text stringlengths 0 2.93k |
|---|
(ஈரமான) |
நேரம் கூடிவந்த வேளை நீ நெஞ்சை மூடிவைத்த கோழை (2) |
என் நெஞ்சிலே ஒரு துக்கம் இல்லை கண்ணீருக்கே நான் தத்துப் பிள்ளை |
என் காதலி... |
உன் போல என்னாசை தாங்காது ராணி தண்ணீரில் தள்ளாடுதே தோணி |
ஈரமான ரோஜாவே ஏக்கமென்ன ராஜாவே |
கண்ணில் என்ன சோகம் தீரும் ஏங்காதே |
என் அன்பே ஏங்காதே |
(ஈரமான) |
எந்தன் வானமும் |
அடடா அடடா |
கண்ணதாசா கண்ணதாசா |
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் |
கண் மூடி திறக்கும் போது |
கண் மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல.. |
அடடா என் கண்முன்னாடி அவளே வந்து நின்றாளே.. |
குடையில்லா நேரம் பார்த்துக் கொட்டிப் போகும் மழையைப் போல.. |
அழகாலே என்னை நனைத்து இதுதான் காதல் என்றாளே.. |
தெருமுனையை தாண்டும் வரையும்..வெறும் நாள் தான் என்றிருந்தேன்.. |
தேவதையை பார்த்ததும் இன்று..திருநாள் எங்கின்றேன்... |
அழகான விபத்தில் இன்று ஹய்யோ நான் மாட்டிக்கொண்டேன்.. |
தப்பிக்க வழிகள் இருந்தும் ம் வேண்டாம் என்றேன்... |
ஓஓஓஓஓஓ ஓஓஓஒஓஓஓ |
உன் பெயரும் தெரியாதே உன் ஊரும் தெரியாதே.. |
அழகான பறவைக்கு பேர் வேண்டுமா.. |
நீ என்னைப் பார்க்காமல் நான் உன்னைப் பார்க்கின்றேன்.. |
நதியில் விழும் பின்பத்தை நிலா அறியுமா.. |
உயிருக்குள் என்னோர் உயிரை சுமக்கின்றேன் காதல் இதுவா.. |
இதயத்தில் மலையின் கனையை உணர்கின்றேன் காத்ல் இதுவா.. |
(கண் மூடி திறக்கும் ) |
வீதி உலா நீ வந்தால் தெரு விலக்கும் கண் அடிக்கும்... |
வீடு செல்ல சூரியெனும் அடம் பிடிக்குமே.. |
நதியோடு நீ குளித்தால் மீனுக்கும் காச்சல் வரும் |
உன்னை தொட்டுப் பார்க்கத்தான் மழை குதிக்குமே.. |
பூகம்பம் வந்தால் கூட ஓ ஓ பதறாது நெஞ்சம் எனது.. |
பூ ஒன்று மோதியதாலே ஓஒ பட்டென்று சரிந்தது இன்று.. |
( கண் மூடி திறக்கும்) |
உன் பார்வையில் |
எங்கே உன் பூமுகம் |
கண்ணை விட்டு கன்னம் பட்டு எங்கோ போனாய் |
எனதுயிரே எனதுயிரே |
காதலியே காதலியே |
காதலியே காதலியே காதலை ஏன் மறந்தாய் |
எத்தனையோ பெண்களிளே எனக்கென ஏன் பிறந்தாய் |
இனிமேல் யார் துணையோ இவளே கீர்த்தனையோ |
பட்டாம்பூச்சி குளிக்கும்போது சாயம் போகுமோ |
கண்ணும் கண்ணும் மோதும் போது காயம் காயம் ஆகுமோ |
கண்ணாடி பொம்மை ஒன்று கல்மீது விழுந்தது என்ன |
தண்ணீரில் வாழும் மீனே தாகத்தை யார் அறிவார் |
காதலியே காதலியே காதலை ஏன் மறந்தாய் |
எத்தனையோ பெண்களிளே எனக்கென ஏன் பிறந்தாய் |
உள்ளங்கையில் தேடி பார்த்தேன் ஆயுள் ரேகை இல்லையே |
கனவு மட்டும் எனக்கு உண்டு கண்ணை காணவில்லையே |
கடற்கரை மணலில் எல்லாம் காதல் ஜோடி கால்தடம் |
எந்தன் பாதம் எங்கே வைப்பேன் வந்து சொல்வாய் என்னிடம் |
ஒரு வீணையை கைகளில் கொடுத்து என் விரல்களை ஏனடி பறித்துவிட்டாய் |
ஒரு காதல் நாடகம் நடத்தி அட நீ எனை திரையிட்டு மறைத்தாய் |
கண்ணாடி பொம்மை ஒன்று கல்மீது விழுந்தது என்ன |
தண்ணீரில் வாழும் மீனே தாகத்தை யார் அறிவார் |
தூங்கும் போது கண்கள் இரண்டும் போர்வை கேட்க கூடுமோ |
தண்ணீர் மீது பூக்கும் பூக்கள் காச்சல் வந்து சாகுமோ |
இறந்து போன காதல் கவிதை இரங்கல் கூட்டம் போடுதோ |
எனக்குள் இருக்கும் உந்தன் இதயம் எகிறி குதித்து ஓடுதோ |
ஒரு சுதந்திர கிளியாய் பறந்தேன் எனை ஜோசிய கிளியாய் சிறையெடுத்தாய் |
ஒரு வாரத்தில் ஏழு நாட்கள் என் காதல் விடுமுறை நாளோ |
கண்ணாடி பொம்மை ஒன்று கல்மீது விழுந்தது என்ன |
தண்ணீரில் வாழும் மீனே தாகத்தை யார் அறிவார் |
காதலியே காதலியே காதலை ஏன் மறந்தாய் |
எத்தனையோ பெண்களிளே எனக்கென ஏன் பிறந்தாய் |
இனிமேல் யார் துணையோ இவளே கீர்த்தனையோ |
பட்டாம்பூச்சி குளிக்கும்போது சாயம் போகுமோ |
கண்ணும் கண்ணும் மோதும் போது காயம் காயம் ஆகுமோ |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.