text stringlengths 0 2.93k |
|---|
(இதழில்) |
முன்தினம் பார்த்தேனே |
ஜூன் போனால் |
என் இதயம் இதுவரை துடித்ததில்லை |
கண்ணதாசா கண்ணதாசா |
புஞ்சை உண்டு நஞ்சை உண்டு |
புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கிவரும் கங்கை உண்டு |
வஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்ல - இந்த |
பாரதத்தில் சோத்துச்சண்ட தீரவில்ல |
வீதிக்கொரு கட்சியுண்டு சாதிக்கொரு சங்கமுண்டு |
நீதி சொல்ல மட்டும் இங்கு நாதியில்ல - மனம் |
நிம்மதியா வாழ ஒரு நாளுமில்ல - இது |
நாடா இல்ல வெறும் காடா - இதைக் |
கேட்க யாரும் இல்ல தோழா |
(புஞ்சை உண்டு) |
வானத்தை எட்டி நிற்கும் உயர்ந்த மாளிகை |
யாரிங்கு கட்டிவைத்துக் கொடுத்தது |
ஊருக்குப் பாடுபட்டு உழைக்கும் கூட்டமே |
வீடின்றி வாசலின்றித் தவிக்குது |
எத்தனை காலம் இப்படிப் போகும் என்றொரு கேள்வி நாளை வரும் |
உள்ளவை எல்லாம் யாருக்கும் சொந்தம் என்றிங்கு மாறும் வேளை வரும் |
ஆயிரம் கைகள் கூடட்டும் ஆனந்த ராகம் பாடட்டும் |
நாளைய காலம் நம்மோடு நிச்சயம் உண்டு போராடு |
வானகமும் வையகமும் எங்கள் கைகளில் என்றாடு |
(புஞ்சை உண்டு) |
ஆற்றுக்குப் பாதை இங்கு யாரு தந்தது |
தானாகப் பாதை கண்டு நடக்குது |
காற்றுக்குப் பாட்டுச் சொல்லி யாரு தந்தது |
தானாகப் பாட்டு ஒண்ணு படிக்குது |
????? நம்பிக்கை வேண்டும் நெஞ்சுக்குள்ளே |
காலையில் தோன்றும் சூரியன் போலே தண்ணொளி வேண்டும் கண்ணுக்குள்ளே |
சேரியில் தென்றல் வீசாதா ஏழையை வந்து தீண்டாதா |
????? |
பாடுபடும் தோழர்களின் தோள்களில் மாலை சூடாதா |
(புஞ்சை உண்டு) |
நான் பாடும் மௌளன |
நான் பாடும் மௌளன ராகம் கேட்கவில்லையா |
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா |
கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன் |
என்னோடு நானே பாடுகின்றேன் |
(நான் பாடும்) |
உன்னைக் கண்டு தென்றலும் நின்று போனதுண்டு |
உன்னைக் காண வெண்ணிலா வந்து போனதுண்டு |
ஏன் தேவி இன்று நீ என்னைக் கொல்கிறாய் |
முள் மீது ஏனடி தூங்கச் சொல்கிறாய் |
உன்னைத் தேடித் தேடியே எந்தன் ஆவி போனது |
கூடுதானே இன்று பாடுது |
கூடு இன்று குயிலைத் தானே தேடுது |
(நான் பாடும்) |
கண்கள் என்னும் சோலையில் காதல் வாங்கி வந்தேன் |
வங்கி வந்த பின்புதான் சாபம் என்று கண்டேன் |
என் சாபம் தீரவே யோகம் இல்லையே |
என் சோகம் பாடவே ராகம் இல்லையே |
பூவும் வீழ்ந்து போனது காம்பு இங்கு வாடுது |
காலம் என்னைக் கேள்வி கேட்குது |
கேள்வி இன்று கேலியாகிப் போனது |
(நான் பாடும்) |
எந்தன் வானமும் |
நினைத்து நினைத்து |
கண்டேன் கண்டேன் |
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை |
பூங்காற்று திரும்புமா |
பூங்காற்று திரும்புமா என் பாராட்ட விரும்புமா |
தாலாட்ட மடியில் வெச்சுப் பாராட்ட |
எனக்கொரு தாய் மடி கெடைக்குமா |
ராசாவே வருத்தமா ஆகாயம் சுருங்குமா |
ஏங்காதே அத ஒலகம் தாங்காதே |
அடுக்குமா சூரியன் கருக்குமா |
என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கல |
மெத்த வாங்கினேன் தூக்கத்த வாங்கல |
இந்த வேதன யாருக்குத்தான் இல்ல |
ஒன்ன மீறவே ஊருக்குள் ஆளில்ல |
ஏதோ என்பாட்டுக்கு நான் பாட்டுப் பாடி |
சொல்லாத சோகத்த சொன்னேனடி |
சொக ரக சோகந்தானே (2) |
யாரது போரது |
குயில் பாடலாம் தன் முகம் காட்டுமா |
(பூங்காற்று) |
உள்ள அழுகுறேன் வெளிய சிரிக்கிறேன் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.