text stringlengths 0 2.93k |
|---|
தென்பொதிகை சந்தனமே |
உன் பாதம் போகும் பாதை |
நானும் போக வந்தேனே |
உன் மேலே ஆசைப்பட்டு |
பார்த்துப் பார்த்து நின்னேனே |
உன் பாதம் போகும் பாதை |
நானும் போக வந்தேனே |
உன் மேலே ஆசைப்பட்டு |
பார்த்து பார்த்து நின்னேனே |
உன் முகம் பார்த்து நிம்மதி ஆச்சு |
என் மனம் தானா பாடிடலாச்சு |
என்னோட பாட்டு சத்தம் |
தேடும் உன்னை பின்னாலே |
எப்போதும் வந்து தொட்டு |
பாடப்போறேன் தன்னாலே |
செண்பகமே செண்பகமே |
தென்பொதிகை சந்தனமே |
தேடி வரும் என் மனமே |
சேர்ந்திருந்தால் சம்மதமே |
செண்பகமே செண்பகமே |
தென்பொதிகை சந்தனமே |
பூ வைச்சுப் பொட்டும் வைச்சு |
மேளம் கொட்டிக் கல்யாணம் |
பூ மஞ்சம் போட்டுக் கூட |
எங்கே அந்த சந்தோசம் |
பூ வைச்சுப் பொட்டும் வைச்சு |
மேளம் கொட்டிக் கல்யாணம் |
பூ மஞ்சம் போட்டுக் கூட |
எங்கே அந்த சந்தோசம் |
மூணாம்பிறையைப் போல |
காணும் நெற்றிப் பொட்டோட |
நானும் கலந்திருக்க வேணும் |
இந்தப் பாட்டோட |
மூணாம்பிறையைப் போல |
காணும் நெற்றிப் பொட்டோட |
நானும் கலந்திருக்க வேணும் |
இந்தப் பாட்டோட |
கருத்தது மேகம் |
தலை முடி தானோ |
இழுத்தது என்ன! |
பூவிழி தானோ |
எள்ளுக்கும் ராசி பற்றிப் |
பேசிப் பேசி தீராது |
உன்பாட்டுக்காரன் பாட்டு |
உன்ன விட்டுப் போகாது |
செண்பகமே செண்பகமே |
தென்பொதிகை சந்தனமே |
தேடி வரும் என் மனமே |
சேர்ந்திருந்தால் சம்மதமே |
செண்பகமே செண்பகமே |
தென்பொதிகை சந்தனமே |
ரகசிய கனவுகள் |
சின்ன சின்ன தூரல் வந்து |
உயிர் வாழ்ந்திடும் |
இது வரை இல்லாத உணர்விது.... |
நெஞ்சாங் கூட்டில் நீயே |
நெஞ்சாங் கூட்டில் நீயே நிற்கிறாய் - பெண்ணே! |
நெற்றிப்பொட்டில் தீயை வைக்கிறாய் |
கட்டிப்போட்டுக் காதல் செய்கிறாய் - முதுகில் |
கட்டெறும்பு போலே ஊர்கிறாய் |
காதல்தானே! இது காதல்தானே |
உன்னை நினைப்பதை நிறுத்தி விட்டால் |
நெஞ்சு ஏனடி துடிக்கவில்லை |
எண்ணம் யாவையும் அழித்துவிட்டேன் |
இன்னும் பூமுகம் மறக்கவில்லை |
(நெஞ்சாங்கூட்டில்......) |
ஏ......விண்ணைத் துடைக்கின்ற முகிலை |
வெள்ளி நிலவை மஞ்சள் நட்சத்திரத்தை |
என்னைத்தேடி மண்ணில் வரவழைத்து |
உன்னைக் காதலிப்பதாய் உரைத்தேன் |
இன்று பிறக்கின்ற பூவுக்கும் சிறு புல்லுக்கும் |
காதல் உரைத்து முடித்தேன் |
உள்ளம் காதலிக்கும் உனக்கு மட்டும் |
இன்னும் சொல்லவில்லையே.... இல்லையே |
லட்சம் பல லட்சம் என்று தாய்மொழியில் சொல்லிருக்க |
ஒத்த சொல்லும் சிக்கவில்லை எதனாலே |
பந்தி வச்ச வீட்டுக்காரி பாத்திரத்தைக் கழுவிவிட்டு |
பட்டினியாய்க் கிடப்பாளே அதுபோலே... |
(நெஞ்சாங் கூட்டில்........) |
ஏ....... சின்னச் சின்னச் செல்லக் குறும்பும் |
சீனிச்சிரிப்பும் என்னைச் சீரழிக்குதே |
விறுவிறுவென வளரும் பழம் எந்தன் |
விரதங்களை வெல்லுதே |
உன்னைக் கரம் பற்றி இழுத்து |
வளை உடைத்து காதல் சொல்லிடச் சொல்லுதே |
வெட்கம் இருபக்கம் மீசை முளைத்து |
என்னைக் குத்திக்குத்தியே கொல்லுதே |
காதல் எந்தன் வீதி வழி கையை வீசி வந்த பின்னும் |
கால் கடுக்கக் காத்திருக்கேன் எதனாலே |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.