரத்தின் நிர்வாகம் பற்றி எனக்குத் தெரியாது.
3.33
en-ta
ta
PIB
I said earlier we would play with snakes now we play with mouse.
முன்பெல்லாம் நாங்கள் பாம்புகளுடன்தான் விளையாடுவோம்.
3.67
en-ta
ta
PIB
I think Japan can help us in a big way.
ஜப்பான் நமக்கு அதற்காக உதவும்.
4
en-ta
ta
PIB
I would like to mention two small points.
இரண்டு சிறிய விஷயங்களை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன்.
5
en-ta
ta
PIB
If investment comes in the States, it comes in India also.
மாநிலங்களில் இருந்து முதலீடு வருகிறது என்றால் அது இந்தியாவில் இருந்து தான் வருகிறது.
4.67
en-ta
ta
PIB
If we have to develop a balance between imports and exports, we will have to strengthen manufacturing sector.
ஏற்றுமதியையும்,இறக்குமதியையும் சமன் செய்ய விரும்பினால் உற்பத்தி துறையை வலுப்படுத்த வேண்டும்.
5
en-ta
ta
PIB
If you have read Gandhiji’s biography or heard something about him in childhood then you must have surly come across his love for cleanliness.
நீங்கள் காந்திஜியின் சுயசரிதையை படித்திருந்தாலோ அல்லது அவரது வாழ்க்கையைப் பற்றிக் கேட்டிருந்தாலோ, தூய்மையின் மீதான அவரது பெரும் விருப்பம் பற்றி உங்களுக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும்.
5
en-ta
ta
PIB
Immediately after coming to Delhi, I called the States.
நான் உடனடியாக டெல்லி வந்து மாநில அரசுகளை அழைத்து உற்பத்தி உங்களைச் சார்ந்தது,.
3
en-ta
ta
PIB
In India, the most important aspects of my development agenda are precisely to focus on these issues and address them in a definite time frame.
இந்தியாவில் எனது மேம்பாட்டு திட்டத்தில் இந்தப் பிரச்சனைகள் மிக முக்கிய அம்சமாக்கப்பட்டு, குறித்த காலக் கெடுவுக்குள் இதற்குத் தீர்வு காண இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
5
en-ta
ta
PIB
In the coming days there is big business opportunity in India of creating wealth from waste.
வரும் நாள்களில், கழிவுகளில் இருந்து செல்வத்தை உருவாக்கும் வியாபாரம் அபாரமாக இருக்கும்.
5
en-ta
ta
PIB
India and the United States of America are bound together, by history and by culture.
இந்தியாவும், அமெரிக்காவும் வரலாறு மற்றும் கலாச்சார ரீதியாக ஒரே மாதிரியான பிணைப்பு கொண்டது.
5
en-ta
ta
PIB
India wants to play its role to accomplish this huge responsibility.
இந்த மிகப்பெரிய பொறுப்பை நிறைவேற்றும் பொறுப்பில் இந்தியா இருக்கிறது.
3.67
en-ta
ta
PIB
Indians and Americans have coexistence in their natural temperament.
இந்தியர்களும், அமெரிக்கர்களும் இயற்கை குணத்தில் இணையாகத்தான் இருக்கிறார்கள்.
5
en-ta
ta
PIB
Initially he stuck to the rules and followed the protocols.
முதலில் அவர் விதிமுறைகளை, அரசு மரபுகளை கண்டிப்பாகப் பின்பற்றி வந்தார்.
5
en-ta
ta
PIB
Instead, today, we should be thinking about the victims of floods in Jammu and Kashmir.
இதற்கு பதிலாக நாம் இன்று ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி சிந்திக்க வேண்டும்.
5
en-ta
ta
PIB
It increases our accountability and responsibility.
ஒன்று நமது பொறுப்பையும், கடமை உணர்ச்சியையும் அதிகரிக்கிறது.
4.67
en-ta
ta
PIB
It was a pleasant interaction alongside some light conversation and overall the mood was pleasant.
மகிழ்ச்சியூட்டும் தொடர்பாக, கூடவே சாதாரண உரையாடல்களுடன் ஒட்டுமொத்தத்தில் அந்தச் சூழ்நிலை மிகவும் மகிழ்ச்சி ஊட்டுவதாக அமைந்தது.
5
en-ta
ta
PIB
Just ask any State, have you done any activity for export promotion- none.
ஏற்றுமதி மேம்பாட்டிற்கு ஏதாவது செய்துள்ளீர்களா என்று சில மாநிலங்களை கேட்டால் இல்லை என்று பதில் சொல்கிறார்கள்.
4.67
en-ta
ta
PIB
Last decade has been difficult for us.
கடந்த 10 ஆண்டுகள் நமக்கு சாதகமாக இல்லை.
5
en-ta
ta
PIB
Let it be the beginning of a new journey together.
அனைவரும் இணைந்து மேற்கொள்ளும் ஒரு புதிய பயணத்திற்கு இது தொடக்கமாக இருக்கட்டும்.
5
en-ta
ta
PIB
Let us work towards adopting an International Yoga Day.
சர்வதேச யோகா தினத்தை கடைப்பிடிக்க நாம் இணைந்து செயல்படுவோம்.
5
en-ta
ta
PIB
No one can question talent of Indian youth after yesterday’s Mars achievement.
நேற்று செவ்வாய் கிரகத்தை நமது செயற்கைகோள் தொட்டுவிட்ட பிறகு நமது திறமையைப் பற்றி யாரும் கேள்வி எழுப்ப முடியாது.
3.33
en-ta
ta
PIB
Our efforts must begin here - in the United Nations.
நமது முயற்சிகள் ஐக்கிய நாடுகளில் இருந்து தொடங்க வேண்டும்.
5
en-ta
ta
PIB
Our people went to the Caribbean countries more than a hundred years back as slaves.
நூறாண்டுகளுக்கு முன்பாக நமது முன்னோர்கள் கரீபியன் நாடுகளுக்கு அடிமைகளாக கொண்டு செல்லப்பட்டார்கள்.
5
en-ta
ta
PIB
Please give your contribution on the issues I have raised there.
நான் இங்கே உங்கள் முன்னால் எழுப்பிய விஷயங்களைப் பற்றியும் உங்களது பங்களிப்பை அளியுங்கள்.
5
en-ta
ta
PIB
Please see the work I have done in the past 100 days.
கடந்த 100 நாட்களில் நான் என்ன செய்துள்ளேன் என்பதை பாருங்கள்.
5
en-ta
ta
PIB
Probably we were 135th in the world at that time.
அந்த நேரத்தில் உலகத் தரவரிசையில் நாம் 135வது இடத்தில் இருந்தோம்.
5
en-ta
ta
PIB
Smallest things can make a difference.
சின்னஞ்சிறு விஷயங்கள்தான் பெரிய மாற்றங்களுக்கு அடித்தளமாக விளங்குகின்றன.
4
en-ta
ta
PIB
That time I was not in government.
அப்போது நான் அரசில் எந்தப் பொறுப்பிலும் இல்லை.
5
en-ta
ta
PIB
The 65 percent population of the country happens to be under the age of 35 years.
நாட்டின் மக்கள் தொகையில் 65 சதவிதம் பேர், 35 வயதுக்கு உட்பட்டவர்கள்.
5
en-ta
ta
PIB
The country has reached here today because of generation to generation rigours undertaken by our sages, our saints, our maestros, our teachers, our scientists and social workers.
சாதுக்கள், சமயத்தொண்டர்கள், அறிஞர்கள், ஆசிரியர்கள், அறிவியல் அறிஞர்கள், சமூகத் தொண்டர்கள் போன்றோர் தலைமுறை தலைமுறையாக கடுமையாக உழைத்ததன் காரணமாக இந்த நாடு இந்த உன்னத நிலையை அடைந்திருக்கிறது.
5
en-ta
ta
PIB
The government should utilise its budget on providing toilets.
அரசும் தனது நிதியை கழிப்பறைகள் கட்ட பயன்படுத்த வேண்டுகிறேன்.
5
en-ta
ta
PIB
The world had agreed on a beautiful balance of collective action – common but differentiated responsibilities.
இந்த உலகம் ஒரு அழகான கூட்டுச் செயல்பாட்டு சமநிலைக்கு ஒப்புக் கொண்டுள்ளது - பொது ஆனால் மாறுபட்ட பொறுப்புகள்.
5
en-ta
ta
PIB
The world is witnessing tensions and turmoil on a scale rarely seen in recent history.
இந்த உலகம் சமீபத்தில் இல்லாத அளவுக்கு பதற்றத்தையும் கொந்தளிப்பையும் கண்டு வருகிறது.
5
en-ta
ta
PIB
There also people are participating.
பலர் அதில் பங்கு பெறுகிறார்கள்.
4
en-ta
ta
PIB
There can be no other city in the world which has 17 World Heritage sites.
உலகத்தின் வேறெந்த நகரத்திலும் இதுபோல 17 உலகப் பாரம்பரிய சின்னங்கள் இல்லை.
4.67
en-ta
ta
PIB
There cannot be bigger decision than deciding to trust the authenticity of 125 crore countrymen.
ஏனென்றால் இந்த நாட்டின் 125 கோடி மக்களின் நம்பிக்கையை விட வேறு முடிவுகள் பெரிதாக இருக்காது.
4
en-ta
ta
PIB
There is no confusion about it.
இதில் எவ்வித குழப்பமும் இல்லை.
5
en-ta
ta
PIB
There is one thing we can do but we don’t do it.
நம்மால் செய்ய முடிந்த ஒரு விஷயம்.
3.67
en-ta
ta
PIB
There should be continuous efforts to maintain this connection.
அந்தத் தொடர்பை நிலைபெறச் செய்வதற்கு தொடர்ந்த முயற்சிகள் இருக்க வேண்டும்.
5
en-ta
ta
PIB
These are neither small values nor are these values insignificant.
இது ஒன்றும் மதிப்பில்லாத சிறிய விஷயமோ அல்லது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் இல்லை என்றோ ஒதுக்கி விட முடியாது.
4.67
en-ta
ta
PIB
These people contributed to the making of a nation.
ஒரு நாட்டை உருவாக்குவதற்கு அந்த மக்கள்தான் மிகப்பெரும் பங்களிப்பு செய்திருக்கிறார்கள்.
5
en-ta
ta
PIB
These ties will deepen further.
இந்த உறவு மேலும் பலமாகும்.
5
en-ta
ta
PIB
Third, we need to change our lifestyles.
மூன்றாவதாக நாம் நம்முடைய வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள வேண்டும்.
5
en-ta
ta
PIB
This has brought about a huge change.
இப்போது மிகப்பெரிய மாற்றம் வந்துள்ளது.
4
en-ta
ta
PIB
This is accepted by the whole world.
இது உலகத்தால் ஏற்கப்பட்ட உண்மை.
5
en-ta
ta
PIB
To interfere in the affairs of a country, to occupy territories within a country, such expansionist tendencies will serve no good in the 21st Century.
ஒரு நாட்டின் உள் விவகாரத்தில் தலையிடுவது, எல்லையில் ஆக்கிரமிப்பு செய்வது போன்ற விரிவாக்க சிந்தனை 21ம் நூற்றாண்டில் எந்த பலனையும் தரப்போவதில்லை.
5
en-ta
ta
PIB
We also agreed to cooperate on our many shared interests at the global level.
இதுபோல உலக அளவில் பல்வேறு பிரச்சினைகளில் ஒருங்கிணைந்து செயல்பட ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளன.
4.33
en-ta
ta
PIB
We can achieve the same level of development, prosperity and well being without necessarily going down the path of reckless consumption.
பொறுப்பற்ற நுகர்வு என்ற பாதையை பன்பற்றாமலேயே நாம் அதே அளவிலான வளர்ச்சி, வளம் மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றை அடையமுடியும்.
5
en-ta
ta
PIB
We can’t run our country if we get worried about every small thing.
ஒவ்வாரு சின்ன விஷயத்திற்கும் கவலை பட்டுக் கொண்டிருந்தால் இந்த தேசத்தை நிர்வகிக்க முடியாது.
5
en-ta
ta
PIB
We had issues with Japan for a long time on this.
இது குறித்து ஜப்பானுடன் நமக்கு நீண்ட நாட்களாகவே பிரச்சனை நீடித்து வந்தது.
5
en-ta
ta
PIB
We have taken up an important decision of 49% FDI in defence.
இதுபோல ராணுவதுறையில் 49 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு ஒப்புதல் வழங்கும் முடிவையும் எடுத்துள்ளோம்.
5
en-ta
ta
PIB
We have to change this situation.
அதற்குத் தகுந்தாற்போல் நாமும் மாற வேண்டும்.
2.67
en-ta
ta
PIB
We made some very good decisions with Japan.
ஒரு சில நல்ல முடிவுகளும் ஜப்பானுடன் சேர்ந்து எடுக்கப்பட்டன.
5
en-ta
ta
PIB
We should work together to ensure that all countries observe international rules and norms.
சர்வதேச சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் அனைத்து நாடுகளாலும பின்பற்றப்படுவதை உறுதி செய்ய நாம் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்.
5
en-ta
ta
PIB
What did we give Mahatma ji?
மகாத்மாவிற்கு நாம் என்ன தந்தோம்?
5
en-ta
ta
PIB
What do you enjoy doing when you are not working?
வேலை இல்லாத நேரத்தில் எப்படி நேரத்தை அனுபவிப்பீர்கள்?
4.67
en-ta
ta
PIB
What the Indian government cannot do, you can do.
இந்திய அரசால் செய்ய முடியாத ஒன்றை, உங்களால் செய்ய முடியும்.
5
en-ta
ta
PIB
When I came here in 2012 some questions were put to me.
2012ல் நான் வரும்போது என்னிடம் சில கேள்விகள் முன் வைக்கப்பட்ன.
5
en-ta
ta
PIB
When I was the Chief Minister of Gujarat, we did not know what is Golf or a golf course.
நான் குஜராத் முதல்வராக இருந்தபோது கோல்ப் என்றால் என்ன கோல்ப் பயிற்சி என்றால் என்ன என்பது எங்களுக்குத் தெரியாமல் இருந்தது.
4.5
en-ta
ta
PIB
When there is talk of tea seller, I feel a sense of belongingness.
டீக்கடைக்காரர் என்று சொல்லும் போது அவருடன் ஒரு ஆத்மார்த்தமான உறவு என்கிற உணர்வு எனக்கு ஏற்படுகிறது.
4.67
en-ta
ta
PIB
While we speak of an interdependent world, have we become more united as nations?
ஒருவரையொருவர் சார்ந்திருக்கும் உலகத்தைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கும் போது, நாம் அதிக ஒற்றுமை கொண்டிருக்கிறோமா?
4.33
en-ta
ta
PIB
Who can tie the best turban and who can do it the fastest?
யார் மிகச் சிறந்த தலைப்பாகையை கட்டிக் கொண்டது?
3
en-ta
ta
PIB
Who will save the poor families of such farmers?
இது போன்ற விவசாயிகளின் குடும்பங்களைக் காப்பாற்றுவது யார்?
5
en-ta
ta
PIB
With great bravado we have taken a decision for 100% FDI in railways.
மிக அதிகபட்ச முடிவாக ரயில்வே துறையில் 100 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதிக்க ஒப்புதல் அளித்துள்ளோம்.
5
en-ta
ta
PIB
With these expectations my best wishes to you all.
இந்த எதிர்பார்ப்புகளுடன் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.
4.33
en-ta
ta
PIB
Year 2019 will be Gandhiji’s 150th Birth Anniversary.
2019ஆம் ஆண்டு காந்திஜியின் 150ஆவது பிறந்தநாள் ஆண்டு.
5
en-ta
ta
PIB
Yesterday only the first Parliamentary Session of the new Government had concluded.
புதிய அரசாங்கத்தின் முதல் பாராளுமன்றக் கூட்டத் தொடர் நேற்றுதான் நிறைவு பெற்றது.
5
en-ta
ta
PIB
You can see any country of the world.
உலகத்தின் எந்தவொரு நாட்டையும் எடுத்துக் கொள்ளுங்கள்.
5
en-ta
ta
PIB
You know India is world’s youngest nation.
உங்களுக்குத் தெரியும் உலகின் இளம் நாடு இந்தியா.
5
en-ta
ta
PIB
if there is an issue, Government can intervene, he said.
ஏதாவது பிரச்சினைகள் வந்தால் மட்டுமே அரசாங்கம் தலையிடும் .
4.33
en-ta
ta
PIB
making a new plan, new ways to work.
வேலைக்கான புதிய வழிகளை கண்டுபிடிக்கிறேன்.
3.5
en-ta
ta
Wikipedia
(These are for Class A pipettes; Class B pipettes are given a tolerance of twice that for the corresponding Class A.)
(இவை A வகைப்பாட்டு பிப்பெட்டுகள் ஆகும்; B வகைப்பாட்டு பிப்பெட்டுகளின் பொறுதி அளவானது தொடர்புடைய A வகைப்பாட்டு பிப்பெட்டுகளின் பொறுதி அளவைப் போன்று இரண்டு மடங்கு வரை இருக்கும்) பருமனறி பிப்பெட்டுகளின் ஒரு சிறப்பு வாய்ந்த உதாரணமாக நுண்திரவ பிப்பெட்டு (Microfluid pipette) உள்ளது.
3
en-ta
ta
Wikipedia
A cyberattack is any type of offensive maneuver that targets computer information systems, infrastructures, computer networks, or personal computer devices.
கணினி குற்றம் (Cyber Crime/Computer Crime) என்பது கணினியோ அல்லது வலையமைப்பு சார்ந்திருக்கும் எந்த ஒரு குற்றத்தை குறிக்கிறது. . கணினிக் குற்றங்களில் கணினி ஒரு இலக்காகவோ அல்லது ஒரு குற்றச் செயலை செய்யவோ பயன்படுத்தப்பட்டிருக்கலம்.
3.33
en-ta
ta
Wikipedia
Agricultural literacy in this broad sense has also increased in popularity dramatically in the United States as people have become more health and food conscious.
இந்த பரந்த பார்வையில் விவசாய கல்வியறிவு அமெரிக்காவில் அதிக அளவில் ஆரோக்கியம் மற்றும் உணவை உணர்ந்துள்ளதால் அமெரிக்காவில் வியத்தகு அளவில் பிரபலமடைந்துள்ளது.
4.33
en-ta
ta
Wikipedia
Akunis ordered crews to raise the side walls of the dams that had been built in the Arava to prevent flooding.
வெள்ளத் தடுப்பிற்கென அராவாவில் கட்டப்பட்ட அணைகளின் பக்கச் சுவர்களை உயர்த்துவதற்கு அகுனிஸ் தனது குழுவினருக்கு ஆணையிட்டார்.
5
en-ta
ta
Wikipedia
Although most of the GNU Project's output is technical in nature, it was launched as a social, ethical, and political initiative.
இச்செயற்றிட்டத்தின் பொதுவில் அறியப்பட்ட வெளியீடுகள் பெரும்பாலும் மென்பொருட்களாகவும் தொழில்நுட்பம் சார்ந்தவையாகவும் இருந்தபோதும் இத்திட்டமானது, சமூக, அற, அரசியல் இயக்கமாகவே ஆரம்பிக்கப்பட்டது.
3.67
en-ta
ta
Wikipedia
An insurance premium paid currently provides coverage for losses that might arise many years in the future.
தற்போது அளிக்கப்படும் காப்பீடு பிரிமியம் தொகையானது, எதிர்காலத்தில் பல வருடங்கள் கழித்து ஏற்பட சாத்தியமுடைய இழப்புகளை கவர் செய்வதற்காக அளிக்கப்படுவதாகும்.
5
en-ta
ta
Wikipedia
Anand (Ranjith) takes care of the baby.
ஆனந்த் (ரஞ்சித்) அக்குழந்தையை பத்திரமாக பார்த்துக்கொள்கிறான்.
5
en-ta
ta
Wikipedia
Archaeological excavations throughout Scandinavia have uncovered amulets theorized as depicting valkyries.
ஸ்காண்டிநேவியா முழுதும் நிகழ்ந்த அகழ்வாராய்ச்சிகளில் வால்கெய்ரிகளை சித்தரிக்கும் தாயத்துக்கள் பல கிடைத்துள்ளன.
5
en-ta
ta
Wikipedia
At this juncture, Velu, who is in Madurai to play in a kabaddi tournament, rescues Dhanalakshmi and takes her to Chennai.
இதனிடையே, மதுரைக்கு கபடி ஆட வரும் வேலு, தனலட்சுமியின் துயரைக்கண்டு அவளை சென்னையில் தனது இல்லத்திற்கு காத்து இட்டுச்செல்கிறார்.
5
en-ta
ta
Wikipedia
Banga is the former chairman of the U.S.-India Business Council (USIBC) representing more than 300 of the largest international companies investing in India, and chairman of the International Chamber of Commerce.
இந்தியாவில் முதலீடு செய்யும் மிகப்பெரிய சர்வதேச நிறுவனங்களில் 300 க்கும் மேற்பட்ட நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமெரிக்க-இந்தியா வர்த்தக கூட்டமைப்பின் (யு. எஸ். ஐ. பி. சி) முன்னாள் தலைவரும், சர்வதேச வர்த்தக சபையின் தலைவராகவும் இருக்கிறார்.
4
en-ta
ta
Wikipedia
Because the fertile soil of the North China Plain gradually merges with the steppes and deserts of Dzungaria, Inner Mongolia, and Northeast China, the plain has been prone to invasion from nomadic or semi-nomadic ethnic groups originating from those regions, prompting the construction of the Great Wall of China.
ஸ்டெப்பி புல்வெளிகள், சுங்கேரியாவில் உள்ள பாலைவனம்,உள் மங்கோலியா மற்றும் வடகிழக்கு சீனா ஆகியவற்றுடன் படிப்படியாக இந்தச் சமவெளியின் வளமான மண் இணைவதால், நாடோடிகள் மற்றும் பகுதியளவு இடம் பெயர்வோர் (பூர்வகுடிமக்கள்) ஆகியோரின் படையெடுப்பிற்கு அடிக்கடி ஆளாகக் கூடிய இடமாக இருந்தது.
3.33
en-ta
ta
Wikipedia
Beed is a city in central region of Maharashtra state in India.
பீடு என்பது இந்தியாவின் மகாராட்டிரம் மாநிலத்தின் மத்திய பிராந்தியத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும்.
5
en-ta
ta
Wikipedia
Below the Cilician Gates is the medieval Armenian fortress of Anahşa with its large horseshoe-shaped towers and three entrances.
சிலிசிய வாயிலுக்கு கீழே இடைக்கால ஆர்மீனிய கோட்டையான அனாகியா அதன் பெரிய குதிரை இலாட வடிவ கோபுரங்கள் மற்றும் மூன்று நுழைவாயில்களைக் கொண்டுள்ளது.
4.33
en-ta
ta
Wikipedia
Birpur panchayat has been divided into two panchayats known as birpur purbi(east) and birpur paschhimi(west).
பீர்பூர் பஞ்சாயத்து இரண்டு பஞ்சாயத்துகளாக பீர்பூர் பூர்பி (கிழக்கு) மற்றும் பீர்பூர் பச்சிமி (மேற்கு) என பிரிக்கப்பட்டுள்ளது.
5
en-ta
ta
Wikipedia
Buffett worked with Christopher Webber on an animated series called "Secret Millionaires Club" with chief Andy Heyward of DiC Entertainment.
டிஐசி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தலைவரான ஆன்டி ஹேவார்டு உடன் இணைந்து ஒரு அசைவூட்டத் தொடருக்காக கிறிஸ்டோபர் வெபருடன் வாரன் பபெட் பணியாற்றினார்.
3.5
en-ta
ta
Wikipedia
During pairing, the two devices establish a relationship by creating a shared secret known as a link key.
சாதனங்களின் இணைசேர்ப்பால், இணைப்புத் திறவுகோல் எனப்படும் பகிரப்பட்ட ரகசியத்தை உருவாக்குவதன் மூலம் ஒரு தொடர்பை நிறுவ முடியும்.
5
en-ta
ta
Wikipedia
Führer (/ˈfjʊərər/ FYOOR-ər; German: [ˈfyːʁɐ] (listen), spelled Fuehrer when the umlaut is not available) is a German word meaning "leader" or "guide".
ஃபியூரர் (Führer (உதவி·தகவல்)) என்பது ஜெர்மானிய மொழியில் வழிநடத்துபவர், வழிகாட்டுபவர் என்ற பொருளில் ஜெர்மனியர்கள் தம் தலைவரை உயர்த்தி அழைக்கும் ஒரு வழக்காகும்.
3.33
en-ta
ta
Wikipedia
He also has served as advisor of All India Anna Dravida Munnetra Kazhagam and its front line leaders.
மேலும் இவர் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னனி தலைவராகவும் மற்றும் அதன் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.
4
en-ta
ta
Wikipedia
He found that racist attitudes had become deeply entrenched, especially in the Dutch-ruled regions, where they lived in the worst urban slums and could not own property or manage agricultural land.
நிறவெறிக்கொள்கை வெள்ளையர்களின் இரத்தத்தில் ஊறியிருப்பதையும் குறிப்பாக டச்சுக்காரர்கள் ஆளும் பகுதியில் இந்தியர்கள் மிகவும் மோசமான நகர்ப்புற சேரிகளில் வசிப்பதையும் வேளாண் நிலங்களை சொந்தமாக வைத்துக்கொள்ளவோ அல்லது நிர்வாகம் செய்யவோ கூடாது என்பதையும் கண்டார்.
4.33
en-ta
ta
Wikipedia
He has been awarded Kalaimamani by the Tamil Nadu Government.
இவர் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றார்.
5
en-ta
ta
Wikipedia
He is the recipient of a Filmfare Award and a Filmfare Best Actor Award nomination.
அந்தப்படத்தால் இவர் பிலிம்பேர் சிறந்த நடிகருக்கான விருதுடன் சிறந்த ஆண் பாடகருக்கான விருதும் பெற்றார்.
3.67
en-ta
ta
Wikipedia
He moved to Lahore and began another newspaper, the New Herald.
அவர் லாகூருக்குச் சென்று நியூ ஹெரால்ட் என்ற மற்றொரு செய்தித்தாளைத் தொடங்கினார்.
5
en-ta
ta
Wikipedia
He was member of Rajasthan Legislative Assembly during 2008–2013, elected from Chhabra constituency.
இவர் 2008 முதல் 2013 வரை திரிபுரா சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தார்.
1
en-ta
ta
Wikipedia
Her travel experiences as well as her academic research gave her plenty of ideas and material for her poetry.
இவருடைய பிரயாண அனுபவங்களும், கல்வி ஆராய்ச்சிகளும் கவிதை எழுதுவதற்கு ஏராளமான கருத்துக்களைக் கொடுத்தன.
5
en-ta
ta
Wikipedia
Hirakud Dam has three canals, namely Bargarh Main Canal, Sason Canal and Sambalpur Canal.
ஈராக்குது அணையில் பர்கர் கால்வாய், சாசன் கால்வாய், சம்பல்பூர் கால்வாய் ஆகிய மூன்று கால்வாய்கள் உள்ளன.
5
en-ta
ta
Wikipedia
His hobbies include reading, hiking and travelling.
இவரது பொழுதுபோக்குகளில் வாசிப்பு, பதிவுகள் மற்றும் பயணம் ஆகியவை அடங்கும்.
4
en-ta
ta
Wikipedia
However, she is against it because she already loved someone else.
ஆனால், அவள் வேறொருவரைக் காதலிக்கிறாள் என்பதை அறிந்ததும் கைவிடுகிறார்.
3
en-ta