text stringlengths 0 2.93k |
|---|
சந்தனத் தென்றலை |
இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும் |
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால் |
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும் |
என்ன சொல்லப் போகிறாய் |
சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா |
காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன |
மௌளனமா மௌளனமா |
அன்பே எந்தன் காதல் சொல்லநொடி ஒன்று போதுமே |
அதை நானும் மெய்ப்பிக்கத்தானே புது ஆயுள் வேண்டுமே |
இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும் |
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால் |
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும் |
என்ன சொல்லப் போகிறாய்...என்ன சொல்லப் போகிறாய் |
இதயம் ஒரு கண்ணாடிஉனது பிம்பம் விழுந்ததடி |
இதுதான் உன் சொந்தம் இதயம் சொன்னதடி |
கண்ணாடி பிம்பம் கட்டகயிர் ஒன்றும் இல்லையடி |
கண்ணாடி ஊஞ்சல் பிம்பம் ஆடுதடி |
நீ ஒன்று சொல்லடி பெண்ணே |
இல்லை நின்று கொல்லடி கண்ணே |
எந்தன் வாழ்க்கையே உந்தன் விழிவிளிம்பில் |
என்னைத் துரத்தாதேஉயிர் கரையேறாதே |
இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும் |
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால் |
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும் |
என்ன சொல்லப் போகிறாய்.. |
. |
என்ன சொல்லப் போகிறாய் |
சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா |
காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன |
மௌளனமா மௌளனமா |
விடியல் வந்த பின்னாலும் விடியாத இரவு எது |
பூவாசம் வீசும் உந்தன் கூந்தலடி |
இவ்வுலகம் இருண்ட பின்னும் இருளாத பாகம் எது |
கதிர் வந்து பாயும் உந்தன் கண்களடி |
பல உலக அழகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி |
என் தளிர் மலரே இன்னும் தயக்கமென்ன |
என்னைப் புரியாதா இது வாழ்வா சாவா |
என்ன சொல்லப் போகிறாய் |
என்ன சொல்லப் போகிறாய் |
என்ன சொல்லப் போகிறாய் |
என்ன சொல்லப் போகிறாய் நியாயமா |
என்ன சொல்லப் போகிறாய் |
என்ன சொல்லப் போகிறாய் மௌளனமா மௌளனமா |
என்ன சொல்லப் போகிறாய் |
சரியா இது தவறா |
எந்த பெண்ணிலும் |
மலரே மௌளனமா |
வாசமில்லா மலரிது |
மயிலிறகே... மயிலிறகே |
மயிலிறகே... மயிலிறகே வருடுகிறாய் மெல்ல... |
மழை நிலவே... மழை நிலவே விழியில் எல்லாம் உன் உலா... |
பெண் : உயிரை தொடர்ந்து வரும் நீதானே மெய் எழுத்து |
நான் போடும் கை எழுத்து அன்பே... |
உலக மொழியில் வரும் எல்லாமே நேர் எழுத்து |
காதல்தான் கல் எழுத்து அன்பே... |
மயிலிறகாய் மயிலிறகாய் வருடுகிறாய் மெல்ல |
பெண் : மழை நிலவே மழை நிலவே விழியில் எல்லாம் உன் உலா... |
(இசை) |
பெண் : மதுரை பதியை மறந்து உன் மடியினில் பாய்ந்தது வைகை |
மெதுவா...மெதுவா..மெதுவா... இங்கு வைகையில் வைத்திடு கை |
ஆண் : பொதிகை மலையை பிரித்து என் பார்வையில் நீந்துது தென்றல் |
அதை நான் அதை நான் பிடித்து மெல்ல அடைத்தேன் மனசிறையில்... |
பெண் : ஒரே இலக்கியம் நம் காதல்.. |
ஆண் : வான் உள்ள வரை வாழும் பாடல் |
பெண் : மயிலிறகே.... மயிலிறகே வருடுகிறாய் மெல்ல.... |
மழை நிலவே... மழை நிலவே விழியில் எல்லாம் உன் உலா..... |
ஆண் : உயிரை தொடர்ந்து வரும் நீ தானே மெய் எழுத்து |
நான் போடும் கை எழுத்து அன்பே..... |
உலக மொழியில் வரும் எல்லாமே நேர் எழுத்து |
காதல்தான் கல் எழுத்து அன்பே.... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.