text stringlengths 0 2.93k |
|---|
என்னவோ என் நெஞ்சிலே இசை வந்து துளைத்தது |
இசை வந்த பாதை வழி தமிழ் மெல்ல நுழைந்தது |
இசை வந்த திசை பார்த்து மனம் குழைந்தேன் |
தமிழ் வந்த திசை பார்த்து உயிர் கசிந்தேன் |
அஞ்சலி அஞ்சலி இவள் தலைக்காதலி ... |
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி |
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி |
கண்ணே உன் குரல் வாழ கீதாஞ்சலி |
கவியே உன் தமிழ்வாழ கவிதாஞ்சலி |
அழகியே உனைப்போலவே அதிசயம் இல்லையே |
அஞ்சலி பேரைச்சொன்னேன் அவிழ்ந்தது முல்லையே |
கார்த்திகை மாதம் போஅனால் கடும்மழை இல்லையே |
கண்மணி நீயில்லையேல் கவிதைகள் இல்லையே |
நீயென்ன நிலவோடு பிறந்தவளா ? |
பூவுக்குள் கருவாகி மலர்ந்தவளா ? |
அஞ்சலி அஞ்சலி என்னுயிர்க்காதலி ... |
(பூவே ...) |
மலரே மௌளனமா |
கண்கள் இரண்டால் |
முன்தினம் பார்த்தேனே |
கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய் |
போகாதே போகாதே |
போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன் |
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன் |
உன்னோடு வாழ்ந்த காலங்கள் யாவும் |
கனவாய் என்னை முடுதடி |
யரென்று நீயும் என்னை பார்க்கும் போது |
உயிரே உயிர் போகுதடி |
கல்லறையில் கூட யன்னல் ஒன்று வைத்து |
உந்தன் முகம் பார்ப்பேனடி போகாதே போகதே |
நீ இருந்தால் நான் இருப்பேன் போகாதே போகாதே |
நீ பிரிந்தால் நான் இறப்பேன் |
கலைந்தாலும் மேகம் அது மீண்டும் மிதக்கும் |
அது போல தானே உந்தன் காதல் எனக்கும் |
நடை பாதை விளக்கா காதல் |
விடிந்தவுடன் அணைப்பதற்கு |
நெருப்பாலும் முடியாதம்மா |
நினைவுகளை அழிப்பதற்கு |
உனக்காக காத்திருப்பேன் ஓஓகோ |
உயிரோடு பார்த்திருபேன் ஓஓகோ |
போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன் |
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன் |
அழகான நேரம் அதை நீ தான் கொடுத்தாய் |
அழியாத சோகம் அதையும் நீ தான் கொடுத்தாய் |
கண்தூங்கும் நேரம் பார்த்து கடவுள் வந்து போனது போல் |
என் வாழ்வில் வந்தே போனாய் ஏமாற்றம் தாங்கேலையே |
பெண்ணே நீ இல்லாமல் பூலோகம் இருட்டிடுதே |
போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன் |
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன் |
முதல் முறை உன்னைப் |
இது வரை இல்லாத உணர்விது.... |
வைகாசி நிலவே |
ஓ இந்த காதல் |
உன் பார்வையில் |
உன் பார்வையில் பைத்தியமானேன் |
உன் வார்த்தையில் வாக்கியமானேன் |
உன் வெட்கத்தை வேடிக்கை பார்த்தேன் |
ஒரு ஞாபக அலை என வந்து |
என் நெஞ்சினை நனைத்தவள் நீயே |
என் வாலிப திமிரினை உன்னால் மாற்றினேன் |
பெண்ணாக இருந்தவள் உன்னை |
நான் இன்று காதல் செய்தேன் |
உன்னோட அறிமுகத்தாலே நான் |
உன்னில் மறை முகமானேன் |
நரம்பெல்லாம் இசை மீட்ட |
குதித்தேன் நானே |
எது இதுவோ எது இதுவோ |
உன் நெஞ்சம் சொல்கின்ற |
எழுத்தில்லா ஓசைகள் என்ன |
என்று நான் சொல்லுவேன் |
இது அதுவோ இது அதுவோ |
சொல்லாத சொல்லுக்கு |
இல்லாத வார்த்தைக்கு |
ஏதேதோ அர்த்தங்களே |
என் தோழி நீ உன் தோழன் நான் |
நட்புக்குள் நம் காதல் வாழும் |
ஆணாசை நான் பெண்ணாசை நீ |
ஆசைகள் பேராசை தான் |
உனதருகே இருப்பதனால் |
இரவுக்குத் தெரியாத பகலுக்குப் புரியாத |
பொழுதொன்றை நீ காட்டினாய் |
இதயத்தில் நீ இருப்பதினால் |
நான் தூங்கும் நேரத்தில் என்னுள்ளே |
தூங்காமல் நெஞ்சுக்குள் வாயாடினாய் |
கண்ணாடி நீ கடிகாரம் நான் உன்னுள்ளே நான் ஓடோடி வாழ்வேன் |
காதல் எனும் கடிதாசி நீ |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.