text stringlengths 0 2.93k |
|---|
செய்ய |
உன் நினைவுகள் |
இம்சைகளும் |
இன்பமே உன்னால் |
தொலைவு |
ஒன்றும் தூரமில்லை |
உன் குரல் |
செவியோடு |
இருப்பதால் |
உன் ஆரவாரம் |
இல்லையெனில் |
என் உள்ளமும் |
அசைவற்ற அகிலமே |
அடிக்கடி |
உனை தேடுகிறேன் |
பொழுது போகாததால் |
அல்ல நீயே |
என் பொழுதென்பதால் |
சிப்பிக்குள் |
இருக்கும் முத்தாக |
மனதுக்குள் |
என்னுள் இருக்கிறாய் |
அருகில் |
நீயிருந்தால் |
விடுமுறை |
எடுக்கின்றது |
வெட்கமும் |
திகட்டாத |
தித்திப்பு |
உன் இதழ்பட்ட |
மிச்சம் |
அனைத்தும் நீயென்றவன் |
அள்ளித்தந்து சென்றான் |
அழகிய நினைவுகளை |
நொடி நொடியாய் |
ரசித்திருக்க |
உலகத்தில் எப்பவுமே |
அழகாக தெரிவது இரண்டு |
ஒன்று நிலா 🌙 |
இன்னொன்று காதல் ❤️ |
விழித்தது |
உன் விழிகளில் |
என்றால் |
என் விடியலும் |
அழகே |
தனித்து |
பயணித்தாலும் |
சேர்ந்தே |
வருகின்றாய் |
உடன் |
உள்ளத்தில் |
என் உயிரை |
தாங்கி |
கொண்டிருப்பது |
உன் அன்பு |
கடந்து |
கொண்டிருக்கும் |
இரவில் புரண்டு |
கொண்டிருக்கின்றாய் |
நினைவாகி கண்களையும் |
உறங்க விடாமல் |
இயல்பாய் |
இருந்தே |
இதயத்தில் |
நுழைந்து |
விட்டாய் |
தொல்லையென |
நினைத்தேன் உன்னை |
தொலைந்துபோனேன் |
நானே உன்னில் |
ஒரு நொடியேனும |
தீண்டிச்செல் |
பார்வையில் ஒளியிழந்து |
கொண்டிருக்கின்றது |
விழிகள் |
வாடிய மனதுக்கு |
மலர் கொத்தானாய் |
(சு) வாசம் தந்து |
தொல்லைகள் |
இல்லா தொலைவில் |
நம் உலகமும் |
பேரழகு |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.