text stringlengths 0 2.93k |
|---|
சிதறிய இதயதை திருடிக் கொண்டாய் |
யார் என்று |
நான் யார் என்று |
அடி மறந்தே போனதே |
உன் பெயரை கூட தெரியாமல் |
மனம் உன்னை சுற்றுதே |
ஒரு நாள் வரை தான் எனை நினைத்தேன் |
பல நாள் தொடரும் வலி கொடுத்தாய் |
காதல் என் காதில் சொல்வாய் |
(ஈ ஜுஸ்ட் னீட் யொஉர் லொவெ) |
காதல் என் காதில் சொல்வாய் |
(ஜுஸ்ட் ஜுஸ்ட் கிவெ மெ லொவெ) |
விழிகளில் விழிகளில் விழுந்துவிட்டாய் |
எனக்குள் எனையே ஒளித்து வைத்தாய் |
சின்ன சின்ன சிரிப்பினில் சிதறடித்தாய் |
சிதறிய இதயதை திருடிக் கொண்டாய் |
தா தின் தா தின் தாகட |
தாகட தாகட த ====== |
சாலையில் நீ போகயிலே |
மரம் எல்லம் கூடி |
முனு முனுக்கும் |
காலையில் உன்னை பார்ப்பதற்கு |
சூரியன் கிழக்கில் தவம் இருக்கும் |
யாரடி நீ யாரடி |
அதிருதே என் ஆறடி |
ஒரு கார்பன் கார்ட் என |
கண்ணை வைத்து |
காதலை எழுதி விட்டாய் |
அந்த காதலை நானும் |
வாசிக்கும் முன்னே |
எங்கே ஓடுகிராய் |
போகாதே அடி போகாதே |
என் சுடிதார் சொர்கமே |
நீ போனாலே நீ போனாலே |
என் வாழ் நாள் ஸொர்பமே |
விழிகளில் விழிகளில் விழுந்துவிட்டாய் |
எனக்குள் எனையே ஒளித்து வைத்தாய் |
சின்ன சின்ன சிரிப்பினில் சிதறடித்தாய் |
சிதறிய இதயதை திருடிக் கொண்டாய் |
ரஹொ ரஹொ ரஹொ ரஹ |
ரஹொ ரஹொ ரஹொ ரஹ |
ஹொ ஹொ வ |
ஹொ ஹொ வ |
ஹொ ஹொ வ |
ஹொ ஹொ ஹொ ஹொ ஹொ |
பூவிலே (பூவிலே) |
செய்த சிலை அல்லவா |
பூமியே (பூமியே) |
உனக்கு விலை அல்லவா |
தெவதை (தெவதை) |
உந்தன் அருகினிலே |
வாழ்வதே (வாழ்வதே) |
எனக்கு வரம் அல்லவா |
மேகமாய் அங்கு நீயடி |
தாகமாய் இங்கு நானடி |
உன் பார்வை தூரலில் விழுந்தேன் |
அதனால் காதலும் துளிர்த்ததடி |
அந்த காதலை நானும் மறு நொடி பார்த்தேன் |
மரமாய் அசையுதடி |
இன்றொடு அடி இன்றொடு |
என் கவலை முடிந்ததே |
ஒரு பெண் கோழி நீ கூவித் தான் |
என் பொழுதும் விடிந்ததே |
விழிகளில் விழிகளில் விழுந்துவிட்டாய் |
எனக்குள் எனையே ஒளித்து வைத்தாய் |
சின்ன சின்ன சிரிப்பினில் சிதறடித்தாய் |
சிதறிய இதயதை திருடிக் கொண்டாய் |
யார் என்று |
நான் யார் என்று |
அடி மறந்தே போனதே |
உன் பெயரை கூட தெரியாமல் |
மனம் உன்னை சுற்றுதே |
ஒரு நாள் வரை தான் எனை நினைத்தேன் |
பல நாள் தொடரும் வலி கொடுத்தாய் |
காதல் என் காதில் சொல்வாய் |
காதல் என் காதில் சொல்வாய் |
நினைத்து நினைத்து |
நினைத்து நினைத்து பார்த்தேன் |
நெருங்கி விலகி நடந்தேன் |
உன்னால்தானே நானே வாழ்கிறேன் ஓ.... |
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன் |
எடுத்து படித்து முடிக்கும் முன்னே |
எரியும் கடிதம் எதற்கு பெண்ணே |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.