text stringlengths 0 2.93k |
|---|
பச்ச மலைப் பூவு |
பச்ச மலைப் பூவு |
நீ உச்சி மலைத் தேனு |
குத்தம் குறை ஏது |
நீ நந்தவனத் தேரு |
பச்ச மலைப் பூவு |
நீ உச்சி மலைத் தேனு |
குத்தம் குறை ஏது |
நீ நந்தவனத் தேரு |
அழகே பொன்னு மணி |
சிரிச்சா வெள்ளி மணி |
கிளியே கண்ணுறங்கு தூரி தூரி ஹோய் |
பச்ச மலைப் பூவு |
நீ உச்சி மலைத் தேனு |
குத்தம் குறை ஏது |
நீ நந்தவனத் தேரு |
காத்தோடு மலராட கார்குழலாட |
காதோரம் லோலாக்கு சங்கதி பாட |
காத்தோடு மலராட கார்குழலாட |
காதோரம் லோலாக்கு சங்கதி பாட |
மஞ்சளோ தேகம் கொஞ்ச வரும் நேரம் |
அஞ்சுகம் தூங்க கொண்டுவரும் ராகம் |
நிலவ வான் நிலவ நான் புடிச்சு வாரேன் |
குயிலே பூங்குயிலே பாட்டெடுத்துத் தாரேன் |
பச்ச மலைப் பூவு |
நீ உச்சி மலைத் தேனு |
குத்தம் குறை ஏது |
நீ நந்தவனத் தேரு |
பூநாத்து மொகம் பாத்து வெண்ணிலா நாண |
தாளாமல் தடம் பாத்து வந்தவழி போக |
பூநாத்து முகம் பாத்து வெண்ணிலா நாண |
தாளாமல் தடம் பாத்து வந்தவழி போக |
சித்திரத்துச் சோலை முத்துமணி மாலை |
மொத்தத்துல தாரேன் துக்கமென்ன மானே |
வண்ணமா வானவில்லில் நூலெடுத்து வாரேன் |
விண்ணுலே மீன் புடிச்சு சேல தச்சுத் தாரேன் ஹோய் |
பச்ச மலைப் பூவு |
நீ உச்சி மலைத் தேனு |
குத்தம் குறை ஏது |
நீ நந்தவனத் தேரு |
அழகே பொன்னு மணி |
சிரிச்சா வெள்ளி மணி |
கிளியே கண்ணுறங்கு தூரி தூரி ஹோய் |
பச்ச மலைப் பூவு |
நீ உச்சி மலைத் தேனு |
குத்தம் குறை ஏது |
நீ நந்தவனத் தேரு |
கண்டேன் கண்டேன் |
எதுவரை போகலாம் என்று நீ சொல்ல வேண்டும் |
விளம்பர இடைவெளி மாலையில் |
சொக்கவச்சப் பச்சக்கிளி சுத்த உட்டுப் பாத்ததென்ன |
காலையில் தினமும் |
ஆ: காலையில் தினமும் கண் விழித்தால் |
நான் கைதொழும் தேவதை அம்மா |
அன்பென்றாலே அம்மா என் தாய்போல் ஆகிடுமா |
குழு: அம்மா..... |
ஆ: இமை போல் இரவும் பகலும் |
எனை காத்த அன்னையே |
உனது அன்பு பார்த்த பின்பு அதைவிட |
வானம் பூமி யாவும் சிறியது |
(காலையில்) |
நிறை மாத நிலவே வா வா |
நடை போடு மெதுவா மெதுவா |
அழகே உன் பாடு அறிவேனம்மா |
மசக்கைகள் மயக்கம் கொண்டு |
மடி சாயும் வாழைத்தண்டு |
சுமையல்ல பாரம் சுகம் தானம்மா |
தாயான பின்பு தான் நீ பெண்மணி |
தோள்மீது தூங்கடி கண்மணி கண்மணி |
(காலையில்) |
பெ: ஒரு பிள்ளை கருவில் கொண்டு |
ஒரு பிள்ளை கையில் கொண்டு |
உறவாடும் யோகம் ஒரு தாய்க்கு இன்று |
மழலைப் போல் உந்தன் நெஞ்சம் |
உறங்கட்டும் பாவம் கொஞ்சம் |
தாய்க்கு பின் தாரம் நான் தானய்யா |
தாலேலோ பாடுவேன் நீ தூங்கடா |
தாயாக்கி வைத்ததே நீயடா நீயடா |
தலைவா நீ எந்தன் தலைச்சன் பிள்ளை |
பாடுகிறேன் நான் தாலேலோ |
அதிசய பூவே தாலோ பொன்மணி தாலேலோ |
நிலவே நிஜத்தில் இறங்கி |
உனை கொஞ்ச எண்ணுதே |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.