text stringlengths 0 2.93k |
|---|
மிருகத்தின் இரையாய் ஆவேனே |
வெண்ணிலவு உன்னை சிறைவைத்தால் |
வானத்தை இரண்டாய் உடைப்பேனே |
ஆதிவாசி நானே ஒரு காதல் வாசி ஆனேன் |
உன் சிறைகள் உடைக்கும் காதல் என்னுள்ளே |
இந்த நிமிடம் |
ஒரு சின்னத் தாமரை |
மேகம் மேகம் |
என்னை தாலாட்டும் |
யமுனை ஆற்றிலே |
யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே |
கண்ணனேடுதான் ஆட.. |
பார்வை பூத்திட பாதைபாத்திட |
பாவை ராதயே வாட |
இரவும் போனது பகலும் போனது |
மன்னன் இல்லயே கூட.. |
இளையகன்னியின் இமை இமைத்திடத கண் |
அங்கும் இங்கும் தேட.... |
ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ |
ஆசைவைப்பதே அன்பு தெல்லயோ... |
பாவம் ராதா... |
யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே |
கண்ணனேடுதான் ஆட.. |
பார்வை பூத்திட பாதைபாத்திட |
பாவை ராதயே வாட |
அடியே கொல்லுதே |
வசந்த காலங்கள் கசந்து போகுதே |
முகத்தை எப்போதும் |
அந்த சாலை ஓரம் ஒரு மாலை நேரம் |
உருகுதே மருகுதே |
உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே... |
உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே |
உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே |
தங்கம் உருகுதா அங்கம் கரையுதா |
வெட்கம் உடையுதா முத்தம் தொடருதா |
சொக்கித்தானே போகிறேனே மாமா கொஞ்ச நாளா |
ஏ உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே |
உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே |
தங்கம் உருகுதே அங்கம் கரையுதே |
வெட்கம் உடையுதே முத்தம் தொடருதே |
சொக்கித்தானே போகிறேனே நானும் கொஞ்ச நாளா... ஓ... |
உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே |
உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே |
ஏ அம்புலியில் நனைந்து சந்திக்கிற பொழுது |
அன்புக் கதை பேசிப் பேசி விடியுது இரவு |
ஏழுகடல் தாண்டித்தான் ஏழு மலை தாண்டித்தான் |
எங்கருத்து மச்சான் கிட்ட ஓடி வரும் மனசு |
நாம சேர்ந்து வாழும் காட்சி கோடி பார்க்கிறேன் |
காட்சி யாவும் நிசமா மாற கூட்டி போகிறேன் |
சாமி பார்த்துக் கும்பிடும் போதும் |
நீதானே நெஞ்சில் இருக்கே.. ஏ |
உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே |
உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே |
ஊரைவிட்டு எங்கேயோ வேரறுந்து நிக்கிறேன் |
கூடு தந்த கிளி பெண்ணே உன்னாலதான் வாழுறேன் |
கூரைப்பட்டுச் சேலைதான் வாங்கிச் சொல்லி கேட்கிறேன் |
கூடுவிட்டு கூடுபாயும் காதலால சுத்துறேன் |
கடவுள்கிட்ட கருவறை கேட்டேன் உன்னைச் சுமக்கவா |
உதிரம் முழுக்க உனக்கேதான்னு எழுதிக் கொடுக்கவா |
ஓ மையிட்ட கண்ணே உன்னை மறந்தா இறந்தே போவேன் |
ஓ... உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே |
உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே |
தங்கம் உருகுதே அங்கம் கரையுதே |
வெட்கம் உடையுதே முத்தம் தொடருதே |
சொக்கித்தானே போகிறேனே நானும் கொஞ்ச நாளா... |
ஓ... உருகுதே |
ஒரு காதல் தேவதை |
எல்லோரும் சொல்லும் |
என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது |
என்ன சொல்ல, ஏது சொல்ல... |
காற்றின்மொழி |
காற்றின்மொழி... ஒலியா? இசையா? |
பூவின் மொழி... நிறமா? மணமா? |
கடலின் மொழி... அலையா? நுரையா? |
காதல் மொழி... விழியா? இதழா? |
இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில் |
மனிதரின் மொழிகள் தேவையில்லை |
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில் |
மனிதர்க்கு மொழியே தேவையில்லை! |
காற்றின் மொழி... |
காற்று வீசும்போது திசைகள் கிடையாது |
காதல் பேசும் போது மொழி்கள் கிடையாது |
பேசும் வார்த்தை போல மௌனம் புரியாது |
கண்கள் பேசும் வார்த்தை கடவுள் அரியாது |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.