text
stringlengths
0
2.93k
தாரா தாரா ரத்த ரத்தத்தாரா........
... நான் வாழ்ந்த ஞாபகம்
தாரா தாரா............
டிங் டோங் கோயில்
டிங் டோங் கோயில் மணி கோயில் மணி நான் கேட்டேன்
உன்பெர் என்பெயரில் சேர்ந்தது போல் ஒலி கேட்டேன்
நீ கேட்டது ஆசையின் எதிரொலி
நீ தந்தது காதலின் உயிர்வலி
டிங் டோங் கோயில் மணி கோயில் மணி நான் கேட்டேன்
உன்பெர் என்பெயரில் சேர்ந்தது போல் ஒலி கேட்டேன்
சொல்லாத காதல் சொல்ல்லா சொல்லாகி வந்தேன்
நீ பேச இனி நீ பேச
சொல் ஏது இனி நான் பேச
கனவுகளே கனவுகளே பகல் இரவு நீள்கிறதே
இதயத்திலே உன் நினைவு இரவு பகல் ஆழ்கிறதே
சர்ருமுன்பு நிலவரம் எந்தன் னெஞ்சில் கலவரம் கலவரம்
டிங் டோங் கோயில் மணி கோயில் மணி நான் கேட்டேன்
உன்பெர் என்பெயரில் சேர்ந்தது போல் ஒலி கேட்டேன்
புல் தூங்கும் பூவும் தூங்கும் புதுக்காற்றும் தூங்கும்
தூங்காதே நம் கண்கள் தான்
ஏங்காதே இது காதல் தான்
இர்த்ததினால் பிடிக்கவில்லை பிடிக்கிறது உன் முகம் தான்
இனிக்குமிசை இனிக்கவில்லை இனிக்கிறது உன் பெயர்தான்
எழுதி வைத்த சித்திரம் எந்தன் னெஞ்சில் பத்திரம் பத்திரம்
டிங் டோங் கோயில் மணி கோயில் மணி நான் கேட்டேன்
உன்பெர் என்பெயரில் சேர்ந்தது போல் ஒலி கேட்டேன்
நீ கேட்டது ஆசையின் எதிரொலி
நீ தந்தது காதலின் உயிர்வலி
அழகுக் குட்டிச்செல்லம்
கடலினில் மீனாக இருந்தவள் நான்
எந்தன் வானமும்
வெண்ணிலவே வெண்ணிலவே
முதல் முதலக ஜன்னலேரத்தில்
முதல் முதலக ஜன்னலேரத்தில் நிலாவை நான் கண்டேன்
சில்லென்று என்னை சீண்டீச்சேண்டிடும் மேகத்தை நான் பார்த்தேன்
மவுனங்களா எனை நீதாக்கினாய் மோகங்களால் எனைக் கைதாக்கினாய்
இது நாயம் தானா சொல்லு கண்ணே
முதல் முதலக ஜன்னலேரத்தில் நிலாவை நான் கண்டேன்
சில்லென்று என்னை சீண்டீச்சேண்டிடும் மேகத்தை நான் பார்த்தேன்
மார்களியின் ராத்திரியில் மனசுக்குள் மல்லிகைப்பூ
மூடி வைத உதடுகளில் முத்தங்களில் ஊன்னினைப்பு
தூக்கத்தை தூக்கத்தை தூக்கிலே போடணும்
கனவிலும் வந்து நீ இம்சைகள் செய்கிறாய்
உன் யன்னல் வழிகளை மூடாதே
என் தென்றலுக்கு வேர்க்கிறதே
என் கைப்பிடிக்க வருவாயா
கை ரேகை என்னைக் கேட்கிரதே
முதல் முதலக ஜன்னலேரத்தில் நிலாவை நான் கண்டேன்
சில்லென்று என்னை சீண்டீச்சேண்டிடும் மேகத்தை நான் பார்த்தேன்
தோர்க்கவில்லை தோகை மயில் இத்தனை நாழ் ஏங்கியதெ
மேகத்திடம் அடம் பிடித்து மழைத்துளி வாங்கியதே
ஏக்கங்கள் தீர்ந்ததா என்னுயிர்க்காதலி
உன்னிடம் சாய்ததெ இந்தஎன் நானடி
உன் சட்டைக்குள்ளே இடம்தேடி
என் மூச்சுக்காற்று அலைகிறதே
உன் சேலை வாசம் வந்தபின்னே
என் காலைகளும் விடிகிறதே
முதல் முதலக ஜன்னலேரத்தில் நிலாவை நான் கண்டேன்
சில்லென்று என்னை சீண்டீச்சேண்டிடும் மேகத்தை நான் பார்த்தேன்
மவுனங்களா எனை நீதாக்கினாய் மோகங்களால் எனைக் கைதாக்கினாய்
இது நாயம் தானா சொல்லு கண்ணே
முதல் முதலக ஜன்னலேரத்தில் நிலாவை நான் கண்டேன்
சில்லென்று என்னை சீண்டீச்சேண்டிடும் மேகத்தை நான் பார்த்தேன்
சிட்டு குருவி ஒன்று ஸ்நேக பார்வை கொண்டு
ஒரு காதல் தேவதை
முதல் முறை உன்னைப்
நீ என் தோழியா
எவனோ ஒருவன்
எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
தவம்போல் இருந்து யோசிக்கிறேன்
அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்
எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
தவம்போல் இருந்து யோசிக்கிறேன்
அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்
கேட்டுக் கேட்டு நான் கிறங்குகிறேன்
கேட்பதை அவனோ அறியவில்லை
காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே
அவன் ஊதும் ரகசியம் புரியவில்லை