text stringlengths 0 2.93k |
|---|
என்ன அங்கேயும இங்கேயும் அலையவிட்ட |
பெ அல்லாம கில்லாம நோக வெச்சு |
என்ன முன்னாலும் பின்னாலும் மொனகவிட்ட |
ஆ ஓத்துக்கிட்டா மாமன் தான் கட்டிக்க வாரேன் வாரேன் (உன்) |
பெ வெட்டுனா ஒட்டுறா ஒட்டுனா வெட்டுறா லூசு பையன் மாதிரி |
ஆ கட்டுனா தட்டுரா தட்டுனா கட்டுறா வா வா சொல்லுதே வெறி |
பெ கத்தாமல் சுத்தாமல் நீ இருந்தா |
உன்ன திட்டாம கொட்டாம ஏத்துக்குவேன் |
ஆ விக்காம கிக்கேர நீ கொடுத்த |
மிச்சம் வைக்காம குத்தாட்டம் போட்டுக்குவேன் |
பெ பொட்டு வச்ச பொண்ணு நான் தொட்டுக்க |
தானே வாறேன் (உன்) |
... |
· |
பெ.. ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காரி |
ஆசப்பட்டு பூத்திருக்கு வா |
ஓ… ராசாத்தி ராசாத்தி ரங்கூனுக்கு ராசாத்தி |
ராப்பகலா காத்திருக்கு வா |
இது முதல் முதலாய் சிலு சிலுப்பு |
முதுகு தண்டில் குறுகுறுப்பு |
முழு விவரம் எனக்கு சொல்வாயா |
என் அடி மனசில் சுகமிருக்கு |
அடி வயித்தில் பயமிருக்கு |
அதுக்கு மட்டும் மருந்து சொல்வாயா… (ஆத்தாடி) |
ஆ... நீ மகுடத்தில் வைரக்கல்லு |
நானோ மழை பெய்ஞ்சா உப்புகல்லு |
உன்னதொடவோ விரல் படவோ |
ஒரு பொருத்தம் எனக்கேது |
பெ.. நான் தரமான தங்கக்கட்டி |
நீ தகரத்தில் கெட்டி பெட்டி |
என்னை அடைக்க காத்து கிடக்க |
ஒன்னப்போல ஆளும் ஏது |
ஆ... ஆசை இருந்தா கூட மனம் மசியாது |
ஆத்துல விழுந்தா கூட நிழல் நனையாது |
உள்ளுக்குள் உள்ள கிருக்கு ஒன்ன சும்மாவிடாது (ஆத்தாடி) |
பெ.. கடிகார முள்ள போல என்னை |
கண தோறும் சுத்தி வாய்யா |
என்னை துரத்து தூள் பறத்து |
இந்த அல்லி பூ கிள்ளி போயா |
ஆ... புலி மூட்ட தூக்கி பாத்தேன் |
இப்போ பூமூட்ட தூக்க போறேன் |
இளஞ் சிறுக்கி உன்ன முறுக்கி |
என் அருணா கயிராக்கப் போறேன் |
பெ.. இடுப்புல கயிரா கிடக்க மனம் தயங்குதய்யா |
கழுத்துல கயிரா வந்தா நித்தமும் சொந்தமய்யா |
ஆ... விழியால் தொட்ட அழகே |
இந்த ஆச மாறாதே (ஆத்தாடி) |
... |
· |
ஆ... எதிரிகளை ஒழிக்க எத்தனையோ வழிகள் உண்டு |
முதல் வழி மன்னிப்பு |
ஆ... உண்மை உருவாய் நீ உலகின் குருவாய் நி |
என் முன் வருவாய் நீ இன்மொழி அருள்வாய் நீ |
உன் மார்போடு காயங்கள் ஓராயிரம் |
உன் வாழ்வோடு நியாயங்கள் நூறாயிரம் |
தாய் மண்ணோடு உன்னால் மாற்றம் வரும் |
இனி உன்னோடு உன்னோடு தேசம் வரும் |
மாற்றம் ஒன்றுதான் மாறாதது (வசனம்) |
மாறு… மாற்றம் ஒன்றுதான் மாறாதது |
மாறுவதெல்லாம் உயிரோடு மாறாததெல்லாம் மண்ணோடு |
பொறுமை கொள் தண்ணீரை கூட சல்லடையில் அள்ளலாம் |
அது பனிக்கட்டி ஆகும்வரை பொருத்திருந்தால் |
பணத்தால் சந்தோஷத்தை வாடகைக்கு வாங்கலாம் |
விலைக்கு வாங்க முடியாது |
பகைவனின் பகையை விட |
நண்பனின் பகையே ஆபத்தானது |
சூரியனுக்கு மன் எழுந்து கொள். |
சூரியனையே ஜெயிப்பாய். |
ஆ... நீ என்பது உயிரா உடலா பெயரா |
மூன்றும் இல்லை செயல் |
உடலா உயிரா பெயரா நீ |
மூன்றும் இல்லை செயலே நீ |
விதியை அமைப்பது இறைவன் கையில் |
அந்த விதியை முடிப்பது உந்தன் கையில் |
உந்தன் வில்லோடு சொல்லோடு மாற்றம் கொடு |
மாற்றம் ஒன்றுதான் மாறாது (வசனம்) |
நீ போகலாம் என்பவன் எஜமான் |
வா போகலாம் என்பவன் தலைவன் |
நீ எஜமானா? தலைவனா? |
நீ ஓட்டம் பிடித்தால் துன்பம் உன்னை துரத்தும் |
எதிர்த்தும் நில் துரத்திய துன்பம் ஓட்டம் பிடிக்கும் |
பெற்றோர்கள் அமைவது விதி |
நண்பர்களை அமைப்பது மதி |
சினத்தை அடக்கு கோபத்தோடு எழுகிறவன் |
நஷ்டத்தோடு உட்காருகிறான் |
நண்பா எல்லா கொஞ்ச காலம் |
ஆ... உன் மார்போடு காயங்கள் ஓராயிரம் |
உன் வாழ்வோடு நியாயங்கள் நூறாயிரம் |
தாய் மண்ணோடு உன்னால மாற்றம் வரும் |
இனி உன்னோடு உன்னோடு தேசம் வரும் |
மாற்றம் ஒன்றுதான் மாறாதது |
... |
· |
ஆ.... ஆறுயிரே ஆறுயிரே அன்பே |
உன் அன்பில் தானே நான் வழ்கிறேன் |
நீயில்லையே நான் இல்லையே |
நீப்போகும் முன்னே அன்பே நான் சாகிறேன் |
பெ.... நீயே என் உயிரே |
எனக்குள் உன் உயிரே |
கண்கள் மூடி அழுகிறேன் கரைகிறேன் |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.