text
stringlengths
0
2.93k
தள்ளிப் போகாதே..
வெண்மேகம் பெண்ணாக
நீயும் நானும் வானும் மண்ணும்
யாருமில்லா தனியரங்கில்
ஜீலை மலர்களே
ஆ: ஜீலை மலர்களே ஜீலை மலர்களே
உங்கள் எதிரியாய் ஒரு அழகி இருக்கிறாள்
அவள்தான் அன்புள்ள எதிரி கொஞ்சம் குறும்புள்ள எதிரி
எனக்கும் பிடிக்கின்ற எதிரி எனக்குள் இருக்கின்ற எதிரி
பெ: ஜீலை மலர்களே ஜீலை மலர்களே
உங்கள் எதிரியாய் ஒரு அழகன் இருக்கிறான்
அவன் தான் அன்புள்ள எதிரி
கொஞ்சம் குறும்புள்ள எதிரி
ஆ: தூக்கம் எனக்கு பிடித்த நண்பனே அந்த
நண்பன் இன்று இல்லையே
காதல் வெப்பத்தை கண்ணில் ஊற்றினாள்
பெ: வெட்கம் எனக்கு பிடித்த தோழியே
அந்த தோழி இன்று இல்லையே
அர்த்த ராத்திரி அர்த்த மாற்றினாய்
ஆ: யார் நீ குளிரான பூவா
பெ: யார் நீ மெய்யான பொய்யா
பெ: உந்தன் கண்கள் பார்த்த நாள் முதல்
என்னை மட்டும் காற்று மண்டலம்
பறக்கும் மனுஷியாய் மாற்றிவிட்டதே
ஆ: ஏய்..... உன்னை நானும் சேர்ந்த நாள் முதல்
இதயம் என்னும் மைய பகுதியில்
மைனஸ் டிகிரியில் ஹேய் ரத்தம் ஓடுதே
பெ: இதயமாய் இம்சைகள் செய்தாய்
ஆ: அழகாய் அவஸ்தைகள் தந்தாய்
(ஜீலை)
நெஞ்சுக்குள் பெய்திடும்
உன்னருகில் வருகையில்
ஹே... பெண்ணே என் நெஞ்சில்
யாரோ.. யாருக்குள்
யார் அந்த தேவதை
யார் அந்த தேவதை யார் இந்த தேவதை
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
ஒரு கோடி பூக்கள் உலகெங்குமுண்டு
இந்தப் பெண்போல அழகான பூ ஒன்று உள்ளதா
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
பனி கூட உன்மேல் படும் வேளயில்
குளிர் தாங்கிடாமல் தேகம் நடுங்குமே
மலர் கூட உன்னைத் தொடும் வேளையில்
பூ என்று தானே சூட நினைக்குமே
அமுதம் உண்டு வாழ்ந்தால் ஆயுள் முடிவதில்லை
உன் அழகைப் பார்த்து வாழ்ந்தால் அமுதம் தேவை இல்லை
உன்னை தேடும்போது இதயம் இங்கு சுகமாகத் தோலைந்ததே
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
அன்பே உன் கண்கள் சுளல்கின்றதே
அதனாலே அங்கே மூள்கிப் போகிறேன்
அன்பே உன் பேரை படகென்கிறேன்
அதைச் சொல்லித்ட்தானே கரையைச்சேர்கிறேன்
உன் கொலிசின்ஓசை கேட்க தங்க மணிகள் கோர்ப்பேன்
அதில் இரண்டு குறைந்து போனால் என்
கண்ணின் மணிகள் செர்ப்பேன்
உன்னைத் தீவு போல காத்து நிற்கக் கடலாக்க மாறுவேன்
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
ஒரு கோடி பூக்கள் உலகெங்குமுண்டு
இந்தப் பெண்போல அழகான பூ ஒன்று உள்ளதா
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
பனி கூட உன்மேல் படும் வேளயில்
குளிர்தாங்கிடாமல் தேகம் டுங்குமே
மலர் கூட உன்னைத் தொடும் வேளையில்
பூ என்று தானே சூட நினைக்குமே
அமுதம் உண்டு வாழ்ந்தால் ஆயுள் முடிவதில்லை
உன் அழகைப் பார்த்து வாழ்ந்தால் அமுதம் தேவை இல்லை
உன்னை தேடும்போது இதயம் இங்கு சுகமாகத் தோலைந்ததே
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
ஒரு கோடி பூக்கள் உலகெங்குமுண்டு
இந்தப் பெண்போல அழகான பூ ஒன்று உள்ளதா
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை