text stringlengths 0 2.93k |
|---|
[செவ்வானம்...] |
செவ்வானம் சின்னப்பெண் சூடும் குங்குமம் ஆகாதோ |
விண்மீன்கள் கன்னிப்பெண் சூடும் மல்லிகை ஆகாதோ |
கண்னான உன்னை வரவேற்று பொன் கவிக்குயில் பாடாதோ |
கண்ணாளன் தோளில் இடம் கேட்டு என் வண்ணக்கிளி சாயாதோ |
கண்னான உன்னை வரவேற்று பொன் கவிக்குயில் பாடாதோ |
கண்ணாளன் தோளில் இடம் கேட்டு என் வண்ணக்கிளி சாயாதோ |
ஒரு தேவதை பார்க்கும் |
ஒரு சின்னத் தாமரை |
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை |
பொட்ட காட்டில் பூவாசம் சிட்டு புள்ள சாவாசம் |
நன்றி சொல்ல |
நன்றி சொல்ல உனக்கு |
வார்த்தை இல்லை எனக்கு |
நான்தான் மயங்குறேன் |
காலமுள்ள வரைக்கும் |
காலடியில் கிடக்க |
நான்தான் விரும்பறேன் |
நெடுங்காலம் நான் |
புரிஞ்ச தவத்தால நீ கிடைச்சே |
பசும்பொன்ன பித்தளையா |
தவறாக நான் நெனச்சேன் |
நேரில் வந்த ஆண்டவனே…. |
ஊரறிய உனக்கு மாலையிட்ட பிறகு |
ஏன்மா சஞ்சலம் உன்னுடைய மனசும் |
என்னுடைய மனசும் ஒன்றாய் சங்கமம் |
செவ்விளநி நான் குடிக்க |
சீவியதை நீ கொடுக்க |
சிந்தியது ரத்தமல்ல |
எந்தன் உயிர்தான் |
கள்ளிருக்கும் தாமரைய |
கையணைக்கும் வான்பிறைய |
உள்ளிருக்கும் நாடியெங்கும் |
உந்தன் உயிர்தான் |
இனிவரும் எந்தப் பிறவியிலும் |
உனைச் சேர காத்திருப்பேன் |
விழிமூடும் இமை போல |
விலகாமல் வாழ்ந்திருப்பேன் |
உன்னப் போல தெய்வமில்ல |
உள்ளம் போல கோவில் இல்ல |
தினந்தோறும் அர்ச்சனைதான் |
எனக்கு வேற வேலை இல்ல |
நன்றி சொல்ல உனக்கு |
வார்த்தை இல்லை எனக்கு |
நான்தான் மயங்குறேன் |
என்னுடய மனச தந்துவிட்ட |
பிறகு ஏம்மாகலங்குரா ? |
வங்கக் கடல் ஆழமென்ன |
வல்லவர்கள் கண்டதுண்டு |
அன்புக்கடல் ஆழம் யாரும் |
கண்டதில்லையே!? |
என்னுடைய நாயகனே |
ஊர் வணங்கும் நல்லவனே |
உன்னுடைய அன்புக்கு |
அந்த வானம் எல்லையே! |
எனக்கென வந்த தேவதையே |
சரிபாதி நீயல்லவா |
நடக்கையில் உந்தன் கூடவரும் |
நிழல் போலே நானல்லவா |
கண்ணன் கொண்ட ராதையென |
ராம்ன் கொண்ட சீதையேன |
மடி சேர்ந்த பூரதமே |
மனதில் வீசும் மாருதமே |
நன்றி சொல்ல உனக்கு |
வார்த்தை இல்லை எனக்கு |
நான்தான் மயங்குறேன் |
என்னுடய மனச தந்துவிட்ட |
பிறகு ஏம்மாகலங்குரா ? |
நெடுங்காலம் நான் புரிஞ்ச |
தவத்தால நீ கிடைச்சே |
திருக்கோவில் வீடுயென்று |
வெளக்கேத்த நீயும்வந்த |
நேரில் வந்த ஆண்டவனே,.. |
என்ன இதுவோ |
அந்த சாலை ஓரம் ஒரு மாலை நேரம் |
அய்யய்யோ என் |
அடடா அடடா |
நெஞ்சுக்குள்ளே |
நெஞ்சுக்குள்ளே இன்னாருனு |
சொன்னால் புரியுமா |
அது கொஞ்ஜி கொஞ்ஜி |
பேசுரது கண்ணில் தெரியுமா |
உலகே அழிஞ்சாலும் |
உன் உருவம் அழியாது |
உயிரே பிரிஞ்சாலும் |
உரவேதும் பிரியாதே |
உண்ணாமல் உறங்காமல் |
உன்னால் தவிக்கும் பொன்னுமணி |
நேசபட்டு பட்டு நானிளைத்தேனே |
அககா கா கா கக கா கா |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.