text stringlengths 0 2.93k |
|---|
நீ குளிக்கையில் நானும் கொஞ்சம் நனைவேன் |
உப்புமூட்டை சுமப்பேன் |
உன்னையள்ளி எடுத்து உள்ளங்கையில் மடித்து |
கைக்குட்டையில் ஒளித்துக்கொள்வேன் |
வெளிவரும்போது விடுதலை செய்து |
வேண்டும் வரம் வாங்கிக்கொள்வேன் |
(ஸ்னேகிதனே) |
என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது |
கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய் |
உனக்காகதானே |
தாபங்களே ரூபங்களாய் படுதே தொடுதே |
ஒன்றா ரெண்டா |
ஒன்றா ரெண்டா ஆசைகள் |
எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா |
ஒன்றா ரெண்டா ஆசைகள் |
எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா |
அன்பே இரவைக் கேட்கலாம் |
விடியல் தாண்டியும் இரவே நீளுமா |
என் கனவில் (ஆ) நான் கண்ட (ஆ) நாளிதுதான் கலாபக்காதலா |
பார்வைகளால் (ஆ) பலகதைகள் (ஆ) பேசிடலாம் கலாபக்காதலா |
(ஒன்றா ரெண்டா) |
பெண்களை நிமிர்ந்தும் பார்த்திடா |
உன் இனிய கண்ணியம் பிடிக்குதே |
கண்களை நேராய் பார்த்துதான் |
நீ பேசும் தோரணை பிடிக்குதே |
தூரத்தில் நீ வந்தாலே |
என் மனசில் மழையடிக்கும் |
மிகப்பிடித்த பாடலொன்றை |
உதடுகளும் முணுமுணுக்கும் |
மந்தகாசம் சிந்தும் உந்தன் முகம் |
மரணம் வரையில் என் நெஞ்சில் தங்கும் |
உனது கண்களில் எனது கனவினை காணபோகிறேன் |
(ஒன்றா ரெண்டா) |
சந்தியாக்கால மேகங்கள் |
பொன்வானில் ஊர்வலம் போகுதே |
பார்க்கையில் ஏனோ நெஞ்சிலே |
உன் நடையின் சாயலே தோணுதே |
நதிகளிலே நீராடும் |
சூரியனை நான் கண்டேன் |
வேர்வைகளின் துளிவழிய |
நீ வருவாய் என நின்றேன் |
உன்னால் என் நெஞ்சில் ஆணின் மணம் |
நானுன் சொந்தம் என்ற எண்ணம் தரும் |
மகிழ்ச்சி மீறுதே |
வானைத் தாண்டுதே |
சாகத் தோன்றுதே |
அன்பே இரவைக் கேட்கலாம் |
விடியல் தாண்டியும் இரவே நீளுமா |
என் கனவில் (ஆ) நான் கண்ட (ஆ) நாளிதுதான் கலாபக்காதலா |
பார்வைகளால் (ஆ) பலகதைகள் (ஆ) பேசிடலாம் கலாபக்காதலா |
நீ என் தோழியா |
அழகுக் குட்டிச்செல்லம் |
முதல் முறை உன்னைப் |
இது வரை இல்லாத உணர்விது.... |
எகிறி குதித்தேன் |
எகிறி குதித்தேன் வானம் இடித்தது |
பாதங்கள் இரண்டும் பறவையானது |
விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது |
புருவங்கள் இறங்கி மீசையானது |
ஆலெ ஆலெ ஆலெ ஆலெ ஆலெ ஆலெ ஆலெ ஆலெ ஆலெ ஆலெ (2) |
ஒவ்வொரு பற்களிலும் சிரித்தேன் |
கற்கண்டைத் தூக்கிக் கொண்டு நடந்தேன் ஒரு எறும்பாய் |
நான் தண்ணீரில் மெல்ல மெல்ல நடந்தேன் ஒரு இலையாய் |
(ஆலெ ஆலெ) |
காதல் சொன்ன கணமே |
அது கடவுளைக் கண்ட கணமே |
காற்றாய்ப் பறக்குது மனமே ஓ (2) |
(எகிறி குதித்தேன்) |
(ஆலெ ஆலெ) |
நரம்புகளில் மின்னல் நுழைகிறதே |
உடல்முழுதும் நிலா உதிக்கிறதே |
வெண்ணிலவை இவன் வருடியதும் |
விண்மீனாய் நான் சிதறிவிட்டேன் |
ஒரு விதை இதயத்தில் விழுந்தது |
அது தலை வரை கிளைகளாய் முளைக்கிறதே |
ஆலெ ஆலெ ஆலெ ஆலெ |
கலங்காத குளமென இருந்தவள் |
ஒரு தவளைதான் குதித்ததும் வற்றிவிட்டேன் |
(காதல் சொன்ன) |
(எகிறி குதித்தேன்) |
(ஆலெ ஆலெ) |
மணல்முழுதும் இன்று சர்க்கரையா |
கடல்முழுதும் இன்று குடிநீரா |
கரைமுழுதும் உந்தன் சுவடுகளா |
அலைமுழுதும் உந்தன் புன்னகையா |
காகிதம் என்மேல் பறந்ததும் |
அது கவிதைநூல் என மாறியதே |
ஆலெ ஆலெ ஆலெ ஆலெ |
வானவில் உரசியே பறந்ததும் |
இந்த காக்கையும் மயில் என மாறியதே |
(காதல் சொன்ன) |
(எகிறி குதித்தேன்) |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.