text stringlengths 0 2.93k |
|---|
ஆ: |
அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன் |
.. நீ என் மனைவியாக வேண்டும் என்று |
ஆ: |
என் இந்த பிறவி என்று இது வரை நினைத்து இருந்தேன் |
உயிரை உன்னை பார்த்ததும்.. |
உலகே புதிதானதே |
பெண் : |
என்னை படைத்த அந்த தெய்வம்.. |
என்னை சுமந்த அன்னை தெய்வம்.. |
இவை இரண்டும் உந்தன் கண்ணில் பார்க்கிறேன்.. |
ஆ: |
பருவங்கள் ஓடி போகும் உருவங்கள் மாறி போகும் |
பெண் : |
உன் மீது கொண்ட காதல் உயிரையும் தாண்டி வாழும் |
ஆ: |
சொன்ன தெல்லாம் இனி நடக்குமா? |
பெண் : |
... நடக்கும் நடக்கும் நான் கூட சொல்கிறேன் |
ஆ: |
அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன் |
.. நீ என் மனைவியாக வேண்டும் என்று......... |
ஆண்டு பல காத்திருக்க வேண்டும் என்று அவன் சொன்னான் |
ஆயுள் வரை காத்திருப்பேன் என்று நானும் சொல்லி வந்தேன் .. |
ஆ: |
என் ஆசை நிறைவேறுமா? |
என் தோழி நீயும் சொல்லம்மா..? |
பெண் : |
... நடக்கும் நடக்கும் நான் கூட சொல்கிறேன் |
கடலினில் மீனாக இருந்தவள் நான் |
எதுவரை போகலாம் என்று நீ சொல்ல வேண்டும் |
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை |
என்னை தாலாட்டும் |
கடவுள் தந்த அழகிய வாழ்வு |
பெண்: |
கடவுள் தந்த அழகிய வாழ்வு .. |
உலகம் முழுதும் அவனது வீடு . |
.கண்கள் முடியை வாழ்த்து பாடு.... |
கருணை பொங்கும்... உள்ளங்கள் உண்டு .. |
கண்ணிர் துடைக்கும் கைகளும் உண்டு |
இன்னும் வாழலனும் நூறு ஆண்டு.. |
எதை நாம் இங்கு கொண்டு வந்தோம் .... |
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம் .. |
அழகே பூமியின் வாழ்கையை அன்பில்.. |
வாழ்ந்து விடைப்பெருவோம்... |
கடவுள் தந்த அழகிய வாழ்வு .. |
உலகம் முழுதும் அவனது வீடு . |
.கண்கள் முடியை வாழ்த்து பாடு... |
பூமியில் பூமியில் ..இன்பங்கள் என்றும் குரையாது |
வாழ்க்கையில் வாழ்க்கையில்.......... |
எனக்கென்றும் குரைக்கள் கிடையாது......... |
ஏது வரை வாழ்க்கை அழைக்கிறதோ.. ஒ.. |
ஆண்: |
ஏது வரை வாழ்க்கை அழைக்கிறதோ.... |
.அது வரை நாமும் சென்றுவிடுவோம் |
விடைபெரும் ... நேரும் .வரம் பொதும் சிரிப்பினில் ... |
நன்றி சொல்லிவிடுவோம் |
பரவசம் இந்த பரவசம் .. |
என்னாலும் நெஞ்ஜில் தீராமல் இங்கே வாழுமே |
கடவுள் தந்த அழகிய வாழ்வு .. |
உலகம் முழுதும் அவனது வீடு . |
.கண்கள் முடியை வாழ்த்து பாடு.... |
.. நாம் எல்லாம் சுவாசித்து தனி தனி காற்று கிடையாது |
மேகங்கள்... மேகங்கள் ...... |
இடங்களே பாத்து பொலியாது |
ஓடையில் இன்று இழையூதிரும் |
வசந்தங்கள் நாளை திரும்பி வரும்... |
வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால் |
குயில்களின் பாட்டு காற்றில் வரும்.......... |
முடிவதும் பின்பு தொர்வதும்........ |
இந்த வாழ்கை சொன்ன பாடங்கள் தானை ... |
.... கேலடி...... |
.. கடவுள் தந்த அழகிய வாழ்வு .. |
உலகம் முழுதும் அவனது வீடு . |
.கண்கள் முடியை வாழ்த்து பாடு |
கண்ணதாசா கண்ணதாசா |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.