text stringlengths 0 2.93k |
|---|
உன்னால்தானே நானே வாழ்கிறேன் ஓ.... |
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன் |
எடுத்து படித்து முடிக்கும் முன்னே |
எரியும் கடிதம் எதற்கு பெண்ணே |
அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும் |
உன்னைக் கேட்கும் எப்படி சொல்வேன் |
உதிர்ந்து போன மலரின் மெளனமா... |
தூது பேசும் கொலுசின் ஒலியை |
அறைகள் கேட்கும் எப்படி சொல்வேன் |
உடைந்து போன வளையல் பேசுமா... |
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும் |
விரல்கள் இன்று எங்கே |
தோளில் சாய்ந்து கதைகள் சேச |
முகமும் இல்லை இங்கே |
முதல் கனவு முடிந்திடும் முன்னமே |
தூக்கம் கலைந்ததே |
நினைத்து நினைத்து பார்த்தேன் |
நெருங்கி விலகி நடந்தேன் |
உன்னால்தானே நானே வாழ்கிறேன் ஓ.... |
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன் |
பேசிப் போன வார்த்தைகள் எல்லாம் |
காலம் தோறும் காதினில் கேட்கும் |
சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா... |
பார்த்து போன பார்வைகள் எல்லாம் |
பகலும் இரவும் கேள்விகள் கேட்கும் |
உயிரும் போகும் உருவம் போகுமா... |
தொடர்ந்து வந்த நிழலும் இங்கே |
தீயில் சேர்ந்து போகும் |
திருட்டு போன தடயம் பார்த்தும் |
நம்பவில்லை நானும் |
ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய் |
என்றே வாழ்கிறேன்.... |
தள்ளிப் போகாதே.. |
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் |
அந்த சாலை ஓரம் ஒரு மாலை நேரம் |
கூடமேல கூட வெச்சு |
சென்னை செந்தமிழ் |
சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே |
சென்னை செந்தமிழ் முழுவதும் மறந்தேன் உன்னாலே |
கேரள நாட்டு கிளியே நீ சொல்லு வசியம் வைத்தாயோ |
சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே |
சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே |
சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே |
நேந்திரம பழமே நெய்மேனி நதியே |
மிளகு கொடியே நான் |
சென்னை செந்தமிழ் முழுவதும் மறந்தேன் |
சகியே உன்னிடம் ஆ... |
சகியே உன்னிடம் செம்பருத்தி பூ நிறம் |
சகியே உன்னிடம் செம்பருத்தி பூ நிறம் |
சாலையில் நீ நடந்தால் விபத்துக்கள் ஆயிரம் |
உன்னை காணவே நிலவும் தோன்ட்ரிடும் |
ஆ...உன்னை கானவே நிலவும் தோன்றிடும் |
இத்தனை அழகா என்று தேய்ந்திடும் |
சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே |
சென்னை செந்தமிழ் ஹெய் ர தட் ர தட் ஆ ர |
காதல் கதக்களி |
காதல் கதக்களி கண்களில் பார்க்கிறேன் |
காதல் கதக்களி கண்களில் பார்க்கிறேன் |
திருவோணம் திருவிழா இதயத்தில் பார்க்கிறேன் |
பாக்கு மரங்களை கழுத்தில் பார்க்கிறேன் |
பாக்கு மரங்களை கழுத்தில் பார்க்கிறேன் |
பேசும் ரோஜா உதட்டில் பார்க்கிறேன் |
கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய் |
எதுவரை போகலாம் என்று நீ சொல்ல வேண்டும் |
உன் பார்வையில் |
என்னருமைக் காதலிக்கு |
அஞ்சலி அஞ்சலி |
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி |
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி |
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி |
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி |
கண் கானா அழக்திற்கு கவிதாஞ்சலி |
(அஞ்சலி ...) |
காதல் வந்து தீண்டும் வரை இருவரும் தனித்தனி |
காதலின் பொன் சங்கிலி இணைத்தது கண்மணி |
கடலிலே மழைவீழ்ந்தபின் எந்தத்துளி |
மழைத்துளி |
காதலில் அதுபோல நான் கலந்திட்டேன் காதலி |
திருமகள் திருப்பாதம் பிடித்துவிட்டேன் |
தினமொரு புதுப்பாடல் படித்துவிட்டேன் |
அஞ்சலி அஞ்சலி என்னுயிர்க் காதலி |
(பூவே ...) |
சீதையின் காதல் அன்று விழி வழி நுழைந்தது |
கோதையின் காதலின்று செவி வழி புகுந்தது |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.