text
stringlengths
0
2.93k
என் உயிர் நீயே என (ஆறுயிரே)
பெ..... வருவேன் உன்னிடம் எங்கே நீ தொலைந்தாலும்
நெஞ்சில் உன் முகம்
ஆ.... காற்றினில் மாறுதே ஓ... ஓ...
சுவாசத்தில் சேருதோ
நீ சுவாசிக்கும்போதும் வெறிவரமாட்டேன்
உனக்குள் வசிப்பேனே
பெ.... உன்னிலே என்னுயிரே உனக்கும் என்னுயிரே
உனை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்
என்னிலே உறைகிறேன் (ஆறுயிரே)
பெ.... கொண்றாலும் அழியாத உந்தன் ஞாபகம்
ஆ.... கண்ணீரில் முடிந்தால்தான் காதல் காவியம்
மேற்றினில் வாழ்வேனோ
உன் தோள்களில் சாய்வேனோ
உன் கைவிரல் பிடித்து காதலில் திலைத்து
காலங்கள் மறப்போனோ
பெ... உன்னிலே என்னுயிரே நாமே ஓருயிரே
ஆ... நம்மை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்
உயிரைத்துறக்கிறேனே...
-:
...
·
ஆ.... அடி பிச்சிப்பூ ஒன்ன பார்த்தப்போ வார்த்த வர்ல
ஒன்ன வர்னிக்கத்தான்
ஆ..... அடிக்கருப்பு நெறத்தழகி அடி கருப்பு நெறத்தழகி
அடிக்கருப்பு நெறத்தழகி ஒதட்டு செவப்பழகி
சில்லரையா செதறிட்டன்டி
உன் சிரிப்பில் சில்லரையா செதறிட்டேன்டி
உன் குங்கும ஒதட்ட வச்சி குலுங்க சிரிக்கையில
இதழ் ரெண்டும் துடிக்குதடி
அதப்பார்த்து எம்மனசு தவிக்கிதடி
உன் ஒதட்டுக்கு சொந்தக்காரன்டி
நான் இன்சுரன்சு பன்னிருக்கேன்டி
உன் ஒதட்டுக்கு சொந்தக்காரன்டி
நான் இன்சுரன்சு பன்னிருக்கேன்டி
கட்டுக்கோப்பில் வாழ்ந்தவன்டி கட்டுப்பாட்டில்
இருந்தவன்டி கலைஞ்சது ஏந்-தவன்டி
ஒன்னப்பார்த்து கலைஞ்சது ஏந்-தவன்டி
ஒன்னப்பார்த்து கலைஞ்சது ஏந்-தவன்டி (அடிக்கருப்பு)
ஆ... கூந்தலது நீளமில்ல ஆளும் கூட உயரமில்ல
அத்தான்டி உன் அழகு என்ன ஆசப்பட் வச்ச அழகு
ஒல்லியான தேகமில்ல பருமனான பாடி இல்ல
செதுக்கி வச்ச தேரழகு
ஒன்னத்தேடி வர வச்ச அழகு
பிச்சிப்பூவின் தேரழகு
மொத்தத்தில் நீ பேரழகு
பிச்சிப்பூவின் தேரழகு
மொத்தத்தில் நீ பேரழகு
ஒன்னப்போல பெண்ணொருத்தி
உலகத்தில் பார்த்ததில்ல
உன்னிடத்தில் என்னத்தந்தேன்டி
அடி பெண்ணே உன்ன விட்டுப்போக மாட்டேன்டி
அடிக்கருப்பு நெறத்தழகி அடிக்கருப்பு நெறத்தழகி
ஆ.... மூக்குத்தோடு முத்துக்கல்லு காதகாட்டும் பச்சக்கல்லு
இதான்டி உன் அழகு என்னத்தேடிவர வச்ச அழகு
அன்ன நட உன் அழகு
அதில் பின்னும் இடை தேர் அழகு
அன்ன நட உன் அழகு
அதில் பின்னும் இடை தேர் அழகு
உன்னிடத்தில் என் உயிர மொத்தமாக
அடகு வச்சேன் திருப்பிக்கொள்ள வழி இல்லடி
அடிப்பொண்ணே திருப்பித்தந்தா வாங்கமாட்டேன்டி (அடிக்கருப்பு)
...
·
ஆ...... குறு குறு கண்ணாலே
காதலை சொன்னாலே
சிறு சிறு சொல்லாலே
சிறகுகள் தந்தாலே
சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு சிரிக்க தோணுதே
சத்தம் போட்டு குதிக்க தோணுதே
சற்று முன்பு கேட்ட பாடல் பாட தோணுதே
வெட்கம் இன்றி ஆட தோணுதே (குறு)
இன்பம் இல்லாமல்… துன்பம் இல்லாமல்
நெஞ்சில் ஒரு பாரம் தலை நீட்டி பார்க்கும்
இங்கு இப்போதே வேண்டும் நீ என்று
இந்த இறைவனை விளையாட்டு காட்டும்
உன் பெயர் கேட்டால்…
என் பெயரை நீ சொல்ல வேண்டும்
ஊரே பார்க்க…
உன்னோடு நான் செல்ல வேண்டுமே
ஊஞ்சலை இடம் வலம்
உள்ளம் - ஆடி உன்னை கேக்குமே (குறு)
ஒன்று இரண்டு என்று… கோடி வரை எண்ணி
நேரம் போக்குகிறேன் நான் என்ன சொல்ல
காலை பகல் என்றும்… மாலை இரவென்றும்
கோடு போட்டவனை தேடுகிறேன் கொல்ல
பெண்ணே பெண்ணே பொல்லாத இந்த காதல்
நீயும் நானும் சேர்ந்தால் தான் அது விட்டுப்போகும்
வேண்டினேன் தினம் தினம்
உந்தன் தோளில் சாய போவதை… (குறு)
...
·
ஆ.... அடி பிச்சிப்பூ ஒன்ன பார்த்தப்போ வார்த்த வர்ல
ஒன்ன வர்னிக்கத்தான்
ஆ..... அடிக்கருப்பு நெறத்தழகி அடி கருப்பு நெறத்தழகி
அடிக்கருப்பு நெறத்தழகி ஒதட்டு செவப்பழகி
சில்லரையா செதறிட்டன்டி
உன் சிரிப்பில் சில்லரையா செதறிட்டேன்டி
உன் குங்கும ஒதட்ட வச்சி குலுங்க சிரிக்கையில
இதழ் ரெண்டும் துடிக்குதடி