text stringlengths 0 2.93k |
|---|
என்றென்றும் அன்புடன் நான் |
பறவையே எங்கு |
எப்ப நீ என்னை |
நீயும் நானும் வானும் மண்ணும் |
ஹே... பெண்ணே என் நெஞ்சில் |
என் காதலே என் காதலே |
என் காதலே என் காதலே |
என்னை என்ன செய்யப்போகிறாய் |
நான் ஒவியன் என்று தெரிந்தும் நீ |
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய் |
சிலுவைகள் சிறகுகள் இரண்டில் |
என்ன தரப்போகிறாய் |
கிள்ளுவதைக் கிள்ளிவிட்டு |
ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய் |
என் காதலே என் காதலே |
என்னை என்ன செய்யப்போகிறாய் |
நான் ஒவியன் என்று தெரிந்தும் நீ |
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய் |
காதலே நீ பூ எறிந்தால் எந்த |
மலையும் கொஞ்சம் குழையும் |
காதலே நீ கல்லெறிந்தால் எந்தக் |
கடலும் கொஞ்சம் கலங்கும் |
இனி மீழ்வதா இல்லை வீழ்வாதா |
உயிர் வாழ்வதா இல்லை போவதா |
அமுதென்பதா விஷமென்பதா |
இல்லை அமுத விஷமென்பதா |
என் காதலே என் காதலே |
என்னை என்ன செய்யப்போகிறாய் |
நான் ஒவியன் என்று தெரிந்தும் நீ |
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய் |
காதலே உன் காலடியில் நான் |
விழுந்து விழுந்து தொழுதேன் |
கண்களை நீ முடிக்கொண்டாய் |
நான் குழுங்கிக் குழுங்கி அழுதேன் |
இது மாற்றமா தடுமாற்றமா |
என் நெஞ்சிலே பனி மூட்டமா |
நீ தோழியா இல்லை எதிரியா |
என்று தினமும் போராட்டமா |
என் காதலே என் காதலே |
என்னை என்ன செய்யப்போகிறாய் |
நான் ஒவியன் என்று தெரிந்தும் நீ |
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய் |
சிலுவைகள் சிறகுகள் இரண்டில் |
என்ன தரப்போகிறாய் |
கிள்ளுவதைக் கிள்ளிவிட்டு |
ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய் |
அடடா அடடா |
காதல் வைத்து |
சொல்லி தரவா |
வெண்ணிலவே வெண்ணிலவே |
நன்றி சொல்லவே |
நன்றி சொல்லவே உனக்கு என்மன்னவா வார்த்தையில்லையே |
தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே |
நாற்புறமும் அலைகள் அடிக்க நீயொரு தீவென தனித்திருக்க |
பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன் |
பூமுடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன் |
சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன் |
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன் |
நன்றி சொல்லவே உனக்கு என்மன்னவா வார்த்தையில்லையே |
தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே |
ராசி இல்லை இவள் என பலர் தூற்றிய போது |
ராப்பகலாய் எழும் துயர் உன்னை வாட்டிய போது |
புதுமொழி நாளும் கேட்டு இரு சிறு விழி நீரில் ஆட |
ஓர் நதி வழி ஓடும் ஓடம் என விதி வழி நானும் ஓட |
போதும் போதும் வாழ்க்கை என்று |
ஏழை மாது எண்ணும் போது நானும் அணைத்திட |
பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன் |
பூமுடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன் |
சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன் |
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன் |
நன்றி சொல்லவே உனக்கு என்மன்னவா வார்த்தையில்லையே |
தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே |
வாழும் வரை நிழல் என உடன் நான் வருவேனே |
ஏழ்பிறப்பும் உயிர்துணை உனை நான் பிரியேனே |
திசையறியாது நானே இன்று தினசரி வாடினேனே |
இந்த பறவையின் வேடந்தாங்கல் |
உந்தன் மனமென்னும் வீதி தானே |
நீண்ட காலம் நேர்ந்த சோகம் |
நீங்கி போக நானும் தீண்ட யோகம் விளைந்திட |
பூமிக்கொரு பாரம் என்று எண்ணி இருந்தேன் |
பூமுடிக்க யாருமின்றி கன்னி இருந்தேன் |
சொந்தமின்றி பந்தமின்றி நானுமிருந்தேன் |
பொட்டு ஒன்று தொட்டு வைத்து பூவை அடைந்தேன் |
நன்றி சொல்லவே உனக்கு என்மன்னவா வார்த்தையில்லையே |
தெய்வமென்பதே எனக்கு நீயல்லவா வேறு இல்லையே |
ஆத்தங்கர மரமே |
அத்தைக்கு பிறந்தவளே ஆளாகி நின்றவளே |
பருவம் சுமந்து வரும் பாவாடை தாமரையே |
பட்டாம்பூச்சி பிடித்தவள் தாவணிக்கு வந்ததெப்போ |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.