text stringlengths 0 2.93k |
|---|
பள்ளியிலே கொஞ்சம் பஞ்சணையில் கொஞ்சம் அள்ளித்தர நீயுண்டு |
இங்கு சொர்க்கம் மண்ணில் வரும் சொந்தம் கண்ணில் வரும் வா (2) |
தினம் நீயே செண்டாகவே அங்கு நாந்தான் வண்டாகுவேன் |
(ஆசை) |
முத்து நகை போலே சுற்றி வரும் பெண்கள் முத்தமழை தேனாக |
வந்த வரை லாபம் கொண்ட வரை மோகம் உள்ளவரை நீயாடு |
இங்கு பெண்கள் நாலு வகை இன்பம் நூறு வகை வா (2) |
தினம் நீயே செண்டாகவே அங்கு நாந்தான் வண்டாகுவேன் |
(ஆசை) |
உன்னை காதலி என்று |
ஜூன் போனால் |
மெல்லினமே மெல்லினமே |
யாரோ.. யாருக்குள் |
நீ காற்று நான் மரம் |
நீ காற்று நான் மரம் என்ன |
சொன்னாலும் தலையாட்டுவேன் |
நீ காற்று நான் மரம் என்ன |
சொன்னாலும் தலையாட்டுவேன் |
நீ மழை நான் பூமி எங்கு |
விழுந்தாலும் ஏந்திக்கொள்வேன் |
நீ இரவு நான் விண்மீன் நீயிருக்கும் |
வரைதான் நான் இருப்பேன் |
(நீ காற்று) |
நீயலை நான் கரை என்னை |
அடித்தாலும் ஏற்றுக்கொள்வேன் |
நீ உடல் நான் நிழல் நீ விழ |
வேண்டாம் நான் விழுவேன் |
நீ கிளை நான் இலை உனை |
ஒட்டும் வரைக்கும்தான் உயிர் தறிப்பேன் |
நீ விழி நான் இமை உன்னை |
சேரும்வரைக்கும் நான் துடித்திருப்பேன் |
நீ சுவாசம் நான் தேகம் நான் |
உன்னை மட்டும் உயிர்தொட அனுமதிப்பேன் |
(நீ காற்று) |
நீ வானம் நான் நீலம் உன்னில் |
நானாய்க் கல்ந்திருப்பேன் |
நீ எண்ணம் நான் வார்த்தை நீ |
சொல்லும் பொழுதே வெளிப்படுவேன் |
நீ வெயில் நான் குயில் உன் வருகை |
பார்த்துத்தான் நானிசைப்பேன் |
நீ உடை நான் இடை உன்னை |
உறங்கும்பொழுதும் நான் உடுத்திருப்பேன் |
நீ பகல் நான் ஒளி என்றும் |
உன்னை மட்டும் சார்ந்தே நானிருப்பேன் |
(நீ காற்று) |
எல்லோரும் சொல்லும் |
மெல்லினமே மெல்லினமே |
சிறகுகள் வந்தது |
நீயும் நானும் வானும் மண்ணும் |
குருவாயூரப்பா குருவாயூரப்பா |
குருவாயூரப்பா குருவாயூரப்பா |
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி |
ராதை உனக்குச் சொன்ன வேதமென்ன |
நான் போகும் பாதை என்னாளும் உன் பாதை |
(குருவாயூரப்பா) |
தேனாற்றங்கரையில் தெய்வீகக்குரலில் நாந்தானே ஒரு பாட்டிசைத்தேன் |
தினந்தோறும் இரவில் நடு ஜாம நிலவில் நாந்தானே அதைக் கேட்டிருந்தேன் |
அரங்கேற்றந்தான் ஆகாமல்தான் அலைபாயும் என் ஜீவந்தான் |
மாது உன் மீது எப்போது என் மோகம் தீராதோ சொல் பூங்கொடியே |
(குருவாயூரப்பா) |
ஏகாந்த நினைவும் எரிகின்ற நிலவும் என் மேலே ஒரு போர் தொடுக்க |
எனை வந்து தழுவு ஏனிந்தப் பிரிவு மானே வா உனை யார் தடுக்க |
பரிமாறலாம் பசியாறலாம் பூமாலை நீ சூடும் நாள் |
வா வா என் தேவா செம்பூவா என் தேகம் சேராதோ உன் கைகளிலே |
(குருவாயூரப்பா |
யார் இந்த பெண்தான் என்று |
தங்கமே உன்னத்தான் |
நெஞ்சோரமா ஒரு காதல் |
பறவையே எங்கு |
ஈரமான ரோஜாவே |
ஈரமான ரோஜாவே என்னைக்கண்டு மூடாதே |
கண்ணீல் என்ன சோகம் தீரும் ஏங்காதே |
என் அன்பே ஏங்காதே |
(ஈரமான) |
என்னைப் பார்த்து ஒரு மேகம் ஜன்னல் சாத்திவிட்டுப் போகம் (2) |
உன் வாசலில் எனைக் கோலம் இடு இல்லை என்றால் ஒரு சாபம் இடு |
பொன்னாரமே... |
தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து என்னோடு நீ பாடிவா சிந்து |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.