text
stringlengths
11
513
நகருக்கு வந்து சேர்ந்தபோது அதை எதிர்த்து இந்தியா முழுவதிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலில் சுயராஜ்யக் கட்சி 41 இடங்களைப் பெற்றாலும் கூட அமைச்சரவையை அமைக்க மறுத்து விட்டது. அதனால் டாக்டர் பி.சுப்பராயன்தலைமையில் சுயேட்சை அமைச்சரவை அமைக்கப்பட்டது. சுயராஜ்ஜியக் தமிழ்நாட்டில் யினரால் இரட்டை ஆட்ச...
பெருங்கிளர்ச்சியை ஒடுக்குவதில் தீவிரமாகச் பட்டிருந்ததைப் பாராட்டிப் பிரிட்டிஷ் அரசாங்கம் சென்னையின் பிரதான பகுதியில் நீலின் சிலையை வைத்தது. 6 8 விடுதலைப் போராட்டத்தின் போது A 1927 , ஆகஸ்ட் 11 - ல் தொடங்கிய நீல்சிலை அகற்றும் போராட்டத்திற்கு சுப்புராயலுநாயுடுவும் , முகமது சாலியா ராவுத்தரும் தலைமை தாங்க , நலின் சிலையை உடை...
எழுந்தது. சைமன் குழுவுக்கு எதிராகக் கருப்புக் கொடிகாட்டப்பட்டது. கண்டன ஊர்வலமும் கடற்கரைக் கூட்டமும் நடைபெற்றன. சைமன் குழுவிற்கு அளிக்கப்பட்ட அரசாங்க வரவேற்பில் டாக்டர் பி. சுப்புராயன் ரங்கநாத முதலியாரும் , அந்தச் சிலையை அகற்றுவதற்காகய வெஆரோக்கியசாமி முதலியாரும் பதவி விலகினர். நெல்லை சோமயாஜூலுவின் பூரண சுதந்திரம் தலைமை...
நாள் தேசமெங்கும் பூரண சுதந்திர நாள் கொண்டாப்பட்டது. தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திலும் , ஊரிலும் அந்நாள் கொண்டாடப்பட வேண்டு தமிழ்நாட்டின் வரலாறு. மரபு. பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் போராட்ட வீரர்களுக்குத் திருவையாறு , தஞ்சாவூர் , கும்பகோணம் போன்ற நகரங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வேதாரண்யத்தை அடைந்து ...
நடைபெற்றது. அதில் பங்கேற்ற அறுபதாயிரத்திற்கும் மேற்பட்டோர் பூரண சுதந்திர சபதம் எடுத்தனர். தமிழ்நாட்டில் சட்ட மறுப்பு இயக்கம் நடை தமிழ்நாட்டில் சட்ட மறுப்பு இயக்கம் இராஜாஜி தலைமையில் பெற்றது. ஊர்வலங்கள் , பொதுக் - கூட்டங்கள் , மறியல்கள் நடைபெற்றன. உச்ச கட்டப் போராட்டமாக உப்பு சத்தியாகிரகம் நடைபெற்றது. 1930 , வேதாரண்யம் ...
இப்போராட்டத்தை நசுக்க பல வழிகளில் முயன்றார். ஆனாலும் மீறி கைது கலெக்டராக எ.ஜே.தார்ன் அடைக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து வேதரத்தினம் பிள்ளை , ஏப்ரல் 30 அன்று வேதாரண்யத்தில் உப்பு காய்ச்சு வதற்காக இராஜாஜி தலைமையில் நூறு தொண்டர்கள் திருச்சியிலிருந்து புறப்பட்டனர். மு சத்யாக்கிரகிகள் , பாரதியாரின் “ அச்சமில்லை ” பாடலையும் ,...
புறப்பட்ட அன்றே ஆந்திர கேசரி பிரகாசம் தலைமையில் சென்னை நகரில் உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டம் தொடங்கப் பட்டது. போராட்டத் தொண்டர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். காந்தி 1930 , மே 5 - ம் தேதி கைது எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றன. சென்னை மாநில சட்டமன்ற நியமன உறுப்பினரான...
சட்டமறுப்பு இயக்கம் தீவிரமாக நடைபெற்றது. தமிழ்நாட்டின் வரலாறு. மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் அதைத் தொடர்ந்து காந்தி உட்பட பல முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். வெள்ளையனே 1932 ஜனவரி 26 ல் சென்னையில் தடையை மீறி தேசிய சுயராஜ்ஜிய தினம் கொண்டாடப்பட்டது. இறுதியாக , 1934 - ல் சட்டமறுப்பு இயக்கம் வில...
, அக்டோபர் 13 அன்று கூடிய காங்கிரஸ் செயற் குழுக் கூட்டத்தில் காந்தியடிகள் தனிநபர் சத்தியாக்கிரகத் திட்டத்தை வெளியிட்டார். அதன்படி , தமிழ்நாட்டின் முதல் தனிநபர் சத்தியாக்கரகியாக டாக்டர்டி.எஸ்.எஸ்.ராஜன் என்பவர் சிறை சென்றார். இவரைத் தொடர்ந்து ராஜாஜி , சத்தியமூர்த்தி , டி.பிரகாசம் , ம.பொ. சிவஞானம் உள்ளிட்ட தலைவர்கள் தனிநப...
ம் தேதி சத்தியாக்ய வெந்தி காந்தியடிகள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் தொடங்கினார். வெளியேறு இயக்கத்தைத் தமிழ்நாட்டில் பரப்பியவர் காமராஜராவார். காந்தி கைது செய்யப்பட்ட செய்தி எட்டியவுடன் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடைகள் அடைக்கப்பட்டன. தொழிற்சாலைகள் மூடப்பட்டன. கல்விக் கூடங்கள் மாவட்டத்தில் காங்கிரஸ் காலியாக இர...
கடை யடைப்புச் செய்யப்பட்டது. தீயிடல் , கம்பங்களை அறுத்தல் , பாலங்களைத் தகர்த்தல் போன்ற வன்முறைச் செயல்கள் தமிழகம் முழுவதும் பரவலாக நிகழ்ந்தன. வன்முறை அதிகமாகக் காணப்பட்ட இந்த ஆகஸ்ட் போராட்டம் அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளால் மூன்று மாதமே நீடித்ததது. 17 தமிழ்நாட்டின் வரலாறு. மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங...
போராட்டத்திற்குப் பின்னர் , 1947. ஆகஸ்ட் 15 அன்று இந்தியா விடுதலை அடைந்தது. ஆங்கிலேயரின் யூனியன் ஜாக்கொடி இறக்கப்பட்டு , இந்தியாவின் மூவர்ணக் கொடி பறக்க விடப்பட்டது. வாய்மையே வெல்லும் முன் வரலாறு தமிழ்நாட்டின் வரலாறு , மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் தமிழகத்தில் சமூக அரசியல் இயக்கங்களின் 1854 - ம் ஆண்டு பிறப...
கோர்னிங் பரிந்துரை படி ஒவ்வொரு பிரச்சனையையும் பிராமணக் கண்ணாடி மூலம் பார்ப்பது நல்லதல்ல எனவும் இந்து முஸ்லீம் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசாங்க பதவிகளில் வரம்பு விதிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது. அயோத்திதாசப் பண்டிதர் என்பவரால் திராவிடர் முன்னேற்றித்திற்காக 1876 - ம் ஆண்டு அத்விதாநந்தா சபை என்ற அமைப்பும் திராவிட பாண்டியன் எ...
ஆதிதிராவிட மகாஜன சபை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1908 - ம் ஆண்டு நீதிபதி சங்கரன் நாயர் என்பவர் வர்ண -ஜாதி முறை அகற்றப்படாத வரை அரசியல் முன்னேற்றம் சாத்தியமில்லை என்று கூறினார். வெ 1909 - ம் ஆண்டு சி.சுப்ரமணியம் , எம்.புருஷோத்தமன் என்ற இரு வழக்கறிஞர்களால் ‘ சென்னை பிராமண ரல்லாதார் சங்கம் ' துவக்கப்பட்டது. இதன் நோ...
கல்வி பயில தங்கியிருந்த பிராமணரல்லாத சென்னையில் தமிழ்நாட்டின் வரலாறு. மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் மாணவர்களுக்காக திராவிட விடுதி ரல்லாதோர் பிரகடனம் வெளியிடப்பட்டது. ஒன்றை நடத்தினார். இந்த அமைப்பே இப்பிரகடனத்தில் மொத்த மக்கள் தொகையில் பின்னர் சென்னை திராவிடர் சங்கம் வெறும் 37 % மட்டுமே உள்ள பிராமணர்கள் என்...
பிராமண கமிஷனுக்கு பி.தியாகராய செட்டி ரல்லாதாரின் மாக்னா கார்டா ” என்றழைக்கப் என்பவரால் சாதிவாரியான விகிதாச்சார பட்டது. பிரதிநிதித்துவம் பற்றி வலியுறுத்தி கோரிக்கை அனுப்பப்பட்டது. 1916 - ம் ஆண்டு தன்னாட்சி தொடங்கப்பட்ட கழகத்தில் பிராமணர் செல்வாக்கு மேலும் உயர்ந்தது. அதே ஆண்டு நடைபெற்ற இம்பீரியல் சட்ட மன்றத்துக்கான தேர்த...
சென்னை விக்டோரியா பொது மண்டபத்தில் 1916 நவம்பர் 20 - ல் தென்னிந்திய நல உரிமை யாளர் சங்கம் வேலைவாய்ப்பு மற்றும் கல்வி யில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ அடிப்படையில் இட ஒதுக்கீடு என்ற முக்கிய நோக்கங்கள் அடிப்படையில் தொடங்கப்பட்டது. டி.எம். நாயர் , பனகல் அரசர் , தியாகராய செட்டியார் , நடேச முதலியார் ஆகியோர் முக்கிய பிரமுகர்க...
இந்து நேசன் போன்ற பத்திரிக்கைகளில் நீதிக்கட்சி பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது. நீதிக்கட்சி தென்னிந்திய நல உரிமை சங்கம் தனது கொள்கைகளை மக்களிடையே பரப்ப மூன்று பத்திரிகைகளை நடத்தி வந்தது. ஜஸ்டிஸ் ஆங்கிலம் டி.எம்.நாயர் , எம்.எஸ். பூர்ணலிங்கம் ஆந்திர பிரகாசா - தெலுங்கு - பார்த்தசாரதி நாயுடு திராவிடன் - தமிழ் - பக்தவத்சலம்...
- ம் நாள் கோயம்பத்தூர் ஒப்பணக்கார வீதியில் நடை பெற்றது. முதல் மாநில மாநாடு 191 டிசம்பர் சென்னை வெல்லிங்டன் திரை அரங்கில் நடைபெற்றது. 28,29 என தமிழ்நாட்டின் வரலாறு , மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் இன்மையில் நீதிக்கட்சி 63 இடங்களில் வெற்றி பெற்றது. 1917 - டிசம்பர் 14 ல் மாண்டேகுவை சந்தித்து பிராமணர் உள்ளிட்ட ...
கொள்கை அறிக்கையே அரசியல் சட்ட வரைவாகக் கருதப்பட்டது. நீதிக்கட்சிக்கு ஒரு தலைவரும் , நான்கு துணைத் தலைவர்களும் , ஒரு பொதுச் செயலரும் , ஒரு பொருளாளரும் இருந்தனர். 25 உறுப்பினர்களைக் கொண்ட செயற்குழு கொள்கை முடிவுகளை செயல்படுத்தியது. 1920 தேர்தலுக்குப் பிறகு கட்சிக் கொரடா என்ற புதிய கட்சிப்பதவி உருவாக்கப்பட்டது. நீதிக்கட்ச...
அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட்டது. தொகுதிகள் வகுப்புவாரி , தொகுதிகள் சிறப்பு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட தொகுதிகள் என பிரிக்கப்பட்டிருந்தன. சென்னை சட்ட மன்றத்தில் 127 உறுப்பினர்கள் இருந்தனர். இந்துக்களில் 98 பேர் 61 தொகுதிகள் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். இரட்டை ஆட்சி முறையை எதிர்த்து காங்கிரஸ் தேர்தலில் போட்டியிடவில்லை....
சராசரியாக 24.97 % வாக்கு பதிவாயிற்று. முதல் அமைச்சரவை ( 1920-23 ) மதிப்பு பி.தியாகராய செட்டி பதவியேற்க மறுத்தமையால் ஆளுநர் வெல்லிடன் பேரில் அமைப்பின் ஏ.சுப்பராயலு நாயுடுவின் தலைமையில் டிசம்பர் 7 - ம் நாள் அமைச்சரவை அமைக்கப்பட்டது. இவர் உடல்நிலை காரணமாக பதவி விலகியதால் 1921 ஜூலை 11 பனகல் அரசர் பொறுப் பேற்றார். 1921 - ல்...
விரிவடைந்தது. பறையர் , பஞ்சமர் என்ற சொற்கள் நீக்கப்பட்டு அவர்கள் ஆதி திராவிடர் என்றழைக்கப்பட்டனர். 1922 டிசம்பர் 18 ல் இந்து அறநிலைய சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது. தாழ்த்தப்பட்டோர் நலன் பாதுகாப்பிற்காக தமிழ்நாட்டின் வரலாறு. மரபு. பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் கட்சி 41 இடங்களிலும் , நீதிக்கட்சி 21 - இடங்களிலும் வெற...
சுப்பராயன் என்பவர் நீதிக்கட்சி மற்றும் மற்ற சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தனர். பெண் இவரது அமைச்சரவையில்தான் முதன் முதலாக ஒரு பெண் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இவரது பெயர். Dr. முத்துலட்சுமி ரெட்டி. இவரது முயற்சி மூலம் விடுதலை சட்டங்கள் இயற்றப்பட்டன. 1930 - ல் தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது. 1929 - ல் தமிழ்க...
1923-26 ) முதல் அமைச்சரவை 1923 செப் 11 - முடிந்து 1923 அக். 31 - ல் தேர்தல் நடத்தப்பட்டது. சுயராஜ்ஜியக் கட்சி போட்டியிட்டதால் 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. தனிப்பெரும்பான்மை அமையாததால் நியமன உறுப்பினர் ஆதரவுடன் நவம்பர் 19 ல் பனகல் 1923 அரசர் இரண்டாம் தலைமையில் அமைச்சரவை பதவி ஏற்றது. 1924 - ல் பணியாளர் நியமன வாரி...
அறநிலைய மசோதா 1925 ல் நிறை வேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டது. இதன்படி கோயில்களில் மூலம் வரும்வருமானம் பொதுப்பணிக்கு பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மூன்றாம் அமைச்சரவை பல்கலைக்ய வெமகத்தான சாதனையாக முத்தையா முதலியார் என்பவரால் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அறிவியல் பூர்வமான முறையில் வகுக்கப்பட்டது. இது கோட்டா முறை ...
பிராமணர்களும் , கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். அதே ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நீதிக் கட்சி 35 இடங்களில் வெற்றி பெற்றது. தமிழ்நாட்டின் வரலாறு , மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் இதனையடுத்து 1944 ஆகஸ்டு 27 - ம் தேதி சேலத்தில் நடந்த மாநாட்டில் நீதிக்கட்சி திராவிடர் கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு அதன் சின...
அமைத்தது. உட்கட்சி பூசல் காரணமாக 1932 நவம்பர் 5 - ம் தேதி பொப்பலி அரசர் முதலமைச்சராக பொறுப்பேற்றார். இக்காலக்கட்டத்தில் ஜமின்தாரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு மக்கள் ஏமாற்றப் பட்டனர். எனவே மக்களிடையே கட்சியின் செல்வாக்கு சரிய தொடங்கியது. ஐந்தாவது அமைச்சரவை ( 1934-37 ) 1934 - ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நீதிக்க...
பி.ராமச்சந்திர ரெட்டி தலைமையிலும் ( 1944-45 ) பி.டி.ராஜன் தலைமையில் ( 45-47 ) பெயரளவுக்கு செயல் பட்டு மறைந்தது. " பிரதிநிதித்துவம் இன்றேல் வரியில்லை " சி.நடேச முதலியார் ( சமரச சத்தர் ) “ வீட்டுக்குள் நுழைந்த திருடன் போன்று ஆரியர்கள் திராவிடர்கள் சொத்தை சூறையாடி VES விட்டனர் ”. டி.எம். நாயர் O பெரியாரின் ஈரோடு திட்டத்தை...
அமைத்தது. 1938 டிசம்பர் 29 - ம் ஆண்டு பெரியார் பெல்லாரி சிறையில் இருந்தபோது நீதிக் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தல் பாதையில் இருந்து நீதிக்கட்சியை சமூக சீர்த்திருத்த போராட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். விலக்கிய பெரியார் நீதிக்கட்சி வீழ்ச்சிக்கான காரணங்கள் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்ற ஒற்றை...
காரணமாக எழுந்த கட்சி பூசல் மற்றும் மோதல் போக்குகள். நீதிக்கட்சி தலைவர்களின் ஆடம்பர வாழ்க்கை முறை ஆட்சியாளர்களின் யதேச்சதிகாரப் போக்கு மற்றும் காங்கிரஸ் வளர்ச்சி. அசுர தமிழ்நாட்டின் வரலாறு. மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் கூட நீதிக்கட்சி எதிர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. செ...
தலைவராகவும் , திரு. வி. கல்யாண சுந்தரனார் , பி.வரதராஜீலு நாயுடு போன்றோர் முக்கிய உறுப்பினராகவும் இருந்தனர். இந்தியன் பேட்டரியாட் என்ற ஆங்கில இதழும் தேச பக்தன் என்ற தமிழ் இதழும் வெளியிடப்பட்டது. சுயமரியாதை இயக்கம் தமிழ்நாட்டின் மிகச் சிறந்த சீர்த் திருத்த வாதியான பெரியார் ஈ.வெ. இராமசாமி நாயக்கர் 1925 - ம் ஆண்டு சுயமரியா...
பாடுபட்டது. மதம் , ஜாதி , அரசியலில் மற்றும் சமுதாயத்தில் பிராமணர்களின் ஆதிக்கத்தை இவ்வியக்கம் கடுமையாக எதிர்த்தது. நம்பிக்கைகளையும் , பழமை வாதத்தையும் ஒழிக்கப் பாடுபட்டது. பெண்கல்வி , விதவைகள் மறுமணம் , கலப்புத் திருமணம் மற்றும் குழந்தைத் திருமணமுறை ஒழிப்பு ஆகியவற்றுக்காகப் போராடியது. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்...
நடைபெற்றது. இந்த மாநாட்டில் வகுக்கப்பட்ட கொள்கைகள் திராவிட இன வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த மாநாட்டில்தான் ஜாதி ஒழிப்பு , தீண்டாமை ஒழிப்பு மற்றும் பெண்ணுரிமைக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ம.சிங்காரவேலரின் ஆலோசனைப்படி டிசம்பரில் “ சுயமரியாதை சமதர்ம திட்டம் ” ஒன்றைப் பெரியார் உருவாக்கினார். அரசியலில் பி...
அங்கீகாரம் பெற்ற அமைப்பாகச் செயல்பட விரும்பியதால் தமிழ்நாட்டின் வரலாறு. மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் வேண்டுமென்ற கோரிக்கை , 1932 - ல் வெளியிடப்பட்ட சுயமரியாதை வேலைத் திட்டத்தின் மூலம் முன் வைக்கப்பட்டது. இவ்வியக்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட திருமண முறை , " சுயமரியாதைத் திருமணம் ” எனப்படுகிறது. இம்முறையில்...
முதலில் எஸ்.ஆர். கண்ணம்மாள் என்பவர் பதிப்பாளராக நியமிக்கப்பட்டார். இவரே தமிழகத்தின் முதல் பெண் பதிப்பாளராவார். பெரியார் , ' குடியரசு ' இதழை 1925 , மே 2 - ம் நாளன்று தொடங்கினார். அவ்விதழை அச்சடிக்கும் அச்சகத்திற்கு " உண்மை விளக்க அச்சகம் ” என்று பெயரிட்டார். முதல் இதழைத் திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் சுவாமிகள் வெளியிட...
பிரிவுய வெ களைக் குறிக்கும் குறிப்புகளை நீக்க பட்டு பிராமண புரோகிதர் சமஸ்கிருத மந்திரம் ஓதி திருமணம் செய்வித்தல் , தாலி கட்டுதல் போன்ற சடங்குகள் இன்றி திருமணம் எளிமையான நடத்தப்படுவதற்கான நடைமுறைகள் இடம்பெற்றிருந்தன. வரும் நடைமுறைகளான பேரறிஞர் அண்ணா முதல்வரானதும் , சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்டப்படி அங்கீகாரம் அளிக்...
வரலாறு. மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் தமிழகத்தின் சுதந்திர போராட்ட வீரர்கள் தமிழக விடுதலைப்போரில் கட்டபொம்மன் , ஊமைத்துறை , மருது சகோதரர்கள் ஆகியோரை ஆங்கிலேயர் அழித்தபின் கொங்கு நாட்டில் தீர்த்தகிரி என்ற வீரர் ஆங்கிலேயரை எதிர்த்துப போரிட்டார். 1799 முதல் 1805 வரை ஆங்கிலேயரை எதிர்த்து நின்ற தீர்த்தகிரி ஈரோட...
பகுதிகளைக் கைப்பற்ற வந்த கர்னல் மேக்ஸ்வெல் தலைமையிலான ஆங்கிலப்படையை காவிரிக் கரையில் எதிர்த்து சின்னமலை வெற்றி பெற்றார். பின்னர் ஓடாநிலைப் போரிலும் ஆங்கிலேயர் சின்னமலையிடம் தோல்வியுற்றனர். சின்னமலையை போரில் வெல்ல முடியாது என்பதை உணர்ந்த ஆங்கியேலர் அவரை சூழ்ச்சியால் வெல்ல முயன்றனர். கொங்கு நாட்டில் “ ஓடாநிலை ” என்னும் ஊ...
தூக்கிலிட்டனர். தமிழகத்தில் ஆங்கிலேயரை கடைசியாக எதிர்த்து நின்றவர் தீரன் சின்னமலை என்று புகழப்பட்ட தீர்த்தகிரியாவார். வ.உ. சிதம்பரனார் சிதம்பரனார் ஒட்டப்பிடாரம் என்ற ஊரில் உலகநாதபிள்ளை பார்வதி தம்பதியரின் மகனாக , 1872 - ம் ஆண்டு 5 - ம் நாள் பிறந்தார். செப்டம்பர் தமிழ்நாட்டின் வரலாறு. மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக...
தலையை வெளியிட்டுள்ளது. பிப். 2011 - ல் இந்திய அரசு தூத்துக்குடி துறைமுகத்திற்கு வ.உ. சிதம்பரனார் துறைமுகம் என்று பெயர் வைத்து சிறப்பு செய்துள்ளது. இவர் 1906 - ம் ஆண்டு அக்டோபர் திங்களில் பாண்டியத்துரைத்தேவரை தலைவராகக் கொண்டு தூத்துக்குடியில் “ சுதேசி நாவாய்ச் சங்கம் ” என்கிற கம்பெனியைத் தொடங்கினார். அதன் சட்ட ஆலோசகராக ...
கல்வியைத் திருச்சியிலும் பெற்று 1895 - ல் வழக்கறிஞரானார். இவர் பாலகங்காதர திலகரால் கவரப்பட்டு 1905 - ம் ஆண்டு காங்கிரஸில் இணைந்தார். இவர் தூத்துக்குடியில் சுதேசிப் பண்டக சாலையையும் , தருமசங்க நெசவு சாலையையும் நிறுவினார். வ.உ.சி.யின் சுதந்திரப் நடவடிக்கைகளால் எரிச்சலடைந்த ஆங்கிலேய அரசு 1908 - ம் ஆண்டு மார்ச் 9 - ம் நாள்...
அரச நிபந்தனைக்கு 20 ஆண்டுகள் , வெப்பல்களை வாங்கி தூத்துக்குடிக்கும் சுப்பிரமணிய சிவாவுக்கு உடந்தையாக இருந்ததற்கு 20 ஆண்டுகள் ஆக மொத்தம் 40 ஆண்டுகள் அந்தமான் சிறையில் இருக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தவர் திருநெல்வேலி ஜில்லா செஷன்ஸ் நீதிபதி ஏ.எஃப்.ஃபின்ஹே அந்தத் தீர்ப்பினை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட...
ஆசிரியராகவும் விளங்கினார். தென்னாட்டுத் திலகர் , கப்பலோட்டிய தமிழன் , செக்கிழுத்த செம்மல் என்றெல்லாம் புகழப்பட்ட சிதம்பரனார் 1936 - ம் ஆண்டு நவம்பர் 18 - ம் நாள் இயற்கை எய்தினார். தமிழ்நாட்டின் வரலாறு. மரபு. பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் அங்கு தேசபக்தர்களுக்கு நாட்டு விடுதலைப் போருக்கான பயிற்சி யளித்தார். பத்திரா...
ம் நாள் பிறந்தார். பிராமண குடும்பத்தில் பிறந்த சிவா கோவையில் தனது படிப்பை முடித்த பின்பு , சிவகாசி காவல் நிலையத்தில் எழுத்தாளராகச் சேர்ந்தார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இணைந்த பின் வ.உ.சிதம்பரனாரும் , பாரதியாரும் இவரது நெருங்கிய நண்பர்களாக இருந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 1908 - ம் ஆண்டு வ.உ.உ.சிஉடன் இணைந்து தடை...
ஞானபானு , இந்திய பிரபஞ்சமித்திரன் , தேசாந்திரி ஆகிய இதழ்களை வெளி யிட்டார். சச்சிதானந்த சிவம் , ஞானரதம் ஆகிய நூல்களை எழுதினார். சிவாஜி மற்றும் ராஜா தேசிங்கு ஆகிய நாடகங்களையும் வெளியிட்டார். “ சுதந்திரானந்தா ” என்ற புனைப் பெயரை சூட்டிக் கொண்ட சிவா தருமபுரி மாவட்டத்திலுள்ள பாப்பாராப்பட்டியில் பாரதியார் ஆசிரமத்தை நிறுவினார...
இவரை கைது செய்ய ஆங்கிலேய அரசு முயன்றதால் பிரெஞ்சுப் பகுதியான புதுச்சேரியில் தலைமறைவாக இருந்தார். பின்பு ஆங்கில அரசு பொதுமன்னிப்பு வழங்கியதால் தமிழ்நாட்டுக்கு வந்த இவர் , திரு.வி.க.வைத் தொடர்ந்து என்ற நாளிதழை " மையே வெல்தேசபக்தன் ” நடத்தினார். 1921 - ல்தேசபக்தனில் வ.வே.சு எழுதிய ஆட்சேபகமான தலையங்கத்தால் 9 மாத சிறைத் தண்...
வ.வே.சு.ஐயர் நவீன தமிழ் தமிழ்நாட்டின் வரலாறு. மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் இவர் ஆஷ் கொலை வழக்கில் குற்றவாளியாகக் கருதபட்டு ஏழாண்டு கால சிறை தண்டனை பெற்றார். சிறை மீண்ட நீலகண்ட பிரம்மச்சாரி கம்யூனிஸ்டாக மாறினார். வர்க்கப் போராட்டத்தில் ஈடுபட்டு 1922 - ம் புத்தாண்டு கால சிறை தண்டனை பெற்றார். இவர் மலையில் ஆச...
சுதந்திரப்போராட்டம் என்ற நூலை மொழி பெயர்த்து , அரசாங்க தடையை மீறி உலகின் பல பகுதிகளுக்கும் அனுப்பினார். இவர் 1910 - ல் ரஷ்யாவுக்குச் சென்று வெடிகுண்டு தயாரிக்கும் முறையைக் கற்றுக்கொண்டு புதுவைக்கு வந்தார். புதுவையில் தஞ்சம் புகுந்த ஐயர் தர்மாலயம் என்ற அமைப்பை ஏற்படுத்தி பயங்கரவாதப் புரட்சியாளர் களுக்குக் குத்துச் சண்டை...
சுடுவதற்கு பயிற்சி யளித்தார். OTH இவர் சேரன்மாதேவியில் பாரத்து வாஜ் ஆசிரமத்தை நிறுவினார். மயே வெஎன்றெல்லாம் இவர் ஜுன் 3 , 1925 - ல் தமது 44 - வது வயதில் பாபநாசம் அருவியில் விழுந்து இறந்தார். இவர் புதுவையில் தஞ்சம் புகுந்திருந்த போது 1910 - ம் ஆண்டு பாரத மாதா சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தினார். பாரதியார் : இவர் புதுவையி...
தம்பதியரின் மகனாக டிசம்பர் 11 , 1882 - ல் பிறந்தார். இவரது இயற்பெயர் சுப்பிரமணியன். மகாகவி , தேசிய கவி , சீட்டுக்கவி புகழப்படும் சுப்பிர மணிய பாரதி ஒரு கவிஞர் , எழுத்தாளர் , பத்திரிக்கையாசியரியர் , விடுதலைப் போராட்ட வீரர் , சமூக சீர்த்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்களைப் கொண்டவர். இவர் தனது 11 - ம் வயதில் பள்ளியில் படி...
அரசியல் இயக்கங்கள் ஆங்கிலமாத இதழையும் , சூர்யோதம் ( 1910 ) என்ற புதுச்சேரியின் வார இதழையும் வெளியிட்டார். கர்மயோகி டிசம்பர் 1909 - 1910 ) என்ற புதுச்சேரியின் வார இதழையும் 1904 - ம் ஆண்டு மதுரையில் பாரதி எழுதிய பாடல் , “ விவேகபானு ” இதழில் வெளியானது. மகாகவி பாரதியார் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராக நவம்பர் 1904 முதல் ஆக...
இதழிலும் ( ஆகஸ்ட் 1904 முதல் ஆகஸ்ட் 1906 வரை ஆசிரியராகப் பணியாற்றினார். 1907 - ம் ஏப்ரலில் வார ஆண்டு “ இந்தியா ” என்ற தமிழ் இதழையும் “ பாலபாரதம் ” என்ற ஆங்கில இதழையும் வெளியிட்டார். 1907 - ல் பிபின் சந்திரபாலை சென்னைக்கு அழைத்து கூட்டங்கள் நடத்தி , அதுபற்றி “ இந்தியா ” இதழில் கட்டுரை எழுதினார். எனவே ஆங்கிலேய அரசு பாரதி...
இதழையும் , விஜயா என்ற தமிழ் நாளிதழையும் , பால பாரதம் என்ற வெளியிட்டார். கர்மயோகி டிசம்பர் 1909-1910 ) , தர்மம் ( 1910 ) ஆகிய இதழ்களிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். 1909 - ம் ஆண்டு இந்தியா மற்றும் விஜயா ஆகிய இதழ்கள் பிரிட்டிஷ் இந்தியாவில் தடை செய்யப்பட்டன. சுதேசி , கீதங்கள் , ஜென்ம பூமி , பாஞ்சாலி சபதம் , மாதா LD @ of வ...
ஊர்வலம் நடத்தியதால் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார் சிவா. 1920 - ம் ஆண்டு விடுதலையான பாரதியார் சென்னையிலுள்ள திருவல் லிகேணி பகுதியில் வசித்து வந்தார். அங்குள்ள பார்த்தசாரதி கோயில் யானையால் தாக்கப்பட்டு நோய் வாய்ப்பட்டிருந்த பாரதியார் , 1921 - ம் ஆண்டு செப்டம்பர் 11 - ம் நாள் இயற்கை எய்தினார். வெலி வாஞ்சிநாதன் தமிழ்ந...
அஞ்சல் தலையை வெளியிட்டது. வாஞ்சிநாதன் 1886 - ம் ஆண்டு செங்கோட்டையில் பிறந்தார். இவரது பெற்றோர் ரகுபதி அய்யர் ருக்மணி அம்மாள் ஆவர். இவரது இயற்பெயர் சங்கரன். குருவான புதுச்சேரியில் தனது வ.வே.சு.ஐயரிடம் துப்பாக்கி சுடும் வாஞ்சிநாதன் , பயிற்சி பெற்ற வ.உ.சி. மற்றும் சுப்பிரமணியம் சிவா ஆகியோரின் சிறைத் தண்டனைக்கு காரணமாக , த...
கனகசுப்புரத்தினம் என்ற இயற்பெயர் கொண்ட இவர் பாரதியார் மீது கொண்ட பற்றால் தமது பெயரை பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார். மகனாக இவர் கனகசபை முதலியார் , இலக்குமி அம்மான் ஆகியோருக்கு 1891 - ம் ஆண்டு ஏப்ரல் 29 - ம் நாள் புதுச்சேரியில் பிறந்தார். தந்தை பெரியார் அவர்கள் பாரதி தாசனுக்கு “ புரட்சிக்கவி ” என்ற பட்டயத்தை வழங்கினார்....
தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர் 1920 - ம் ஆண்டு நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார். இவர் பாண்டியன் பரிசு , எதிர்பாராத முத்தம் , குடும்ப விளக்கு , இருண்ட வீடு , அழகின் சிரிப்பு , இசையமுது , தமிழ் இயக்கம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். இவர் “ குயில் ” ( 1948 ) என்னும் மாத மையே தழை நடத்தி வந்தார். பாவேந்தர் புகழப்...
பூவிருந்தவல்லிக்கு அருகிலுள்ள துள்ளம் என்ற கிராமத்தில் 1883 - ம் ஆண்டு ஆகஸ்டு 26 - ம் நாள் பிறந்தார். 15 16 தமிழ்நாட்டின் வரலாறு. மரபு. பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் 1983 - ம் ஆண்டு இவருடைய நூற்றாண்டு விழா தமிழக அரசால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 2005 அக்டோபர் 21 - ல் இந்திய அரசு , திரு.வி.க. நினைவு அஞ்சல் தலையை ...
“ நவசக்தி ” என்ற வார இதழை வரை வெளியிட்டார். 1921 - ம் ஆண்டு பக்கிங் ஹாம் மற்றும் கர்நாடிக் ஆலைத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை வேலை நிறுத்ததை தலைமை நடத்தினார். 1925 - ம் ஆண்டு டிசம்பர் மாதம் காஞ்சிபுரத்தில் திரு.வி.க. தலைமையில் சென்னை மாகாண காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. அதில் வகுப்புவாத பிரதி நிதித்துவம் கோரும் தீ...
தமிழ்த் தென்றல் , மனித வாழ்ககையும் காந்தியடி களும் , புதுமை வேட்டல்போன்ற பல நூல்களை இயற்றினார். இராஜாஜி திரு.வி.க. ஏற்கவில்லைாய்மையே வெணிபுரிந்தார். 1917 தமிழ்த்தென்றல் என அழைக்கப்பட்ட திரு.வி.க. 1953 - ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 19 - ம் நாள் இம்மண்ணுலகை விட்டு மறைந்தார். இராஜாஜி என்றும் சி.ஆர். என்றும் அழைக்கப்பட்ட ச...
அரசியல் வாதி என பன்முகம் கொண்ட இவர் சேலத்து மாம்பழம் என செல்லமாக அழைக்கப்பட்டார் சட்டக்கல்வி பயின்ற இவர் , 1900 முதல் சேலத்தில் வழக்கறிஞராகப் முதல் 1921 வரை சேலம் நகர சபை தலைவராக பணியாற்றினார். 1921 - ல் தீவிர அரசியலில் ஈடுபட்டு காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்திற்கும் , கிலாஃபத் இயக்கத்திற்கும் ஆதரவு தெரிவித்தார். 1...
சுதந்திரத்திற்கு பிறகு 1952 - ம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத் தேர்வில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதால் , தமிழக மேலவையின் உறுப்பினர் என்ற தகுதியுடன் ஏப்ரல் 10 , 1952 - ல் தமிழக முதலமைச்சராகப் பதவி ஏற்றார். 1953 - ம் ஆண்டு இவர் அறிமுகப் படுத்திய குலக்கல்வி திட்டத்திற்கு பெரும் எதிர்ப்பு தோன்றிய தால் 1954 - ம் ஆண்டு மார்ச...
சக்கரவர்த்தி திருமகன் ( இராமாயணம் ) தி.மு.க.வுடன் ( மகாபாரதம் ) , 1930 - ம் ஆண்டு , தமிழ்நாட்டில் இராஜாஜி தலைமையில் வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகம் நடை பெற்றது. 1937 - இல் நடைபெற்ற சென்னை மாகாணத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதால் , ஜூலை 17 , அன்று சென்னை மாகாணத்தின் முதலமைச் சரானார். இராஜாஜி தமது ஆட்சியின் ...
சீர்த்திருத்தச் சட்டங்களை இயற்றினார். 1942 - ல் பாகிஸ்தான் தனி நாடு கொள்கையை காங்கிரஸ் ஏற்காததால் காங்கிரஸில் இருந்து விலகினார். பின்னர் 1944 - ம் ஆண்டு மீண்டும் காங்கிரஸில் இணைந்து , முஸ்லீம் களுக்கு தனி நாடு தருவதே நல்லது என்ற தமது காந்தியடிகளிடம் அளித்தார். ( C.R.Formula ) வியாசர் விருந்து திக்கற்ற பார்வதி , கண்ணன் ...
சுதந்திர இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக ஜூன் 21 , 1948 முதல் ஜனவரி 25 , 1950 வரை பதவி வகித்தார். இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த ஒரே இந்தியர் மற்றும் இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல் ஆகிய சிறப்புக்குரியவர் இராஜாஜி. கூட்டணி ஈ.வெ. ராமசாமி தந்தை பெரியார் என பரவலாக அறியப்படும் ஈ.வெ.ராமசாமி சமூக சீர்த்திருத்தவாதியாவார். வெங்கடப்...
மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் 3 - ம் 1924 - ம் ஆண்டு மார்ச் நாள் கேரள மாநிலத்தில் உள்ள வைக்கம் என்ற ஊரில் , தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஆலய நுழைவு போராட்டம் நடத்தி வெற்றி பெற்றார். இதனால் அவர் “ வைக்கம் வீரர் ” என பாராட்டப்பட்டார். பெரியாரின் தாய் மொழி கன்னடம் ஆகும். இவர் தமிழ் , தெலுங்கு , கன்னடம் ஆகிய மூன்...
மாநாட்டை நடத்தினார். 1918 - ல் ஈரோடு நகரசபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1919 - ம் ஆண்டு காங்கிரஸில் இணைந்தார். 1920 - ல் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார். 1921 - ல் ஈரோட்டில் 6 நடைபெற்ற கள்ளுக்கடை மறியலில் பெரியார் தம் மனைவி நாகம்மை மற்றும் தமக்கை கண்ணம்மாள் ஆகியோருடன் A ஈடுபட்டார். இந்த கள்ளுக்கடை போது , தன...
பணிகளிலும் , கல்வியிலும் ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார். காங்கிரஸ் கட்சியில் இருக்கும் போதே அவர் பிராமணர் அல்லாதோரின் நலன் காக்க மே 1924 - ல் ‘ குடியரசு ” என்ற தமிழ் வார இதழைத் தொடங்கினார். 1925 - ம் ஆண்டு வ.வே.சு. ஐயரின் சேரன் மாதேவி குருகுலத்தில் நிலவிய வருணாசிரம நடவடிக்கையை பெரியார் எதிர்த்...
இருந்து விலகினார். 1925 - ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி யிலிருந்துவிலகியபின்னர்சுயமரிதை இயக்கத்தை தொடங்கினார். 1929 - ல் சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநாடு செங்கல்பட்டில் நடை பெற்றது. அதில் சவுந்திர பாண்டியனார் , குத்தூசி குருசாமி , மூவலுர் ராமா மிர்தம் அம்மையார் போன்றோர் பங்கேற்றனர். மறியலின் வெலிரதிநிதித்துவக் தமிழ்நாட்ட...
பத்திரிக்கையின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். 1928 நவம்பர் 7 - ல் " Revolt " என்ற ஆங்கில இதழைத் தொடங்கினார் ஜனவரியில் ; 1930 “ குடும்பக் கட்டுப்பாடு ” பற்றிய புத்தகத்தை வெளியிட்டு , இந்தியாவிலேயே முதன் முதலாக தொகையை விழிப் கட்டுப்படுத்த புணர்வை ஏற்படுத்தினார். 1930 , மே 11 - ல் பெரியாரின் மனைவி நாகம்மை காலமானர். 1933 - ம...
தொடங்கிய ஈ.வெ.ரா. ஜனவரி 12. 1934 - ல் “ பகுத்தறிவு ” என்ற தமிழ் வார இதழை வெளியிட்டார். இதில் முதன் முதலாக எழுத்துச் சீர்த்திருத்தம் செய்தார். எழுத்துக்களில் 14 எழுத்துக்களை குறைந்தார். இவர் டிசம்பர் 29,1938 - ல் நீதிக் கட்சியின் தலைவரானார். இவர் 1939 - ல் திராவிட இன ஒற்றுமை மாநாடு மூலம் திராவிட நாடு கோரிக்கை எழுப்பினார...
வயதான பெரியார் 28 வயதுடைய மணியம்மையை திருமணம் செய்து கொண்டார். 1957 - ல் சாதியை ஒழிக்க தேசப்பட எரிப்பு மற்றும் கோயில்களில் சாதி ஆதிக்கம் ஒழியும் இயக்கத்தை ' தமிழ்வடத்தினார். ஜூன் 1 , 1935 - ல் நீதிக்கட்சியால் ஆரம்பிக்கப்பட்ட “ விடுதலை ” வார இதழை பெரியார் ஜனவரி 1 , 1937 அன்று தினசரி செய்தித்தாளாக வெளியிட்டார். 1937 - ல்...
அண்டு ஜூன் 27 - ம் நாள் ஐ.நா.வின் யுனெஸ்கோ நிறுவனம் “ புத்துலக தொலை நோக்காளர் ” , “ தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் ” , “ சமூக சீர்த்திருத்த இயக்கத்தின் தந்தை ” , அறியாமை , மூடநம்பிக்கை , அர்த்த மற்ற சம்பிரதாயங்கள் மற்றும் பழக்க வழக்கங்கள்ஆகியவற்றின்எதிரிஎன்று பாராட்டி சான்றிதழ் வழங்கியுள்ளது. தமிழ்நாட்டின் வரலாறு. மரப...
அனைவரையும் போராட்டத்தை காமராஜர் அர்ச்சகராக்கும் நடத்தினார். குடலிறக்க நோயினால் பெரும் அவதியுள்ள பெரியார் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி 1973 - ம் ஆண்டு டிசம்பர் 24 - ம் நாள் தமது 25 - வது வயதில் எய்தினார். காமராஜர்விருதுநகர்மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி கிராமத்தில் 1903 -...
அவரை “ ராஜா ” என்றே அழைத்து வந்தார். நாளடையில் காமாட்சி என்ற பெயர் மாறி , காமராசு என்று ஆனது. சத்தியமூர்த்தியை குருவாக ஏற்றுக் கொண்ட காமராஜர் தன்னுடைய 16 - ம் வயதில் காங்கிரஸில் உறுப்பின ரானார். 1920 - ல் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார். 1922 - ல் நேரு தலைமையில் " இந்தியக் குடியரசு காங்கிரஸ் ” 1930 - ம் ஆண்டு இவர் ...
காங்கிரஸ் கமிட்டியின் மாகாண தலைவராக இருந்தார். சென்னை மாகாண முதல்வராக இருந்த இராஜாஜி பதவி விலகியதைத் தொடர்ந்து 1954 - ம் ஆண்டு ஏப்ரல் 13 - ம் நாள் காமராஜர் முதல்வராக பதவியேற்றார். 1956 - ம் ஆண்டு ஏழை , மாணவர்கள் கல்வி பயில்வதற்கு உதவியாக இலவச மத்திய உணவு திட்டம் கொண்டு வந்தார். எட்டயபுரத்தில் வெலாரதியார் பிறந்த தான் மத...
வழங்கும் திட்டமும் நடை முறைப்படுத்தப்பட்டது. மூன்று முறை ( 1947-57 , 1957-62 , 1962-63 ) தமிழக முதல்வராக இருந்த காமராஜர் , 1963 - ம் ஆண்டு தமிழ்நாட்டின் வரலாறு. மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் அக்டோபர் 2 , 2000 - ல் கன்னியா குமரியில் பெருந்தலைவர் காமராஜர் மணிமண்டபம் திறக்கப்பட்டது. பின்னர் ஜனவரி 10 , 1966 - ...
திட்டத்தை கொண்டு வந்தார். அத்திட்டப்படி கட்சியின் மூத்த தலைவர்கள் பதவி விலகி கட்சிப் பணியாற்ற வேண்டும். அதன்படி , காமராஜர் 1963 - ம் ஆண்டு அக்டோபர் 2 - ம் நாள் முதல்வர் பதவியிலிருந்து விலகி , பொறுப்பினை பக்தவக்சலத்திடம் ஒப்படைத்துவிட்டு கட்சிப் பணியில் ஈடுபட்டார். இவர் 1964 - ம் ஆண்டு புவனேஸ்வர் மாநாட்டில் அகில இந்திய ...
ஆண்டு காங்கிரஸ் இரண்டாக பிளவுபட்ட போது காமராஜர் பழைய காங்கிரஸிலேயே இருந்தார். Qu இவர் 1964 - ம் ஆண்டு மே 27 அன்று பிரதமர் நேரு இறந்ததும் , லால் பகதூர் சாஸ்திரியை பிரதமராக்கினார். “ இந்தியாவைக் காப்போம் ஜனநாயகத்தைக் காப்போம் ” என்பது கர்மவீரரின் வேதவாக்கு. கர்மவீரர் , கறுப்பு காந்தி , கல்விக் கண் திறந்தவர் , படிக்காத மே...
வழங்கப்பட்டது. மேலும் சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. காமராஜரின் நினைவிடம் , சென்னை கிண்டியில் 1976 - ம் ஆண்டு பிப்ரவரி 14 - ம் நாள் திறக்கப்பட்டது. ஆண்டு திருமணமே செய்து கொள்ளாமல் நாட்டுக்காகவே தன் வாழ்வை அர்பணித்த காமராஜர் , 1975 - ம் ஆண்டு 2 - ம் நாள் இயற்கை சத்தியமூர்த்தி ஓர் காங...
பெற்ற பின்னர் , சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயின்றார். 21 22 தமிழ்நாட்டின் வரலாறு. மரபு , பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் தண்டு காயத்தினால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்ட அவர் 1943 - ம் ஆண்டு மார்ச் 28 - ம் நாள் சென்னை பொது மருத்துவமனையில் , சுதந்திரக் காற்றை சுவாசிக்காமலேயே இறந்தார். 1944 - ம் ஆண்டு பூண்ட...
திறமையைக் கண்ட காங்கிரஸ் 1919 - ம் ஆண்டு மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்த்திருத்தங்கள் மற்றும் ரௌலட் சட்டத்திற்கு எதிரான இணை நாடாளு மன்றக் குழுவில் வாதிட , காங்கிஸின் பிரதிநிதியாக இவரை இங்கிலாந்து அனுப்பியது. இவர் இங்கிலாந்தில் இருந்த போது “ தி இந்து ” ( The Hindu ) ஆங்கில நாளிதழின் லண்டன் செய்தியாளராக 10 நாள் பணியாற்றினார்...
காமராஜர் செயலராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் 1939 - ம் ஆண்டு இவர் சென்னை மேயராகத் தேர்வு செய்யப்பட்டார். அப்போது சென்னையில் நிலவிய கடும் தண்ணீர் பஞ்சத்தைப் போக்க , அப்போதைய சென்னை மாகாண ஆளுநர் சர்.ஆர்தர்ஹோப் உதவி யுடன் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு அடிக்கல் நாட்டினார். 1942 - ம் ஆண்டு தனிநபர் சத்தியாகிரகம் செய்தமையால் கைது...
அஞ்சல்தலை வெளியிடப்பட்டது. தில்லையாடி வள்ளியம்மை வள்ளியமை தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்ார்க் நகரில் 1989 - ம் ஆண்டு பிப்ரவரி 22 - ம் தேதி வயிறந்தார். இவரது தந்தை முனுசாமி முதலியார் , தாய் ஜானகியம்மாள் ஆவர். இவரது பெற்றோர்களின் பூர்வீகம் தஞ்சாவூருக்கு அருகிலுள்ள தில்லை யாடி என்ற கிராமம் ஆகும். இந்தியாவிற்கு ஒருமுறை...
, பண்பாடு & சமூக - அரசியல் இயக்கங்கள் நடத்திய அறப் போராட்டத்தில் கலந்து திருப்பூர் குமரன் கொண்டார். இதனால் கைது செய்யப் பட்டு 3 மாதம் சிறைத் தண்டனை பெற்றார். நோய்வாய்ப்பட்ட நிலையில் விடுதலை யான வள்ளியம்மை தனது 16 - வது வயதில் 1914 - ம் ஆண்டு பிப்.14 - ம் நாள் இறந்தார். 1971 - ம் ஆண்டு இந்திய அரசு இவரது நினைவாக தற்போதை ...
எலும்பும் தோலுமாக இருந்தார். அப்போது ஒருவர் , நீங்கள் இந்தியராக இருந்து கஷ்டப்படுவதை விட ஏன் தென்னாப்பிரிக்கராக உங்களை பதிவு செய்யக்கூடாது ? தேசியக் கொடி கூட இல்லாத இந்தியாவுக்காக போராடி 11 என்ன செய்யப் போகிறீர்கள் ? என்று கேட்டதற்கு , வள்ளியம்மை , தனது காவி , வெள்ளை , பச்சைநிறசேலையை கிழித்து இதோ “ எங்கள் கொடி எங்கள் த...
சென்னிமலையில் 1904 - ம் ஆண்டு அக்டோபர் 4 - ம் தேதி பிறந்தார். 1932 - ம் ஆண்டு சட்டமறுப்பு இயக்கத்தின் போது திருப்பூரில் தேச பந்து இளைஞர் மன்றம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் , இவர் கையில் தேசியக் கொடியை ஏந்தி தொண்டர் படைக்குத் தலைமை ஏற்றுச் சென்றார். அப்போது போலீஸ் நடத்திய தடியடியில் மண்டை பிளந்து மயங்கி விழுந்த ந...
அரசு இவரது தியாகத்தை போற்றும் வகையில் திருப்பூரில் நினைவகம் ஒன்றை அமைத்துள்ளது. 2004 - ம் ஆண்டு அக்டோபர் மாதம் இவரது பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு , நினைவு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. கேப்டன் லட்சுமி 2008 - ம் ஆண்டு டிசம்பர் 31 - ம் நாள் இவரது நினைவாக , நினைவு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. கேப்டன் லட்சுமி , லட்...
) சேர்ந்தார். 2002 - ம் ஆண்டு நடைபெற்ற இந்திய ஜனாதிபதி தேர்தலில் இடதுசாரி கட்சிகளின் சார்பில் , அப்துல்கலாமை எதிர்த்து போட்டியிட்டார். 1998 - ம் ஆண்டு கேப்டன் லட்சுமிக்கு பத்மவிபூஷன் விருது வழங்கப்பட்டது. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி ஆண்டு அக்டோபர் 24 - ம் நாள் சென்னையில் பிறந்தார். இவரது தந்தை டாக்டர் சென்னை வழக்கறிஞர...
மருத்துவர் பட்டம் பெற்றார். 1940 ல் சிங்கப்பூர் சென்ற அவர் அங்குள்ள இந்தியக் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு மருத்துவ சேவை செய்தார். 1942 - ம் ஆண்டு இந்திய தேசிய இராணுவம் ( INA ) உருவாக்கப்பட்டது. அதன் ஒரு பிரிவான ஜான்சிராணி பெண்கள் படைப்பிரிவு 1943 - ம் ஆண்டு ஜூலையில் உருவாக்கப்பட்டது. நகளுக்கு டாக்டர் முத்துலட்சுமி ர...
அடியோடு ஒழிக்க வேண்டும் என்று சபதம் மேற் கொண்டார். எனவே 1949 - ம் ஆண்டு புற்றுநோய் மருத்துவ நிவாரண மருத்துவமனையை தொடங்கினார். ஜான்சி ராணி பெண்கள் படைப்பிரிவில் சேர்ந்த லட்சுமி சுவாமிநாதன் பின்னர் அதன் தலைவராக நியமிக்கப்பட்டார்.ஜய வெஇவரது சீறிய முயற்சியால் சென்னை பின்னர்நேதாஜி உருவாக்கிய “ ஆசாத் இந்த் ” அரசாங்கம் எனப்பட...
கான்பூரில் வாழ்ந்து வந்தார். அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் தோற்றுவிக்கப்பட்து. இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்த மருத்துவமனைக்கான அடிக் கலை நாட்டினார். டாக்டர் மட்டுமின்றி , சமூக முத்துலட்சுமி மருத்துவம் மற்றும் சீர்திருத்தங்களில் ஆர்வம் அரசியல் கொண்டிருந்தார். தமிழ்நாட்டில் காணப்பட்ட கொடிய பழக்கமான தேவதாசி ...
அதிக ஆர்வம் ஒழிக்க தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தார். தேவதாசி முறை ஒழிப்பில் இவர் கொண்டிருந்த ஈடுபாட்டின் காரணமாக , 1929 - ம் ஆண்டு தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். இவரது முயற்சியின் விளைவாக நீதிக்கட்சி அரசாங்கம் தேவதாசி ஒழிப்பு சட்டத்தை நிறைவேற்றியது. 1930 - ம் ஆண்ட பூனாவில் அனைத் திந்திய...
என்ற அடைக்கல நிலையத்தை சாந்தோமில் தொடங்கினார். இவர் 1968 - ம் ஆண்டு தனது 82 - வதுய வெ வயதில் இந்த உலக வாழ்வைத் துறந்தார். டாக்டர் எஸ். தர்மாம்பாள் தஞ்சாவூருக்கு அருகில் கருன்தட்டான் குடி என்ற இடத்தில் பிறந்த தர்மாம் பாள் , சித்த மருத்துவம் பயின்று சென்னையில் மருத்துவமனை ஒன்றை தொடங்கினார். பின்னர் பொதுச் சேவையில் ஈடுபட்...
தமிழாசிரியர்களுக்கு மதிப்பு இல்லை. ஊதியமும் உயர்த்தப்படவில்லை. இழவு வாரம் என்ற போராட்டத்தை தொடங்கினார். இதன் விளைவாக அமைச்சராக இருந்த திரு.அவிநாசிலிங்கம் செட்டியார் பிற ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க உத்தரவிட்டார். எனவே கல்வி இவர் சென்னை மாணவர் மன்றத் தலைவராக பத்து ஆண்டுகள் பணியாற்றினார். இவர் தமிழ்மொழி மற்றும் தமிழ...
பாகவதருக்கு “ ஏழிசை மன்னர் ” வழங்கினார். தருமாம்பாள் அம்மையார் தனது 69 - வது வயதில் 1959 - ம் ஆண்டு காலமானார். களை பெற்ற 25 மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் 1883 - ம் ஆண்டு திருவாரூரில் பிறந்த இராமாமிர்தம் அம்மையார் , மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள மூவலூர் என்ற கிராமத்தில் வளர்ந்தார். எனவே மூவலூர் இராமாமிர்தம் என்றழைக்கப்பட்...
வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. பெண்கள் தேவதாசி முறைக்கு எதிரான இவரது போராட்டம் , தமிழகப் பெண்களை மட்டுமல்லாது தேசிய அளவிலும் பெண்கள் விழிப்படையச் செய்வற்கு உறுதுணையாக அமைந்தது. சமூகப் பணிகளில் மட்டுமல்லாமல் தேசிய இயக்கத்திலும் தன்னை இணைத்துக் கொண்ட அம்மையார் , பெருமளவில் தேசிய இயக்கத்தில் ஈடுபட ஊக்குவித்தார். 1962 - ம்...
ஏற்படுத்தி அதற்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மை தம் குலத்துப் பெண்கள் தாழ்ந்த நிலையில் இருப்பததையும் , பல்வேறு வழிகளில் துன்புறுத்தப்படுவதையும் உணர்ந்த இராமாமிர்தம் அம்மை யார் அவர்களின் விடுதலைக்காக தனது வாழ்வை அர்ப்பணிக்க முடிவு செய்தார். நாடு முழுவதும் தங்கள் வொ நினைவு திருமண உதவித் திட்டம் என்று பெயரிட்டு இவரைக் கௌரவித...
வேளாளர் மாநாட்டைக் கூட்டினார். அர்பணிக்கப்பட்டனர். இச்சமூகம் கால மாற்றத்தில் சிக்கிச் சீரழிந்தது. பிரபுகள் மற்றும் ஜமீன்தாரர்களால் அவமனப்படுத்தப்பட்டனர். இவரது சுயசரிதப் புதினமான தாசிகளின் மோசவலை ( அல்லது ) மதி பெற்ற மைனர் , தாசிகளின் அவல ம.பொ. சிவஞானம் ம.பொ.சிவஞானம் ( ஜூன் 26 , 1906 - அக்டோபர் 3 , 1995 ) தமிழகத்தைச் ச...