text stringlengths 0 2.93k |
|---|
நல்ல வேஷந்தான் வெளுத்து வாங்குறேன் |
உங்க வேஷந்தான் கொஞ்சம் மாறணும் |
எங்க சாமிக்கு மகுடம் ஏறணும் |
மானே என் நெஞ்சுக்குப் பால் வார்த்த தேனே |
முன்னே என் பார்வைக்கு வாவா பெண்ணே |
எசப் பாட்டு படிச்சேன் நானே |
பூங்குயில் யாரது |
கொஞ்சம் பாருங்க பெண் குயில் நானுங்க |
அடி நீதானா அந்தக் குயில் |
யார் வீட்டு சொந்தக் குயில் |
ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி |
பறந்ததே ஒலகமே மறந்ததே |
நாந்தானே அந்தக் குயில் |
தானாக வந்தக் குயில் |
ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி |
வாசமில்லா மலரிது |
தோழியா என் |
முன்தினம் பார்த்தேனே |
அன்பே அன்பே |
கொடியிலே மல்லிகப்பூ |
கொடியிலே மல்லிகப்பூ மணக்குதே மானே |
எடுக்கவா தொடுக்கவா தவிக்கிறேன் நானே |
பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவழமல்லித் தோட்டம் |
நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம் |
கொடியிலே மல்லிகப்பூ மணக்குதே மானே |
கொடுக்கவா தடுக்கவா துடிக்கிறேன் நானே |
மனசு தடுமாறும் அது நெனச்சா நிறம் மாறும் |
மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போடும் |
நித்தம் நித்தம் உன் நெனப்பு நெஞ்சுக்குழி காயும் |
மாடு ரெண்டு பாதை ரெண்டு வண்டி எங்கே சேரும் |
பொத்தி வெச்சா அன்பு இல்லே சொல்லிப்புட்டா வம்பு இல்லே |
சொல்லத்தானே தெம்பு இல்லே இன்ப துன்பம் யாரால் |
பறக்கும் திசையேது இந்தப் பறவ அறியாது |
உறவும் தெரியாது உலகம் புரியாது |
பாறையிலே பூவளர்ந்து பார்த்தவங்க யாரு |
அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயிசு நூறு |
காலம் வரும் வேளையிலே காத்திருப்பேன் பொன்மயிலே |
தேதி வரும் உண்மையிலே சேதி சொல்வேன் கன்னா |
(கொடியிலே) |
கல்யாண மாலை |
நெஞ்சுக்குள் பெய்திடும் |
காதல் கிரிக்கெட்டு விழிந்திருச்சு |
கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய் |
என்ன சத்தம் இந்த |
என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா |
என்ன சத்தம் இந்த நேரம் கதிரின் ஒளியா |
கிளிகள் முத்தம் தருதா |
அதனால் சத்தம் வருதா...அடடா... |
(என்ன சத்தம்) |
கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே |
கண்களில் ஏனந்தக் கண்ணீர் அது யாராலே |
கன்னியின் கழுத்தைப் பார்த்தால் மணமாகவில்லையே |
காதலன் மடியில் பூத்தாள் ஒரு பூப்போலே |
மன்னவனே உன் விழியால் பெண் விழியை மூடு |
ஆதரவாய்ச் சாய்ந்துவிட்டாள் ஆரிரரோ பாடு |
ஆரிரரோ இவர் யார் எவரோ பதில் சொல்வார் யாரோ |
(என்ன சத்தம்) |
கூந்தலில் நுழைந்த கைகள் ஒரு கோலம் போடுதோ |
தன்னிலை மறந்த பெண்மை அதைத் தாங்காதோ |
உதட்டில் துடிக்கும் வார்த்தை அது உணர்ந்து போனதோ |
உள்ளங்கள் துடிக்கும் ஓசை இசையாகாதோ |
மங்கையிவள் வாய்திறந்தால் மல்லிகைப்பூ வாசம் |
ஓடையெல்லாம் பெண் பெயரை உச்சரித்தே பேசும் |
யார் இவர்கள் இரு பூங்கொடிகள் இளம் காதல் மான்கள் |
(என்ன சத்தம்) |
தள்ளிப் போகாதே.. |
தாபங்களே ரூபங்களாய் படுதே தொடுதே |
கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய் |
முதல் மழை |
மேகமாய் வந்து போகிறேன் |
மேகமாய் வந்து போகிறேன் |
மேகமாய் வந்து போகிறேன் |
வென்னிலா உன்னை தேடினேன் (2) |
யாரிடம் தூது சொல்வது |
என்று நான் உன்னைச் சேர்வது |
என் அன்பே... என் அன்பே.... |
(மேகமாய்....) |
உறங்காமலே உளரல் வரும் இதுதானோ ஆரம்பம் |
அடடா மனம் பறிபோனதே அதில் தானோ இன்பம் |
காதல் அழகானதா? இல்லை அறிவானதா? |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.