sentence1 stringlengths 3 704 | sentence2 stringlengths 9 661 | lang stringclasses 112
values |
|---|---|---|
நான் கீழ் தளத்தில் வசிக்கிறேன்
| I live on the bottom floor.
| tam-eng |
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல.
| To those who meditate the feet of God,who neither has desire nor aversion, evil shall never come.
| tam-eng |
நீ பணக்காரராக விருப்பமா?
| Do you want to be rich?
| tam-eng |
பூர்ஜ் கலீஃபா தற்போது உலகின் மிக உயரமான கட்டிடத்தை ஆகிறது.
| Burj Khalifa is currently the tallest skyscraper in the world.
| tam-eng |
இந்த ஊரின் ஒவ்வொரு அங்குலமும் எனக்குத் தெரியும்
| I know every inch of the town.
| tam-eng |
நாங்கள் அனைவரும் அமைதியாக இருந்தோம்
| All of us were silent.
| tam-eng |
அவன் பேசியப் பொழுது எல்லோரும் அமைதி காத்தார்கள்
| When he spoke, everyone became silent.
| tam-eng |
என் தங்கை இள வயதிலேய கல்யாணம் செய்து கொண்டாள்
| My younger sister got married in her teens.
| tam-eng |
பாப் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
| Bob was very happy.
| tam-eng |
புரியவில்லை.
| I do not understand.
| tam-eng |
அவள் எதற்கும் பயப்படுவதில்லை
| She is not afraid of anything.
| tam-eng |
சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு
| If rain fails, neither yearly festivals, nor daily worship will be offered in this world, to the celestials
| tam-eng |
நான் ஒரு ஜோடி காலணிகளை வாங்கினேன்
| He bought a pair of shoes.
| tam-eng |
இது எங்கே இருக்கு என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.
| I can't find it anywhere.
| tam-eng |
உங்களுடைய வேலையாட்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் நீங்கள் கணிசமான சம்பளம் தர வேண்டும்
| If you want your workers to be happy, you need to pay them a decent wage.
| tam-eng |
நான் தூங்க விரும்புகிறேன்
| I want to sleep.
| tam-eng |
அவன் அமைதியாக இருக்கட்டும்.
| Let him be calm.
| tam-eng |
மற்றவர்களுக்கு முன்னே நான் வந்தேன்
| I arrived ahead of the others.
| tam-eng |
நான் அதை உன்னிடம் விட்டு விடுகிறேன்
| I'll leave that to you.
| tam-eng |
வேலை செய்ய வேண்டும் என்று அவன் கூறினான்
| Tom said he had to work.
| tam-eng |
இவர்களில் யார் உன்னுடைய சகோதரர்
| Which of them is your brother?
| tam-eng |
என்னுடையத் தவறினால் கேக்கானதுக் கருகிப் போனது.தோலைப் பேசியில் பேசிக் கொண்டிருந்ததால் நேரத்தைக் கவனிக்க வில்லை
| It's my fault that the cake was burned. I was talking on the phone and didn't notice the time.
| tam-eng |
பறவை வானத்தில்.
| The bird is in the sky.
| tam-eng |
அவனுக்கு நெருக்கமாக நின்றாள்
| She stood close to him.
| tam-eng |
நாங்கள் உன்னைத் பின்பற்றுவோம் (அ) தொடர்வோம்.
| We'll follow you.
| tam-eng |
ஏன் டாம் நாமிருவரும் சேர்ந்து செய்வோமென்று பரிந்துரைத்தான் என்று ஆச்சரியமடைகிறேன்.
| I wonder why Tom suggested we do that together.
| tam-eng |
என் கூட யாரும் பேசுவதில்லை
| Nobody speaks to me.
| tam-eng |
ஜேப்படிகாரர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவும்
| Beware of pickpockets.
| tam-eng |
எனக்கு சாப்பிட ஏதாவது வேண்டும்
| I want something to eat.
| tam-eng |
எனக்கு முன்னால் நட
| Walk ahead of me.
| tam-eng |
கன மழை பெய்து கொண்டிருக்கிறது.
| It's raining cats and dogs tonight.
| tam-eng |
நான் ஒரு வழி காட்டப் பட்டுக் கொண்டு இருக்கிறேன்
| I am being guided.
| tam-eng |
அவன் ஒவ்வொருவருக்கும் அறிமுகமானவன்
| He is known to everyone.
| tam-eng |
நான் ஒரு வழி காட்டப் படுகிறேன்
| I am guided.
| tam-eng |
எங்களுடைய திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தான்
| He objected to our plan.
| tam-eng |
டோம் ஏற்கனவே இறந்து போயிருக்கலாம்.
| Tom may already be dead.
| tam-eng |
சின்ன கேக்குத் துண்டு அவள் தொண்டையில் சிக்கிக் கொண்டது
| My throat hurts when I swallow.
| tam-eng |
ஒரு சதுரத்திற்கு நான்கு சமமான பக்கங்கள் உள்ளன
| A square has four equal sides.
| tam-eng |
அவள் இதை அவனுக்குக் கொடுத்தாள்
| She gave it to him.
| tam-eng |
வானம் முழுவதும் நட்சத்திரங்கள் இருக்கின்றன
| The sky is full of stars.
| tam-eng |
அவனுக்கு நிறைய பணம் கிடைத்தது
| He got a lot of money.
| tam-eng |
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.
| As all letters have the letter A for their first, so the world has the eternal God for its first.
| tam-eng |
அது எங்களுடைய வீடு
| That's our house.
| tam-eng |
நான் உன்னை விட உயரமாக இருக்கிறேன்
| I'm taller than you.
| tam-eng |
அவள் அவனுக்கு திருமணம் செய்து வைக்கப் பட்டாள்
| She got married to him.
| tam-eng |
அவனிடம் நிறைய பணமிருக்கிறது
| He has a lot of money.
| tam-eng |
இருட்டாக இருக்கும் பொழுது நான் வெளியே போக விரும்புவதில்லை.
| I don't like to go out when it's dark.
| tam-eng |
தொடர்பில் இரு
| Keep in touch!
| tam-eng |
அவள் முகம் அழுகையால் நனைந்திருந்தது
| Her face was wet with tears.
| tam-eng |
டாமும் நானும் நண்பர்கள்
| Tom and I are friends.
| tam-eng |
என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள விரும்பினேன்.
| I tried to understand what had happened.
| tam-eng |
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்.
| What is the use of learning if you don't worship God or respect learned persons.
| tam-eng |
அவனுக்கு இறந்து போவதென்றால் பயம்
| He is afraid of death.
| tam-eng |
அன்பை விட நட்புதான் முக்கியமானதா?
| Is friendship more important than love?
| tam-eng |
அவள் அவனுக்கு நிச்சயிக்கப் பட்டாள்
| She got engaged to him.
| tam-eng |
உங்கள் ஆங்கிலம் மேம்படுத்த வேண்டுமென விரும்புகிறீர்களா?
| Would you like to improve your English?
| tam-eng |
பால் நான் வெறுக்கிறேன்.
| I hate milk.
| tam-eng |
நீங்கள் எங்கே போகிறீர்கள்?
| Where are you going?
| tam-eng |
நம்பிக்கையில்லாமல் நட்பு இருக்க முடியாது
| There can be no friendship without trust.
| tam-eng |
அவனுக்கு எழுதப் படிக்கத் தெரியும்
| He can read and write.
| tam-eng |
நீ எங்கே இருக்கிறாய்?
| Where are you?
| tam-eng |
ஏன் கோபமாக இருக்கிறாய்?
| What are you cross about?
| tam-eng |
நட்பை விட அன்புதான் முக்கியமானதா?
| Is love more important than friendship?
| tam-eng |
ஒரு விசித்திரமான ஒன்று இன்று காலை எனக்கு நடந்தது.
| Something extraordinary happened to me this morning.
| tam-eng |
அவள் அன்பானவள்
| She is kind.
| tam-eng |
நீ பாஸ்போர்ட்டைஎங்கே வைத்திருக்கிறாய்?
| Where do you keep your passport?
| tam-eng |
செய்தி வேகமாக பரவியது
| The news quickly spread.
| tam-eng |
நீ என்ன செய்யத் திட்டமிட்டிருக்கிறாய்
| What do you plan to do?
| tam-eng |
அவளுக்கு எட்டு வயது
| She is eight.
| tam-eng |
மக்கள் அந்த வார்த்தையைப் பயன் படுத்துவதாக எனக்குத் தெரியவில்லை
| I don't think people use that word anymore.
| tam-eng |
நான் வழி காட்டுவேன்
| I will guide.
| tam-eng |
நான் வேலை பளுவினால் சோர்வாகயிருக்கிறேன்
| I am tired of my work.
| tam-eng |
அவளிடம் கொடு
| Give it to her.
| tam-eng |
ஒருவர் அந்த வார்த்தையைப் பயன் படுத்துவதைக் கேட்டு ரொம்ப நாளாகிறது
| It's been a long time since I've heard anyone use that word.
| tam-eng |
என்னுடைய கணக்கிற்கு மாற்று
| Charge it to my account.
| tam-eng |
அவள் அவனுக்கு ஒரு புத்தகத்தைக் கொடுத்தாள்
| She gave him a book.
| tam-eng |
என்னால் வேலை செய்ய முடியாத நிலை வரை நான் வேலை செய்வேன்
| I work until I can't anymore.
| tam-eng |
நான் டாக்ஸியிலிருந்து இறங்கினேன்
| I got out of the taxi.
| tam-eng |
நான் உன்னை நம்புகிற அளவிற்கு முட்டாள் இல்லை.
| I'm not stupid enough to believe you.
| tam-eng |
அவன் தூக்கக் கலக்கத்தில் இல்லை
| He is not sleepy.
| tam-eng |
மெதுவாகவும் தெளிவாகவும் பேசுங்கள்
| Speak slowly and clearly.
| tam-eng |
இது உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயம்
| None of your business.
| tam-eng |
இந்த பள்ளி கூடம் ஒரு சிறைச்சாலையைப் போல இருக்கிறது
| The school looks like a prison.
| tam-eng |
ஒரு நாயின் படத்தை வரைந்தான்
| He painted a picture of a dog.
| tam-eng |
நான் என்று படம் விரும்புகிறேன்.
| I like the movie "Me".
| tam-eng |
அவர்கள் மேரியை கிண்டலடித்தார்கள்
| They made fun of Mary.
| tam-eng |
அவள் அவனிடம் அன்பாக இருக்கிறாள்
| She is kind to him.
| tam-eng |
அவர்கள் எல்லோரும் அங்கே சென்றார்கள்
| All of them went there.
| tam-eng |
இந்த தொப்பியின் விலை என்ன?
| What is the price of this cap?
| tam-eng |
அவர்களுக்கு பாம்புகள் என்றால் பயம்
| He is afraid of snakes.
| tam-eng |
முட்டைகளின் விலை அதிகரித்துக் கொண்டிருக்கிறது
| The price of eggs is going up.
| tam-eng |
டாம் மதியம் முழுவதும் அழுதுகொண்டேயிருக்கிறான்.
| Tom has been crying all afternoon.
| tam-eng |
அவன் அபாயத்தை அறிந்திருக்க வில்லை
| He was not aware of the danger.
| tam-eng |
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉ மழை
| Rain not only acts as food but also produces food
| tam-eng |
அவனுக்கு நீச்சல் மீது பற்று உண்டு
| He is fond of swimming.
| tam-eng |
அவன் வருவான் என எதிர் பார்க்கிறேன்
| I expect him to come.
| tam-eng |
நான் உன்னை காதலிக்கிறேன்.
| I love you.
| tam-eng |
டாம் மேரியுடன் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் தேவாலயத்துக்குச் செல்கிறான்.
| Tom goes to church with Mary every Sunday.
| tam-eng |
வயோதிகர்களிடம் அன்பாக இரு
| Be kind to old people.
| tam-eng |
அவள் யார்?
| Who is she?
| tam-eng |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.