text stringlengths 0 2.93k |
|---|
நான் நடந்து கொண்டே எரிவது உனக்கு சம்மதமா |
அடி உனக்கு மனத்திலே என் நினைப்பு இருக்குமா |
வாழ்ந்த வாழ்வெனக்கும் வாழும் நாட்களுக்கும் |
பொருளே நீ தான் உயிரே வாராய் |
(காதல்) |
கண்ணில் ஒரு துளி நீர் மெல்ல கழன்று விழுந்தது ஏன் |
விண்ணில் ஒரு விண்மீன் சற்று விசும்பி அழுதது தான் |
உள்ளங்கை கடந்து எங்கோ ஒழுகிய நிமிடங்களை |
மெல்லச் சிறை செய்யவே காதல் மீண்டும் பதிவு செய்தேன் |
வாழ்ந்த வாழ்வெனக்கும் வாழும் நாட்களுக்கும் |
பொருளே நீ தான் உயிரே வாராய் |
(காதல்) |
குழு: தேடித் தேடித் தேடித் தீர்ப்போம் வா..... |
தேடல் தொடங்கியதே...... மெய்தேடல் தொடங்கியதே.... |
ஆ: சங்கில் குதித்து விட ஒரு சமுத்திரம் நினைப்பது போல் |
அங்கம் நிறைந்து விட என் ஆவி துடித்ததுதான் (தேடி) |
தேடிக் கிடைப்பதில்லை...... |
வாழ்ந்த வாழ்வெனக்கும் ....... |
குழு: காதல்.... காதல்.... காதல்.... |
(காதல்) |
கடவுள் உள்ளமே ஒரு |
பெ: கடவுள் உள்ளமே ஒரு கருணை இல்லமே |
அடைக்கலம் கொடுத்தவன் அருளை பாடவோ |
தந்தை இல்லை தாயும் இல்லை தெய்வமன்றி யாரும் இல்லை |
குழு: தந்தை இல்லை தாயும் இல்லை |
தெய்வமன்றி யாரும் இல்லை |
(கடவுள் |
பெ: சின்ன சின்ன பூக்கள் சிந்திய வேளை |
அன்பு என்னும் நூலில் ஆக்கிய மாலை |
பாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா என் தலைவா |
குழு: ஊனம் உள்ள பேரை காத்திடும் |
இறைவா என் இறைவா |
பெ: ஜீவன் யாரும் ஒன்று |
இங்கு யாரும் சொந்தமே |
குழு: ஜீவன் யாரும் ஒன்று |
இங்கு யாரும் சொந்தமே |
பெ: இது தான் இயற்கை |
தந்த பாசபந்தமே |
(கடவுள் |
பெ: கண்ணிழந்த பிள்ளை |
ஆனால் உன்னை |
கண்ணீருக்கும் பேர்கள் |
கண்டது இல்லை |
ஊருக்கொரு வானம் இல்லையே |
இறைவா உன் படைப்பில் |
குழு: ஆளுக்கொரு ஜாதியில்லையே |
அது போல் உயிர் பிறப்பில் |
பெ: உண்ணும் உணவும் நீரும் |
தினம் தந்த தெய்வமே |
குழு: உண்ணும் உணவும் நீரும் |
தினம் தந்த தெய்வமே |
பெ: என்றும் உனக்கே நாம் நன்றி சொல்லுவோம் |
(கடவுள் |
என் இதயம் இதுவரை துடித்ததில்லை |
யாருமில்லா தனியரங்கில் |
வளையோசை கலகலகல |
கடலினில் மீனாக இருந்தவள் நான் |
காட்டுக் குயிலு |
ஆ: காட்டுக் குயிலு மனசுக்குள்ளே |
பாட்டுக்கென்றும் பஞ்சமில்லை பாடத்தான் |
தவிலை தட்டு துள்ளிக்கிட்டு |
கவலை விட்டு கச்சைக்கட்டு ஆடத்தான் |
(காட்டு |
குழு: எல்லோரும் மொத்தத்திலே சந்தோஷம் சொர்க்கத்திலே |
தள்ளாடும் நேரத்திலே உல்லாசம் நெஞ்சத்திலே |
(காட்டு |
ஆ: போடா எல்லாம் விட்டுத் தள்ளு |
பழசை எல்லாம் சுட்டுத் தள்ளு |
புதுசா இப்போ பொறந்தோ முன்னு |
எண்ணிக் கொள்ளடா டோ ய் |
ஆ: பயணம் எங்கே போனால் என்ன |
பாதை நூறு ஆனால் என்ன |
ஆ: தோட்டம் வச்சவன் தண்ணீர் |
விடுவான் சும்மா நில்லடா டோ ய் |
ஆ: ஊதகாத்து வீச உடம்புக்குள்ள கூச |
குப்பக்கூழம் பத்த வச்சு காயலாம் |
ஆ: தை பொறக்கும் நாளை விடியும் நல்ல வேளை |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.