text
stringlengths
0
2.93k
ஆ...ஆ...ஆ....... [இசை]
என்ன இதுவோ
உன் பார்வையில்
இப்பவே இப்பவே
காடு திறந்தே
ஆண்: காடு திறந்தே கிடக்கின்றது
காற்று மலர்களை உடைக்கின்றது
கண்கள் திறந்தே கிடக்கின்றது.
காதல் உயிர்களை உடைக்கின்றது.
அடடா...
நெஞ்சில் வரும்
காதல் வலி
பூவில் ஒரு
சூறாவளியோ....ஓ...
பெண்: நெஞ்சை விட்டு வந்த
வார்த்தை ஒன்று
தொண்டைக்குள் சூல்கொண்டதோ?
ஆண்: உன்னைவிட்டு உடல்
மீளவில்லை
என் கால்கள் வேர்கொண்டதோ?
பெண்: பூமிக்கு வந்த பனித்துளி நான்
சூரியனே என்னைக் குடித்துவிடு
ஆண்: யுகம்யுகமாய் நான் எரிந்துவிட்டேன்
பனித்துளியே என்னை அணைத்துவிடு
உறவே
உயிரே
உணர்வே
நெஞ்சில் வரும்
காதல் வலி
பூவில் ஒரு
சூறாவளியோ....ஓ...
ஆண்: சிற்றின்பத்தின் சின்ன வாசல்வழி
பேரின்பம் நாம் அடைவோம்
பெண்: கால்தடங்கள் அற்ற பூமியிலே
காற்றாக நாம் நுழைவோம்
ஆண்: சித்திரை மாதத்தை நான் நனைத்துக்
கோடையில் உனக்கொரு குளிர்கொடுப்பேன்
பெண்: மார்கழி மாதத்தை நான் எரித்து
முன்பனிக் காலத்தில் அனல் கொடுப்பேன்
ஆண்: அடியே
சகியே
சுகியே
நெஞ்சில் வரும்
காதல் வலி
பூவில் ஒரு
சூறாவளியோ....ஓ...
உன் பார்வை
கண்கள் இரண்டால்
அழகு குட்டி
என்ன இதுவோ
நான் பார்த்ததிலே அவள்
நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான்
நல்ல அழகியென்பேன் நல்ல அழகியென்பேன்
நான் கேட்டதிலே அவள் வார்த்தையைத்தான்
ஒரு கவிதையென்பேன் ஒரு கவிதையென்பேன்
எந்தக் கலைஞனும் அவளைச் சிலை வடிப்பான்
எந்தப் புலவனும் அவளைப் பாட்டில் வைப்பான்
அந்த இயற்கையும் அவள்மேல் காதல் கொள்ளும்
அவள் நினைவாலே என் காலம் செல்லும்
(நான் பார்த்ததிலே)
இடையோ இல்லை இருந்தால் - முல்லைக்
கொடிபோல் மெல்ல வளையும்
சின்னக் குடைபோல் விரியும் இமையும்
விழியும் பார்த்தால் ஆசை விளையும்
அந்தப் பூமகள் திருமுகம் மேலே
குளிர் புன்னகை புரிவதனாலே
கனவோ நினைவோ எதுவோ
நான் பார்த்ததிலே உன் ஒருவனைத்தான்
நல்ல அழகனென்பேன் நல்ல அழகனென்பேன்
நான் கேட்டதிலே உன் வார்த்தையைத்தான்
ஒரு கவிதையென்பேன் ஒரு கவிதையென்பேன்
ஒரு நாள் இல்லை ஒரு நாள்
வந்து அவந்தான் சொல்லத்துடித்தான்
உயிர் நீயே என்று நினைத்தான்
இன்று கண்ணால் சொல்லி முடித்தான்
அந்தக் காதலன் முகம் தொடுவானோ
இந்தக் காதலி சுகம் பெறுவாலோ
கனவோ நினைவோ எதுவோ
(நான் பார்த்ததிலே)