text stringlengths 0 2.93k |
|---|
(என்னவளே..............) |
கோகிலமே நீ குரல் கொடுத்தால் உன்னைக் |
கும்பிட்டுக் கண்ணடிப்பேன் |
கோபுரமே உன்னைச் சாய்த்துக் கொண்டு |
உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன் |
வெண்ணிலவே உன்னைத் தூங்க வைக்க |
உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன் |
வருட வரும் பூங்காற்றை எல்லாம் கொஞ்சம் |
வடிகட்டி அனுப்பி வைப்பேன் |
என் காதலின் தேவையை |
காதுக்குள் ஓதிவைப்பேன் |
உன் காலடி எழுதிய கோலங்கள் |
புதுக் கவிதைகள் என்றுரைப்பேன் |
(என்னவளே.............) |
மின்னல்கள் கூத்தாடும் |
உசுரே போகுதே உசுரே போகுதே ... |
அய்யய்யோ என் |
அன்பே அன்பே |
முதன் முதலில் பார்த்தேன் |
முதன் முதலில் பார்த்தேன் |
காதல் வந்ததே |
எனை மறந்து எந்தன் |
நிழல் போகுதே |
என்னில் இன்று நானே இல்லை |
காதல் போல ஏதும் இல்லை |
என்னில் இன்று நானே இல்லை |
காதல் போல ஏதும் இல்லை |
எங்கே எந்தன் இதயம் அன்பே |
வந்து சேர்ந்ததா |
முதன் முதலில் பார்த்தேன் |
காதல் வந்ததே |
நந்தவனம் இதோ இங்கேதான் |
நான் எந்தன் ஜீவனை நேரினில் பார்த்தேன் |
நல்லவளே அன்பே உன்னால்தான் |
நாளைகள் மீதொரு நம்பிக்கை கொண்டேன் |
நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய் |
அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய் |
நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய் |
அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய் |
முதற்பார்வை நெஞ்சில் என்றும் உயிர் வாழுமே |
உயிர் வாழுமே |
முதன் முதலில் பார்த்தேன் |
காதல் வந்ததே |
உத்தரவே இன்றி உள்ளே வா |
நீ வந்த நேரத்தில் நான் இல்லை என்னில் |
அந்த நொடி அன்பே என் ஜீவன் |
வேறெங்கு போனது பாரடி உன்னில் |
உன்னைக் கண்ட நிமிசத்தில் உறைந்து நின்றேன் |
மறுபடி ஒருமுறை பிறந்து வந்தேன் |
உன்னைக் கண்ட நிமிசத்தில் உறைந்து நின்றேன் |
மறுபடி ஒருமுறை பிறந்து வந்தேன் |
என் சுவாசக் காற்றில் எல்லாம் |
உன் ஞாபகம்.. உன் ஞாபகம் |
முதன் முதலில் பார்த்தேன் |
காதல் வந்ததே |
எனை மறந்து எந்தன் |
நிழல் போகுதே |
என்னில் இன்று நானே இல்லை |
காதல் போல ஏதும் இல்லை |
என்னில் இன்று நானே இல்லை |
காதல் போல ஏதும் இல்லை |
எங்கே எந்தன் இதயம் அன்பே |
வந்து சேர்ந்ததா |
முதன் முதலில் பார்த்தேன் |
காதல் வந்ததே |
எனை மறந்து எந்தன் |
நிழல் போகுதே |
விழி மூடி யோசித்தால் |
ஏதேதோ எண்ணங்கள் |
எப்ப நீ என்னை |
சாமிகிட்ட சொல்லி புட்டேன் |
செண்பகமே செண்பகமே |
பட்டுப் பட்டு பூச்சி போல |
எத்தனையோ வண்ணம் மின்னும் |
நட்டு வச்சு நான் பறிக்க |
நான் வளர்த்த நந்தவனம் |
கட்டி வைக்கும் என் மனசு |
வாசம் வரும் மல்லிகையும் |
தொட்டுத் தொட்டு நான் பறிக்க |
துடிக்குதந்த செண்பகம் |
செண்பகமே செண்பகமே |
தென்பொதிகை சந்தனமே |
தேடி வரும் என் மனமே |
சேர்ந்திருந்தால் சம்மதமே |
செண்பகமே செண்பகமே |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.