text stringlengths 0 2.93k |
|---|
எவனோ ஒருவன் வாசிக்கிறான் |
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன் |
புல்லாங்குழலே! பூங்குழலே! |
நீயும் நானும் ஒரு ஜாதி |
புல்லாங்குழலே! பூங்குழலே! |
நீயும் நானும் ஒரு ஜாதி |
என் உள்ளே உறங்கும் ஏக்கத்திலே |
உனக்கும் எனக்கும் சரிபாதி |
கண்களை வருடும் தேனிசையில் |
என் காலம் கவலை மறந்திருப்பேன் |
இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் |
என்றோ என்றோ இறந்திருப்பேன்! |
எவனோ ஒருவன் வாசிக்கிறான் |
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன் |
உறக்கம் இல்லா முன்னிரவில் |
என் உள்மனதில் ஒரு மாறுதலா |
உறக்கம் இல்லா முன்னிரவில் |
என் உள்மனதில் ஒரு மாறுதலா |
இரக்கம் இல்லா இரவுகளில் |
இது எவனோ அனுப்பும் ஆறுதலா |
எந்தன் சோகம் தீர்வதற்கு |
இதுபோல் மருந்து பிறிதில்லையே |
அந்தக் குழலை போல் அழுவதற்கு |
அத்தனை கண்கள் எனக்கில்லையே |
எவனோ ஒருவன் வாசிக்கிறான் |
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன் |
எவனோ ஒருவன் வாசிக்கிறான் |
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன் |
தாலியே தேவ இல்ல |
மின்னல்கள் கூத்தாடும் |
யாருமில்லா தனியரங்கில் |
முன்தினம் பார்த்தேனே |
உயிரே உயிரே வந்து |
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு |
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு |
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு |
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு |
காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு |
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு |
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு |
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு |
என் சுவாசக் காற்று வரும்பாதை பார்த்து உயிர்தாங்கி நானிருப்பேன் |
மலர்கொண்ட பெண்மை வாரது போனால் மலைமீது தீக்குளிப்பேன் |
என் உயிர் போகும் போனாலும் துயரில்லை பெண்ணே அதற்காகவா பாடினேன் |
வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன் |
முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன் |
உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன் |
உறவே உறவே இன்று என் வாசல் கடந்துவிட்டேன் |
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன் |
கனவே கனவே உந்தன் கண்ணோடு கறைந்துவிட்டேன் |
காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு |
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு |
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு |
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு |
ஓர் பார்வை பார்த்தே உயிர்தந்த பெண்மை வாராமல் போய்விடுமா |
ஒரு கண்ணில் கொஞ்சம் வலிவந்த போது மறு கண்ணும் தூங்கிடுமா |
நான் கரும்பாறை பலதாண்டி வேராக வந்தேன் கண்ணாளன் முகம் பார்க்கவே |
என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன் கண்ணா உன் குரல் கேட்கவே |
அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே |
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு |
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு |
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு |
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு |
மனம்போல் மனம்போல் உந்தன் ஊனோடு மறைந்துவிட்டேன் |
மழைபோல் மழைபோல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன் |
உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன் |
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன் |
சொக்கவச்சப் பச்சக்கிளி சுத்த உட்டுப் பாத்ததென்ன |
கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய் |
யாரோ.. யாருக்குள் |
காதல் கிரிக்கெட்டு விழிந்திருச்சு |
இதயம் ஒரு கோவில் |
இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் |
இதில் வாழும் தேவி நீ |
இசையை மலராய் நானும் சூட்டுவேன் |
இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் |
இதில் வாழும் தேவி நீ |
இசையை மலராய் நானும் சூட்டுவேன் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.