text stringlengths 0 2.93k |
|---|
நீயும் நானும் வானும் மண்ணும் |
கார்குழல் கடவையே என்னை எங்கே இழுக்கிறாய் |
பேசுகிறேன் பேசுகிறேன் |
ஒரு மாலை இளவெயில் |
சுவே...சுவ..ஜக் ஜக் ஜ ஜக் |
ரோ ரோ.. |
சுவே.. அமரோகோ ஓ ..ஆ ..ஓ ..ஓ..ஓ |
.. நா... நா.. நா நா.. ந நனா |
.. நா... நா.. நா நா.. ந நனா |
... நா... நா.. நா நா.. ந நனா |
துறுக்கு.. துறுக்கு......துறுறூ... |
ஒரு மாலை இளவெயில் நேரம் |
அழகான இலை உதிர் காலம்... |
ஒரு மாலை இளவெயில் நேரம் |
அழகான இலை உதிர் காலம்... |
சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன் |
அங்கே தொலைந்தவன் நானே.... |
சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன் |
அங்கே தொலைந்தவன் நானே... |
அவள் அள்ளி விட்ட பொய்கள் |
... நடு நடுவே கொஞ்சம் மெய்கள் |
இதழோரம்....... சிரிப்போடு ......... |
...கேட்டு கொண்டே நின்றேன்... |
அவள் நின்று பேசும் ஒரு தருணம் |
என் வாழ்வில் சக்கரை நிமிடம் |
ஈர்க்கும் விசையை அவளிடம் ...கண்டேனே.!! |
[...கண்டேனே.. ...கண்டேனே......] |
ஒரு மாலை இளவெயில் நேரம் |
அழகான இலை உதிர் காலம்... |
ஒரு மாலை இளவெயில் நேரம் |
அழகான இலை உதிர் காலம்... |
சற்று தொலைவிலே அவள் முகம் பார்தேன் |
அங்கே தொலைந்தவன் நானே.... |
சற்று தொலைவிலே அவள் முகம் பார்தேன் |
அங்கே தொலைந்தவன் நானே.... |
[ இசை..] |
பார்த்து பழகிய |
.. நான்கு தினங்களில் .... |
.. நடை ... உடை பாவணை மாற்றி விட்டாய் |
சாலை முனைகளில்.. துரித உணவுகள் |
வாங்கி உண்ணும் வாடிக்கை காட்டி விட்டாய் |
கூச்சம் கொண்ட தென்றலா.. |
இவள் ஆயுள் நீண்ட மின்னலா. |
உனக்கேற்ற ஆளாக.. |
... என்னை மாற்றி கொண்டெனே |
ஒரு மாலை இளவெயில் நேரம் |
அழகான இலை உதிர் காலம்... |
சற்று தொலைவிலே அவள் முகம் பார்தேன் |
அங்கே தொலைந்தவன் நானே.... |
சற்று தொலைவிலே அவள் முகம் பார்தேன் |
அங்கே தொலைந்தவன் நானே.... |
[.. நா நா ..] |
பேசும் அழகினை |
கேட்டு ரசித்திட.. |
பகல் நேரம் மொத்தமாய் கடந்தேனே |
தூங்கும் அழகினை |
பார்த்து ரசித்திட.. |
இரவெல்லாம் கண் விழித்து கிடப்பேனே |
பனியில் சென்றால் உன் முகம்.. |
என் மேலே நீராய் இறங்கும்.. |
ஓ ...தலை சாய்த்து பார்த்தேனே.. |
தடுமாறி போனேனெ. .. |
[லா லா.... ] |
சற்று தொலைவிலே அவள் முகம் பார்தேன் |
அங்கே தொலைந்தவன் நானே.... |
சற்று தொலைவிலே அவள் முகம் பார்தேன் |
அங்கே தொலைந்தவன் நானே.... |
அவள் அள்ளி விட்ட பொய்கள் |
... நடு நடுவே கொஞ்சம் மெய்கள் |
இதழோரம்....... சிரிப்போடு ......... |
...கேட்டு கொண்டே நின்றேன்... |
அவள் நின்று பேசும் ஒரு தருணம் |
என் வாழ்வில் சக்கரை நிமிடம் |
ஈர்க்கும் விசையை அவளிடம் ...கண்டேனே.!! |
நீ என் தோழியா |
எப்ப நீ என்னை |
என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது |
அலுங்குறேன் குலுங்குறேன் ... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.