sentence1
stringlengths
3
704
sentence2
stringlengths
9
661
lang
stringclasses
112 values
மழை பெய்யலாம்
It may rain.
tam-eng
டோம் அதைப் பற்றி பள்ளி செய்தித்தாளில் ஒரு கட்டுரை எழுதினான்.
Tom wrote an article about it in the school newspaper.
tam-eng
நான் தூங்குகிறேன்.
I am sleeping.
tam-eng
என்னிடம் பணம் குறைவாக இருக்கிறது
I'm short of money.
tam-eng
எப்படி பனியில் சறுக்கி விளையாடுவது என்பது எனக்கு தெரியும்
I know how to ski.
tam-eng
உங்கள் பெயர் என்ன?
What is your name?
tam-eng
வலது பக்கத்தை கடைப் பிடி
Keep to the right.
tam-eng
என்ன செய்வது என்பது எனக்குத் தெரியும்
I know what to do.
tam-eng
அவள் பாட ஆரம்பித்தாள்
She began to sing.
tam-eng
அவன் எனக்குப் பதிலாக சேன்றான்
He went in place of me.
tam-eng
டோமிடம் என்னைவிட ஒரு நல்ல கார் இருக்கிறது.
Tom has a nicer car than I do.
tam-eng
நான் என்ன செய்கிறேன் என்று டோமுக்குத் தெரியாது.
Tom doesn't know what I do.
tam-eng
அவர்களில்லாமல் நான் என்ன செய்வேன்?
What would I do without them?
tam-eng
நான் உன்னிடம் பேசலாமா?
May I speak to you?
tam-eng
அவள் போகத் தீர்மானித்தாள்
She decided to go.
tam-eng
டோம் என்னைவிட வேகமாக ஒடுகிறான்.
Tom runs faster than I do.
tam-eng
ஆகவே நான் என்ன செய்ய வேண்டும்?
So what should I do?
tam-eng
நான் படிக்க வேண்டுமா?
Do I have to study?
tam-eng
அவனுக்குக் கடல் என்றால் பயம்
He's afraid of the sea.
tam-eng
எப்படி இருக்கிறீர்கள்?
How are you doing?
tam-eng
போய் தூங்கு
Go to sleep.
tam-eng
அவன் வருவது நிச்சயம்
He is sure to come.
tam-eng
இந்த ஆப்பிள் இனிப்பாக இருக்கிறது
This apple is sweet.
tam-eng
டோம் மேரியைத் தன் இல்லத்துக்கு விருந்துக்காக அழைத்தான்.
Tom invited Mary to his home for dinner.
tam-eng
நான் வீட்டிற்கு நடக்க வேண்டியிருந்தது
I had to walk home.
tam-eng
தங்களுடைய தந்தையார் எப்படி இருக்கிறார்கள்?
How is your dad?
tam-eng
நான் பள்ளிக்கு நடந்து செல்கிறேன்
I walk to school.
tam-eng
எப்படி பதில் சொல்வது என்பதில் நான் உறுதியாக இல்லை.
I'm not sure how to answer this.
tam-eng
டோம் நாள் முழுதும் தூங்கிக்கொண்டிருக்கிறான்.
Tom has been sleeping all day.
tam-eng
எங்களுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டது
We ran out of food.
tam-eng
எனக்கு அவ்வளவு தெரியும்.
I know that much.
tam-eng
நான் இப்பொழுது போக வேண்டும்
I have to go now.
tam-eng
டோம் மூன்று நாட்களாக நினைவிழந்து இருக்கிறான்.
Tom has been unconscious for three days.
tam-eng
இந்த சீடி அவளுக்குச் சொந்தமானது
This CD belongs to her.
tam-eng
நான் ஆடை அணிய வேண்டும்
I have to dress up.
tam-eng
அவர்கள் கடிதம் எழுதினார்களா?
Did they write a letter?
tam-eng
நான் அவனை வரச் சொன்னேன்
I told him to come.
tam-eng
டோம் மருத்துவமனையில் மூன்று நாட்களாக இருக்கிறான்.
Tom has been in the hospital for three days.
tam-eng
வணக்கம், ஜான்! எப்படி இருக்கிறீர்கள்?
Hello, John! How are you?
tam-eng
டோம் நாள் முழுதும் இங்கு இருக்கப்போகிறான்.
Tom is going to be here all day.
tam-eng
பந்தை என்னிடம் உருட்டி விடு
Roll the ball to me.
tam-eng
டோம் நாள் முழுதும் வேலை செய்துகொண்டிருக்கிறான்.
Tom has been working all day.
tam-eng
டோம் நாள் முழுதும் பாடிக்கொண்டிருக்கிறான்.
Tom has been singing all day.
tam-eng
அவள் எனக்கு அருகில் அமர்ந்தாள்
She sat next to me.
tam-eng
என் மகனைப் பற்றி பெருமைப் படுகிறேன்
I'm proud of my son.
tam-eng
ஒரு சதுரத்திற்கு நான்கு பக்கங்கள் உள்ளன
A square has four sides.
tam-eng
நாள் முழுதும் டோம் எங்கிருந்தான்?
Where's Tom been all day?
tam-eng
அவனுக்கு உடல் நிலை சரியில்லாததனால் அவனால் வர இயலாது
Because he's sick, he can't come.
tam-eng
ஆறு மணிக்கு முன்பு வீட் டிற்கு வா
Come home before six.
tam-eng
டோம் அழாமல் இருக்க முயன்றான்.
Tom tried not to cry.
tam-eng
அவன் ஒட்டினக் காரில் அவள் எப்பொழுதும் இருந்ததில்லை
She has never been in a car driven by him.
tam-eng
நான் காய்கறி வாங்க கடைக்குப் போனேன்
I came to buy vegetables.
tam-eng
நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல்
Tell me what to do.
tam-eng
இதற்கு கட்டணமில்லை
It's free of charge.
tam-eng
நாங்கள் நடக்க ஆரம்பித்தோம்
We started to walk.
tam-eng
அவருக்கு மூன்று மகன்கள்
He has three sons.
tam-eng
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை
Rain by its absence ruins men; and by its existence restores them to fortune
tam-eng
அவள் முட்டைகளை வேக வைத்தாள்
She boiled the eggs.
tam-eng
அவளிடம் 2000 புத்தகங்கள் உள்ளன
She has 2,000 books.
tam-eng
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்
If you have faith in God,You can control all five senses and live a peaceful longlife
tam-eng
நாம் எங்கே இருக்கிறோம்?
Where are we?
tam-eng
நீங்கள் போகத் தயாராக இருக்கிறீர்களா?
Are you ready to go?
tam-eng
அவள் சொல்வதைக் கேட்காதீர்
Don't listen to her.
tam-eng
கண்ணாடி வீட்டில் வசிப்பவகள் கல்லை எறியக் கூடாது
People who live in glass houses shouldn't throw stones.
tam-eng
மணி என்ன ஆகிறது?
What time is it?
tam-eng
"நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள்?" "நான் டோக்கியோவில் வசிக்கும்."
"Where do you live?" "I live in Tokyo."
tam-eng
எனக்குக் கரடிகளைக கண்டால் பயம்
I am afraid of bears.
tam-eng
அவனுக்கு நம்மைப் தெரியும் என்று தோன்றுகிறது
He seems to know us.
tam-eng
நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும் வானின் றமையா தொழுக்கு
If there is no rain no water which may make a civilized society into an uncivilized
tam-eng
அவள் அவனோடு நடனம் ஆடினாள்
She danced with him.
tam-eng
நீ கோபமாக இருப்பாய் என்று எண்ணினேன்.
I thought you'd be angry.
tam-eng
நான் ஒரு வழி காட்டி
I am a guide.
tam-eng
அவள் அறையை விட்டு வெளியே சென்றாள்
She went out of the room.
tam-eng
நான் ஒரு மனிதன்.
I am a man.
tam-eng
எனக்கு அவளோடு நிச்சயமாகியிருக்கு
I am engaged to her.
tam-eng
நான் மலேசியாவில் வசிக்கிறேன்.
I live in Malaysia.
tam-eng
இது செர்பியாவின் மூன்றாவது பெரிய நகரம்.
It's the third biggest city of Serbia.
tam-eng
அவள் அழகான ஆடை அணிந்திருந்தாள்
She wore a beautiful dress.
tam-eng
நான் இப்பொழுது கிளம்ப வேண்டும்
I have to leave now.
tam-eng
உங்க பேரு என்ன?
What's your name?
tam-eng
நான் வெளி நாட்டிற்குச் செல்ல விரும்புகிறேன்
I want to go abroad.
tam-eng
இது ஒரு கேக்கின் துண்டு
It's a piece of cake.
tam-eng
வானின் றுலகம் வழங்கி வருதலால் தானமிழ்தம் என்றுணரற் பாற்று
Rain is like ambrosia as World cannot exist without rain.
tam-eng
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்.
If you worship God who is in your flower like mind,you would live longer.
tam-eng
உன்னைப் பார்ப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்
I'm glad to see you.
tam-eng
நான் தூங்குவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்
I'm trying to sleep.
tam-eng
நான் கழிவறைக்குச் செல்ல வேண்டும்.
I have to go to the toilet.
tam-eng
இதைப் பற்றி பேசனும்ன்னு நினைக்கிறேன்.
I think I should talk about this.
tam-eng
அவள் அவனைக் அடித்தாள்
She hit him.
tam-eng
அவர் உங்களுடைய நண்பரா?
Is he a friend of yours?
tam-eng
அவள் உன்னை வெறுக்கிற மாதிரி தெரிகிறது
It seems she hates you.
tam-eng
அந்த பக்கம்தான் வழி
That's the way.
tam-eng
தூக்கத்திலிருந்து எழுவதற்கான நேரம் இது
It's time to get up.
tam-eng
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
If you believe in God,neither superstitious ill deed nor well deed will affect you
tam-eng
மணி என்ன?
What's the time?
tam-eng
நீ இதில் தலையிடாதே
You keep out of this.
tam-eng
நட்புக்குத் தேவை பரஸ்பர நம்பிக்கை
Friendship requires mutual trust.
tam-eng
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண் பரிது
If rain fails even grass will fail to raise its head
tam-eng
நான் தூங்குவேன்.
I will sleep.
tam-eng
நான் எதிர் காலத்தில் ஒரு விமானியாக விரும்புகிறேன்
I want to be a pilot in the future.
tam-eng