text
stringlengths
0
2.93k
பிப்ரவரி மாதத்துக்கு நாள் ஒன்று கூடி வர
ஆண்டு நாலு காத்திருக்கும் அது போலே...
(நெஞ்சாங் கூட்டில்........)
சிட்டு குருவி ஒன்று ஸ்நேக பார்வை கொண்டு
ஒரு சின்னத் தாமரை
அன்பே அன்பே
உன்னை காதலி என்று
தென்மேற்குப் பருவக்காற்று
ஆ:
தென்மேற்குப் பருவக்காற்று
தேனிப்பக்கம் வீசும்போது சாரல் இன்பச்சாரல்
தெம்மாங்கு பாடிக் கொண்டு
சிலுசிலுவென்று சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல்
பெ:
வெங்காட்டு பக்கக்கள்ளி சட்டென்று மொட்டு விட
செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க....
(தென்மேற்கு..........)
ஆ:
வானோடும் மண்ணோடும் இல்லாத வண்ணங்கள்
பெண்ணோடும் கண்ணோடும் நான் காண்கிறேன்
பெ:
தாலாட்டில் இல்லாத சங்கீத சாரங்கள்
பாராட்டும் உன் பாட்டில் நான் கேட்கிறேன்
ஆ:
மழைத்துளி என்ன தவம் தான் செய்ததோ
மலர் கொண்ட மார்போடு தொட்டாடுதே
பெ:
மழைத்துளி தொட்ட இடம் நீ தீண்டவோ
நினைக்கையில் உள்ளூர கள்ளூறுதே....
(தென்மேற்கு........ )
பெ:
நீயென்றும் நானென்றும் இரு வார்த்தை ஒன்றாகி
நாமென்ற ஒரு வார்த்தை உண்டானதே
ஆ:
ஆணென்றும் பெண்ணென்றும் இரு வார்த்தை ஒன்றாகி
ஆளென்ற ஒரு வார்த்தை உண்டானதே
பெ:
காதலென்ற மந்திரத்தின் மாயம் என்ன
கள்ளும் முள்ளும் இப்போது பூவானதே
ஆ:
வானவில்லின் துண்டொன்று மண்ணில் வந்து
யாருக்கும் சொல்லாமல் பெண்ணானதே....
(தென்மேற்கு........)
நீ என் தோழியா
இப்பவே இப்பவே
அது ஒரு காலம் அழகிய காலம்
உன்னை சரணடைந்தேன்
சொல்லாயோ சோலைக்கிளி
சொல்லாயோ சோலைக்கிளி..
சொல்லும் உந்தன் ஒரு சொல்லில்
உயிர் ஒன்று ஊசல் ஆடுதே...
சொல்லாயோ சோலைக்கிளி
சொல்லும் உந்தன் ஒரு சொல்லில்
உயிர் ஒன்று ஊசல் ஆடுதே...
இந்த ஊமை நாடகம் முடிந்ததே
குயில் பாடிச் சொல்லுதே நம் காதல் வாழ்கவே
சொல்லாது சோலைக்கிளி
சொல்லிக் கடந்த காதலிது
கண்ணோரம் காதல் பேசுதே....
பச்சைக் கிளை இலைகளுக்குள்ளே
ஒற்றைக்கிளி ஒளிதல் போல
இச்சைக் காதல் நானும் மறைத்தேன்...
பச்சைக் கிளி மூக்கைப்போல
வெட்கம் உன்னைக் காட்டி கொடுக்க
காதல் உள்ளம் கண்டு பிடித்தேன்..
நீயில்லாமல் சோலையில்லை
பொய்யில்லாமல் காதல் இல்லை
பொய்யைச் சொல்லி காதல் வளர்த்தேன்..
பொய்யும் கையில் ஆயிரம் பூட்டு
மெய்யின் கையில் ஒற்றைச்சாவி
எல்லாப் பூட்டும் இன்றே திறந்தேன் ஹோ ஹோய்
சொல்லாதே.. சோலைக்கிளி..
சொல்லிக் கடந்த காதலிது
கண்ணோரம் காதல் பேசுதே
ஹோய்..சொல்லாயோ.. சோலைய்க்கிளி..
சொல்லும் உந்தன் ஒரு சொல்லில்
உயிர் ஒன்று ஊசல் ஆடுதே..