text stringlengths 0 2.93k |
|---|
மூன்றாம் பிறையே நீ முழு நிலவா ஆனதெப்போ |
மெளனத்தில் நீ இருந்தால் யாரை தான் கேட்பதிப்போ |
ஆத்தங்கர மரமே அரசமர இலையே |
ஆலமர கிளையே அதில் உறங்கும் கிளியே |
ஒடக்கர ஒழவு காத்துல ஒருத்தி யாரு இவ வெடிச்சி நிக்குற |
பருத்தி தாவி வந்து சண்டை இடும் அந்த முகமா |
தாவணிக்கு வந்த ஒரு நந்தவனமா |
உள்ள சொந்தம் என்ன விட்டு போகாது |
அட ஒடத்தண்ணி உப்பு தண்ணி ஆகாது |
(ஆத்தங்கர மரமே) |
மாமனே உன்னை காணாம |
வட்டியில் சோறும் உண்ணாம |
பாவி நான் பருத்தி நாரா போனேனே |
காகம் தான் கத்தி போனாலோ |
கதவு தான் சத்தம் போட்டாலோ |
உன் முகம் பாக்க ஓடி வந்தேனே |
ஒத்தையில் ஒடக்கரையோரம் கத்தியே உன் பேர் சொன்னேனே |
ஒத்தையில் ஒடும் ரயில் ஒரம் கத்தியே உன் பேர் சொன்னேனே |
அந்த இரயில் தூரம் போனதும் நேரம் ஆனதும் கண்ணீர் விட்டேனே |
முத்து மாமா என்னை விட்டு போகாதே |
என் ஒத்த உசுரு போனா மீண்டும் வாராதே |
(ஆத்தங்கர மரமே) |
தாவணி பொண்ணே சுகம் தானா |
தங்கமே தழும்பும் சுகம் தானா |
பாறையில் சின்ன பாதம் சுகம் தானா |
தொட்ட பூ எல்லாம் சுகம் தானா |
தொடாத பூவும் சுகம் தானா |
தோப்புல ஜோடி மரங்கள் சுகம் தானா |
அயித்தயும் மாமனும் சுகம் தானா |
ஆத்துல மீனும் சுகம் தானா |
அன்னமே உன்னயும் என்னயும் தூக்கி வளர்த்த |
திண்ணையும் சுகம் தானா |
மாமன் பொண்ணே மச்சம் பார்த்து நாளாச்சு |
உன் மச்சானுக்கு மயில பசு தோதாச்சு |
(ஆத்தங்கர மரமே) |
கேளடி கண்மணி |
அன்பே அன்பே |
மின்னல்கள் கூத்தாடும் |
நீ என் தோழியா |
அழகே சுகமா உன் |
அழகே சுகமா உன் கோபங்கள் சுகமா |
அழகே சுகமா உன் கோபங்கள் சுகமா |
அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா |
அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா |
தலைவா சுகமா சுகமா? உன் தனிமை சுகமா சுகமா |
வீடு வாசல் சுகமா உன் வீட்டு தோட்டம் சுகமா |
பூக்கள் எல்லாம் சுகமா உன் பொய்கள் எல்லாம் சுகமா |
(அன்பே) |
அழகே உன்னை பிரிந்தேன் என் அறிவில் ஒன்றை இழந்தேன் |
வெளியே அழுதால் வெட்கம் என்று விளக்கை அணைத்து அழுதேன் |
வெளியே அழுதால் வெட்கம் என்று விளக்கை அணைத்து அழுதேன் |
அன்பே உன்னை வெறுத்தேன் என் அறிவை நானே எரித்தேன் |
உறவின் பெருமை பிரிவில் கண்டு உயிரில் பாதி குறைந்தேன் |
உறவின் பெருமை பிரிவில் கண்டு உயிரில் பாதி குறைந்தேன் |
பழைய மாலையில் புதிய பூக்கள் தான் சேராதா |
பழைய தாலியில் புதிய முடிச்சுகள் கூடாதா |
வாழ்க்கை ஓர் வட்டம் போல் முடிந்த இடத்தில் தொடங்காதா |
வாழ்க்கை ஓர் வட்டம் போல் முடிந்த இடத்தில் தொடங்காதா |
தாலியே தேவ இல்ல |
முன்தினம் பார்த்தேனே |
விளம்பர இடைவெளி மாலையில் |
வெண்மேகம் பெண்ணாக |
ரகசியமானது காதல் |
ரகசியமானது காதல் மிக மிக ரகசியமானது காதல் |
ரகசியமானது காதல் மிக மிக ரகசியமானது காதல் |
முகவரி சொல்லாமல் முகம் தனை மறைக்கும் |
ஒரு தலையாகவும் சுகம் அனுபவிக்கும் |
சுவாரஸ்யமானது காதல் மிக மிக சுவாரஸ்யமானது காதல் |
சொல்லாமல் செய்யும் காதல் கனமானது |
சொல்ல சொன்னாலும் சொல்வதும் இல்லை மனமானது |
சொல்லும் சொல்லை தேடி தேடி யுகம் போனது |
இந்த சோகம் தானே காதலிலே சுகமானது |
வாசனை வெளிசத்தை போல அது சுதந்திரமானதும் அல்ல |
ஈரத்தை இருட்டினை போல அது ஒளிந்திடும் வெளி வரும் மெல்ல |
(ரகசியமானது) |
கேட்காமல் காட்டும் அன்பு உயர்வானது |
கேட்டு கொடுத்தாலே காதல் அங்கு உயிராகுது |
கேட்கும் கேள்விக்காகத்தனே பதில் வாழுது |
காதல் கேட்டு வாங்கும் பொருளும் அல்ல இயல்பானது |
நீரினை நெருப்பினை போல விரல் தொடுதலில் புரிவதும் அல்ல |
காதலும் கடவுளை போல அதை உயிரினில் உணரனும் மெல்ல |
(ரகசியமானது) |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.