text stringlengths 0 2.93k |
|---|
இந்த ஊமை நாடகம் முடிந்ததே |
குயில் பாடிச் சொல்லுதே |
நம் காதல் வாழ்கவே |
சேராத காதலுக் கெல்லாம் |
சேர்த்து நம் காதல் செய்வோம் |
காதல் கொண்டு வானையளப்போம்.. |
புதிய கம்பன் தேடிப் பிடித்து |
லவ்வாயனம் எழுதிடச் செய்வோம் |
நிலவில் கூடி கவிதை படிப்போம்.. |
கொஞ்சம் கொஞ்சம் ஊடல் கொள்வோம்.. |
நெஞ்சும் நெஞ்சும் மோதிக் கொள்வோம்.. |
சண்டை போட்டு இன்பம் வளர்ப்போம்.. |
பூவும் பூவும் மோதிக் கொண்டால் |
தேனைத்தாதே சிந்திச் சிதறும் |
கையில் அள்ளிக் காதல் குடிப்போம்... |
தங்கமே உன்னத்தான் |
முன்தினம் பார்த்தேனே |
முகத்தை எப்போதும் |
எனதுயிரே எனதுயிரே |
உயிரே என் உயிரே |
ஆண் |
உயிரே என் உயிரே என்னவோ நடக்குதடி |
அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்குதடி |
ஓ.. ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே |
எனதருகில் நீ இருந்தால் தலை கால் புரியாதே |
.. நிஜம் தானே கேளடி நினைவெல்லாம் நீயடி |
.. நடமாடும் பூச்செடி நீ என்னை பாரடி |
ஆண் |
இதுவரை எங்கிருந்தோம் ,,? |
இதயமும் உன்னை கேட்கிறதே |
பெண்ணே எங்கே மறைந்திருந்தாய் |
என்னுள் எப்படி நுழைந்து கொண்டாய்,,? |
பெண் |
உனக்குள்ளெ ஒளிந்திருந்தேன்.. |
உருவத்தில் உதிரமாய் கலந்திருந்தேன் |
உன்னை உனக்கே தெரியலையா..? |
இன்னும் என்னை புரியலையா..? |
ஆண் |
... நான் சிரித்து மகிழ்ந்து |
சிலிர்க்கும் மனதை நீ கொடுத்தாய் |
.... நான் நினைத்து நினைத்து |
ரசிக்கும் கனத்தை நீ அணைத்தாய் |
பெண் |
எங்கேயோ உன் முகம் நான் பார்தத ஞாபகம் |
எப்போதோ உன்னுடன் நான் வாழ்ந்த ஞாபகம் |
ஆண் |
உயிரே என் உயிரே என்னவோ நடக்குதடி |
அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்குதடி |
ஓ.. ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே |
பெண் |
என்னருகில் நீ இருந்தால் தலை கால் புரியாதே |
ஆண் |
.. நிஜம் தானே கேளடி நினைவெல்லாம் நீயடி |
.. நடமாடும் பூச்செடி நீ என்னை பாரடி |
பெண் |
உன்னுடன் இருக்கயிலே.. |
.. நிலவுக்கும் சிறகுகள் முளைக்கிறதே |
இதுவரை நானும் பார்த்த நிலவா... |
இத்தனை வெளிச்சம் கொடுத்த நிலவா...ஆ? |
ஆண் |
உன்னுடன் நடக்கயிலே ... |
என் நிழல் வண்ணமாய் மாறியதே |
முன்னே முன்னே நம் நிழல்கள் |
ஒன்றாய் ஒன்றாய் கலக்கிறதே... |
பெண்.. |
நீ பேசும் வார்த்தை சேர்த்து வைத்து வாசிக்கிறேன் |
உன் சுவாசகாற்று மூச்சில் வாங்கி சுவாசிக்கிறேன் |
ஆண். |
.. நிஜம் தானே கேளடி நினைவெல்லாம் நீயடி |
.. நடமாடும் பூச்செடி நீ என்னை பாரடி |
பெண் |
உயிரே என் உயிரே என்னவோ நடக்கிறது |
அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்கிறது |
ஆண் |
ஓ.. ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே |
எனதருகில் நீ இருந்தால் தலை கால் புரியாதே |
பெண் |
எங்கேயோ உன் முகம் நான் பார்த்த ஞாபகம் |
எப்போதோ உன்னுடன் நான் வாழ்ந்த ஞாபகம் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.