text
stringlengths
11
513
எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும். அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம். விளக்கம் : பொறாமை , ஆசை , சினம் , கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும். மக்கட்பேறு / புதல்வரைப் பெறுதல் தம்மின்தம் மக்கள...
என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர். விளக்கம் : தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே , குழலின் இசை இனியது , யாழின் இசை இனியது என்று கூறுவர். எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின். விளக்கம் : பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப்பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனா...
இல்லாதவர் எல்லாப் பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார் : அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர். அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. விளக்கம் : அன்பு இல்லாதவர் எல்லாப் பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார் : அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிம...
தோல் போர்த்த வெற்றுடம்பே ஆகும் என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம். விளக்கம் : எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவது போல் , அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும். விருந்தோம்பல் பாய்மையே வெல்லும் விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. விளக்கம் : விருந்தினராக ...
விருந்தோம்புதலாகிய வேள்வியின் பயன் இவ்வளவு என்று அளவு படுத்தி கூறத்தக்கது அன்று , விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினதாகும். பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார். ஓம்பி அந்த வேள்வியில் ஈடுபடாதவர் பொருள்களை வருந்திக்காத்துப் ( பின்பு இழந்து ) பற்றுக்கொண்டு இழந்தோமே என்று இரங்குவர். இனியவை கூற...
இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிபடுத்தும் வறுமை என்பது இல்லையாகும். பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற. விளக்கம் : வணக்கம் உடையவனாகவும் , இன்சொல் வழங்குவோனாகவும் ஒருவனுக்கு அணிகலனாகும் மற்றவை அணிகள் அல்ல. செய்ந்நன்றி அறிதல் முடியாது. இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் ...
அரிது. விளக்கம் : தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப , பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது. விளக்கம் : இன்ன பயன் கிடைக்கும் என்று ஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட ப...
போதிலும் , அதன் பயனை ஆராய்கின்றவர் , அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர். நடுவு நிலைமை நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை அன்றே யொழிய விடல். விளக்கம் : தீமை பயக்காமல் , நன்மையே தருவதானாலும் நடுவு நிலைமை தவறி உண்டாகும் ஆக்கத்தை அப்போதே கைவிட வேண்டும். கெடுவாக வையாது உலகம் நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு. விளக்கம் : ந...
சமமாக இருந்து , பின்பு பொருளைச் சீர்தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து , ஒரு பக்கமாக சாயாமல் நடுவுநிலைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும். ாய்மையே வெல் அடக்கமுடைமை செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து ஆற்றின் அடங்கப் பெறின். விளக்கம் : அறிய வேண்டியவற்றை அறிந்து , நல்வழியில் அடங்கி ஒழுகப்பெற்றால் , அந்த அடக்கம் நல்லோரால்...
பெரிதாகும். * தமிழ்நாட்டின் வரலாறு , மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் ’ ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து விளக்கம் : ஒரு பிறப்பில் , ஆமை போல் ஐம்பொறிகளையும் அடக்கியாள வல்லவனானால் , அஃது அவனுக்குப் பல பிறப்பிலும் காப்பாகும் சிறப்பு உடையது. ஒழுக்கமுடைமை பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் த...
அழுக்காறுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை ஒழுக்க மிலான்கண் உயர்வு. விளக்கம் : பொறாமை உடையவனிடத்தில் ஆக்கம் இல்லாதவாறு போல , ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்க்கையில் உயர்வு இல்லையாகும். உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார். விளக்கம் : உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர் , பல அறிவில்லாதவரே ஆவர்....
எல்லாம் இன்பம் இல்லாதவை , புகழும் இல்லாதவை சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு. விளக்கம் : அறம் சிறப்பையும் அளிக்கும் : செல்வத்தையும் அளிக்கும். ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது ? * தமிழ்நாட்டின் வரலாறு , மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் ' பிறனில் விழையாமை...
எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும் தேரான் பிறனில் புகல். விளக்கம் : தினையளவும் ஆராய்ந்து பார்க்காமல் பிறனுடைய மனைவியிடம் செல்லுதல் , எவ்வளவு பெருமையை உடையவராயினும் என்னவாக முடியும் ? அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள் பெண்மை நயவா தவன். நயவா , விளக்கம் : அறத்தின் இயல்போடு பொருந்தி இல்வாழ்க்கை வாழ்பவன் , ப...
கொள்ளாமல் மறந்துபாதும் பொறுக்க வேண்டும் ; அத் பொறுத்தலை விட நல்லது. ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து. விளக்கம் : ( தீங்கு செய்தவரைப் ) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார் ; ஆனால் , பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர். மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம் தகுதி...
அரசியல் இயக்கங்கள் ' ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு. விளக்கம் : ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்க நெறியாகக் கொண்டு போற்ற வேண்டும். அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து. விளக்கம் : பொறாமைப்படுதலாகிய தவறான நெறியில் துன்பம் ஏற்...
உலகத்தில் இல்லை ; பொறாமை இல்லாதவராய் மேம்பாட்டிலிருந்து நீங்கியவரும் இல்லை. சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே மற்றின்பம் வேண்டு பவர். Ⓒ விளக்கம் : அறநெறியால் பெறும் இன்பத்தை விரும் வர் , நிலையில்லாத சிறிய இன்பத்தை விரும்பி அறம் அல்லாதவற்றைச் செய்யார். அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் பொல்லாத சூழக் கெடும். வ...
இஃது என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் தான் சேரும் திறன் அறிந்து அதற்கு ஏற்றவாறு சேர்வாள். புறங்கூறாமை * தமிழ்நாட்டின் வரலாறு , மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் ' அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன் புறங்கூறான் என்றல் இனிது. விளக்கம் : ஒருவன் அறத்தைச் சொல்லாமல் பாவமே செய்தாலும் , அடுத்தவ...
அவ்வாறு செய்யாமல் வறுமையுற்று இறந்து விடுதல் , அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும். அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை. விளக்கம் : ஒருவர் நேரில் இல்லாதது கண்டு பழிச்சொல் கூறுவோனுடைய உடல் பாரத்தை , இவனையும் சுமப்பதே எனக்கு அறம் என்று கருதி நிலம் சுமக்கின்றதோ ? பயனில சொல்லாமை நயனிலன் என்பத...
யுடையார் சொலின். விளக்கம் : பயனில்லாத சொற்களை நல்ல பண்பு உடையவர் சொல்லுவாரானால் , அவனுடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும். நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர் பயனில சொல்லாமை நன்று. விளக்கம் : சான்றோர் நயனில்லாதவற்றைச் சொல்லினுஞ் சொல்லுக , அமையும் ; பயனில்லாதவற்றைச் சொல்லாமை நன்று. இது சான்றோர்க்கு ஆகாதென்றது....
முயற்சி செய்து சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும். ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு. விளக்கம் : ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம் , ஊரார் நீருண்ணும் குளம் நீரால் நிறைந்தாற் போன்றது. ஒப்புரவி னால்வரும் கேட்டனின் அஃதொருவன் விளக்கம் : ஒப்புரவால் கேடு வரும் என...
தீவினை உலும் இல்லாத மேலோர் மட்டுமே அஞ்சுவர். ] டைய பாவிகள் அஞ்சார் , தீவினை அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய செறுவார்க்கும் செய்யா விடல். விளக்கம் : தம்மை வருத்துவோர்க்கும் தீய செயல்களைச் செய்யாமலிருத்தலை , அறிவு எல்லாவற்றிலும் தலையான அறிவு என்று கூறுவர். இலன்என்று தீயவை செய்யற்க செய்யின் இலனாகும் மற்றும் பெயர்த்து. விளக...
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலனுடையான் கண்ணே யுள. விளக்கம் : யான் வறியவன் என்னும் துன்பச் சொல்லை ஒருவன் உரைப்பதற்கு முன் அவனுக்கு கொடுக்கும் தன்மை , நல்ல குடிபிறப்பு உடையவனிடம் உண்டு. சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம் ஈதல் இயையாக் கடை விளக்கம் : சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை , ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் க...
இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழேயாகும். நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் போற்றாது புத்தேள் உலகு. விளக்கம் : நிலவுலகின் எல்லையில் நெடுங்காலம் நிற்கவும் ல புகழைச் செய்தால் , வானுலகம் அவ்வாறு புகழ் செய்தாரைப் போற்றுமே அல்லாமல் தேவரைப் போற்றாது. தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலி...
நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த இன்னா உலகம் புகல். * தமிழ்நாட்டின் வரலாறு , மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் ’ விளக்கம் : அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை , அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை. பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி அல்லவை செய்தொழுகு வார். வி...
மெலியார்மேல் செல்லு மிடத்து. விளக்கம் : அருள் இல்லாதவன் தன்னை விட மெலிந்தவர் மேல் துன்புறுத்த செல்லும் போது , தன்னை விட வலியவரின் முன் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைக்க வேண்டும். புலால் மறுத்தல் € 97 விளக்கம் : தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்...
சுவையாக உண்டவரின் மனம் கொலைக்கருவியைக் கையில் கொண்டவரின் நெஞ்சம் போல் நன்மையாகி அருளைப் போற்றாது. தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை அஃதிலார் மேற்கொள் வது. விளக்கம் : தவக்கோலமம் , தவாழுக்கம் உடையவர்க்கே பொருந்துவதாகும் ; அக்கோலத்தை தவஒழுக்கம் இல்லாதவர் மேற்கொள்வது வீண்முயற்சியாகும். 13 வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவ...
தமிழ்நாட்டின் வரலாறு , மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் ' வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று. விளக்கம் : மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவன் மேற்கொண்ட வலிய தவக்கோலம் , புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை பசு மேய்ந்தாற் போன்றது. கள்ளாமை விளக்கம் : நேராகத் தோன்றினும் அம்பு ...
வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் கள்ளாமை காக்கதன் நெஞ்சு விளக்கம் : பிறரால் இகழப்படாமல் வாழ் விரும்புகிறவன் , எத்தன்மையானப் பொருளையும் பிறரிடமிருந்து வஞ்சித்துக்கொள்ள எண்ணாதபடி தன் நெஞ்சைக் காக்க வேண்டும். உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல். விளக்கம் : குற்றமானதை உள்ளத்தால் எண்ணுவதும் குற்றம...
யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல். விளக்கம் : வாய்மை என்று கூறப்படுவது எது என்றால் , அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதல் ஆகும். பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின். விளக்கம் : குற்றம் தீர்த்த நன்மையை விளைக்குமானால் பொய்யாச் சொற்களும் வாய்மை என்று கருதத் தக்க இடத்தைப் ப...
தன்னை வருத்தும். Ja மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானஞ்செய் வாரின் தலை. விளக்கம் : ஒருவன் தன் மனதோடு பொருந்த உண்மை பேசுவானானால் , அவன் தவத்தொடு விடச் சிறந்தவன். தானமும் ஒருங்கே செய்வாமயே வெல்லும் இன்னா செய்யாமை சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா செய்யாமை மாசற்றார் கோள். விளக்கம் : சிறப்பைத் தருகின்ற பெருஞ்...
தன் துன்பம் போல் கருதிக் காப்பாற்றா விட்டால் பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் உண்டோ. 15 கொல்லாமை அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாந் தரும். விளக்கம் : அறமாகிய செயல் எது என்றால் , ஒரு உயிரையும் கொல்லாமையாகும் , கொல்லுதல் அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் விளைக்கும். * தமிழ்நாட்டின் வரலாறு , மரபு , பண்பாடு & சமூக...
நீக்கும் செயலைச் செய்யக்கூடாது. துறவு யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன். விளக்கம் : ஒருவன் எந்தந்தப் பொருளிலிருந்து , பற்று நீங்கியவனாக அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை. பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு. விளக்கம் : பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றைபற்றிக் கொள்ள வேண்டு...
வேண்டுமானால் , பிறவா நிலைமையை விரும்ப வேண்டும். அது அவா அற்ற நிலையை விரும்பினால் உண்டாகும். அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை வஞ்சிப்ப தோரும் அவா. விளக்கம் : ஒருவன் அவாவிற்கு அஞ்சி வாழ்வதே அறம் , ஏன் எனில் ஒருவனைச் சோர்வு கண்டு கொடுத்து வஞ்சிப்பது அவாவே. இறைமாட்சி அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க் கியல்பு. வ...
இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால் தான்கண் டனைத்திவ் வுலகு. விளக்கம் : இனியச் சொற்களுடன் தக்கவர்க்குப் பொருளை உதவிக் காக்க வல்ல அரசனுக்கு இவ்வுலகம் தன் புகழோடு தான் கருதியபடி அமைவதாகும். கல்வி டு கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. விளக்கம் : கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும் , அவ்வா...
மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது. கேள்வி கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும் இல்லாதாள் பெண்காமுற் றற்று. விளக்கம் : எண் ( கற்றவரின் அவையில் ) கல்லாதவன் ஒன்றைச் சொல்ல விரும்புதல் , முலை இரண்டும் இல்லாதவள் பெண் தன்மையை விரும்பினாற் போன்றது. செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் ...
மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் ' செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின் ஆன்றாரோ டொப்பர் நிலத்து. விளக்கம் : கற்றவரின் செவியுணவாகிய கேள்வி உடையவர் நிலத்தில் வாழ்கின்றவரே ஆயினும் அவி உணவைக் கொள்ளும் தேவரோடு ஒப்பாவார். அறிவுடைமை எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. விளக்கம் :...
( வேறொன்றும் இல்லாதிருப்பினும் ) எல்லாம் உடையவரேஆவர் , அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர். பெரியாரைத் துணைக்கோடல் அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல். விளக்கம் : அறம் உணர்ந்தவராய்த் , தன்னை விரவல்லு மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பை , கொள்ளும் வகை அறிந்து ஆராய...
இல்லாவிட்டாலும் கெடுவான். தெரிந்து செயல்வகை செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானுங் கெடும். * தமிழ்நாட்டின் வரலாறு , மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் ’ விளக்கம் : ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான் , செய்யத்தக்க செயல்களை செய்யாமல் விடுவதனாலும் கெடுவான். எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் த...
உயிரச்சம் நான்கின் திறந்தெரிந்து தேறப் படும். விளக்கம் : அறம் , பொருள் , இன்பம் , உயிர்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் ஒரு தொழிலுக்கு உரியவனாகத் தெளியப்படுவான். கையால் தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை தீரா இடும்பை தரும். விளக்கம் : மற்றவனைஒன்றும் ஆராயாமல் தெளிந்தால் , அஃதுஅவனுக்குமட்டு...
உறவைப் பாராட்டிப் பேசும் பண்புகள் சுற்றத்தாரிடம் உண்டு. ம் பழைமைபா ராட்டுதல் கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய சுற்றத்தால் சுற்றப் படும். விளக்கம் : பொருள் கொடுத்தலும் , இன்சொல் கூறுதலுமாகிய இரண்டும் செய்ய வல்லவனானால் , ஒருவன் தொடர்ந்த பலச் சுற்றத்தால் சூழப்படுவான். ஊக்கமுடைமை * தமிழ்நாட்டின் வரலாறு , மரபு , பண்பா...
நீங்கிவிடுவதாகும். உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார் மரம்மக்க ளாதலே வேறு. விளக்கம் : ஒருவனுக்கு வலிமையானது ஊக்க மிகுதியே , அவ்வூக்கம் இல்லாதவர் மரங்களே , வடிவால் மக்களைப் போல் இருத்தலே வேறுபாடு. சொல்வன்மை நாடு நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று விளக்கம் : நாவன்மையாகிய நலம் ஒருவகைச் செல்வம் ஆகும...
வயப்படுத்தும் பண்புகளுடன் , சொல்வன்மையாகும். வினைத்தூய்மை ம 20 விளக்கம் : சொல்லும் போது கேட்டவரைத் தன் ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை ஆஅதும் என்னு மவர். விளக்கம் : மேன்மேலும் உயர்வோம் என்று விரும்பி முயல்கின்றவர் தம்முடைய புகழ் கெடுவதற்குக் காரணமான செயலைச் செய்யாமல் விட வேண்டும். இடுக்கண் படினும் இளிவந்த செய்யார் ...
தமிழ்நாட்டின் வரலாறு , மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் ' வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற. விளக்கம் : ஒரு தொழிலின் திட்பம் என்று சொல்லப்படுவது , ஒருவனுடைய மனதின் திட்பமே ( உறுதியே ) ஆகும் , மற்றவை எல்லாம் வேறானவை. சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல். விளக்கம் : இ...
தெறும். விளக்கம் : செய்யத்தொடங்கியச் செயல் , கொண்ட பகை என்று இவ்விரண்டின் குறை ஆராய்ந்து பார்த்தால் , தீயின் குறைபோல் தெரியாமல் வளர்ந்து கெடுக்கும். செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை உள்ளறிவான் உள்ளம் கொளல். விளக்கம் : செயலைச் செய்கின்றவன் செய்ய வேண்டிய முறை , அச்செயலின் உண்மையான இயல்பை அறிந்தவனுடையக் கருத்தைத் தான் ...
நாடாகும். உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு. விளக்கம் : மிக்க பசியும் , ஓயாத நோயும் ( வெளியே வந்து தாக்கி ) அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும். 21 அரண் * தமிழ்நாட்டின் வரலாறு , மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் ' விளக்கம் : படையெடுத்து போர் செய்யச் ச...
தன்னிடம் ( உள்ளிருப்போர் ) எல்லாப் பொருளும் உடை டையதாய் , போர் நெருக்கடியானவிடத்தில் உதவ வல்ல நல்ல விரர்களை உடையது அரண் ஆகும். எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும் நல்லாள் உடையது அரண். ஒரு செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு – விளக்கம் : நட்பைப்போல் செய்து கொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன. அதுபோல் ...
கற்க மேன்மேலும் இன்பம் தருதலைப் போன்றதாகும். நட்பாராய்தல் ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை தான்சாம் துயரம் தரும். விளக்கம் : ஆராய்ந்து ஆராய்ந்து நட்புக் கொள்ளாதவனுடைய நட்பு , இறுதியில் தான் வதற்க்குக் காரணமானத் துயரத்தை உண்டாக்கிவிடும். குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக் கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு. * தமிழ்ந...
நட்பு உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது கொள்வாரும் கள்வரும் நேர். விளக்கம் : கிடைக்கும் பயனை அளந்து பார்க்கும் நண்பரும் , அன்பைக் கொள்ளாமல் பெறுகின்ற பொருளைக் கொள்ளும் விலை மகளிரும் , கள்வரும் ஒரு நிகரானவர். ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல்லாடார் சோர விடல். விளக்கம் : முடியும் செயலையும் , முடியாத படி செய்து கெடு...
தேர்ந்த போதிலும் , அவற்றின் பயனாக நல்ல மனம் உடையவராகப் பழகுதல் , உள்ளன்பினால் மாட்சியடையாதவர்க்கு இல்லை. மனத்தின் அமையாத தவரை எனைத்தொன்றும் சொல்லினால் தேறற்பாற்று அன்று. விளக்கம் : மனத்தால் தம்மொடு பொருந்தாமல் பழகுகின்றவரை , அவர் கூறுகின்ற சொல்லைக் கொண்டு எத்தகைய ஒரு செயலிலும் நம்பித் தெளியக்கூடாது. பேதைமை பேதைமை என்பத...
பேணாமை பேதை தொழில் விளக்கம் : தகாதவற்றிற்கு நாணாமலிருத்தல் , தக்கவற்றை நாடாமலிருத்தல் , அன்பு ல்லாமை , நன்மை ஒன்றையும் விரும்பாமை ஆகியவை பேதையின் தொழில்கள். உட்பகை ‘ தமிழ்நாட்டின் வரலாறு , மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் ' வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு. விளக்கம் : வாளைப்போல் வெளிப்படை...
விட வலியவர்க்கு மாறுபட்டு எதிர்த்தலை விட வேண்டும் , தம்மை விட மெலியவர்மேல் பகைக் கொள்வதை விடாமல் விரும்பி மேற்கொள்ள வேண்டும். அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான் என்பரியும் ஏதிலான் துப்பு. விளக்கம் : ஒருவன் அன்பு இல்லாதவனாய் , அமைந்த துணை இல்லாதவனாய் , தானும் வல்லு " வலிமை இல்லாதவனாய் இருந்தால் , அவன் பகைவனுடைய வலிமைய...
செய்து கொள்ளும் காவல் எல்லாவற்றிலும் சிறந்தது. ‘ தமிழ்நாட்டின் வரலாறு , மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் ’ விளக்கம் : ஆற்றல் மிகுந்த பெரியாரை விரும்பி மதிக்காமல் நடந்தால் , அது அப்பெரியாரால் நீங்காத துன்பத்தைத் தருவதாகும். கள்ளுண்ணாமை பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால் பேரா இடும்பை தரும். சூது விளக்கம் : கள...
உறங்கினவர்இறந்தவரைவிடவேறுபட்டவர்அல்லர் , அவ்வாறேகள்ளுண்பவரும் அறிவுமயங்குதலால் நஞ்சு உண்பவரே ஆவர். குடிமை துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர். வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று. விளக்கம் : வெற்றியே பெறுவதாலும் சூதாட்டத்தை விரும்பக்கூடாது , வென்ற வெற்...
கெடுக்கின்ற சூதைபோல் வறுமை தருவது வேறொன்றும் இல்லை. ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும் இழுக்கார் குடிப்பிறந் தார். விளக்கம் : உயர் குடியில் பிறந்தவர் ஒழுக்கமும் , வாய்மையும் , நாணமும் இம்மூன்றிலிருந்தும் வழுவாமல் , இயல்பாகவே நன்னெறியில் வாழ்வர். ஆகிய 25 குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின் மதிக்கண் மறு...
சமூக - அரசியல் இயக்கங்கள் ' பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு. விளக்கம் : செல்வம் பெருகியுள்ள காலத்தில் ஒருவனுக்குப் பண்பு வேண்டும் , செல்வம் குறைந்து சுருங்கும் வறுமையுள்ள காலத்தில் பணியாத உயர்வு வேண்டும். புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று இகழ்வார்பின் சென்று நிலை. விளக்கம் : ம...
அன்று. விளக்கம் : சான்றோரின் நலம் என்று கூறப்படுவது அவருடைய பண்புகளின் நலமே , மற்ற நலம் வேறு எந்த நலத்திலும் சேர்ந்துள்ளதும் அன்று. ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர் மாற்றாரை மாற்றும் படை விளக்கம் : ஆற்றலுடையவரின் ஆற்றலாவது பணிவுடன் நடத்தலாகும் , அது சான்றோர் தம் பண்புடைமை பகைவரைப் பகைமையிலிருந்து மாற்றுகின்ற கருவியா...
தமிழ்நாட்டின் வரலாறு , மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் ' நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும் பண்புள பாடறிவார் மாட்டு. விளக்கம் : ஒருவனை இகழ்ந்து பேசுதல் விளையாட்டிலும் துன்பம் தருவதாகும் , பிறருடைய இயல்பை அறிந்து நடப்பவரிடத்தில் பகைமையிலும் நல்லப் பண்புகள் உள்ளன. நாணுடைமை அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அ...
உறைபதி என்னும் உலகு. விளக்கம் : பிறர்க்கு வரும் பழிக்காகவும் , தமக்கு வரும் பழிக்காகவும் நாணுகின்றவர் நாணத்திற்கு உறைவிட மானவர் என்று உலகம் சொல்லும். சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் விளக்கள் உலகம் பழித்தும் உசெல தனமன்றாலும் வரத் அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது. $ தொழிலின் பின் நிற்கின்றது , உழு...
செல்கின்றவரே. தமிழ்நாட்டின் வரலாறு. மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் விடுதலைப் போராட்டத்தில் மிழ்நாட்டில் விஜயநகரப் பேரரசு த காலத்தில் மதுரைக்கு கிருஷ்ண தேவராயரால் பொறுப்பாளராக நாயக்கரால் நியமிக்கப்பட்ட விஸ்வநாத பாளையக்காரர் முறை உருவாக்கப்பட்டது. பாளையம் ( அ ) பெரிய நிலப்பரப்பின் உரிமை யாளர்கள் பாளையக்காரர்க...
மேற்கு பாளையக்காரர் வகையையும் வீரபாண்டிய கட்டபொம்மன் கிழக்கு பாளையக்காரர் வகையையும் சேர்ந்தவர்கள். விஜயநகர அரசின் வீழ்ச்சிக்கு பிறகு கி.பி. 1792 ம் ஆண்டு கிழக்கிந்தியக் கம்பெனி ஆற்காடு நவாப்புடன் " கர்நாடக உடன்படிக்கை " செய்து கொண்டு பாளையக்காரர்களிடம் வரி வசூல் செய்யும் உரிமை பெற்றது. தமிழகம் இதற்கு முன்பும் பின்பும் ...
நெற்கட்டும் சேவல் பகுதியில் நடந்த சண்டையில் கர்னல் ஹெரான் தலைமையிலான ஆங்கிலேப்படை தோற்கடிக்கப்பட்டது. அப்போதைய காலக்கட்டத்தில் ஆங்கிலேய படையை எதிர்த்து இந்திய மன்னர் பெற்ற வெற்றி இதுவாகும். மேற்கொண்டு தன் வலிமையை பெருக்க பூலித்தேன் ஐதர் அலி மற்றும் பிரெஞ்சு உதவியை நாடினார். ஐதர் அலியில் மராட்டியரும் போரில் ஈடுபட்டிருந்...
மன்னர் உதவியுடன் நெற்கட்டும் செவ்வில் கோட்டை முற்றுகையிடப்பட்டது. பூலித்தேவன் தோற்கடிக்கப்பட்டார். கி.பி. 1764 - ல் மீண்டும் பூலித்தேவன் கைப்பற்றினாலும் கோட்டையை 1. வீரபாண்டிய கட்டபொம்மன் தோற்றம் வருடம் தந்தை 3. தமிழ்நாட்டின் வரலாறு. மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் 1798 - ல் செப்.19 ம் தேதி இராமநாத புரத்தில்...
பின்னாட்களில் அறியப்பட்ட மருதநாயகம் கி.பி. 17615 : ஜெகவீர மனைவி : சகோதரர் : ஊமைத்துரை தளபதி அமைச்சர் கட்டபொம்மன் ஐக்கம்மாளி ாய்மையே பாண்டிய : வெள்ளைத் தேவன் பிள்ளை சிவசுப்பிரமணியன் கி.பி. 1790 - ல் பாஞ்சாலகுறிச்சியின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். 2. கட்டபொம்மன் வரி கட்டாததன் காரண மாக 1798 மே 31 ' நாள்படி 3310 பகோடாக்கள் வ...
செய்யப்பட்டார். இச்சம்பவம்குறித்துசென்னைஆளுநர் எட்வர்ட் கிளைவால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவின் முடிவின்படி கட்டபொம்மன் குற்றமற்றவர் நிரூபிக்கப்பட்டு சிவசுப்பிரமணிய பிள்ளை விடுவிக்கப்பட்டார். ஜாக்சன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டர். பின்னர் ஏற்பட்ட என 7 வனுக்கு தடை விதிக்கப்பட்டது. பாளையக்கார கட்டபொம்மன் கூட்டமைப்பில் ச...
கப்பம் செலுத்தி வந்ததால் ஆங்கிலேயப் படை வெல்லெஸ்லி பிரபு உத்தரவுபடி திருநெல்வேலி மீது படையெடுத்தன. பாஞ்சாலங்குறிச்சி கோட்டை பற்றி படையெடுத்தார். இராமலிங்க முதலியார் வழங்கிய தகவல்கள் படி போர் வியூகத்தை வகுத்திருந்த மேஜர் பானர் மேன் 9. கோட்டையை செப்.4 , 1799 - ல் தோற்றம் முற்றுகையிற்றார். கட்டபொம்மன் சரணடைய மறுக்கவே 1799...
கைது செய்யப்பட்டார். கோட்டையும் கைப்பற்றப்பட்டது. 1799 செப். 13 ல் சிவ சுப்ரமணிய பிள்ளை நாகலாபுரத்தில் தூக்கிலிடப்பட்டார். காட்டில் கட்டபொம்மனை தமிழ்நாட்டின் வரலாறு. மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் தென்னிந்திப் புரட்சி மருது சகோதரர்கள் ஆங்கிலேய நடவடிக்கைகளால் வெறுப்புற்றிருந்த மக்கள் எதிர்ப்பாளர்கள் மன்னர் வ...
கயத்தாறு கோட்டையில் மலபார் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார்.மயே மைசூர் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டதால் தந்தை - மூக்கையா பழநியப்பன் தாய் – பொன்னாத்தாள் சிவகங்கையை புரட்சிக்கு ஆயத்தாமாயினர். ஒட்டுமொத்த எதிர்ப்பை ஒருங்கிணைத்து கூட்டணி ஏற்படுத்தியவர்கள் மருது சகோதரர்கள். ஆட்சி செய்த முத்துவடுக நாதரிடம் இராணுவ வீரர்களாக பணியாற்...
தென்னிந்தியக் கூட்டமைப்பை ஏற்படுத்தினார். மருது லும் கன்னட மராத்தியர் தலைமை மருது சகோதரர்கள் கட்டபொம்மன் கோபால நாயக்கர் கேரள வர்மா கிருஷ்ண ப் ப நாயக்கர் தூண்டாஜி வாக் 1800 ஜீன் 3 - ம் தேதி எனத் திட்டமிடப்பட்டிருந்த கிளர்ச்சி 1800 மார்ச் 30 - ம் தேதியே மராத்திய மன்னர் தூண்டாஜியால் ஆரம்பிக்கப்பட்டது. தென்னிந்தியக் கூட்டண...
நேரடி மோதலில் ஈடுபட்டது. 4. பொதுமக்கள் 1801 ல் வெளியிடப்பட்டு நவாபின் கோட்டை சுவரிலும் , ஸ்ரீரங்கம் கோயில் சுவரிலும் ஒட்டப்பட்டது. ஆங்கிலேயருக்கு எதிராக அனைத்து இந்தியர்களையும் ஒருங்கிணைந்த முதல் பிரகடனம் இதுவாகும். கிளர்ச்சியின் முக்கிய கேந்திரமான காளையார் கோவிலின் சிறுவயல் பகுதியை கி.பி. 1801 ம் ஆண்டு மே -29 ம் நாள் ...
உடன்படிக்கைப்படி தமிழகம் முழுவதும் ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் வந்தது. மருது சகோதரர்கள் புதுக்கோட்டை மன்னரால் காட்டிக் கொடுக்கப்பட்டு 1801 அக்.24 - ல்திருப்பத்தூர் கோட்டை யில் தூக்கிலிடப்பட்டார். பாஞ்சாலங்குறிச்சியில் மீண்டும் புரட்சி செய்த ஊமைத்துரை நவம்பர் 16 , 1801 - ல் கழுவேற்றப்பட்டார். தோல்விக்கான காரணங்கள் 1. திட...
பரிமாறிக் கொண்டனர். கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்த திப்புவின் வாரிசுகள் மைசூர் முடியாட்சியை மீட்க வேண்டும் என முடிவுற்றாலும் இருந்து ஆதரவு பூரணமாக 1801 ம் கருதினர். இந்திய நெவயை கிளர்ச்சியாளர்கள் ஆண்டு மக்கள் அழியவில்லை. சிப்பாய்கள் ஆங்கிலேய வீரர்களுக்கு சமமாக நடத்தப்படாததால் சிப்பாய்கள் மத்தியில் இது வேற்றுமை யை வள...
சீர்திருத்தங்கள் முக்கிய மற்றும் உடனடி தலைப்பாகை மற்றும் காரணமாக அமைந்தது. போக்கு இராணுவப் புரட்சிக்கு திப்புவின் மூத்த மகன் பதேக் ஹைதர் மற்றும் மொய்சுதீன் என்ற இருவரும் இணைந்து திட்டம் தீட்டினர். இரகசிய தகவல்கள் முகமது மாலிக் என்பவர் மூலம் பரிமாறப்பட்டது. 1806 ஜூலை 13 - ம்நாள்காலைகோட்டையை கைப்பற்றுவது என திட்டமிடப்பட்...
நடைபெற்ற மகன் திருமணத்தில் கொண்ட சிப்பாய்களில் 23 - ம் படைப்பிரிவைச் சேர்ந்த சிப்பாய்கள் ஜுலை 10 விடியற் காலையில் கிளர்ச்சியை துவக்கினர். இராணுவ அதிகாரி கர்னல் பான்கோர்ட் புரட்சிக்கு முதல் பலியானார். அடுத்ததாக கர்னல் மிகேரல் சுட்டு கொல்லப்பட்டார். திப்புவின் கலந்து புரட்சி தொடங்கிய சில மணிநேரத்தில் இந்திய கோட்டை சிப்பா...
கில்லெஸ்பியம் தெரிவித்தார். கோட்டை வீரர்கள் திப்புவின் குடும்பம் கொல்கத்தா சிறைக்கு மாற்றப் பட்டது. 6. வேலூர் புரட்சி தோல்வியில் முடிந்தது. தோல்விக்கான காரணங்கள் 1. திட்டமிட்டதற்கு முன்னரே தொடங்கப் பட்டது. 2. முறையாக ஒருங்கிணைக்கப்படவில்லை. 3. உரிய காலத்தில் உதவி கிடைக்கவில்லை. 4. மக்கள் பங்கு கொள்ளவில்லை. 5. பல சிப்பா...
ராசய்யன் : “ மருது சகோதரர்கள் நடத்திய போராட்டத்தின் தொடர்ச்சி ” கே.கே. பிள்ளை : “ வேலூர் கலகம்தான் 1857 - சிப்பாய் கலகத்துக்கு வழி வகுத்தது ” என்பதை மறுக்கிறார். தமிழ்நாட்டின் வரலாறு , மரபு. பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் சுதந்திர போராட்டத்தில் தமிழகம் சென்னை சுதேசி சங்கம் ( 1852 ) சென்னை சுதேசி சங்கம் வங்காள பிரி...
நரசுச் செட்டி , சீனிவாசப் பிள்ளை ஆகியோர் நிறுவினர். இச்சங்கம் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் கொள்கை களை விமர்சனம் செய்தது. 1856 - ல் வருவாய்த்துறை அதிகாரிகள் செய்த சித்ரவதை பற்றி விசாரணை செய்ய வற்புறுத்தியது. 1858 - ல் ஏற்பட்ட சமயகலவரங்களை சரியாக கையாளவில்லை என அதிகாரிகள் மீது குறை கூறப்பட்டது. 1860 - ல் தஞ்சை மன்...
நாயுடு ஆகியோர் இதனை ஏற்படுத்தியவர்கள். இச்சபை முதலியார் , ரெங்கையா சென்னை அண்ணாசாலையில் அமைந்திருந்தது. சென்னை மகாஜன சபையின் முதல் தலைவரக பி.ரெங்கையா நாயுடு தேர்ந்தெடுக்கப்பட்டார். வெஇந்திய அரசப் பிரதிநிதி எல்ஜின் பிரபு , டிசம்பர் 1895 - ம் ஆண்டு சென்னைக்குப் பயணம் மேற்கொண்ட போது , சென்னை மகாஜன சபை வழங்கிய வரவேற்பை ஏற்...
இதன் உறுப்பினர்கள் கடுமையாகத் தாக்கப் பட்டனர். இந்நிகழ்வு குறித்து விசாரிக்க நீதிபதி , டி.ஆர். இராமச்சந்திர தமிழ்நாட்டின் வரலாறு , மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் இந்திய தேசிய காங்கிரஸ் ( டப்ரின் பிரபு வைசிராயாக இருந்த கால கட்டத்தில் ) அய்யர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு அரசிடம் அறிக்கை சமர...
மனதில் நாட்டுப்பற்றை வளர்த்து வந்தது. தேசத்தந்தை மகாத்மா காந்தி , 1896 அக்டோபர் 24 - ல் சென்னை மகாஜன சபையில் உரையாற்றினார். இச்சபையின் பொன்விழாக் கொண்டாட்டத்தில் ஜவஹர்லால் நேரு கலந்து கொண்டார். சங்கங்களின் பெயர் கதர் , போன்ற கண்காட்சி இந்து இலக்கியச் சங்கம் சென்னை சுதேசி இயக்கம் ( Madras Native Assication ) தென்னாட்டுத...
தேசாபிமானச் சங்கம் தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம் தோற்றுவித்த ஆண்டு 1830 1852 ஓய்வு பெற்ற ஆங்கிலேய அதிகாரி யான ஆலன் ஹீயூம் ஆக்டேவியர் என்பவரால் 1885 - ம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டது. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் மாநாடு 1885 , டிசம்பர் 28 அன்று பம்பாயில் கூடியது. இந்தியா முழுவதிலுமிருந்து அம்மா...
டி.எம். நாயர் , தியாகராஜ செட்டிார் 10 தமிழ்நாட்டின் வரலாறு. மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் திறந்த வெளித் திடலில் அமைக்கப்பட்ட பந்தலில்நடைபெற்றது. பேரில் , தமிழ்நாட்டுப் பகுதியிலிருந்து பங்கேற்றவர்கள் 16 பேர். தமிழ்நாட்டுப் பிரதிநிதிகள் அனைவரும் மகாஜன சங்கத்தின் சென்னை மாநாட்டுத் சார்பாகச் சென்றவர்கள் ஆவர். ...
அர்னால்டு “ காந்தி தனது ரௌலட் சத்யாகிரகத்திற்கு தமிழ்நாட்டு தீவிரவாதிகளின் ஆதரவை நாடினார். ” S 53 இந்தியதேசியகாங்கிரஸின்மாநாடுகள் 7 முறை நடைபெற்றுள்ளன. காங்கிரஸின் மூன்றாவது மாநாடு 1887 டிசம்பரில் சென்னை நகரில் ஆயிரம் விளக்கு பகுதியில் மக்கள் தோட்டம் என்னுமிடத்தில் நடைபெற்றது. காங்கிரஸ் வினாவிடை அல்லது இத்தேசத்தில் வரு...
மக்களிடமிருந்து வசூலிக்கப்பட்டது. அன்றைய சென்னை கவர்னரான கன்னிமாரா பிரபு இம்மாநாட்டுப் பிரதிநிதிகள் அனைவருக்கும் சிறப்பு விருந்தளித்துச் சிறப்பித்தார். 1920 , நாக்பூர் காங்கிரஸ் மாநாட்டின் தலைவர் சி.பி. விஜயராகவாச்சாரியும் , கௌகாத்தி 1926 , மாநாட்டின் தலைவர் எஸ்.சீனிவாச அய்யங்காரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களே. சென்னை ...
ராஷ்பிஹாரி கோஷ் எம்.ஏ. அன்சாரி தமிழ்நாட்டு மிதவாதிகள் கோபாலகிருஷ்ண பின்பற்றியவர்கள் காங்கிரசில் கோகலேயைப் மிதவாதிகள் என்றழைக்கப்பட்டனர். கோகலேயின் வலக்கரமாக திகழந்த வி.எஸ். சீனிவாச சாஸ்திரி மிதவாதி களுக்கெல்லாம் மித வாதியாக விளங்கினார். மேலும் பி.எஸ். சிவசாமி அய்யர் , வி.கிருஷ்ணசாமி அய்யார். டி.ஆர். வெங்கடராம சாஸ்திரி ...
நாயக்கர் , எஸ்.சீனிவாச அய்யங்கார் ஆகியோர் தமிழ்நாட்டின் மிதவாதிகளாவர். தமிழ்நாட்டுத் தீவிரவாதிகள் மிதவாதிகள் மற்றும் தீவிரவாதிகளின் நடவடிக்கை தோல்வியுற்றபோது , விடுதி என்ற தீவிரவாதிகளின் சிலர் பயங்கரவாதிகள் ஆயினர். 1905 - ல் இலண்டனில் “ ஹோம்ரூல்லீக் ” என்றஅமைப்பையும் 1966 - ல் இந்தியா முகாமையும் அமைத்தனர். தமிழ்நாட்டைச...
இவர்களது நோக்கம். புரட்சிவாதியான நீலகண்ட பிரம்மச்சாரி 1910 ஏப். 10 - ம் தேதி “ பாரத மாதா சங்கம் ” என்ற அமைப்பை ஏற்படுத்தினார். இவரின் சந்திப்பிற்கு பின்னரே வ.வே.சு. ஐயரிடம் துப்பாக்கி பயிற்சி சுப்பிரய வெலிபற்று வாஞ்சிநாதன் 1911- ஜூன் 17 - ம் தேதி திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் ஆஷ் துறையை மணியாச்சி ரயில் நிலையத்தில் சுட்ட...
துவங்கியது. தென்னாட்டுத் திலகர் அழைக்கப்பட்ட வ.உ. சிதம்பரனார் தமிழ்நாட்டிலுள்ள கிராமங்களில் பாலகங்காதார திலகரைப் பின் பற்றியவர்கள் தீவிரவாதிகள் என்ற ழைக்கப்பட்டனர். திலகரின் தேசியக் கட்சி கொள்கைகளை விளக்கி 1907 - ம் ஆண்டு கல்கத்தாவில் அவர் பேசியதை புதிய கட்சியின் கொள்கைகள் என்ற நூலில் பாரதியார் மொழிபெயர்த்துத் தந்திருக...
எஸ். கஸ்தூரிரங்க அய்யங்கார் , ஏ.ராமசாமி அய்யங்கார் , டி.ரெங்காச்சாரி , வ.உ. சிதம்பரம் பிள்ளை , அரவிந்தகோஷ் , மணியசிவா , சி. என சுப்பிரமணிய பாரதி , வ.வே. சுப்பிரமணிய அய்யர் நீலகண்ட பிரம்மச்சாரி , வாஞ்சிநாதன் , சுதேசி பத்மநாப அய்யர் ஆகியோர் தமிழ்நாட்டின் குறிப்பிடத்தக்க காங்கிரஸ் தீவிரவாதிகளாவர். வ.உ. சிதம்பரனார் தமிழ்நா...
பொதுச் செயலாளராகவும் , பி.பி. வாடியா பொருளாளராகவும பொறுப்பேற்றனர் சுதேசிக் கருத்துக்களைப் பரப்பி வந்தார். 1906 ல் சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியை நிறுவினார். கப்பலோட்டிய தமிழன் எனப்புகழ் பெற்றார். தமிழ்நாட்டில் சுதேசி இயக்கத்துடன் பயங்கரவாதமும் ஓரளவு தலை தூக்கியது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரான ஆஷ் என்பவரை மணியாச்சி ...
வ.உ சிதம்பரனார் , பாரதியார் , சுப்ரமணிய சிவா போன்றவர்களது பேச்சும் , எழுத்தும் எழுச்சியுறச் செய்தன. தன்னாட்சி இயக்கம் ( 1916 ) மக்களை வாய்மையே 1916 - ம் ஆண்டு செப்டம்பர் 3 அன்று , சென்னை கோகலே மண்டபத்தில் தன்னாட்சிக் கழகம் ( Home Rule League ) அன்னிபெசன்ட் அம்மை யாரால் துவக்கப்பட்டது. இதற்கு முன்னோடியாக ‘ இந்திய புத்தி...
பெற வேண்டும் என்பதே தன்னாட்சிக் கழகத்தின் குறிக்கோள். இந்திய தேசிய காங்கிரஸ் பிளவுபட்டு முடங்கிக் கிடந்த காலத்தில் தன்னாட்சி இயக்கம் தேசியப் போராட்டத்தைத் தீரத்துடன் வழிநடத்தியது. அன்னிபெசண்ட் அம்மையாரின் சுயாட்சி சங்கத்திற்குக் கிடைத்த பரிசு என 1917 , ஆகஸ்ட் 20 ல் வெளியான மாண்டேகு பிரகடனத்தைக் கூறலாம். அன்னிபெசண்டின் ...
தமிழ்நாட்டில் தங்கியிருந்த போதுதான் ரௌலட் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதை எதிர்த்து காந்தி ரௌலட் சத்தியாக்கிரகத்தைத் தமிழ்நாட்டிலிருந்துதான் தொடங்கினார். காந்தியின் முதல் அகில இந்திய போராட்டம் இதுதான். தமிழ்நாட்டுக்கு 1919 , மார்ச் 17 அன்று வருகை தந்த காந்தி , கஸ்தூரிரங்க அய்யங்கார் வீட்டில் தங்கினார். அங்கு ரௌலட் சட்ட எ...
தீர்மானத்த ராஜாஜி கொண்டு வந்தார். மேலும் , அக்டோபர் 17 அன்று அனுசரிக்கப்பட்ட கிலாபத் தினத்துக்கு தமிழ்நாட்டு இந்துக்களின் ஆதரவைப் பெற்றுத் தந்தார். சென்னை நகரில் , மௌலானா சவுகத் அலியின் தலைமையில் 1920 , ஏப்ரல் 20 - ல் கிலாபத் மாநாடு நடைபெற்றது. ராஜாஜி , கஸ்தூரிரங்க அய்யங்கார் , பிரகாசம் ஆகியோர் அம்மாநாட்டில் கலந்து கொண...
கிலாபத் இயக்கத்த செய்யப் அரசாங்கத்தினால் தடை பகுதியின் அவதரித்துப் பிரச்சாரம் செய்தார். அன்றுவடஆற்காடு ( இப்போதுவேலூர் ) திட்டம் உருவாக்கப்பட்டு , அதன் தொடர்ச்சியாக சத்தியாக்கிரக சபை உருவாக்கப்பட்டது. சத்தியாக்கிரக சபையின் காந்தி தலைவர் ; டி.பிரகாசம் ஆகியோர் தலைவர்கள் ; சி.ராஜகோபாலாச்சாரி , எம்.சி. நஞ்சுண்டராவ் , எ.கஸ்...
அன்று துக்கதினமாக அனுசரிக்கப்பட்டது. பல பகுதிகளில் கண்டன ஊர்வலங்கள் நடைபெற்றன. அப்போது பத்திரிகைப் பதிவுச் சட்டத்தை மீறி சென்னை நகரில் “ சத்யாக்கிரகி ” என்ற பத்திரிகையும் வெளியிடப்பட்டது. சி.விஜயராகவாச்சாரி , கிலாபத் இயக்கம் துணைத் பட்டிருந்த நூல்களான “ சர்வோதயம் ” , " இந்திய சுயராஜ்யம் ” மற்றும் வீர சவாக்கரின் “ எரிமல...
மாவட்டத்திலுள்ள வாணியம்பாடி , கிலாபத் இயக்கத்தின் உயிர்நாடியாகத் திகழ்ந்தார். தமிழ்நாட்டில் நீதிக்கட்சியினரும் , சுயாட்சி அங்கத்தினரும் , லிபரல் கட்சியினரும் கிலாபத் இயக்கத்தை ஆதரிக்கவில்லை. ஒத்துழையாமை இயக்கம் 1919 - ல் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைத் துவக்கினார். 13 14 தமிழ்நாட்டின் வரலாறு , மரபு. பண்பாடு & சமூக - அரச...
சங்கம்சார்பில்பக்கிங்காம் & கர்னாட்டிக் ( பிஅண்ட்சி ) தொழிற்சாலைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியினர் கொண்டு வந்த சட்டமன்றப் புறக் கணிப்பு வெற்றி பெறவில்லை. அதற்குக் காரணம் , நீதிக்கட்சி தேசிய நீரோட்டத்திலிந்து விலகி அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்று , ஒத்துழையாமை இயக்கத்தை ஒதுக்கிவிட்ட...
தொடங்குவதென முடிவு செய்தனர். தமிழ்நாட்டில் கஸ்தூரிரங்க அய்யங்கார் , சீனிவாச அய்யங்கார் , வரதராஜூலு கஸ்தூரி ரங்க அய்யங்கார் , சீனிவாசய வெதாயுடு , விஜயராகவாச்சாரி , ஏ. ரங்கசாமி அய்யங்கார் ஆகியோர் சுயராஜ்ஜியக் அய்யங்கார் , சத்தியமூர்த்தி , வ.உ. கட்சியில் சேர்ந்து சட்டமன்ற நுழைவை ஆதரித்தனர். சிதம்பரனார் , சிங்காரவேலு செட்ட...
இயக்கம் வளர உதவின. தமிழகத்தில் தமிழ்நாட்டு காங்கிரஸ்காரர்கள் , 1921 ஜனவரி 10 - ம் தேதி சென்னைக்கு வருகை தந்த கானாட் கோமகனைப் புறக்கணித்தனர். ஒத்துழையாமை இயக்கத்தின் போது மலபாரில் நிகழ்ந்த மாப்ளா கலகம் தமிழ்நாட்டில்மோசமானவிளைவுகளை ஏற்படுத்தியது. அதனால் தமிழ்நாட்டில் கிலாபத் , ஒத்துழையாமை இயக்கங்கள் வலுவிழந்து போயின. சௌர...
நடைபெற்ற தமிழ்நாட்டிலிருந்து சுயராஜ்யக் மத்திய நவம்பர் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியினருள்ஏ.ரங்கசாமிஅய்யங்கார் , ஆர்.கே. சண்முகம் செட்டியார் , என். சீனிவாச அய்யங்கார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர். தமிழ்நாட்டின் வரலாறு. மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் மாவட்டங்களிலிருந்து தொண்டர்கள் சென்னைக்கு வந்து...