text stringlengths 0 2.93k |
|---|
ஏட்டுக்கல்வி கேட்டு நான் சலிர்த்தேனே |
ஒகோ கோ ஓகோ கோ கோ |
தூக்கம் கெட்டு கெட்டு |
துடிக்கும் முல்லை மொட்டு |
தேக்கு மர தேகம் தொட்டு |
தேடி வந்து தாளம் தட்டு |
என் தாளம் மாறதய்யா |
உண்ணாமல் உறங்காமல் |
உன்னால் தவிக்கும் சிந்தாமணி |
நெஞ்சுக்குள்ளே இன்னாருனு |
சொன்னால் புரியுமா |
அது கொஞ்ஜி கொஞ்ஜி பேசுரது |
கண்ணில் தெரியுமா |
உலகே அழிஞ்சாலும் |
உன் உருவம் அழியாது |
உயிரே பிரிஞ்சாலும் |
உரவேதும் பிரியாதே |
உண்ணாமல் உறங்காமல் |
உன்னால் தவிக்கும் சிந்தாமணி |
நெஞ்சுக்குள்ளே இன்னாருனு |
சொன்னால் புரியுமா |
அது கொஞ்ஜி கொஞ்ஜி பேசுரது |
கண்ணில் தெரியுமா |
காஞ்சிபட்டு ஒண்ணு நான் கொடுப்பேனே |
ஒகோ கோ ஓகோ கோ கோ கொய் கொய்... |
காலமெல்லாம் உன்னை நான் சுமப்பேனே |
அககா கா கா கக கா கா |
மாமன் உன்னை கண்டு ஏங்கும் அல்லி சண்டு |
தோளில் என்னை அள்ளிக்கொண்டு |
தூங்க வைப்பாய் அன்பே என்று |
என் கண்ணில் நீ தானம்மா |
உண்ணாமல் உறங்காமல் |
உன்னால் தவிக்கும் பொன்னுமணி |
நெஞ்சுக்குள்ளே இன்னாருனு |
சொன்னால் புரியுமா |
அது கொஞ்ஜி கொஞ்ஜி பேசுரது |
கண்ணில் தெரியுமா |
உலகே அழிஞ்சாலும் |
உன் உருவம் அழியாது |
உயிரே பிரிஞ்சாலும் |
உரவேதும் பிரியாதே |
உண்ணாமல் உறங்காமல் |
உன்னால் தவிக்கும் சிந்தாமணி |
எல்லோரும் சொல்லும் |
நினைத்து நினைத்து |
உயிரிலே என் |
எந்த பெண்ணிலும் |
மேகமே மேகமே |
மேகமே மேகமே பால்னிலா தேயுதே |
தேகமே தேயினும் தேனொளி வீசுதே |
(மேகமே) |
தந்தியில்லா வீணை சுரம் தருமோ |
தந்தியில்லா வீணை சுரம் தருமோ |
புயல்வரும் வேளையில் பூவுக்கு சுயம்வரமோ |
பாவையின் ராகம் சோகங்களோ |
ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆஅ ஆ..... |
பாவையின் ராகம் சோகங்களோ |
நீரலை போடும் கோலங்களோ |
(மேகமே) |
தூரிகை எரிகின்ற போது |
இந்தத் தாள்களில் ஏதும் எழுதாது |
தூரிகை எரிகின்ற போது |
இந்தத் தாள்களில் ஏதும் எழுதாது |
தினம் கனவு எனதுணவு |
நிலம் புதிது விதை பழுது |
எனக்கொரு மலர்மாலை நீ வாங்கவேண்டும் |
எனக்கொரு மலர்மாலை நீ வாங்கவேண்டும் |
அது எதற்கோ... |
(மேகமே) |
வளையோசை கலகலகல |
எந்தன் வானமும் |
ஓ இந்த காதல் |
அடடா அடடா |
கொஞ்சும் மஞ்சள் |
கொஞ்சும் மஞ்சள் பூக்கள் |
அழகே உன்னைச் சொல்லும் |
தென்றல் வந்து என்னை |
அங்கே இங்கே கிள்ளும் |
சொல்லாத வார்த்தை இங்கு பூவாகும் |
தூங்காத நெஞ்சம் ஒன்று தீவாகும் |
நிலாவும் மெல்ல கண் மூடும் |
கொஞ்சும் மஞ்சள் பூக்கள் |
அழகே! உன்னைச் சொல்லும் |
தென்றல் வந்து என்னை |
அங்கே இங்கே கிள்ளும் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.