text
stringlengths
0
2.93k
கண்கள் இரண்டால்
தாலியே தேவ இல்ல
ரோஜாவைத் தாலாட்டும்
ஆண்:
ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்
உன் கூந்தல் என் ஊஞ்சல்
உன் வார்த்தை சங்கீதங்கள்..ஆ..
(ரோஜாவை.........)
ஆண்:
இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலை
இதழ்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை
பெண்:
மௌனமே சம்மதம் என்று
தீண்டுதே மன்மத வண்டு
பார்த்தாலே தள்ளாடும் பூச்செண்டு ஆ...
(ரோஜாவை........)
பெண்:
வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர்காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்
ஆண்:
பூவிலே மெத்தைகள் தைப்பேன்
கண்ணுக்குள் மங்கையை வைப்பேன்
நீ கட்டும் சேலைக்கு நூலாவேன் ஓ...
(ரோஜாவை..........)
ஆக்சிஜன் தந்தாயே முன்னொரு பொழுதினிலே
கல்யாண மாலை
வாசமில்லா மலரிது
தள்ளிப் போகாதே..
பூ வாசம் புறப்படும்
ஆண்:
பூ வாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால்...
தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்....
பெண்:
உயிரல்லதெல்லாம் உயிர் கொள்ளுமென்றால்
உயிருள்ள நானோ என்னாகுவேன்
ஆண்:
உயிர் வாங்கிடும் ஓவியம் நீயடி....
(பூ வாசம்.........)
ஆண்:
புள்ளி சேர்ந்து புள்ளி சேர்ந்து ஓவியம்
உள்ளம் சேர்ந்து உள்ளம் சேர்ந்து காவியம்
பெண்:
கோடு கூட ஓவியத்தின் பாகமே
ஊடல் கூட காதல் என்று ஆகுமே
ஆண்:
ஒரு வானம் வரைய நீல வண்ணம்
நம் காதல் வரைய என்ன வண்ணம்
பெண்:
என் வெட்கத்தின் நிறம் தொட்டு
விரல் என்னும் கோல் கொண்டு
நம் காதல் வரைவோமே வா
(பூ வாசம்..............)
பெண்:
ஓவியத்தின் ஜீவன் எங்கு உள்ளது
ஆண்:
உற்றுப் பார்க்கும் ஆளின் கண்ணில் உள்ளது
பெண்:
பெண்ணுடம்பில் காதல் எங்கு உள்ளது
ஆண்:
ஆண் தொடாத பாகம் தன்னில் உள்ளது
பெண்:
நீ வரையத் தெரிந்த ஒரு கவிஞன் கவிஞன்
பெண் வசியம் தெரிந்த ஒரு கலைஞன் கலைஞன்
ஆண்:
மேகத்தை ஏமாற்றி
மண் சேரும் மழை போலே
மடியோடு விழுந்தாயே வா
(பூ வாசம்..............)
கண்டேன் கண்டேன்
ஒரு சின்னத் தாமரை
சஹானா சாரல்
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
மின்னலே நீ வந்ததேனடி
மின்னலே நீ வந்ததேனடி - என்
கண்ணிலே ஒரு காயமென்னடி