text stringlengths 0 2.93k |
|---|
என்னென்ன ஆகும் |
ஆஹாஹாஹாஹாஹாஆ |
ஓஹோஹோஹோஹோஓ |
ஹோஹோஹோஹோஹோ |
லலலா |
மூச்சு விடவும் மறந்துவிட்டேன் |
மூச்சு விடவும் மறந்துவிட்டேன் |
எனக்கென்று பெயரில்லை அன்பே |
என் உடலில்லை இங்கே என் |
உயிரில்லை உயிரே |
என்ன புதுமை அட தூக்கம் |
என் இடக் கண்ணில் கனா |
என் வலக் கண்ணில் நிஜமா |
மூங்கிலுக்குள் நுழைகின்ற காற்று |
முற்று பெற்று திரும்புதல் போல |
உன் மடியில் சொல்லால் விழுந்தவன் |
கவியாய் முளைத்தேன் |
உன் பொன்னடி வாழ்க |
நம் மெய் காதல் வாழ்க |
நம் மெய் காதல் வாழ்க |
நம் மெய் காதல் வாழ்க |
நம் மெய் காதல் வாழ்க |
மனசுக்குள் ஒரு புயல் மையம் கொண்டதே |
அதன் பேர்தான் என்ன |
இந்தப் புயல் இன்று கரை கடந்தால் இன்னும் |
என்னென்ன ஆகும் |
மேற்கில் போன பறவை ஒன்று |
மேற்கில் போன பறவை ஒன்று |
மே மாதத்தில் எனக்கொரு |
கன்னிப் பெண் வருமென்று |
காதில் பண் பாடிவிட்டுச் சென்றது |
என்ன வியப்பு அந்தப் பாடல் |
பண் தேயும் முன்னே கண்ணே |
என் கண்கள் உன்னைக் கண்டது |
பருவத்திலே ஒரு முறை பூத்தேன் |
பார்த்ததிலே மறுமுறை பூத்தேன் |
உன் மார்பின் மையத்தில் எனக்கொரு |
குடிசை போட்டு நான் வாழ்ந்திட வேண்டும் |
நம் மெய் காதல் வாழ்க |
நம் மெய் காதல் வாழ்க |
நம் மெய் காதல் வாழ்க |
நம் மெய் காதல் வாழ்க |
நம் மெய் காதல் வாழ்க |
நம் மெய் காதல் வாழ்க |
உன்னருகில் வருகையில் |
எங்கேயோ பார்த்த |
என்னை தாலாட்டும் |
என்னருமைக் காதலிக்கு |
ஆதிவாசி நானே ஒரு |
ஆதிவாசி நானே ஒரு காதல் வாசி ஆனேன் |
உன் சிறைகள் உடைக்கும் காதல் என்னுள்ளே |
ஆதிவாசி நானே உன் அடிமை வாசி ஆனேன் |
என் உயிரின் மடியில் உன்னை தாங்குவேன் |
தேவதை உன்னை மீட்ட்கத்தான் |
மிருகத்தின் இரையாய் ஆவேனே |
வெண்ணிலவு உன்னை சிறைவைத்தால் |
வானத்தை இரண்டாய் உடைப்பேனே |
ஆதிவாசி நானே ஒரு காதல் வாசி ஆனேன் |
உன் சிறைகள் உடைக்கும் காதல் என்னுள்ளே |
ஆதிவாசி நானே உன் அடிமை வாசி ஆனேன் |
என் உயிரின் மடியில் உன்னை தாங்குவேன் |
கலங்காதே பெண்ணே உன் கண் பார்வை நானே |
கடுங்காவல் மீறி உன்னை கைசேருவேனே |
எனக்கென நீ உண்டு இதயத்தில் பயமில்லை |
நெருப்பினில் நின்றாலும் எனக்கது சுடுவதில்லை |
எனது விழி இரண்டில் விளக்கு திரி எரியும் |
உனது பாதைகளில் உனக்கு வழி தெரியும் |
ஜென்மம் மரணம் எல்லாம் உன்னாலே |
ஆதிவாசி நானே ஒரு காதல் வாசி ஆனேன் |
உன் சிறைகள் உடைக்கும் காதல் என்னுள்ளே |
ஆதிவாசி நானே உன் அடிமை வாசி ஆனேன் |
என் உயிரின் மடியில் உன்னை தாங்குவேன் |
நீ இல்லையென்றால் என்வாழ்வே தனிமை |
மரணத்தை விளையும் அந்த நொடி தானே கொடுமை |
உதிரமே மையாக சதைகளே ஏடாக |
கதிதங்கள் செதுக்கிடுவேன் நரம்புகள் உயிராக |
நான்கு உயகங்கள் இந்த பூமி வாழ்கிறது |
அதையும் தாண்டி நம் காதல் வாழுமே |
கூடும் உயிரும் உன்னை தேடுதே |
ஆதிவாசி நானே ஒரு காதல் வாசி ஆனேன் |
உன் சிறைகள் உடைக்கும் காதல் என்னுள்ளே |
ஆதிவாசி நானே உன் அடிமை வாசி ஆனேன் |
என் உயிரின் மடியில் உன்னை தாங்குவேன் |
தேவதை உன்னை மீட்ட்கத்தான் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.