sentence1
stringlengths
3
704
sentence2
stringlengths
9
661
lang
stringclasses
112 values
என்னை வந்து பார்
Come and see me.
tam-eng
எப்பொழுது நம்மால் சாப்பிட முடியும்
When can we eat?
tam-eng
அவன் எப்ப வருவான் என்று உனக்குத் தெரியுமா
Do you know when he will come?
tam-eng
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின் றுடற்றும் பசி
Earth is surrounded by sea water but if rain fails people will starve.
tam-eng
அவன் வழி காட்டிக் கொண்டு இருக்கிறான்
He is guiding.
tam-eng
உங்கள் பிறந்த நாள் எப்போது ?
When is your birthday?
tam-eng
டாம் மேரியுடன் தொடர்பிலிருந்துருக்கிறான் அல்லது டாம் மேரியுடன் தொடர்பிலிருக்கிறான்.
Tom has been in contact with Mary.
tam-eng
நீ வர வேண்டுமென விரும்புகிறேன்
I just want you to come.
tam-eng
அவன் வழி காட்டப் பட்டுக் கொண்டு இருக்கிறான்
He is being guided.
tam-eng
இது எப்பொழுது ஆரம்பிக்கிறது?
When does it begin?
tam-eng
அவன் வழி காட்டப் படுகிறான்
He is guided.
tam-eng
அவன் யார்?
Who is he?
tam-eng
டாம் அதைப் பற்றி அவனே என்னிடம் சொன்னான்.
Tom told me about it himself.
tam-eng
எங்களை உதவி செய்யும்படி கேட்டான்
He asked us to help him.
tam-eng
டாம் இன்னும் உயிருடனிருக்கிறான் என்று எண்ணுகிறேன்.
I suppose Tom is still alive.
tam-eng
அவன் அந்தக் கத்திகளைத் தீட்டினான்.
He sharpened the knives.
tam-eng
அவனைக் கொஞ்சம் பணம் கேட்டாள்
She asked him for some money.
tam-eng
நீ வழி காட்டப் பட்டுக் கொண்டு இருக்கிறாய்
You are being guided.
tam-eng
நான் உன்னை எழுப்பியபோது நீ எதைப் பற்றி கனவு கண்டுகொண்டிருந்தாய்?
What were you dreaming about when I woke you?
tam-eng
இரயிலில் என்னிடம் ஜேப்படி அடிக்கப் பட்டிருந்தது
I had my pocket picked on the train.
tam-eng
இறப்பு மட்டும்தான் விடுதலையா?
Is death the only liberation?
tam-eng
மணி ஒலித்தப் பிறகு அவன் வந்தான்
He arrived after the bell rang.
tam-eng
நீ வழி காட்டப் படுகிறாய்
You are guided.
tam-eng
"நீ ஏன் தூங்கவில்லை?" "எனக்குத் தூக்கம் வராததால் நான் தூங்கவில்லை."
"Why didn't you sleep?" "I didn't sleep because I wasn't sleepy."
tam-eng
உன்னிடம் நிறைய பேனாக்கள் இருக்கின்றனவா?
Do you have a lot of pens?
tam-eng
அவன் மேரியின் விரலில் மோதிரத்தை அணிவித்தான்
He put the ring on Mary's finger.
tam-eng
நீ எப்பொழுது ஜப்பான் வந்தாய்?
When did you come to Japan?
tam-eng
"நீ ஏன் உண்ணவில்லை?" "எனக்குப் பசிக்காததால் நான் உண்ணவில்லை."
"Why didn't you eat?" "I didn't eat because I wasn't hungry."
tam-eng
டாம் ரொம்ப வேகமாக ஓடுகிறான்
Tom runs very fast.
tam-eng
நாங்கள் திருடனுக்குப் பின்னால் ஓடினோம்
We ran after the thief.
tam-eng
அவன் இப்பொழுதுதான் வந்தான்
He just arrived.
tam-eng
நீ ஆங்கிலம் பேசும்போது தவறு செய்ய அஞ்சாதே.
Don't be afraid to make mistakes when you speak English.
tam-eng
அவன் கயிற்றை விட்டான்
He let go of the rope.
tam-eng
அனைவரும் வெளியே ஓடினர்.
Everyone ran outside.
tam-eng
நிறைய மக்கள் நான் பைத்தியம் என்று எண்ணுகிறார்கள்
Most people think I'm crazy.
tam-eng
நான் அவர்களிடம் சொல்லவில்லை.
I didn't inform them.
tam-eng
கையைத் தூக்கு
Raise your hand.
tam-eng
நான் ஒரு தவறு செய்தேன்?
I made a mistake.
tam-eng
டாமுக்கும் ஜானுக்கும் இடையில் அமர்ந்தேன்
I sat between Tom and John.
tam-eng
வா எங்களுக்கு உதவி செய்
Come and help us.
tam-eng
உங்களுக்கு சைக்கிள் ஓட்டத் தெரியுமா?
Can you ride a bicycle?
tam-eng
அவன் சீக்கிரம் திரும்பி வந்தான்
He came back soon.
tam-eng
நான் தினமும் நன்றாக தூங்குகிறேன்.
I sleep well daily.
tam-eng
வாயை மூடி கவனி
Shut up and listen!
tam-eng
அனைவரும் அவசரமாக வெளியேறினர்.
Everyone hurried outside.
tam-eng
அனைவரும் வெளியே விரைந்தனர்.
Everyone rushed outside.
tam-eng
போய் மேரியை எழுப்பு
Go and wake Mary up.
tam-eng
நான் அவர்களிடம் தெரிவிக்கவில்லை.
I didn't let them know.
tam-eng
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின்
Even the wealth of the wide sea will be diminished, if the cloud that has drawn (its waters) up gives them not back again (in rain)
tam-eng
போய் யார் என்று பார்
Go and see who it is.
tam-eng
நீ தேடிக்கொண்டிருந்த புகைப்படத்தை நான் கண்டுபிடித்தேன்.
I found the photo you were looking for.
tam-eng
குடித்துவிட்டு வண்டி ஓட்டாதே
Don't drink and drive.
tam-eng
அவர்கள் கிளம்ப இருக்கிறார்கள்
They're about to leave.
tam-eng
நீ ஒரு வழி காட்டி
You are a guide.
tam-eng
அது நடக்கும் என்று எனக்குத் தெரியும்.
I knew that would happen.
tam-eng
நீ ஏன் செய்யக்கூடாது?
Why don't you?
tam-eng
உன்னால் ஏன் முடியாது?
Why can't you?
tam-eng
இங்கே அமருங்கள்,தயவு செயது காத்திருங்கள்
Please sit here and wait.
tam-eng
அவள் அவனைக் கடித்தாள்
She bit him.
tam-eng
நீ எவ்வகையான விளையாட்டை ஆடுகிறாய், டோம்?
What kind of game are you playing, Tom?
tam-eng
டாமிடம் நான் இதை பகிர்ந்துகொண்டு இருக்கவில்லை.
I'm not sharing this with Tom.
tam-eng
இன்று மாலை ஆறு மணிக்கு அவன் என்னை சந்திக்கிறான்.
He meets me today evening at six o'clock.
tam-eng
நீ எவ்வகையான விளையாட்டை ஆடுகிறாய்?
What kind of game are you playing?
tam-eng
இன்று மாலை ஆறு மணிக்கு அவனை நான் சந்திக்கிறேன்.
I'll be meeting him today at 6 o'clock this evening.
tam-eng
உடனே வந்து என்னைப் பார்க்கவும்
Come and see me right now.
tam-eng
போய் உன் தந்தையருகில் அமரவும்
Go and sit by your father.
tam-eng
அத்திரைப்படத்தைப் பார்த்தபோது நாங்கள் அனைவரும் அழுதோம்.
We all cried when we watched the movie.
tam-eng
கடல் மட்டம் உயர்வதற்கு தட்பவெப்ப மாற்றம் காரணமாக இருக்கிறது.
Climate change causes sea levels to rise.
tam-eng
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால்
If rain fails farmers will stop ploughing
tam-eng
நான் வழி காட்டப் பட்டுக் கொண்டு இருக்க வில்லை
I am not being guided.
tam-eng
Бу очракта гыйбарәнең ике мәгънәсе була.
Thus the term has two distinct usages.
tat-eng
Мин Японияда яшим.
I live in Japan.
tat-eng
Вакыт җәдвәлең бармы?
Do you have a timetable?
tat-eng
Bälki, bez monı belä dä almabız inde.
We may never know.
tat-eng
Мин бик шатмын.
I'm pleased to meet you.
tat-eng
Мин өч блокнотны язып тутырдым.
I've used up three notebooks.
tat-eng
Ул табип түгелме?
Isn't she a doctor?
tat-eng
Мин хат язмыйм.
I am not writing a letter.
tat-eng
Әле генә ашадым, ашыйсым килми.
I've just eaten so I'm not hungry.
tat-eng
Моның Том файдасына икәнлегенә ышанасыңмы?
Are you sure this is in Tom's best interest?
tat-eng
Сезнең фамилиягезнең әйтелеше нинди?
How do you pronounce your last name?
tat-eng
Бурыч дуслыкны боза.
Lending spoils relationships.
tat-eng
Күзләрең матур.
You have beautiful eyes.
tat-eng
Карт ир үзенең хатынына бик зур мирас калдыра.
The old man left a large fortune to his wife.
tat-eng
Сез монда торасызмы?
Do you live here?
tat-eng
Минем Геттер Яани белән үләсем килә.
I want to die with Getter Jaani.
tat-eng
Том Марияне үбеп алмыйча булдыралмады.
Tom couldn't resist the temptation to kiss Mary.
tat-eng
Нәрсәдән?
Why is that?
tat-eng
Алманиядәге "Сез ашый торган бар нәрсә" кибетләре гадәти азык-төлек кибетләреннән ни белән аерылып тора?
What is the difference between an all-you-can-eat convenience store and an ordinary grocery store in Germany?
tat-eng
Кояш кайда?
Where is the sun?
tat-eng
Җиңел түгел бу, ләкин ихтимал.
It isn't easy, but possible.
tat-eng
Том кайда, кем булса да беләме?
Does anyone know where Tom is?
tat-eng
Син миңа таяна аласың.
You just have to trust me.
tat-eng
Мин кичә монда килдем.
I came here yesterday.
tat-eng
Xalıqara xatın-qızlar köne qotlı bulsın!
Happy International Women's Day!
tat-eng
Минем чыгасым килми.
I don't feel like going out.
tat-eng
İrtägä küreşäse kilerseñme?
Do you want to meet tomorrow?
tat-eng
Ул үз хисләрен рәсем аша гәүдәләндерде.
He expressed his feelings in the form of a painting.
tat-eng
Сезгә салкын түгелме?
Don't you feel cold?
tat-eng
Мария вакытын әрәм итми.
Mary doesn't waste time.
tat-eng