text stringlengths 0 2.93k |
|---|
காவி நான் மிருக ஆவி நீ இறைவி தேவி நான் கொடிய பாவி நீ... நீ தான் நான் துஷ்டா |
நான் அழுகையல்ல நீ சிரிப்பும் அல்ல இரண்டுக்கும் இடையில் கதறல் இது நான் சிலையுமல்ல நீ உளியுமல்ல இரண்டுக்கும் இடையில் சிதறல் இது |
. |
எனது இரவு அவள் கூந்தலில் எனது பகல்கள் அவள் பார்வையில் காலம் எல்லாம் அவள் காதலில்.. என்னை தாலாட்ட... |
அருகே நீ அமர்ந்தாயடி தோளும் தோளும் கதை பேசுதே உரசாதே உயிர் கோபுரம் சாயுதே |
என்னுடன் நடந்த என் நிழல தனியா நடக்க விட்ட... உள்ள இருந்த என் உசிர வெளிய மிதக்க விட்ட... |
காதுகள் மூடும் போதினிலும் மூளைக்குள் ஓடும் பாடல் ஒன்றாய், உள்ளத்தை மூடி வைத்திருந்தேன் நீ மட்டும் எப்படி உள்ளே சென்றாய் |
ஐந்துவயது பிஞ்சுப் பெண்ணை நசுக்கும் காமுகன் இங்குண்டு அரைகுறை ஆடை காரணமா அந்த சிசுவையும் சேலையில் மூடணுமா |
. .. |
விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய் பெண்ணே பெண்ணே அடி இது போல் மழைகாலம் என் வாழ்வில் வருமா |
பொல்லாங்குழலே வெள்ளைவயலே பட்டாம்புலியே கிட்டார் ஒலியே மிட்டாய்க் குயிலே றெக்கை முயலே ஓடாதே தித்திக்காரி மெய்நிகரா |
.. |
𝓑𝓲𝓻𝓭𝓶𝓪𝓷 |
𝓑𝓲𝓻𝓭𝓶𝓪𝓷 |
மெய்நிகரா மெல்லிடையே பொய்நிகரா பூங்கொடியே இசை இன்று முதல். மெய்நிகர் |
நூறாயிரம் காலங்களாய் தேகங்களின் தனிமை தொடரும் வாராதொரு காதல் வரும் ஓர் பார்வையில் துணை தோன்றிடும் .. |
அந்த சாலை ஓரம் ஒரு மாலை நேரம் மங்கும் இரவின் ஒளியினிலே நீயும் நானும் இரு கைகள் கோர்த்து பெண்ணே நடந்து போகையிலே.. |
விதி மேல் பழியைப் போடாமல் நீ உன் மேல் பழியைப் போடு ஆண்டவன் கொஞ்சம் தூங்கட்டும் உன் வாழ்வின் காரணம் தேடு . |
முன் செல்லடா முன்னே செல்லடா தைரியமே துணை தோல்விகளும் காயங்களும் செதுக்கிடுமே உனை மனிதன் பாடல்கள் இன்று முதல் |
நனைந்து கொள்ளவா மழை இல்லாமலே இணைந்து கொள்ளவா உடல் இல்லாமலே மிதந்து செல்லவா மேகத் துண்டு போல் கரைந்து செல்லவா காற்று வீதியில் |
வலி இருந்தும் சோகம் இல்லை உன் மேல் துளி கோபம் இல்லை பெண்ணே நீ இல்லாமல் என் எதிர்காலம் தூரம் இல்லை |
நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள் கேட்டாலும் வருமா கேட்காத வரமா... |
கரை நீ பெண்ணே உனை தீண்டும் அலையாய் நானே.. |
விழிகளிலே விழிகளிலே புது புது மயக்கம் யார் தந்தார் அருகினிலே வருகையிலே புது புது தயக்கம் யார் தந்தார் |
உண்மை சொன்னால் என்ன.. உன்னை தந்தால் என்ன.. ஓ பெண்ணே.. பெண்ணே.. |
காற்றின் மொழி ஒலியா இசையா பூவின் மொழி நிறமா மணமா கடலின் மொழி அலையா நுரையா காதல் மொழி விழியா இதழா |
. |
.... .. |
. |
ஏன் எந்தன் வாழ்வில் வந்தாய் என் இரவையும் பகலையும் மாற்றிபோனாய் ஏன் இந்த பிரிவை தந்தாய் என் இதயத்தில் தனிமையை ஊற்றிபோனாய் |
என்னை உன்னிடம் விட்டு செல்கிறேன் எதுவும் இல்லையே என்னிடத்தில் எங்கே போவது யாரை கேட்பது எல்லா பாதையும் உன்னிடத்தில்.. |
காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என்நெஞ்சில் ஊடலில் வந்த சொந்தம் கூடலில் கண்ட இன்பம் மயக்கம் என்ன காதல் வாழ்க💞 |
இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே மேகம் முழிச்சு கேட்குதே |
ஓஊரெல்லாம் கண்மூடி தூங்கும் ஓசைகள் இல்லாத இரவே ஓ நான் மட்டும் தூங்காமல் ஏங்கி உன் போல காய்கின்றன் நிலவே |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.