text stringlengths 0 2.93k |
|---|
அதிகாலை சேவல் கூவும் அதுவரை |
வஞ்சி நெஞ்சில் நீயும் உறங்கிட |
(தலைவா) |
உனக்காகதானே |
முதன் முதலில் |
வளையோசை கலகலகல |
இவன் பேரை சொல்லும் போது- எந்திரன் |
இளமை என்னும் பூங்காற்று |
இளமை என்னும் பூங்காற்று |
பாடியது ஓர் பாட்டு |
ஒரு பொழுது ஓர் ஆசை |
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம் |
ஒரே வீணை ஒரே ராகம் |
தன்னை மறந்து மண்ணில் விழுந்து |
இளமை மலரின் மீது |
கண்ணை இழந்த வண்டு |
தேக சுகத்தில் கவனம் |
காட்டு வழியில் பயணம் |
கங்கை நதிக்கு மண்ணில் அணையா? |
(இளமை) |
அங்கம் முழுதும் பொங்கும் இளமை |
இதம் பதமாய் தோன்ற |
அள்ளி அணைத்த கைகள் |
கேட்க நினைத்தாள் மறந்தாள் |
கேள்வி எழும் முன் விழுந்தாள் |
எந்த உடலோ எந்த உறவோ |
(இளமை) |
மங்கை இனமும் மன்னன் இனமும் |
குலம் குணமும் என்ன |
தேகம் துடித்தால் கண்ணேது |
கூந்தல் கலைந்த கனியே |
கொஞ்சிச் சுவைத்த கிளியே |
இந்த நிலைதான் என்ன விதியோ |
(இளமை) |
முதல் மழை |
விழிகளில் விழிகளில் |
விழிகளின் அருகினில் |
இப்பவே இப்பவே |
காதல் வந்ததும் கன்னியின் |
பெ: நன நன நன... நன... நன... நன... நன நன நன |
காதல் வந்ததும் கன்னியின் உள்ளம் |
காதலை யாருக்கும் சொல்வதில்லை |
புத்தகம் மூடிய மயிலிறகாக |
புத்தியை மறைப்பாள் தெரிவதில்லை |
நெஞ்சே என் நெஞ்சே செல்லாயோ அவனோடு |
சென்றால் வரமாட்டாய் அதுதானே பெரும்பாடு |
தந்தானானா ..... தந்தானானா...... தந்தானானா..... |
(காதல்) |
பெ: தூங்காத காற்றும் துணை தேடி ஓடி |
என் சார்பில் எந்தன் காதல் சொல்வாயா |
ஆ: நில்லாத காற்று சொல்லாது தோழி |
நீயாக உந்தன் காதல் சொல்வாயா |
பெ: உள்ளே என்னால் அது காணாது |
உன்னால் நின்றேன் ருதுவானது |
ஆ: நான் அதை சோதிக்கும் நாள் வந்தது நன் நானான.... |
பெ: நன் நானான.... |
(காதல்) |
பெ: நீ வந்து போனால் என் தோட்டம் எங்கும் |
உன் சுவாசம் வாசம் வீசும் பூவெல்லாம் |
ஆ: நீ வந்து போனால் என் வீடு எங்கும் |
உன் கொலுசின் ஓசை கேட்கும் நாளெல்லாம் |
பெ: கனா கண்டால் மெய் சொல்கிறாய் |
கண்ணில் கண்டால் பொய் சொல்கிறாய் |
ஆ: போ எனும் வார்த்தையால் வாவென்கிறாய் நன் நானான.... |
பெ: நன் நானான.... |
(காதல்) |
முகம் பூ மனம் பூ |
எந்தன் வானமும் |
நீ என் தோழியா |
விளம்பர இடைவெளி மாலையில் |
காதல் மழையே |
வச: தேடிக் கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை |
தேடிப் பார்ப்பதென்று மெய் தேடல் தொடங்கியதே |
குழு: தேடித் தேடித் தேடித் தீர்ப்போம் வா..... |
ஆ: காதல் மழையே காதல் மழையே எங்கே விழுந்தாயோ |
கண்ணில் உன்னை காணும் முன்னே மண்ணில் ஒழிந்தாயோ |
அலைந்து உன்னை அடைவது வாழ்வில் சாத்திய்மா |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.