text stringlengths 0 2.93k |
|---|
சிறுக சிறுக உன்னில்..என்னை தொலைத்த மொழி சொல்லவா சொல்லாசொல்லும் என்னை வாட்டும் ரணமும் தேன் அல்லவா 💖 |
👍👍👍 . |
கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும் காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும் |
வாவா வா இப்போ வா |
அலை போலப் பாயும் உன் பார்வை, அணை போலே இமை ரெண்டும், உடைந்தால் நனைவேனே... |
கண் முன்னே தேவதை.. உயிரெங்கும் பெரும் வதை.. |
கண்ணாலே கிள்ளாதே சீண்டாமல் செல்லாதே தொட்டாலே துள்ளாதே விட்டாலும் போகாதே... |
நானே வருகிறேன் கேளாமல் தருகிறேன் கண் தீண்டி உறைகிறேன் கை தீண்டி கரைகிறேன் |
நான் முடிவுமல்ல நீ தொடக்கமல்ல இரண்டுக்கும் இடையில் பயணம் இது நான் இருளுமல்ல நீ ஒளியுமல்ல இரண்டுக்கும் இடையில் விடியல் இது |
கண்கட்டி வித்தை காட்டி என எப்ப கட்டிப்போட்ட நான் என்ன எழுதி நீட்ட அதில் வெட்கம் மட்டும் கிழிச்சு போட்ட.. ஏ சண்டக்காரா.. |
அழகே அழகே நீ அசைந்தால் அசையும் உலகே அமுதே அமுதே உந்தன் இதழ்கள் தான் என் உணவே.. |
தனிமை தொரத்த அலையிறேன் நானும், மனச தொறந்து எனை காப்பாத்து. )) |
வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் இன்று வசப்படவில்லையடி வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதொரு உருண்டயும் உருளுதடி.. |
கண் பார்த்து பேச பழகு கடமை தான் என்றும் அழகு |
குழி விழும் கன்னத்தில் குடி இரு என்கிறாள் விலையில்லா ஆயுள் வரம்❤️ |
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே வானம் முடியுமிடம் நீதானே காற்றைப் போல நீ வந்தாயே சுவாசமாக நீ நின்றாயே மார்பில் ஊறும் உயிரே ) |
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து |
காற்றிலே ஆடும் காகிதம் நான் நீதான் என்னை கடிதம் ஆக்கினாய் அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் என் கலங்கரை விளக்கமே |
நா நின்னா நடந்தா கண்ணு உன் முகமே கேட்குதடி அடி தொலைவில இருந்தாதானே பெருங்காதல் கூடுதடி தூரமே தூரமாய் போகும் நேரம் |
சொல்லாமல் கொள்ளாமல் நெஞ்சோடு காதல் சேர நெஞ்சோடு காதல் சேர மூசு முட்டுதே. |
எத்தனை வண்ணங்கள் இம்மண்ணில் என்றே எண்ணிடு அத்தனை வண்ணமும் உன் கண்ணில் பூட்டி நீ மின்னிடு . தோழா |
. .. |
வழியும் துளிகள் நிஜமா இல்லை துடைக்கும் விரலோ நிஜமே இதழில் முத்தம் கனவா இல்லை முடியும் நொடியோ கனவே .. |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.