text stringlengths 0 2.93k |
|---|
யார இருந்தாலும் எனக்கு |
தோதாய் அமைதிடுமே |
பூலோகம் அதை வென்று |
அதல பாதளம் வரை சென்று |
கோலாகலமாக எந்தன் ஆட்சி புரிந்திடுவேன் |
தீமை தான் வெல்லும் |
என்ன நினைத்தாலும் |
தீமை தான் வெல்லும் |
எவன் தடுத்தாலும் |
... |
· |
அந்த சாலை ஓரம் |
ஒரு மாலை நேரம் |
மங்கும் இரவின் ஒளியினிலே |
நீயும் நானும் இரு கைகள் கோர்த்து |
பெண்ணே நடந்து போகையிலே |
... |
... |
· |
ஏனோ வானிலை மாறுதே... |
மணித்துளி போகுதே... |
மார்பின் வேகம் கூடுதே... |
மனமோ ஏதோ சொல்ல |
வார்த்தை தேடுதே..... |
கண்ணெல்லாம் நீயேதான் நிற்கின்றாய்.... |
விழியின் மேல் நான் கோபம் கொண்டேன்.... |
இமை மூடிடு என்றேன்.... |
நகரும் நொடிகள்..... |
கசையடி போலே |
முதுகின் மேலே |
விழுவதினாலே... |
வரிவரிக் கவிதை |
எழுதும் வலிகள் |
எழுதா மொழிகள்....... எனது...!. |
கடல் போலப் பெரிதாக நீ நின்றாய்..... |
சிறுவன் நான் |
சிறு அலை மட்டும்தான்.... |
பார்க்கிறேன்...... பார்க்கிறேன்......! |
எரியும் தீயில் எண்ணெய் நீ ஊற்று... |
நான் வந்து நீராடும் நீரூற்று !. |
ஓ ஓ ஓ |
ஊரெல்லாம் கண்மூடித் தூங்கும் |
ஓசைகள் இல்லாத இரவே.....! |
ஓ ஓ ஓ |
நான் மட்டும் தூங்காமல் ஏங்கி |
உன்போலக் காய்கின்றேன் நிலவே......! |
கலாபம் போலாடும் கனவில் வாழ்கின்றேனே....! |
கை நீட்டி..... உன்னைத்... |
தீண்டவே பார்த்தேன்... |
ஏன் அதில் தோற்றேன்...? |
ஏன் முதல் முத்தம் |
தரத் தாமதம் ஆகுது....? |
தாமரை வேகுது.... |
தாமரை வேகுது.... |
தள்ளிப் போகாதே.... |
எனையும் தள்ளிப் போகச் |
சொல்லாதே.... |
இருவர் இதழும் |
மலர் எனும் முள்தானே.....! |
தள்ளிப் போகாதே.... |
எனையும் தள்ளிப் போகச் |
சொல்லாதே.... |
இருவர் இதழும் |
மலர் எனும் முள்தானே.......! |
தேகம் தடையில்லை... என நானும் |
ஒரு வார்த்தை சொல்கின்றேன்.... |
ஆனால் அது பொய்தான்... என நீயும் |
அறிவாய் என்கின்றேன்.... |
அருகினில் வா.....! |
(அடுக்கிசை) |
கனவிலே தெரிந்தாய் |
விழித்ததும் ஒளிந்தாய் |
கனவினில் தினம் தினம் மழைத்துளியாய்ப் பொழிந்தாய்! |
கண்களில் ஏக்கம் |
காதலின் மயக்கம் |
ஆனால் பார்த்த நிமிடம் ஒருவிதமான தயக்கம் |
நொடி நொடியாய் நேரம் குறைய |
என் காதல் ஆயுள் கரைய |
ஏனோ ஏனோ மார்பில் வேகம் கூட |
விதியின் சதி விளையாடுதே |
எனை விட்டு பிரியாதன்பே.... எனை விட்டு பிரியாதன்ே |
ஏனோ ஏனோ |
ஏனோ ஏனோ |
ஏனோ ஏனோ |
அன்பே.. |
... |
· |
ஆ உன் மேல ஒரு கண்ணு நீ தான் என் மொர பொண்ணு |
உன்னோட இவ ஒன்னு உன்ன மறந்தா வெறும் மண்ணு |
இருக்கிறேன் உன்னால மறக்குறேன் தன்னால |
கிறங்குறேன் நொருங்குறேன் பாரு நான் உன் மாப்புள்ள |
பெ உன் மேல ஒரு கண்ணு நீ தான் என் மொர பொண்ணு |
உன்னோட இவ ஒன்னு உன்ன மறந்தா வெறும் மண்ணு |
இருக்கிறேன் உன்னால மறக்குறேன் தன்னால |
கிறங்குறேன் நொருங்குறேன் நீயே என் மாப்புள்ள |
ஆ கொஞ்சி நான் மிஞ்சுறேன் மிஞ்சி நான் கொஞ்சுறேன் |
ஏன்டி இந்த நாடகம் |
பெ கெஞ்சி நான் அஞ்சுறேன் அஞ்சினா கெஞ்சுற |
நானும் உங்க ஞாபகம் |
ஆ சொல்லாம சொல்லாம மூடி வெச்சு |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.