text stringlengths 0 2.93k |
|---|
மனசுக்குள் சுமந்த ஆசைகள் எல்லாம்.. |
வாய் பொத்தி வாய் பொத்தி கதறுதடா.. |
யாரிடம் உந்தன் கதை பேச முடியும்.. |
வார்த்தைகள் இருந்தும் மௌனத்தில் கரையும்.. |
பச்சை நிலம் பாலைவனம் ஆனதடா.. |
பூவனமும் போர்க்களமாய் மாறுதடா.. |
காலம் கூட கண்கள் மூடிக் கொண்டதடா.. |
உன்னை விட கல்லறையே பக்கமடா ..ஆஆ.. |
( விடிகின்ற பொழுது |
எப்ப நீ என்னை |
அழகுக் குட்டிச்செல்லம் |
எங்கேயோ பார்த்த |
என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது |
வெண்மதி வெண்மதியே |
வெண்மதி வெண்மதியே நில்லு - நீ |
வானுக்கா மேகத்துக்கா சொல்லு |
வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால் |
மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம் - உன்னை |
இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே - உன்னாலே |
நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்... |
வெண்மதி வெண்மதியே.... துன்பம் வேண்டாம் |
ஜன்னலில் வழி வந்து விழந்தது |
மின்னலின் ஒளி அதில் தெரிந்தது |
அழகு தெவதை அதிசய முகமே |
தீப்பொறி என இரு விழிகளும் |
தீக்குச்சி என எனை உறசிட |
கோடிப்பூக்களாய் மலர்ந்தது மனமே |
அவள் அழகை பாட ஒரு மொழி இல்லையே |
அளந்து பார்க்க பல விழி இல்லையெ |
என்ன இருந்த போதிலும் அவள் எனதில்லையெ |
மறந்து போ என் மனமே |
வெண்மதி வெண்மதியே.... துன்பம் வேண்டாம் |
அஞ்சு நாள் வரை அவள் பொழிந்தது |
ஆசையின் மழை அதில் நனை ந்தது |
நூறு ஜன்மங்கள் நினைவினில் இருக்கும் |
ஆறு போல் இந்த நாள் வரை உயிர் உருகிய |
அந்த நாள் சுகம் அதை நினைக்கையில் |
ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும் |
ஒரு நிமிஷம் கூட என்னைப் பிரியவில்லை |
விவரம் ஏதும் அவள் அறியவில்லை |
என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே |
மறந்து போ மனமே |
உன்னை இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே |
உன்னாலே நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேன்டாம் |
சங்கீத ஜாதிமுல்லை |
உப்புகல்லு தண்ணீருக்கு |
கண்ணை விட்டு கன்னம் பட்டு எங்கோ போனாய் |
கண்கள் இரண்டால் |
அழகே பிரம்மனிடம் |
ஆ: |
அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன் |
.. நீ என் மனைவியாக வேண்டும் என்று |
ஆண்டு பல காத்திருக்க வேண்டும் என்று அவன் சொன்னான் |
ஆயுள் வரை காத்திருப்பேன் என்று நானும் சொல்லி வந்தேன் |
ஆ: |
என் ஆசை நிறைவேறுமா? |
என் தோழி நீயும் சொல்லம்மா..? |
பெண் : |
... நடக்கும் நடக்கும் நான் கூட சொல்கிறேன் |
ஆ: |
அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன் |
.. நீ என் மனைவியாக வேண்டும் என்று |
ஆ: |
உன்னை நான் சுமப்பதினால் இதயமும் கருவறை தான் |
மனதால் நானும் அன்னையே. |
மறவேன் என்றும் உன்னையே |
பெண்: |
நான் பாலைவனத்தின் விதை போல் |
... நீ பருவம் தந்த மழை போல் |
என் காதல் செடியில் பூவும் பூத்ததே |
ஆ: |
உந்தன் விழி திறந்திருத்தால் விடியலே தேவை இல்லை |
பெண் : |
உன்னை நான் துறந்திருந்தால் உயிர் அது சொந்தம் இல்லை |
ஆ: |
இத்தனையும் இனி கிடைக்குமா? |
பெண்: |
கிடைக்கும் கிடைக்கும் நான் கூட சொல்கிறேன் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.